உறங்காத இரவுகளுக்குப் பின்னே நிஜமான கனவு……

ஒவ்வொரு மாதமும் கலைந்து போயின எதிர்பார்ப்புகள்.....எட்டு வருடங்களாக நுகரவில்லை நாசி பால் மணம் வீசும் மழலையின் நறுமணத்தை.....குருதியோடு சேர்ந்து கரைந்து ஓடின கனவுகள்...கடவுள்களும் மருந்துகளும் அன்றாட அவசியங்கள்...கிழித்தும்...

இன்றைய விஞ்ஞானம்

எதை தேடிச் செல்கிறது இன்றைய விஞ்ஞானம்...மருந்தறியா நோய்களோடு அல்லாடும் மக்கள் தீர்வு தேடி..ஆணென்றும் பெண்ணென்றும் அறியாமல் வாழ்வோடு போராடும் திருநங்கைகள்..இன்னும் இன்னும் ஏராளமாய்..ஆடம்பரமாக பகட்டு வாழ்விற்கு ஆதரவாய்.....

கண்டேன் = கொண்டேன்

தோகையில்லா மயில் ஒன்றை கண்டேன் கூண்டில் சிக்காத பறவை என்று எண்ணிக்கொண்டேன் !சிறகில்லா அன்னப்பறவை ஒன்றை கண்டேன் சிற்பியால் செதுக்கப்பட்ட சிற்பம் என்று எண்ணிக்கொண்டேன் !வண்ணமில்லா ஓவியம் ஒன்றை கண்டேன்...

அழகுத் தெய்வம்

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம் துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள் அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா! அழகென்னுந் தெய்வந்தான் அதுவென்றே...

அறிஞரின் மகன் – சிறுகதை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப்...

கடவுள் வரம்

காலம் வரும் எனக் காத்திருந்தால் நம்முடைய இளமை போய்விடும் ...!பலன் கிடைக்கும் எனக் காத்திருந்தால் நம்முடைய முயற்சி போய்விடும் ...!எதையும் யாரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் நம் திறமைகள் அனைத்தும் போய்விடும்...

காதல்…… என்னவென்று கூற

மாதம் பன்னிரெண்டும் எனை மதியாது கழிந்தோட, ஈகைப் பண்புள்ள வெறுமையோ நாளும் எனை வாட்ட, நித்திரைப் பொழுதில் நிசப்த்த நாளங்கள், ஒத்திகை நடத்துதே என் விழியோர ஈரங்கள்..நேசம் வீசி நாடி வந்தேன்,...

தோழி

இனையம் நம்மை இணைத்தது உன் முகம் பார்க்காமல் தொடங்கிய நட்பு இன்று நம் முகவரிகள் கூட மனனமானதுவிருப்பம் விடுகதை கவிதை கதை பரிசுகள் பகிர்ந்தோம் கண்ணியமாய் கைகோர்த்து நடக்கிறோம் நட்பின் எல்லைகளில்என்றோ ஒருநாள் முகம் சந்திப்போம் அட! பேச ஒருவிஷயம் கூட இல்லாமல் சத்தமிட்டு சிரிப்போம்:)-nandhalala- 

நட்பில் நான்கு

 நட்பில் நாற்பது இருக்கட்டும் நமக்கோ ! நான்கு தான் தேவை ! அவைகள் 1.அக நட்பு 2.முக நட்பு 3. யுக நட்பு 4. சக நட்பு உன்னை அன்பு செய்தல் - அகமாக ! மற்றவரை அன்பு செய்தல் - முகமாக ! உலகை...

என் உயிர் தோழி

எனக்கு உயிரை கொடுத்து உலகை பரிசாக காட்டிய எனது முதல் உயிர் தோழி என் " அன்னை"உலகை பரிசாக கொடுத்த என் அன்னைக்கு அடுத்து என் உள்ளத்தை எப்போதும் குழந்தையாய் வைத்திருப்பவள் நீயடி...நீ என்ன இயற்கையின் அவதாரமோ உன் அருகில் இருந்தால் மட்டும் சோகம் என்ற...

இறக்கமுடியாத சிலுவைகள்- வைரமுத்து

சொன்னவள் நான் தான்! உங்களுக்கும் சேர்த்து நான் தான் சுவாசிக்கிறேன் என்று சொன்னவள் நான் தான்!உங்களைத் தவிர என் கண்களுக்கு எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று சொன்னவள் நான் தான்!உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன் என்று சொன்னவள்...

நவயுக நட்பு

முல்லை மொட்டுக்களாய்... பள்ளிச் சிட்டுக்களாய்... பகை மறந்து, பை சுமந்து, சென்றோமே பள்ளிக்கு....!!! பதின் ஒரு வருடங்கள். பசுமையான வருடல்கள். மறக்க முடியா மங்கள நினைவுகள். தனிமையில் மீடிப்பர்த்தேன். என் இளமை அழுகிறது...!!! நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத ஆட்களும் இல்லை...!!! நாங்கள் அங்கு...

புதிய ஆத்திசூடி – மகாகவி பாரதியார்

பரம்பொருள் வாழ்த்துஆத்தி சூடி.இளம்பிறை யணிந்து மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உயர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்; அதனிலை...

சமூக வலைத்தளங்கள்

68,015FansLike
266FollowersFollow
4,760SubscribersSubscribe