இலங்கை பாகிஸ்தான் அணியுடனும் தோல்வி!

ஆசியக் கிண்­ணத்தில் கடைசி லீக் போட்­டியில் உமர் அக்மல் மற்றும் சப்ராஸ் அஹ­மட்டின் அதி­ரடி ஆட்­டத்­தினால் இலங்கை அணியை 6 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வென்­றது பாகிஸ்தான். ஆசியக் கிண்­ணத்­தி­லி­ருந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்...

தொடர் தோல்விகளால் துவண்டு விடமாட்டோம் : உலகக் கிண்ணப் போட்டிகளில் அசத்துவோம் : மலிங்க!!

இலங்கை அணியின் தொடர் தோல்விகள் அணியின் செயல்பாட்டை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று T20 அணித்தலைவர் மலிங்க கூறியுள்ளார். இலங்கை T20 அணியின் தலைவர் மலிங்க காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் ஆசியக்கிண்ண தொடரில்...

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்!!

ஆசிய தொடரின் கிரிக்கெட் போட்டி தொடரின் பத்தாவது போட்டியில் இன்றைய தினம் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவரராக செயற்படவுள்ளார் . லசித் மலிங்க மற்றும் அன்ஜெலோ மத்திவ்ஸ் இருவரும்...

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மார்டின் குரோவ் மரணம்!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மார்டின் குரோவ் தனது 53 ஆவது வயதில் காலமானார். அண்மைக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த மார்டின் குரோவ் இன்று அதிகாலை அவரது பிறந்த ஊரான ஒக்லாந்தில்...

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வங்கதேசம் : இலங்கை, பாகிஸ்தான் அணிகள் வெளியேறின!!

ஆசிய கிண்ணம் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிப்பெற்றது. ஆசிய கிண்ணம் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற...

இலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த புதிய சாதனை!!

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் புதிய சாதனை படைத்துள்ளார். ஆசியக்கிண்ண டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதில்...

இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு வீரர்!!

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மலேசியாவில் இடம் பெற...

இலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி!!

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு...

ஐக்கிய அரபு இராச்சியம் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!!

ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் மிர்புரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இதில், முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த அமீரக அணியில்,...

இலங்கை அணி தோல்வி : சங்கக்கார, மஹேல ரசிகர்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!!

இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை...

நடுவரை தகாத வார்த்தையால் திட்டிய விராட் கோஹ்லிக்கு அபராதம்!!

ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விராட் கோலிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மிர்புரில் நடந்தது....

பங்களாதேஷ் அணியிடம் முதல்முறையாக வீழ்ந்தது இலங்கை அணி!!

ஆசியக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்றைய போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி சார்பில்...

தொடருமா இலங்கை அணியின் வெற்றிப் பயணம் : பங்களாதேஷ் அணியுடன் இன்று மோதல்!!

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இன்று நடக்கும் 5வது லீக் ஆட்டத்தில் இலங்கை- வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா...

விறுவிறுப்பான போட்டியில் போராடி வெற்றிபெற்ற இந்திய அணி!!

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுகளால்பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலாவதாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்...

இந்திய – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப் பரீட்சை!!

20 ஓவர் ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. குறிப்பாக இந்திய துடுப்பாட்டத்துக்கும் பாகிஸ்தானின் பந்து வீச்சும் இடையில் நடைபெறும் போராட்டமாக இப்போட்டி அமைய உள்ளது. ஆசிய நாடுகளான...

இலங்கை அணியை வீழ்த்தி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி!!

  இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.இந்தியா- இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி...