இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தால்  வெற்றி!!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று ஹேமில்டனில் நடைபெற்ற 34 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம்...

விராத் கோலி, டிவில்லியர்ஸ் போன்றோரை விட எதிரணியினரை அச்சுறுந்தும் சங்கக்கார தான் சிறந்த வீரர் : முத்தையா முரளிதரன்!!

தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ், இந்தியாவின் கோலியை விட இலங்கையின் சங்கக்கார மிக ஆபத்தான துடுப்பாட்ட வீரர் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குமார் சங்கக்கார அடுத்தடுத்து...

தொடர்ச்சியாக உபாதைக்குள்ளாகும் இலங்கை வீரர்கள் : கித்ருவான், கௌசல் ஆகியோர் அவுஸ்திரேலியா அனுப்பி வைப்பு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் கித்ருவான் வித்தானகே மற்றும் பிஎச்ரி.கௌசல் ஆகிய வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உபாதைக்கு உள்ளாகிய தினேஸ் சந்திமால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரின் வெற்றிடங்களை நிரப்பவே இவர்கள் அவுஸ்திரேலியா அனுப்பப்பட்டுள்ளதாக...

பங்களாதேஷிடம் தோற்ற இங்கிலாந்து அணி காலிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது!!

உலக கிண்ண போட்டியின் 33வது லீக் ஆட்டம் இன்று இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதையடுத்து பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக...

உலகக் கிண்ணப் போட்டிகளில் வங்கதேசத்தின் முதல் சதம் : சாதனை படைத்த முகமதுல்லா!!

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் வங்கதேசத்தின் முகமதுல்லா சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று நடக்கும் உலகக் கிண்ண ஏ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து- வங்கதேச...

உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையுடன் 14,000 ஓட்டங்களை கடந்து...

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த சங்கக்கார 14,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் சச்சினைத் தொடர்ந்து 2வது...

இறுதிவரை போராடிய இலங்கை 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது!!

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண லீக் போட்டிகளில் 32வது போட்டியாக இன்று அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. சிட்னியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்...

சிம்பாவே அணியை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவுசெய்த அயர்லாந்து அணி!!

சிம்பாவே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவின் ஹோபட் நகரில் இன்று நடைபெற்ற மற்றொரு பி பிரிவு லீக் போட்டியில், அயர்லாந்து, சிம்பாவே...

பாகிஸ்தானிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்க அணி!!

உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 29 ஒட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஒக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில்...

காலிறுதிக்கு இந்தியா முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று...

அநாகரிகமாக நடந்துகொண்ட விராத் கோலிக்கு எச்சரிக்கை!!

இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவர் விராத் கோலி, இரண்டு நாட்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்புகையில் அங்கு இருந்த ஆங்கில நாளிதழின் நிருபரை பார்த்து திடீரென கண்டபடி...

அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த தீவிர பயிற்சியில் ஈடுபடும் இலங்கை வீரர்கள்!!(படங்கள்)

உலகக்கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவிருக்கும் இலங்கை அணி அதற்கான தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவினாலும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இலங்கை...

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து வௌியேறிய திமுத் கருணாரத்னவிற்கு பதிலாக குஷல் பெரேரா அவுஸ்திரேலியா பயணம்!!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன காயம் காரணமாக உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வௌியேறியுள்ளார். இன்றைய தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை...

ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி!!

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில், கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தின் நெல்சன் நகரில், வங்கதேசம், ஸ்கொட்லாந்து அணிகள் மோதிய உலகக்கிண்ணத்திற்கான...

ஹிந்தி நடிகையை திருமணம் செய்ய போகும் ஹர்பஜன் சிங்!!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்டநாள் காதலியான நடிகை கீதா பஸ்ராவை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கீதா பஸ்ரா சில ஹிந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹர்பஜன்சிங், கீதாவும்...

129 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி!!

உலக கிண்ண போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் இன்று மோதிக்கொண்டன. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதையடுத்து...