இந்திய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி!!
ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய மில்லர் - டி கொக்...
சென்னை, ராஜஸ்தானுக்குப் பதிலாக இரு புதிய அணிகள்!!
இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் இன்று பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நிலைமை என்ன என்பதை தீர்மானிக்கும்...
ஆண்கள் கிரிக்கெட் அணியில் இங்கிலாந்து வீராங்கனை!!
வரலாற்றில் முதன்முறையாக அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஒருவர் கலந்துக்கொண்டு விளையாட உள்ளார்.
அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப்- போர்ட் அடிலெய்டு அணிகள் மோதும் இரு நாள் போட்டி இன்று...
மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 06 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸகீர்கான்!!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸகீர்கான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் இன்று மதியம் 1 மணியளவில் வெளியிட்டார்.
தோள்பட்டையில்...
சுழலில் மிரட்டும் ஹேராத்: மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாற்றம்!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீரர் ஹேராத் அபாரமாக பந்துவீசி வருகிறார்.
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில்...
அதிரடியாக ஆடி சதமடித்த திமுத் கருணாரத்ன!!
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது டெஸ்ட் இன்று காலை காலி...
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!!
இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இந்தியா.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி ரோஹித் ஷர்மாவும் தவானும் தொடக்க...
இலங்கை மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட்- இலங்கை துடுப்பாட்டம்!!
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான சோபஸ் - திஸேரா கிண்ணத்திற்கான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது..
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது .
இலங்கைக்கு...
17 வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டம். மத்தியஸ்தராக இலங்கையின் டிலான் பெரேரா!!
சிலியில் நடைபெறவுள்ள 17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராக செயற்படும் அரிய வாய்ப்பு இலங்கையின் டிலான் பெரேராவுக்கு கிடைத்துள்ளது.
ஆசிய பிராந்தியத்திலிருந்து தெரிவான நால்வரில் இலங்கையின் களுத்துறையைச் சேர்ந்த டிலான்...
பழியை சுமந்துதான் ஆக வேண்டும் : தோனி!!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது.
தலைவர் டிவில்லியர்ஸ்...
ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் தோற்றது இந்தியா!!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டித் தொடரை இழந்திருந்திருந்த இந்தியாஅணி, ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 தொடரில் இந்திய அணியை 2–-0 என...
இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்திற்கு பின் ஓய்வு : ரங்கன ஹேரத்!!
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
37 வயதாகும் ஹேரத்,...
தோனியின் தலைவர் பதவிக்கு ஆப்பு வைப்பாரா கோலி??
இந்திய கிரிக்கெட்டின் 3 நிலை போட்டிகளிலும் இரண்டு அணித்தலைவர்கள் உள்ளனர். 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு டோனியும், டெஸ்ட் போட்டிக்கு வீராட் கோலியும் அணித்தலைவர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் ஒருநாள் போட்டியில்...
22 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலையில் லயனல் மெஸ்ஸி!!
வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெஸ்சி 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார்.
மெஸ்சியின்...
நான் அந்த அளவில் சொல்லவில்லை : இலங்கை அணியின் இடைகால பயிற்சியாளர்!!
ஆசியாவிலேயே மோசமாக களத்தடுப்பில் ஈடுபடும் அணி இலங்கைதான் என்று நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. டெஸ்ட் அந்தஸ்துபெற்ற ஆசிய அணிகளை விட இலங்கை அணி பின்தங்கியுள்ளது என்ற அர்த்தத்தில்தான் நான் கருத்து தெரிவித்தேன்...
















