அஸ்வினின் இரட்டை அசத்தல் சாதனைகள்!!

இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதேபோல், தென்னாபிரிக்க அணியை 184 ஓட்டங்களுக்குள் இந்திய வீரர்கள்...

”ஹோல் ஸ்டார்” தொடரில் சங்கா, மஹேல, முரளி பங்கேற்பு : முதல் போட்டி நாளை ஆரம்பம்!!

ஹோல் ஸ்டார் கிரிக்கெட் தொடருக்கான அணிகளில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில் பிரபல்யம் படுத்தும் நோக்கில்...

201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா!!

இந்­திய  தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதல் டெஸ்ட்போட்டி இந்­தியா மொஹா­லியில் நடை­பெற்று வரு­கி­றது. இதில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­திய அணி 201 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது. தென்­னா­பி­ரிக்க அணியின் பகுதி நேர பந்து வீச்­சா­ள­ரான...

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் திகதி அறிவிப்பு!!

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் ஜனவரி மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையை மணக்கும் யுவராஜ்!!

ரெய்னா, ஹர்பஜன் சிங்கை அடுத்து யுவராஜ் சிங்கும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான யுவராஜ் சிங், இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மற்றும் மாடல் அழகி ஹேஷல்...

மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது. நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடத்...

மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹோல்டருக்கு இன்றைய போட்டியில் விளையாடத் தடை!!

கொழும்பில் கடந்த முதலாம் திகதி நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அணியின் தலைவர்...

புனரமைக்கப்பட்ட ரட்ணம் பார்க் திறப்பு!!

இலங்கை தேசிய கால்­பந்­தாட்ட அணிக்கு பல தேசிய வீரர்­களை உரு­வாக்கிக் கொடுத்த ரட்ணம் பார்க் கொழும்பு மாந­கர சபை­யினால் புன­ர­மைக்­கப்­பட்டு கொழும்பு மேய­ரினால் அண்­மையில் திறந்­து­வைக்­கப்­பட்­டது. சுமார் ஐந்து வரு­டங்­க­ளாக காடாக காட்­சி­ய­ளித்த இந்த...

பரபரப்பான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை அணி!!

​மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்­கெ­தி­ரான முத­லா­வது ஒருநாள் போட்­டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது. 3 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ மைதானத்தில் நேற்று நடந்­தது. இந்தப்...

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலுக்குப்பின்பே பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்- ஜெயரட்ண!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்­கான தலைமைப் பயிற்­சி­யாளர், இலங்கைக் கிரிக்கெட் சபைத் தேர்­த­லுக்குப் பின் நிய­மிக்­கப்­ப­டுவார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடைக்­கால பயிற்­சி­யாள­ராக ஜெரோம் ஜெய­ரட்ண செயற்­பட்­டு­வ­ரு­கிறார். பாகிஸ்தான் மற்றும்...

ஒலிம்பிக் பதக்க கனவை நனவாக்குவோம்- விளையாட்டுத்துறை அமைச்சர்!!

விளை­யாட்டுத்துறை சார்ந்த பிரச்­சினை­க­ளுக்­கான தீர்­வினை முன்­வைக்க அதி­கார சபை ஒன்றை ஸ்தாபிக்க உத்­தே­சித்­துள்­ள­தாக விளை­யாட்டுத்துறை அமைச் சர் தயா­சிறி ஜய­சே­கர தெரிவித்தார். ஒலிம்பிக் பதக்கம் என்­பது எமது நாட்டை பொறுத்­த­வரை கன­வா­கவே அமைந்­துள்­ள­தா­கவும் அதனை...

ஆசிய கிண்ண கிரிக்கெட் பங்களாதேஷில்!!

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்று வரு­கி­றது.இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்­பா­லான...

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் குமார் சங்கக்கார!!

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டியில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்­பவான் குமார் சங்­கக்­கார விளை­யாட உள்ளார். ஐ.பி.எல். பாணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை­யினால் நடத்தப்­படும் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டியின் முதல் தொடர் அடுத்த...

சாதிக்க துடிக்கும் அகதிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒலிம்பிக் சங்கம்!!

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றிலேயே முதல் முறையாக, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள 2016 ஒலிம்பிக் போட்டியில் அகதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (IOC) அறிவித்துள்ளது. இதுகுறித்து, சர்வதேச...

சிறிவர்த்தன சிறந்ததொரு தெரிவு : மத்தியூஸ்!!

இலங்கை அணியின் வீரர் மிலிந்த சிறி­வர்­தன சிறந்­த­தொரு தெரி­வென்று பாராட்­டி­யுள்ளார் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ். மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­மு­டிந்த 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்­றி­யது. ஏற்­க­னவே...

இந்திய கிரிக்கட் வீரர் அமித் மிஸ்ரா கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!!

இந்திய கிரிக்கட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். கடந்த மாதம் இந்திய கிரிக்கட் அணி பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து...