இலங்கை அணியை தோற்கடிக்க புதிய திட்டத்துடன் இங்கிலாந்து!!
உலகக்கிண்ணப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அதிரடி காட்ட முடிவெடுத்துள்ளது இங்கிலாந்து.
உலகக்கிண்ணப் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதற்காக பல அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் உலகக்கிண்ணப்...
தடை செய்யப்பட்ட சசித்திர சேனநாயக்க மீண்டும் களமிறங்குகின்றார்!!
சர்வதேசக் கிரிக்கெட் சபையால் தடைசெய்யப்பட்ட இலங்கை வீரர் சசித்திர சேனநாயக்க உள்ளூர் போட்டிகளில் பந்துவீச இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
சசித்திர சேனநாயக்க பந்தை விதிமுறைகளை தாண்டி வீசி எறிகின்றார் என சர்வதேச...
ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடிய வழக்கு தள்ளுபடி!!
ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக பொலிவுட் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெபக்குமார் தாக்கல் செய்த மனுவில்...
நீண்டநாள் தோழியை கரம்பிடித்த இந்திய வீரர் ரஹானே!!
இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை வீரராக உள்ள ரஹானே தனது நீண்டநாள் தோழியான ராதிகாவை மணந்தார்.
சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் அசத்திய ரஹானே சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இதைத் தொடர்ந்து அவரது தோழி ராதிகாவுடன்,...
மிரட்டும் திசர பெரேராவை புகழ்ந்து தள்ளும் பெய்லி!!
சம்பியன் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இலங்கையின் திசர பெரேரா தரமான வீரராக இருக்கிறார் என்று அணித்தலைவர் பெய்லி கூறியுள்ளார்.
இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 2...
லுங்கியில் குத்தாட்டம் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!!(வீடியோ)
சென்னை நகரின் 375வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர்.
கடந்த வாரம் காபி சலஞ்ச் என்ற சவாலை செய்த அணி தற்போது...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெண்கலப் பதக்கம்!!
17வது ஆசிய போட்டிகளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற சீன மகளிர் அணி முதலில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மார்வன் அத்தபத்து தெரிவு!!
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த போல் பார்பிராஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில்...
பறிபோன இலங்கையின் பதக்கக் கனவு!!
இலங்கை அணியின் சின்தன விதானகே, க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் எடையைத் தூக்கத் தவறியதால் இலங்கையின் பதக்க கனவு பறிபோனது.
69 கிலோகிராம் பாரப் பிரிவில் போட்டியிட்ட 33 வயதான சின்தன விதானகே, ஸ்னச்...
வவுனியா மாவட்டத்திற்கு வடமாகாண தடகளப் போட்டியில் 2ம் இடம் : சிறந்த ஓட்ட வீராங்கனையாக லேகாசினி!!
வடமாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ்.மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற வடமாகாணத்தை சேர்ந்த மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் யாழ்.மாவட்ட அணி...
சனத் ஜயசூரிய இராஜினாமா!!
இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் தேர்வுக் குழுவில் இருந்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர், முன்னாள் இலங்கை அணி வீரர் சனத் ஜயசூரிய விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசிய அணி பயிற்றுவிப்பாளரை...
பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கை நடத்தும் பிரபல நியூசிலாந்து வீரர்!!
நியூசிலாந்து அணியில் சகலதுறை வீரராக வலம் வந்த கிறிஸ் கெயின்ஸ், தற்போது பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் கெயின்ஸ், 1989ல்...
காயமடைந்த லசித் மலிங்க : 4 மாதங்கள் விளையாட முடியாது!!
இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவரது இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்ள அவர் இன்று அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறார்.
இதன்காரணமாக 2015 உலக...
பிரியாணிக்கு அனுமதி இல்லை : தோனி கடும் கோபம்!!
வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காத ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, தனது அணி வீரர்களுடன் வேறு ஹோட்டலுக்கு இடம்...
பெண் செயலாளருடனான தொடர்பு : கித்ருவான் விதானகேவுக்கு 1வருட போட்டித்தடை!!
இலங்கை வீரர் கித்ருவான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஒருவருட கால ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடையை இலங்கை கிரிக்கெட் சபை விதித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் கித்ருவான் விதானகே இலங்கை, பாகிஸ்தான்...
சந்தேகத்திற்கிடமான மற்றொரு பந்துவீச்சாளர் சிக்கினார்!!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் அல்–அமின் ஹூசைன் பந்து வீச்சு சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாக போட்டி நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச...
















