இலங்கை இந்தியா இங்கிலாந்தின் 19 வயதிற்குட்பட்ட அணிகள் மோதும் முத்தொடர் கிரிக்கெட்!!
இலங்கை, இந்தியா, இங்கிலாந்து 19 வயதுட்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முத்தொடர் இலங்கையில் இன்று ஆரம்பமாகின்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கையுடனான முத்தொடரில் மோதுகின்றன. இந்தத்...
உப தலைவர் பதவிக்கு அர்ஜுன ரணதுங்க!!
இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலுக்காக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதார்.
இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் அடுத்த...
இலங்கை கிரிக்கெட் தேர்தலில் திலங்க சுமதிபால!!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக திலங்க சுமதிபால வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இவர் கிரிக்கெட் நிறுவன தலைவர் பதவியின் பொருட்டே இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு...
அவுஸ்திரேலிய நடுவருக்கு தீவிர சிகிச்சை!!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் மற்றும் தமிழக அணிகள் இதில் மோதிய போட்டியில் அதில் கடமையாற்றிய நடுவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி...
சுனில் நரைன் பந்து வீசத் தடை!!
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை படைத்தவர். ஆனால், சமீப காலமாக அவரது பந்து வீச்சில் சந்தேகம்...
அனில் கும்ப்ளே இராஜினாமா!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. ஐ.பி.எல். சீசன் தொடங்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடினார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த 2013-ம் ஆண்டில்...
1வது பகலிரவு டெஸ்ட் அவுஸ்திரேலியா வசம்!!
சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் முதலாவதாக இடம்பெற்ற பகல் இரவு போட்டியில் அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற...
இலங்கை வீரர் டில்ஷான் முனவேராவை வசைபாடிய சாகிப்-அல்-ஹசனுக்கு தடை!!
வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் நடுவர் மற்றும் இலங்கை வீரர் டில்ஷான் முனவேராவை வசைபாடிய சாகிப்-அல்-ஹசனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணியின் முன்னணி வீரராக இருப்பவர் சாகிப். இவர் வங்கதேச...
நடுவர்களை தூக்கிப் போட்டு பந்தாடிய ரெஸ்ட்லிங் வீரர்கள்!! (வீடியோ இணைப்பு)
ரெஸ்ட்லிங் போட்டிகளின் போது எதிர்பாராமல் நடக்கும் பல விடயங்கள் ரசிகர்களுக்கு வியப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில் கோபமான ரெஸ்ட்லிங் வீரர்கள் சரியான முடிவு வழங்காத நடுவர்களை தூக்கிப் போட்டு பந்தாடிய நிகழ்வுகளும் அதிகம்...
138 ஆண்டுகளின் பின் நடெபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று!!
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி அடிலெய்டில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறுகின்றது. 138 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில்...
இந்தியாவுடனான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அனுமதி!!
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் ஐக்கிய அரபு...
இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இடம்பெறலாம்!!
இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலோ அல்லது இலங்கையிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான...
முதலாவது பகலிரவு டெஸ்ட் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம்!!
அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக் கிடையிலான 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு போட்டியாக எதிர்வரும் 27ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் இது தான் முதல் பகல்- இரவு...
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு இடமளிக்கப்படுமா??
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார். ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு...
காதலியுடன் அரைகுறை ஆடையில் குத்தாட்டம் போட்ட மரடோனா!!
அர்ஜெண்டினா உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் மரடோனா நீச்சல் குளத்தில் காதலியுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினா உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் டீகோ மரடோனா.
கடந்த 1986 ஆம் ஆண்டு...
கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து பலி!!
நமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரெய்மண்ட் வேன் ஸ்கூர் (வயது 25) பக்கவாதத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
இதன்...
















