விதியை மீறி அனுஷ்காவை சந்தித்த கோஹ்லியால் பரபரப்பு!!
கிரிக்கெட் விதியை மீறி விராட் கோஹ்லி அனுஷ்காவை சந்தித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியின்...
சங்ககாரவிற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!
இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன் சென்ற போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து...
தீவிர கிரிக்கெட் பயிற்சி பெறும் டிராவிட்டின் வாரிசுகள்!!
ட்ராவிட்டின் மகன்களான சமித் மற்றும் அன்வய் ஆகியோர் தீவிர கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரும் கடந்த வெள்ளி அன்று மும்பையின் ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் டைவ் அடித்து பயிற்சி செய்தது, பல சர்வதேச வீரர்களை...
தர்மசேனவுடன் மோதிக்கொண்ட கோஹ்லி : ஒருநாள் போட்டியிலிருந்து கோஹ்லி ஓய்வு?
ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி, போட்டியின்போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேனவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விராட் கோஹ்லி ஓய்வு...
அணித் தலைவராக தொடர்ந்தும் அஞ்சலோ மத்தியூஸ் : இருபதுக்கு 20 போட்டிகளுக்கு மலிங்க!!
இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் அணித் தலைவராக சகல துறை ஆட்டக்காரரான அஞ்சலோ மெத்தியூஸ் தொட ர்ந்து செயற்படுவார் என்று இலங்கைக் கிரிக்கெட்டின் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
அதேபோல் இலங்கை இருபதுக்கு...
பொலிஸ்காரரின் கண் பார்வையை பறித்த மில்லரின் சிக்ஸர்!!
ஐ.பி.எல். தொடரில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்த பந்து தாக்கியதில் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கண் பார்வை பறிபோனது.
கடந்த மே 9ஆம் ஆம் திகதி ஈடன் கார்டன் மைதானத்தில்...
திடீர் மாரடைப்பால் கால்பந்தாட்ட வீரர் பலி!!
கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பெல்ஜியம் நாட்டு வீரர் உயிரிழந்துள்ளார்.
பெல்ஜியம் கால்பந்து அணியைச் சேர்ந்த 23 வயதான டிம் நிகாட் என்பவரே பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
ஹெமிக்செம் என்ற இடத்தில் நடந்த உள்ளூர்...
விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டெல்லி அணி வீரர்கள்!!
ஐ.பி.எல் 8 கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பங்குபெற டெல்லி வீரர்கள் ராய்ப்பூருக்கு பயணம் மேற்கொண்டனர்.
இதற்காக டெல்லி வீரர்கள் அனைவரும் நேற்று...
சங்கக்கார – மஹேல மோதல்!!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் பிராந்தியப் போட்டியில் சசெக்ஸ் பிராந்திய அணிக் காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தன விளையாடவுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து...
அவுஸ்திரேலிய பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் Hobart Hurricanes அணியில் விளையாடும் சங்கக்கார!!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில்...
எனது நடிப்பு தமிழர்களுக்கு பிடிக்கும் : பிராவோ!!
நான் நடித்துள்ள உலா தமிழ்ப படத்தை தமிழ் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிராவோ மிகச்சிறந்த...
மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் பரிதாபமாக மரணம்!!
கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் நாட்டின் இளம் கால்பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
21 வயதுக்குட்பட்டோருக்கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்பெற்றிருந்த துடிப்பான வீரர்...
தனது பள்ளித் தோழியை கரம் பிடித்தார் தினேஷ் சந்திமால்!!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார்.
தினேஷ் சந்திமால் தனது பள்ளித் தோழியான இஷிகா ஜயசேகரவை கரம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இவர்களின் திருமண விழா கொழும்பில் உள்ள பிரபல...
சமிந்த வாஸ் பதவி விலகல் : அரசியல் தலையீடே காரணம்!!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் பதவி விலகியுள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.
விளையாட்டில் அரசியல் தலையீடு இருப்பதால்...
நேபாள நிலநடுக்கத்தில் சாதனை படைக்கவிருந்த வீராங்கனை பரிதாபமாக பலி!!
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கவிருந்த இந்திய மலையேற்ற வீராங்கனை ரெனே நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லியை சேர்ந்த இந்திய மலையேற்ற வீராங்கனையான ரெனே(49) தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். ஏற்கனவே தான்சானியாவில்...
சங்கக்கார, மஹேல இல்லாதது அணிக்கு பேரிழப்பு : மத்தியூஸ்!!
இலங்கை அணியில் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகிய இருவரும் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புது கடினம் என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக விளங்கிய குமார் சங்கக்கார மற்றும்...
















