ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உட்பட 36 பேர் விடுதலை : நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் உட்பட 36 பேரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 6வது ஐபிஎல் போட்டியில் இந்திய அணியில் விளையாடி வந்த...

இலங்கையுடன் மோதும் இந்திய அணி விபரம்!!

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான இந்திய வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு இதற்காக இன்று கூடியது....

பாகிஸ்தானுக்கு எதிரான 20 க்கு இருபது இலங்கை குழாம் அறிவிப்பு!!

பாகிஸ்தான் அணிக்கெதிராக இரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மலிங்க தலைமையிலான இந்த குழாமில் 5 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, திரிமான்னே மற்றும் சந்திமால் ஆகியோரின்...

போட்டியை இலகுவாக வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள்...

135 ஓட்டங்களால் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி!!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 135 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முன்னதாக நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு...

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹபீஸ்க்கு ஓராண்டுத் தடை!!

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஹபீஸ் பந்து வீசிய முறை, சர்ச்சையை...

இந்திய அணியைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணியையும் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி பங்களாதேஷ் அணி சாதனை!!

பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் நேற்று நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பங்களாதேஷ் அணி வீரர்களின் பந்து...

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

குசல் ஜனித் பெரே­ராவின் அதி­ரடி ஆட்டம் கைகொ­டுக்க, டில்­ஷானின் நிதான ஆட்டம் அதற்கு துணை நிற்க இலங்கை 2 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்­டா­வது போட்­டியில் வெற்­றி­பெற்று அசத்­தி­யது. பாகிஸ்தான் அணி வெற்றி...

இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக மஹேல ஜயவர்தன!!

இங்கிலாந்தின் பயிற்சியாளர் குழாமில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன ஆலோசனையாளராக இணைந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு இருபது- ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கையணிக்கு பயிற்சியாளராக விருந்த தற்போதைய...

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் கிரிக்கெட் சமந்தப்பட்ட விவகாரத்தில் ஆயுள் முழுவதும் குருநாத் ஈடுபடக்கூடாது...

இந்தியாவுக்கு அடுத்ததாக தென்னாபிரிக்காவையும் புரட்டியெடுத்த பங்களாதேஷ்!!

பங்களாதேஷ் - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று மிர்புர் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 162 ஓட்டங்களில் சுருண்டது. அந்த அணியின் டு பிளிசிஸ் அதிகபட்சமாக...

பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி!!

இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை...

இலங்கை கிரிக்கெட் அணியில் இரண்டு புதிய வீரர்கள் இணைப்பு!!

இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்­றுடன் முடிவடைந்­தது. இதை­ய­டுத்து இரு அணி­க­ளுக்கு இடை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் 11ஆம் திகதி...

சச்சின், பிரட்மனின் சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்த யூனிஸ்கான்!!

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய யூனிஸ்கான், பிரட்மன், சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 2வது இன்னிங்சில்...

பாகிஸ்தான் அணி அபார வெற்றி : தொடரை 2-1 எனக் கைப்பற்றியது!!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முன்னதாக நிறைவடைந்த இரு போட்டிகளிலும் தலா ஒரு...

மகளிர் காற்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அமெரிக்கா!!

பெண்கள் உலகக் கிண்ணக் கால் ­பந்து இறுதி ஆட்­டத்தில் ஜப்­பானை வீழ்த்தி,அமெ­ரிக்கா சம்­பியன் ஆனது. கன­டாவில் 7ஆவது பெண்கள் உலக கிண் ணக் கால்­பந்து போட்டி கடந்த மாதம் 6 ஆம் திகதி...