ஹிந்தி நடிகையை திருமணம் செய்ய போகும் ஹர்பஜன் சிங்!!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்டநாள் காதலியான நடிகை கீதா பஸ்ராவை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கீதா பஸ்ரா சில ஹிந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹர்பஜன்சிங், கீதாவும்...
129 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி!!
உலக கிண்ண போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் இன்று மோதிக்கொண்டன. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதையடுத்து...
தென்னாபிரிக்க அணி 201 ஓட்டங்களால் அபார வெற்றி!!
உலக கிண்ண போட்டிகளில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்தில் தென்னாபிரிக்காவும், அயர்லாந்து அணிகளும் மோதிக்கொண்டன.
கென்பராவில் இன்று நடைபெற்ற பி பிரிவு லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி தலைவர் துடுப்பாட்டத்தை...
இங்கிலாந்து வீரரின் உடலை குறிவைத்து பந்துவீசியதாக சுரங்க லக்மல் மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை!!
இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி பந்துவீசிய இலங்கை பந்துவீச்சாளர் சுரங்க லக்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.
உலகக்கிண்ணத் தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை- இங்கிலாந்து அணிகள் நேற்று...
விராத் கோலி, கெய்ல், கங்குலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்த இலங்கை அணியின் சாதனை நாயகன் சங்கக்கார!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் அடைத்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்கார புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில், உலகக்கிண்ண தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில்...
இங்கிலாந்து அணியை பந்தாடிய இலங்கை அணி அபார வெற்றி!!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் 22வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலாவதாக நாணய சுழற்சியில்...
பரபரப்பான போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி!!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ண சுற்றுத்தொடரின் 20வது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப் பரீட்சை நடாத்தின. இதில்...
257 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி!!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 257 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியாக பி பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை...
இலங்கை அணி 92 ஓட்டங்களால் அபார வெற்றி!!
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 92 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 18வது போட்டியில் இன்று, ஏ பிரிவைச் சேர்ந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள்...
வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி!!
ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கிண்ண தொடரொன்றில் தனது முதலாவது வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி பதிவுசெய்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களில் சகல...
அயர்லாந்து அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி!!
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பலப்பரீட்சை நடத்திய அயர்லாந்து அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிவாகை சூடியுள்ளது.
உலகக் கிண்ண போட்டிகளின் 16வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள அயர்லாந்தும், ஐக்கிய அரபு இராஜ்ஜியமும் இன்று...
உலக சாதனைகளுடன் சிம்பாவே அணியை துவம்சம் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி : இறுதிவரை போராடிய சிம்பாவே!!
சிம்பாவே அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில், D/L முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் இன்று நடைபெற்ற B பிரிவு லீக் போட்டியில்...
உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக உபுல் தரங்க அவுஸ்திரேலியா பயணம்!!
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை அணி வீரர் உபுல் தரங்க மெல்போன் நோக்கி அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
தற்போது இலங்கை சார்பில் உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்றியுள்ள ஜீவன் மென்டிஸ் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக...
கழிப்பறைக்குள் மனைவியை ஒளித்து வைத்த கிரிக்கெட் வீரர்!!
உலகக் கிண்ணப் போட்டியின் போது தனது மனைவியை கழிப்பறைக்குள் ஒளித்து வைத்திருந்ததாக கூறியுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக்.
கடந்த 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.
இந்த...
உலக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!!
சிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
அவுஸ்திரேலியாவின் கான்பெரா நகரில், இன்று நடக்கும் பி பிரிவு...
உலகக்கிண்ண போட்டிகளில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் ஜெயவர்த்தன!!
நடப்பு உலகக்கிண்ணத் தொடருடன் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்த்தன ஓய்வு பெறவுள்ளார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் அடித்த ஜெயவர்த்தன, உலகக்கிண்ண தொடரில் அதிக சதம் அடித்தவர்...
















