கூகுள் மேப்ஸ் செயலியில் மோட்டார் சைக்கிள் மோட் அறிமுகம்!!
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் செயலியின் அண்ட்ரொய்ட் பதிப்பில் மோட்டார் சைக்கிள் மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் மேப்ஸ் (v9.67.1) பதிப்பை பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கார், ஃபூட்...
வலி இல்லாமல் உயிரைப் பிரிக்கும் தற்கொலை இயந்திரம்!!
ஒரு பட்டனை அழுத்தினாலே சில நிமிடங்களில் வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் ஒன்றை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டொக்டர் பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ள இந்த...
ஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்!!
ஸ்மார்ட்ஃபோன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்க முடியாத...
பேஸ்புக் தற்கொலைகளுக்கு முடிவு கட்டிய மார்க்!!
பேஸ்புக் லைவ் அல்லது பதிவுகளில் தற்கொலை சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்பவர்களை கண்டறியும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய அம்சத்தினை வழங்க உள்ளது.
அதன்படி பேஸ்புக் பதிவு அல்லது லைவ் வீடியோ உள்ளிட்டவற்றில் தற்கொலை...
சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டைக் காரணமாக பூமிக்கு பாதிப்பு : நாசா தகவல்!!(வீடியோ)
சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய காற்று பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும்...
சிம் கார்ட் இல்லாத பொழுதும் அண்ட்ரொய்ட் பயனர்களின் இருப்பிடத் தகவல்களை சேகரிக்கும் கூகுள்!!
அண்ட்ரொய்ட் இயங்குதளத்தினை பயன்படுத்துபவர்களின் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், அதன்மூலம் பயனாளர்களின் இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுதும் அலைபேசி பயன்படுத்துபவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இயங்குதளம் (ஒப்பரேட்டிங்...
கொலைகார ரோபோக்கள் பற்றி தெரியுமா?
மனிதனின் கட்டளையைக் கொண்டு செயல்படும் ரோபோக்கள் LAWS ஆகும். ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இவை கொலைகார ரோபோக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Lethal Autonomous Weapons என்பதன் சுருக்கமே LAWS ஆகும், இந்த ரோபோக்கள் ராணுவத்திற்காக...
வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!!
வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பிரம்மாண்டமான புதிய கிரகத்தை அமெரிக்காவின் நாசா மையம் கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
விண்வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள்...
மீன்களிடம் பேசும் ரோபோ கண்டுபிடிப்பு!!
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மீன்களிடம் பேசும் ரோபோவைக் கண்டு பிடித்துள்ளது. ஜெனிவாவில் இயங்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின் இதை நிகழ்த்தியுள்ளது.
இந்த ரோபோ மிகவும் சிறியதாக மீன் வடிவத்திலேயே...
டுவிட்டரில் புதிய மாற்றம்!!
டுவிட்டரில் பதிவிடக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கையை 140 லிருந்து 280 ஆக அதிகரித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்த எழுத்துக்களின் எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும்.
பயனாளிகள் டுவிட்டர் பக்கத்தில் தரவுகளை...
பார்வையற்றவர்கள் உலகை காண மூன்றாவது கண் கண்டுபிடிப்பு!!
முற்றிலும் பார்வையற்றவர்களுக்காக செகண்ட் சைட் எனும் நிறுவனம் ‘பயோனிக் ஐ’ என்ற பெயரில் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பயோனிக் ஐ சாதனத்தின் மூலம் பார்வை பறிபோனவர்களுக்கு மீண்டும் பார்வையைளிக்க முடியும்...
பேஸ்புக்கில் சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள்!!
பேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பேஸ்புக் தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இத்துடன் 210 கோடி மாதாந்த பயனாளிகளில் கிட்டதட்ட இரண்டு அல்லது...
தேடல் வசதியில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வருகின்றது கூகுள்!!
ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகின் எந்தவொரு மூலை முடுக்கு தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ளும் வசதியினை கூகுள் நிறுவனம் தருகின்றது. இதனூடான தேடலின்போது ஒரு குறித்த நாடு பற்றி அறிந்துகொள்வதற்கு அந்த நாட்டிற்கான கூகுளின்...
இரகசியமாக உளவு பார்க்கும் பேஸ்புக் : வெளியானது அதிர்ச்சி தகவல்!!
சமூக வலைளத்தளங்களின் ஜாம்பவான் ஆக இருந்துவரும் பேஸ்புக் தொடர்பில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது பேஸ்புக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் குரல்வழி அழைப்புக்கள் போன்றன இரகசியமாக பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக இந்த...
வட்ஸ் அப்பின் Recall வசதி!!
வட்ஸ் அப்பில் அனுப்பிய குறுந்தகவலை திரும்பப் பெறும் வகையில் 'Recall' என்னும் சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தவறான அல்லது பிழையான குறுந்தகவலை வட்ஸ் அப் வாயிலாக நாம் அனுப்பிவிட்டால் அதனை அழித்தாலும் தகவலைப் பெறுபவருக்கு சென்று...
கமரா, ரிமோட், மைக்ரோஃபோன் வசதியுடன் அமேசான் பூட்டு அறிமுகம்!!
சிறப்புத்திறன் கொண்ட பாதுகாப்பு கெமரா மற்றும் ரிமோட் மூலம் இயங்கும் பூட்டை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தனது முதன்மை வாடிக்கையாளர்கள் வீட்டில் இல்லாதபோது அமேசான் பொருட்களை விநியோகம் (Delivery) செய்யும் வகையில், முதலில் இது...