ட்விட்டரில் விதிமுறைகளை மீறி செயற்பட்ட 3.6 இலட்சம் கணக்குகள் முடக்கம்!!
கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயற்பட்ட சுமார் 3.6 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், விதிமுறைகளை மீறி செயற்படுவதாக...
கூகுளின் புதிய வீடியோ செயலி ”Duo” அறிமுகம் : விரைவில் பாவனைக்கு வருகின்றது!!
கூகுள் நிறுவனம் புதிதாக டூவோ (Duo) எனும் வீடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே பாவனையில் உள்ள வீடியோ அழைப்பு செயலிகளைவிட இதில் முக்கிய வேறுபாடொன்று உள்ளது.
வீடியோ அழைப்பு உங்கள் செல்பேசிக்கு வரும்போதே அழைப்பவரின்...
சூரிய சக்தியை மணலில் சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!!
சூரிய சக்தியை மணலில் சேமித்துவைக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஐக்கிய அரபு இராச்சிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான இடம் பாலைவனமாக இருப்பதால், அங்கு சூரிய சக்தியை பிரதான எரிசக்தியாகப் பயன்படுத்தும் வகையில்...
அதிருப்தியில் அப்பிள் நிறுவனம்!!
அப்பிள் நிறுவனம் தனது இலத்திரனியல் சாதனங்கள் உட்பட ஏனைய உற்பத்திகளை பயனர்கள் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு Apple Pay எனும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.
பலத்த வரவேற்பைப் பெற்ற இவ் வசதி உலகின் பல...
உங்களின் மன நிலையை 5 நிமிடத்தில் மாற்றும் ஸ்மார்ட் போன் பயிற்சி!!
உற்சாகமில்லாது இருக்கிறீர்களா? இந்த Smartphone Exercises உங்களின் தன்மையை மாற்றி நல்ல சந்தோசமான நிலைக்கு கொண்டுவரக் கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது ஆய்வில் 5 நிமிட வீடியோ பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்பு பங்கேற்பாளர்களில்...
உலகிலேயே முதல் முறையாக பீட்சா வழங்கும் ஏ.டி.எம்!!
அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர்...
மணிக்கு 1200 கிமீ வேகம் : ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குகின்றது துபாய்!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டமைப்பில் உள்ள முக்கிய நகரமான ஃபியூஜைராவிற்கு ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆய்வுகளில் துபாய் இறங்கியிருக்கிறது.
துபாய் – ஃபியூஜைரா நகருக்கு இடையிலான 105 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 10...
ஒரு மாதத்தில் 200 மில்லியன் டொலர்கள் வருமானம் : போக்கிமோன் கோ சாதனை!!
கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.
இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட...
நாசா அறிமுகப்படுத்தியுள்ள Mars Rover வீடியோ கேம்!!
பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி...
விடைபெற்றது பிரபல தேடல்தளம்!!
உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம்...
IMO பாவிப்பவரா நீங்கள் : அப்படியாயின் இது உங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு!!
இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன.
இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க...
பூமியைப் போன்று புதிய 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு!!
அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
அவை புதிய கிரகங்களை கண்டுபிடித்து...
பூமியை தாக்க வரும் விண்கல்: பெரும் உயிரிழப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!
சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று பூமியை தாக்கும் என்றும் அதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சூரியனை மையமாக வைத்து கோடிக்கணக்கான விண்கற்கள் நாம் வசிக்கும் இந்த...
ஐபோன் 6 வெடித்தால் ஏற்பட்ட விபரீதம்!!
அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பொக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில் இருசக்கர...
எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பு இல்லை!!
மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயிக்கப்பட்ட விடயம். எனினும் எதிர்கால உலகின் மனிதர்களுக்கு மரணம் நிச்சயமில்லை இறந்த பின்னரும் வாழலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.ஒவ்வோர் நாட்டிலும் காணப்படும் சூழ்நிலை, மருத்துவ வசதிகள் போன்ற...
போக்கிமேன் கோ விளையாட்டுக்கு தடை!
உலகமெங்கும் அனைவராலும் விரும்பி விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் போக்கிமேன் கோ (Pokemon Go) கேமிற்கு பிரேசிலில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்த போக்கிமேன் கோ விளையாட்டை ஆண்ட்ராய்டு, அப்பிள் இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் விளையாட முடியும்.
Augmented Reality தொழிநுட்பத்துடன்...
















