இந்தியாவை பங்களாதேஷ் அணி தோற்கடிக்கும் : பயிற்சியாளர் ஹதுருசிங்க நம்பிக்கை!!

உலக கிண்ண கிரிக்கெட்டில் 2வது காலிறுதி ஆட்டம் மெல்போர்னில் 19ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சம்பியன் இந்தியாவும், பங்காளதேஷூம் மோதுகின்றன. இந்த போட்டி குறித்து பங்காளதேஷ் அணி பயிற்சியாளர் ஹதுருசிங்க கூறியபோது, இந்திய...

ரெய்னாவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனக்கோரி தவமிருந்த ரசிகை!!

இந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் ரெய்னாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனக் கோரி இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே தவமிருந்துள்ளார். உலகக்கிண்ண லீக் போட்டியில் சிம்பாவே அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில்...

நாளை நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான காலிறுதிப் போட்டி : தீவிர பயிற்சியில் இலங்கை அணியினர்!!(படங்கள்)

உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது காலிறுதியில் தென்னாபிரிக்க அணியை சந்திக்கவுள்ள இலங்கை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2015 இன் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் முதலாவது...

உலகக் கிண்ண காலிறுதி யுத்தத்தில் 4 சார்க் நாடுகளின் அணிகள் : வலுப்படுமா உறவுகள்!!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கால் இறுதிப் போட்டிகளில் முதல் முறையாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 சார்க் நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் 2015ம் ஆண்டு...

கனடாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் ஹொக்கி விளையாட்டில் ஈழத்துச் சிறுவன் சாதனை!!

சுவிஸ் ஜுரா தேசிய மாநில ஐஸ் ஹொக்கி கழகத்தில் மினி டொப் பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம் விளையாடி வருகிறார். இவர் பெப்ரவரி 9 முதல் 17 வரை Canada...

காலிறுதியில் நுழைந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஸ்கைப் மூலம் ஜனாதிபதி வாழ்த்து!!

இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த எட்டு அணிகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை அணிக்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் போது விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க...

அயர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் : காலிறுதிப் போட்டி அட்டவணை இணைப்பு!!

உலகக் கிண்ண கிரிக்கெட் பி - பிரிவு இறுதி லீக் ஆட்டத்தின் வாழ்வா? சாவா? போட்டியில், அயர்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் காலிறுதியில்...

ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை தக்கவைத்து!!

உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது. எனினும் பாகிஸ்தான் அயர்லாந்து போட்டி...

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

சிம்பாவே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கிண்ண போட்டித்தொடரின் 39வது லீக் போட்டியில் இன்று இந்தியா- சிம்பாவே அணிகள் ஒக்லாந்தில் விளையாடியது. நாணய சுழற்சியில் வெற்றி...

பங்களாதேஷுடன் போராடி வென்றது நியூசிலாந்து அணி : காலிறுதியில் இந்திய அணியை சந்திக்கும் பங்களாதேஷ்!!

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று இடம்பெற்ற ஏ பிரிவு 37வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் போராடி வென்றுள்ளது. ஹெமில்டன் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற...

தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்களால் வெற்றி!!

உலகக் கிண்ணப் போட்டியில் 36வது லீக் ஆட்டம் தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நகரில் நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தென்னாபிரிக்காவை...

இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!!

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உபாதை காரணமாக அவதிப்படுவதாக தெரிய வருகிறது. ஸ்காட்லாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் விளாசிய மத்யூஸ் உபாதைக்குள்ளானார். இதனால் அவர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. இது...

சாதனைகளின் புதிய பெயர் சங்கக்கார : கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் சாதனை நாயகன் பற்றிய சிறப்புப் பார்வை!!

நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம் தொடர்கின்றது. 4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப்...

சங்கக்கார ஓய்வுபெறக்கூடாது என வலுக்கும் குரல்கள் : மண்டியிட்டுக் கேட்டுக்கொண்ட மத்யூஸ்!!

இலங்கை கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை படைத்ததுவரும் சங்கக்கார ஓய்வு பெறக்கூடாது என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மத்யூஸ் மண்டியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார். 2015 உலகக்கிண்ண போட்டி முடிந்த பின்னர் சங்கக்கார ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கை அணி 148 ஓட்டங்களால் அபார வெற்றி!!

உலக கிண்ண போட்டியின் 35வது ஆட்டத்தில் இலங்கையும், ஸ்கொட்லாந்தும் இன்று ஹார்பட்டில் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக சங்கக்கார 124 ஓட்டங்களையும் டில்ஷான்...

தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்து சாதனை படைத்த இலங்கை அணியின் சாதனை நாயகன் சங்கக்கார!!

இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை ஒன்றை சற்று முன்னர் தன்வசப்படுத்தியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளின் 35வது லீக் போட்டியில் இன்று ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி, நாணய சுழற்சியில்...