ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை இலகுவாக வீழ்த்தியது இலங்கை அணி!!

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இலங்கை...

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த யுவராஜ் சிங்!!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் வங்கதேச அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.மிர்புரில் நேற்று நடந்த முதல் ஆசியக்கிண்ண டி20 போட்டியில் இந்தியா 45 ஓட்டங்கள்...

ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம் : எதிர்பார்ப்புடன் களமிறங்கும் இலங்கை அணி!!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று புதன்கிழமை (24.02) ஆரம்பமாகிறது. இன்றைய முதல் நாள் போட்டியில் இந்திய-பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இன்று ஆரம்பமாகும் இந்த...

காணாமல் போன ஜாம்பவான்கள் : ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் நிலை என்ன?

ஆசியக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக T20 போட்டிகளாக நடக்கும் இந்த தொடர் எதிர்வரும் 24ம் திகதி முதல் மார்ச் 6ம் திகதி வரை நடைபெறுகிறது. ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி அதிகமாகவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது....

5 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்தியா- இலங்கை மோதல்!!

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய டி20 தொடரின் 2வது போட்டி அதிக பேரால் பார்க்கப்பட்ட சாதனையை படைத்துள்ளது.இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் பங்கேற்றது. இதில் இந்தியா...

54 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்த மெக்கலம்!!

நியூசிலாந்து அணித்தலைவர் பிரண்டம் மெக்கலம் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சேச்சில் தொடங்கியுள்ளது. இதில் நாணய சுழற்சியில்...

ஷேன் வார்னேவை தலையில் கடித்த அன்கொண்டா : அதிர்ச்சி வீடியோ (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவை அன்கொண்டா பாம்பு தலையில் கடித்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஷேன் வார்னே ”I’m A Celebrity … Get Me Out Of Here” என்ற...

சக வீரரின் சாதனைக்கு உதவிய மெஸ்ஸி: பெருந்தன்மையை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!

பார்சிலோனா அணியின் சக வீரரான சுவாரஸ் கோல் அடிப்பதற்கு உதவிய மெஸ்ஸியின் செயலை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். நேற்று முன் தினம் நடந்த லா லிகா போட்டியில் பார்சிலோனா- செல்டா டி விகோ அணிகள் மோதின....

சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்ளும் இலங்கை இந்திய ரசிகர்கள் : காரணம் என்ன?

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் என்றும் அதிக கவனத்தினை ஈர்ப்பவை. குறிப்பாக இலங்கையில் இப்போட்டிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஏனெனில் இந்தியாவில் இருந்து தமது தாய்நாட்டை ஆதரிக்கும் இந்திய ரசிகர்கள் ஒரு...

இலங்கை அணியின் தோல்விக்கு காரணமான சர்ச்சைக்குரிய தீர்ப்புகள்!!

நேற்று இலங்கை இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியில் 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி T20 போட்டிகளில் தனது மிகக் குறைவான ஓட்டங்களை பதிவு செய்ததுடன் 9...

இலங்கை அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி, தோல்வியைத் தழுவியுள்ளதோடு தொடரையும் பறிகொடுத்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன. இந்தநிலையில், இந்தியாவின்...

இந்திய அணியை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி!!

19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றுள்ளது. 19 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா–மேற்கிந்திய...

3ம் இடத்தை நழுவவிட்ட இலங்கை அணி!!

19 வய­துக்குட்­பட்­டோ­ருக்­கான உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் 3 ஆம் தரவரிசை தேர்வுக்கான போட்டியில் இன்று இலங்கை அணி தோல்வியடைந்தது. இதற்கமைவாக தரவரிசையில் 3 ஆம் இடத்திற்கு பங்­க­ளாதேஷ் அணி முன்னேறியது. போட்டியில் முதலாவதாக...

தொடரை கைப்பற்றப் போவது யார் : இலங்கை – இந்திய அணிகள் பலப் பரீட்சை!!

இந்தியா - இலங்கை இடையேயான இறுதி இருபதுக்கு 20 ஆட்டம் ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மூன்று ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள...

இலங்கை 157 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில்!!

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 25 தங்கப் பதக்கங்களையும் 53 வெள்ளிப் பதக்கங்களையும், 79 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை வென்றுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை 157 பதக்கங்களை இதுவரை வென்று, பதக்கப் பட்டியலில்...

இரட்டைக்குழந்தைகளுடன் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை!!

  தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இலங்கை வீராங்கனை தனது விடாமுயற்சியால் பதக்கம் வென்று தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனையே தெற்காசிய...