சங்கக்காரவின் ஓய்வு கவலையளிகின்றது : தொடரை வெற்றிபெற்று சங்கவிற்கு பரிசளிப்போம் : மத்­தியூஸ்!!

சர்­வ­தேச கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற குமார் சங்­கக்­கா­ரவை வெற்­றி­யுடன் வழி­ய­னுப்ப முடியாமல் போனது கவ­லை­யா­கத்தான் இருக்­கி­றது. ஆனால் அவ­ருக்­காக தொடரைக் கைப்­பற்றி அந்த வெற்­றியால் சங்­காவை கௌர­விப்போம் என்று இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ...

கொழும்பில் முச்சக்கரவண்டி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரரகள்!!

இலங்கையில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியினை செலுத்தி வெற்றியினை கொண்டாடியுள்ளனர். முதல் டெஸ்ட்...

சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி : ஏற்றுக் கொள்வாரா?

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி...

அனைத்து இலங்கையர்களின் ஆதரவிற்கும் நன்றி : கண்ணீருடன் விடைபெற்ற சங்கக்கார!!

அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றி. இறுதிப்போட்டியில் உங்கள் முன் விளையாடக் கிடைத்தமையை பெரும் கௌரவமாக எண்ணுகிறேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்ததுடன்...

திரிமானவிற்கு அபராதம்!!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் கடந்த 20ம் திகதி ஆரம்பமானது. இந்த டெஸ்டில் நேற்றைய ஆட்டத்தின் போது இலங்கை வீரர் லகிரு திரிமானே, இஷாந்த்...

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக இடம்பெற்ற முதல் டெஸ்டில் இலங்கை...

சங்கக்காரவிற்கு இரண்டு மில்லியன் செலவில் பிரியாவிடைப் பரிசு!!

தற்போது நடைபெற்றுவரும் இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார கிரிக்கட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில் இலங்கையின் நட்சத்திரக் கிரிக்கட் வீரர் சங்கக்காரவின் கடந்த கால சேவைகளை கௌரவிக்கும் வகையில் அவருக்கு...

சங்கக்காரவின் ஓய்வு இலங்கை அணிக்கு பேரிழப்பு!!

உலகின் தலை­சி­றந்த துடுப்­பாட்ட வீரர்களில் ஒருவர் சங்­கக்­கார டெஸ்ட் போட்­டி­களில் அதிக ஓட்­டங்கள் குவித்த வீரர்­களில் 5ஆவது இடத்­திலும், அதிக சதம் அடித்­த­வர்­களில் 4ஆவது இடத்­திலும், அதிக இரட்டை சதம் எடுத்தவர்களில் 2ஆவது...

துருக்கிய வீரரிடமிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பறிப்பு!!

லண்டனில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த துருக்கிய வீராங்கணையிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற அஸ்லு செக்கிர் அல்ப்டெகின்...

கிளார்க்கை வழியனுப்பும் ஆஷஸ் போட்டி இன்று ஆரம்பம்

அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை­யாடி வரு­கி­றது. 5 போட்டி தொடரில் கார்­டிப்பில் நடந்த முதல் டெஸ்டில் இங்­கி­லாந்து 169 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது. லோர்ட்ஸ்...

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இந்திய அணி வலுவான நிலையில்!!

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப்பெற்றுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள்...

ஒரே நாளில் ஓயப் போகும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்!!

இலங்கை அணியின் சங்­கக்­கார, அவுஸ்­தி­ரே­லிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகி­ய நட்­சத்­திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்­டி அவர்­க­ளின் இறுதிப்...

நாளை பாரிய மாற்றங்களுடன் களமிறங்குமா இந்திய அணி?

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் காலியில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்டில்...

இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் ரங்கன ஹேரத்!!

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்­கெட்­டுகளை கைப்பற்றியதன் மூலம் ரங்கன ஹேரத் டெஸ்டில் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்­பற்­றிய இட­துகை சுழற்­பந்து வீச்­சா­ளர்­களின் வரிசையில் 3ஆவது இடத்தை பிடித்தார். இலங்கை -இந்­திய அணி­க­ளுக்­கி­டையில்...

வலைப்பந்தாட்ட உலக சம்பியன் ஆஸி. : இலங்கைக்கு கடைசி இடம்

சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நடை­பெற்ற 14ஆவது உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லியா சம்­பி­ய­னா­னது. பத்து நாட்­க­ளாக நடைபெற்ற 16 நாடுகள் பங்­கு­பற்­றிய உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டி­களின் இறுதி ஆட்­டத்தில் முன்னாள் சம்­பி...

இது துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு பாடம்! கோலி ஆவேசம்!!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி குறைந்த ஓட்டங்களையே துரத்த முடியாமல் 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. வெற்றிப் பாதையில் இருந்த இந்திய அணி, துடுப்பாட்ட வீரர்களின் சொதப்பலால் மண்ணைக்...