இலங்கை 157 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில்!!
12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 25 தங்கப் பதக்கங்களையும் 53 வெள்ளிப் பதக்கங்களையும், 79 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை வென்றுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை 157 பதக்கங்களை இதுவரை வென்று, பதக்கப் பட்டியலில்...
இரட்டைக்குழந்தைகளுடன் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை!!
தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இலங்கை வீராங்கனை தனது விடாமுயற்சியால் பதக்கம் வென்று தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனையே தெற்காசிய...
இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி!!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20க்கு இருபது போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி...
ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் ஹெட்ரிக் பெற்ற இரண்டாவது வீரராக திசர பெரேரா சாதனை!
இலங்கை இந்திய அணிகளுகிடையில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேரா ஹெட்ரிக் சாதனையை பெற்றுள்ளார்.
சர்வதேச இருபதுக்கு 20 போட்டி வரலாற்றில் இம் மைல்கல்லை எட்டிய...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு புறப்பட்டது!!
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள சஷிகலா சிறிவர்தன தலைமையிலான இலங்கை அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில், சஷிகலா...
இலங்கை அணிக்கு எதிரான தோல்வி : இந்தியாவுக்கான எச்சரிக்கை மணி!!
இலங்கைக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி, இந்திய அணிக்கான சரியான எச்சரிக்கை மணி என முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இளம் இலங்கை அணிக்கு எதிரான...
இலங்கை 133 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தில்!!
12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 24 தங்கப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது. வெள்ளிப் பதக்கங்கள் 46, வெண்கலப் பதக்கங்கள் 63 உள்ளடங்களாக இலங்கை 133 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது. அதன்படி இலங்கை...
முறிந்து போன 2 வருட காதல்! கோஹ்லி- அனுஷ்கா உறவில் பிளவு!!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் 2 வருட காதல் முறிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை...
இந்திய அணியை பந்தாடிய இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!
எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று...
இலங்கை அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!
19 வயதிற்குபட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களதேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணி 97 ஓட்டங்களால் வெற்றியீட்டி, இறுதிப் போட்டிக்குத் தகுதி...
இலங்கை -இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை!!
சந்திமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் புனேயில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
டோனி...
இலங்கை அணிக்கு வந்த சிக்கல் : புலம்பித் தீர்க்கும் சந்திமால்!!
முன்னணி வீரர்கள் காயம் அடைந்திருப்பது இலங்கை அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அணியின் தலைவர் சந்திமால் கூறியுள்ளார்.இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா-...
இலங்கைக்கு மேலும் இரு தங்கங்கள்!!
12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இலங்கைக்கு மேலும் இரு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் இடம்பெறும் இந்தத் தொடரில் இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் நீச்சல் போட்டியில் மெத்தியூவ் அபேசிங்க தங்கப்...
தொடரை கைப்பற்றி 2வது இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து : விடைபெற்ற மெக்கலம்!!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்றுடன் முடிவடைந்தது.
ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா...
ஏலம் போகாத இலங்கை வீரர்கள் : திசர பெரேராவுக்கு மட்டும் வாய்ப்பு!!
பெங்களூரில் நடைபெற்ற 9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலைபோயுள்ளார். ஏலம் தொடர்பான பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணியில் சில முன்னணி வீரர்கள் கூட ஏலம்...
வீழ்ந்தது இங்கிலாந்து – அரையிறுதியில் இலங்கை!!
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின், காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்தை ஆறு விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ள இலங்கை, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில்...
















