7 விக்கெட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் வீழ்ந்தது இலங்கை!!
உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி...
இறுதிவரை போராடி தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்த ஆப்கானிஸ்தான் அணி!!
T20 உலக கிண்ணம் சுப்பர் 10 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலக கிண்ணம் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன....
கர்ப்பமாக இருக்கிறேன் : அப்ரிடி தான் தந்தை : பரபரப்பைக் கிளப்பிய நடிகை அர்ஷிகான்!!(வீடியோ)
பாகிஸ்தான் நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷி கான் அப்ரிடி பற்றி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் அணித்தலைவர் ஷாகித் அப்ரிடி இந்தியாவில் நடக்கும் T20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்று வருகிறார்....
பந்தை எறிகிறார்கள் : வங்கதேச வீரர்கள் தஸ்கின், சன்னிக்கு இடைக்காலத் தடை!!
வங்கதேச பந்துவீச்சாளர்களான தஸ்கின் மற்றும் அராபத் சன்னிக்கு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளது வங்கதேச அணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச பந்துவீச்சாளர்கள் தஸ்கின் அகமது (வேகம்), அராபத் சன்னி (சுழல்) இருவரது பந்துவீச்சும் எறிவது...
T20 உலகக்கிண்ண போட்டி சம்பியன் அணியின் பரிசுத் தொகை 24 கோடி!!
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
தற்போது 10 அணிகள் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று வருகின்றன. இதில் இருந்து அரையிறுதிக்கு 4 அணிகள் முன்னேறும்.
இந்நிலையில்...
ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் அப்ரிடி : புலம்பும் நடிகை!!(வீடியோ)
பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார்.
முன்னர், ஆசிய...
உலகக் கிண்ணப் போட்டிகளில் தொடரும் சோகம் : மீண்டும் இந்திய அணியிடம் வீழ்ந்த பாகிஸ்தான்!!
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான T20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இந்தப் போட்டிகள் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு மாலையில் கடுமையாக மழை...
லசித் மாலிங்கவிற்குப் பதிலாக ஜெப்ரி வெண்டர்ஸே!!
20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில், இலங்கை அணி சார்பாக விளையாடுவதற்கு வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் இடத்திற்கு ஜெப்ரி வெண்டர்ஸே பெயரிடப்பட்டுள்ளார்.
உபாதைக்குள்ளாகியுள்ள லசித் மாலிங்க இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு...
பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி!!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை...
அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய நியூஸிலாந்து!!
6ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து எட்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் அவ்வணியின் வெற்றி தொடர்கின்றது.
குழு இரண்டுக்கான போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்...
லசித் மலிங்க உலக கிண்ணத் தொடரிலிருந்து நீக்கம்!!
நடப்பு உலக சாம்பியனான இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உலக கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
உபாதைகளால் அவதிப்பட்டுவந்த லசித் மலிங்க, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட...
1 கோடியில் ஆரம்பரக் கார் : புதிய சர்ச்சையில் சிக்கிய டோனி!!
டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கார், பைக் பிரியரான டோனி, கடந்த 2009ல் ரூ.1 கோடி மதிப்புள்ள 'ஹமர் எச்2' என்ற 'ஸ்போர்ட்ஸ்' கார்...
ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி!!
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியது.
அந்த அணி...
விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கெய்ல் : இங்கிலாந்தை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி!!
T 20 உலகக்கிண்ணம் போட்டியின் சூப்பர் 10 பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கெய்லின் மின்னல் வேக சதம் காரணமாக மேற்கு இந்திய அணி வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில்...
இப்படி ஒரு அபார பிடியெடுப்பை நீங்கள் பாத்ததுண்டா?(காணொளி இணைப்பு)
கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷக்கும் இடையிலான குழு 2 இற்கான சுப்பர் 10 உலக இருபது 20 கிரிக்கட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த பாகிஸ்தான் 55...
முதலாவது வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி!!
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது போட்டி கொல்கொத்தாவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில்...
















