சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார்!!

இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். நேற்றிரவு கொழும்பு தனயார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 தகாப்த காலமாக இலங்கை கிரிக்கட் துறைக்கு பாரிய...

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மருத்துவமனையில் அனுமதி!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நரம்பு பிரச்சனை காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நரம்பில் இரத்தம் உறைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நவ்ஜோத் சிங் சித்துவின்...

முரளிக் கிண்ணம் ஆரம்பம்!!

முரளிக் கிண்ணம் 2015 கிரிக் கெட் சுற்றுப் போட்டி நேற்று கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கி­யது.நேற்று காலை ஆரம்­ப­மான இந்தத் தொட­ருக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் குமார்...

19 வயதிற்குட்பட்ட ஆசிய  காலந்தாட்ட தகுதிகாண் போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!!

பங்­க­ளா­தேஷின் டாக்­காவில் அமைந்­துள்ள பங்­கா­பந்து விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வந்த 19 வயதுக்­குட்­பட்ட ஆசிய கால்­பந்தாட்ட கூட்­டு­சம்­மே­ளனக் கிண்ண தகு­திகாண் கால்­பந்­தாட்டப் போட்­டி­ களின் கடைசி நாளான நேற்று இலங்­கைக்கு ஆறுதல் வெற்றி கிடைத்­தது. குழு ஏயில்...

ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஜாலியான விஷயமாம் – தோனி!!

தென் ஆபிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து போட்டியின் 11-வது ஓவரின்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர்...

2 மாதத்தில் இந்­திய கிரிக்கெட் சபையை சுத்தம் செய்வேன் : ஷசாங் மனோகர்!!

இரண்டு மாதத்தில் இந்­திய கிரிக் கெட் சபையை சுத்தம் செய்வேன் என்று புதிய தலை­வ­ராக தெரிவுசெய்யப்பட்ட ஷசாங் மனோகர் தெரி­வித்­துள்ளார்.இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் தலை­வ­ராக இருந்த டால்­மியா கடந்த 20ஆம் திகதி...

ஹர்பஜன்சிங்குக்கு இரண்டாந் திருமணம்!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங். 35 வயதான இவர் தனது 2–வது இன்னிங்சை விரைவில் தொடங்க இருக்கிறார்.ஹர்பஜன்சிங் நடிகை கீதா பஸ்ராவை நீண்டகாலமாக காதலித்து வந்தார். இந்த காதல் ஜோடி...

இந்திய அணி படுதோல்வி : தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!!

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க...

வவுனியாவில் இடம்பெற்ற 20/20 கிரிகெட் போட்டிகளில் பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்!(படங்கள்)

வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம்  நடாத்திய 20-20 மென்பந்து  கிரிகெட் போட்டிகளின் இறுதிபோட்டி நேற்று முன்தினம் (04.10.2015) ஞாயிற்றுக்கிழமை  வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது . மேற்படி போட்டியில் பிரண்ட்ஸ்...

தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா!!

இந்­தியாவுக்கு எதிரான முத­லா­வது இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியில், டிவி­லியர்ஸ் மற்றும் டுமி­னியின் அதி­ரடி ஆட்­டத்தால் 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது தென்­னா­பி­ரிக்கா. இந்­தியாவின் இமாச்­சல பிர­தேச தர்­ம­சா­லாவில் இந்­தியா –- தென்­னா­பி­ரிக்க அணிகள்...

இலங்கைக்கு எதிரான போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி மாற்றம்!!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.இதில் டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14–ம் திகதி...

ஐ.சி.சி. தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இலங்கை அணி!!

சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டியலில் இலங்கை அணி 5ஆவது இடத்தைப் பிடித்­துள்­ளது.நேற்று முன்­தினம் ஐ.சி.சி. ஒருநாள் சர்­வதேச போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டி­யலை வெளியிட்­டது. இதில் 103 புள்­ளி­க­ளுடன் இலங்கை அணி ஐந்­தா­வது...

இலங்கைக்கு எதிரான போட்டி : மே. தீவுகள் அணியில் அதிரடி மாற்றம்!!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி...

ஒலிம்பிக்கில் கராத்தே, உட்பட 5 வகையான விளையாட்டுக்களை இணைக்க சிபாரிசு!!

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கராத்தே உட்பட 5 புதிய விளையாட்டுகளை இணைக்க போட்டி அமைப்பு குழு சிபாரிசு செய்துள்ளது. 2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோடிஜெனீரோவில் ஆகஸ்ட்...

பாகிஸ்தான் சுப்பர்  லீக்கில் இணைகிறார் சமிந்தவாஸ்!!

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்­டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்­ளிட்ட பலர் பயிற்­சி­யா­ளர்களாக இணைய உள்­ளனர். பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டி­களை அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது.இதில் இலங்­கையின்...

சிம்பாப்வேயுடனான முதலாவது இருபதுக்கு20 போட்டி பாகிஸ்தான் அணி வெற்றி!!

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிம்­பாப்­வே­யுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டி­வ­ரு­கிறது. இரு அணி­க­ளுக்கு இடை­யி ­லான முதல் இரு­ப­துக்கு...