உலகின் மிக் பெரிய விமானங்கள் எவை தெரியுமா?
நம்மில் பெரும்பாலானோருக்கு விமானம் என்பதே அத்தனை சிலிர்ப்பை கொடுக்க கூடியது. பாடசாலை நாட்களில் ஆசிரியர் மும்முரமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது. விமான சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்தவர்கள் நிறைய பேர் இருப்போம்.
இன்றைய...
இரண்டே நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கலாம் : தயாராகின்றது விண்வெளி ரயில்!!
தற்போது விஞ்ஞானிகளின் மனதில் மட்டுமல்ல பல மக்களின் பார்வையும் செவ்வாய் கிரகத்தின்மேல் காணப்படுகின்றது.
இதற்கு காரணம், சம கால விண்வெளி ஆய்வுகள் அனைத்தும் செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தி அதிகளவில் இடம்பெறுவதுடன், மக்களை செவ்வாய் கிரகத்திற்கு...
வட்ஸ் அப்பிற்கு ஆப்பு வைக்க புதிய பரிணாமம் எடுக்கும் கூகுளின் புதிய செயலி!!
கூகுள் நிறுவனம் வஸ்ட் அப் போன்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் கூகுள் நிறுவனம் Duo என்ற video-calling அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தியது.
இது போக்கிமான் கோ கேம்மையும் பின்னுக்கு தள்ளி நல்ல...
iPhone 7 அறிமுகத்தில் ஓர் அதிரடி மாற்றம்!!
அப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
அனைவரினதும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள இக் கைப்பேசி தொடர்பாக தகவல்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தன. இதன் தொடர்ச்சியாக...
பயனர்களிடம் Dropbox விடுக்கும் அவசர வேண்டுகோள்!!
ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கக்கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை தரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக Dropbox திகழ்கின்றது. இந் நிறுவனம் தற்போது தனது பயர்களிடம் ஓர் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
இதன்படி Dropbox தளத்தில் கணக்கினை வைத்திருக்கும்...
வட்ஸ் அப்பின் புதிய முயற்சி பயனர்களுக்கு ஆபத்தா?
இணைய இணைப்பின் ஊடாக நண்பர்களுடன் பேசி மகிழ்வது மட்டுமின்றி அனைத்து வகையான கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரக்கூடிய அப்பிளிக்கேஷனாக வட்ஸ் அப் காணப்படுகின்றது.
இந்த அப்பிளிக்கேஷனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம்...
உலகம் அழியப் போகிறதா? பூமியுடன் மோதப் போகும் நிபரு கிரகம்!!
கடந்த காலங்களில் உலக அழிவு தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி இருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என மாயா நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டு வந்தன.
அது...
அரசு அலுவலகங்களில் போகிமேன் கோ விளையாட்டிற்குத் தடை!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசு அலுவலகங்களில் போகிமேன் கோ என்ற விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கிலும் பலர் தங்கள் கைப்பேசியை வைத்து விளையாடும் ஒரே விளையாட்டாக போகிமேன் கோ உள்ளது.
சாப்பிடாமலும், தூங்காமலும், இந்த விளையாட்டே கதி...
உயிரின் தோற்றம் பற்றி ஆராய நாசாவின் விசேட விண்கலம்!!
உயிரின் தோற்றம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேடமான விண்கலமொன்றினை உருவாக்கும் முயற்சியில் நசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விண்கலமானது 2016 செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதியளவில் பெண்ணு எனப்படும் கிரகம்...
கூகுள் உலக வரைபடத்தில் மறைக்கப்பட்டுள்ள இடங்கள் ஓர் பார்வை!!
கூகுள் உலக வரைபடத்தில் (Google Earth Map) நாம் நினைக்கும் இடங்களையெல்லாம் காண முடியாது. சில இடங்கள் முற்றிலும் வரம்புகளுக்கு உட்பட்ட இடங்களாய் இருப்பதுடன், அவை திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோ இருக்கும்.
அவ்வாறான...
3.6 லட்சம் கணக்குகளை அதிரடியாக முடக்கிய டுவிட்டர்: ஏன் தெரியுமா?
சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயல்பட்டு வந்த 3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு முதல் 3.60 லட்சம் டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும்,...
இளம் வயதினருக்கும் வலை விரிக்கும் பேஸ்புக்!!
பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் பயன்படுத்தக்கூடிய ஒரு ஐஓஎஸ் (IOS) அப்பிளிக்கேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது இளம் வயதினரும் சமூக வலைதளங்களை பயன்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனாலே பேஸ்புக் நிறுவனம் இளம்...
ட்விட்டரில் விதிமுறைகளை மீறி செயற்பட்ட 3.6 இலட்சம் கணக்குகள் முடக்கம்!!
கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயற்பட்ட சுமார் 3.6 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், விதிமுறைகளை மீறி செயற்படுவதாக...
கூகுளின் புதிய வீடியோ செயலி ”Duo” அறிமுகம் : விரைவில் பாவனைக்கு வருகின்றது!!
கூகுள் நிறுவனம் புதிதாக டூவோ (Duo) எனும் வீடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே பாவனையில் உள்ள வீடியோ அழைப்பு செயலிகளைவிட இதில் முக்கிய வேறுபாடொன்று உள்ளது.
வீடியோ அழைப்பு உங்கள் செல்பேசிக்கு வரும்போதே அழைப்பவரின்...
சூரிய சக்தியை மணலில் சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!!
சூரிய சக்தியை மணலில் சேமித்துவைக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஐக்கிய அரபு இராச்சிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான இடம் பாலைவனமாக இருப்பதால், அங்கு சூரிய சக்தியை பிரதான எரிசக்தியாகப் பயன்படுத்தும் வகையில்...
அதிருப்தியில் அப்பிள் நிறுவனம்!!
அப்பிள் நிறுவனம் தனது இலத்திரனியல் சாதனங்கள் உட்பட ஏனைய உற்பத்திகளை பயனர்கள் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு Apple Pay எனும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.
பலத்த வரவேற்பைப் பெற்ற இவ் வசதி உலகின் பல...