முத்தையா முரளிதரனின் பந்து வீச்சின் ரகசியம் : சுவாரஸ்ய தகவல்கள்!!

இலங்கை அணியின் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பற்றிய கருத்துக்களை இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் பிரசன்னா பதிவு செய்துள்ளார். இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் பிரசன்னா இதுகுறித்து பதிவு செய்துள்ள கருத்தில், மிகவும்...

பாகிஸ்தான் பதுவீச்சாளர் அஜ்மல் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை : அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்!!

பாகிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் சைட் அஜ்மலில் பந்துவீச்சு முறை சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதென சுதந்திர பகுப்பாய்வாளர்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதனால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சைட் அஜ்மலுக்கு...

தோல்விக்கு நானே பொறுப்பு : டோனி அறிவிப்பு!!

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய...

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி : தரவரிசையில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி!!

  இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி நேற்று பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில்...

5வது போட்டியில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி : தொடரை 3-1 என கைப்பற்றியது இந்திய அணி!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி...

இந்தியாவின் வெற்றி தொடருமா : ஆறுதல் வெற்றியை நோக்கி இங்கிலாந்து!!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை...

இலங்கையின் சிறந்த வீரராக மத்தியூஸ், மக்கள் விரும்பும் வீரராக குமார் சங்ககார தெரிவு!!

இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் ஆண்டின் சிறந்த வீரராகவும், குமார் சங்ககார மக்கள் விரும்பும் வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் 2014 ஆம் ஆண்டில் சிறந்த வீரர்களுக்கான டயலொக் விருது வழங்கும நிகழ்வு நேற்று...

இஸ்லாத்துக்கு மாறுங்கள் நேரடியாக சொர்க்கம்தான் : டில்ஷானிடம் தெரிவித்த ஷேஜாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்...

என் சாதனைகள் சிறப்பானது , யாராலும் முறியடிக்க முடியாது : உசேன் போல்ட்!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (ஜமேக்கா) முதல் முறையாக இந்தியா சென்றுள்ளார். பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டியில்...

ஜடேஜா, அண்டர்சனுக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுத்த ரசிகர்!!

இந்தியா- இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது ரசிகர் ஒருவர் ஜடேஜா மற்றும் அண்டர்சனுக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுத்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன்...

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் 3-0 எனக் கைப்பற்றியது இந்திய அணி!!

இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான தீர்மானமிக்க நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9...

31 வருடங்களின் பின் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த சிம்பாவே அணி!!

சிம்பாவே, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாவே அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் 31 வருடங்களின் அவுஸ்திரேலியாவை...

சங்ககாரவின் சாதனையை முறியடித்த டோனி!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்து இந்திய அணித்தலைவர் டோனி உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 2 ஸ்டெம்பிங் செய்து டோனி முதலிடம் பிடித்தார். இவர் இதுவரை...

6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ரத்தானதையடுத்து இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 133 அணி ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து...

7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது. இந்நிலையில்...

இலங்கை கிரிக்கெட் வீரர் கித்துருவன் மீது ஒழுக்காற்று விசாரணை!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வீரர் கித்துருவன் வித்தானகேவுக்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கட் விசாரணையை நடத்தவுள்ளது. அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இரவு, கித்துருவன்...