Dropbox தரும் புதிய வசதி!!
ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம்...
விமான நிலையத்தில் வழி தெரியாமல் தவிக்கும் பயணிகளுக்கு உதவும் ரோபோ!!
விமான நிலையத்தில் வழி தெரியாமல் தவிக்கும் பயணிகளுக்கு உதவும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் சேவை பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது, மிகவும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்களில் வழிதெரியாமல்...
கைவிரல் அடையாளத்தைக் கொண்டு ஆணா, பெண்ணா என அறியும் தொழில்நுட்பம்!!
பாதுகாப்பினை மேம்படுத்தும்பொருட்டு மொபைல் சாதனங்கள் உட்பட பல்வேறு சாதனங்களிலும் கைவிரல் அடையாள தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இத் தொழில்நுட்பமானது தற்போது புதிய பரிணாமத்தை...
உங்கள் ஜிமெயில் கணக்கை பாஸ்வேர்ட் இல்லாமல் மற்றவர்கள் பயன்படுத்தும் வசதி !!(வீடியோ)
ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும்...
படுக்கையில் இருந்து ஸ்மார்ட் கைப்பேசி பாவிப்பவரா நீங்கள் : எச்சரிக்கை!!
தூக்கத்திற்கு செல்வதற்கு முன் இலத்திரனியல் சாதனங்களைப் பாவிப்பதனால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தும் நம்மில் பலர் தொடர்ந்தும் இவ்வாறு இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றோம்.
இவ்வாறிருக்கையில் படுக்கையில் இருந்தவாறு ஸ்மார்ட்...
iPhone 7 தொடர்பான தகவல்கள் வெளியாகின!!
கைப்பேசி பாவனையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளை வடிவமைத்து வழங்கும் அப்பிள் நிறுவனம் அடுத்ததாக iPhone 7 இனை அறிமுகம் செய்யவுள்ளது.2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின்...
தகவல்களை திருடும் அப்ளிகேஷன்!!
Ad Blocking apps மூலம் மொபைல் சாதனங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவதுடன், தகவல்கள் திருடப்படுவதை அப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
அதனால் இதுபோன்ற அப்ளிகேஷன்களை தனது ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அப்பிள் நீக்கியுள்ளது. இதை அப்பிள் நிறுவனமே...
செக்கனுக்கு 5GB வேகம் கொண்ட இணைய இணைப்பு!!
சமகாலத்தில் இணைய இணைப்பானது மனித வாழ்வில் இன்றி அமையாததாக மாறிவருகின்றது.இதன் பயனாக இணையத் தொழில்நுட்பத்தில் பல்வேறு புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக ஐக்கிய ராச்சியத்தில் இணைய சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்றான Gigaclear...
பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்!!
ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விபரங்கள் போன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி திரித்து விடுவது,...
ஐபோன் ஐபாட் என்பவற்றில் யூ டியூப் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி!(வீடியோ )
மொபைல் போன் வாசகர்களின் நன்மை கருதி மிகவும் பயனுள்ள அப் ஸ்டோர் மற்றும் ஆன்ராயிட் என்பவற்றில் காணப்படும் அப்ளிகேசன்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி உங்கள் வவுனியா நெற் இணையமூடாக வரும் .
ஐபோன் ஐபாட்...
நகரும் குளிர்சாதனப் பெட்டி !!
நீண்ட காலமாகவே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அறிமுகமாகியுள்ளது. தற்போது இதை பற்றிய முன்னோட்டக் காட்சியினை ஜப்பானியர்கள் அறிமுகபடுத்தியிருந்தனர். இந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி ஒரு வேலைக்காரனைப் போல...
iPhone 7 கைபேசி அறிமுகம்!!
அப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இனை அடுத்த வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இதன்படி அப்பிள் நிறுவனம்...
பேஸ்புக்கில் அதன் உரிமையாளர் மார்க் சக்கபேர்க்கை பிளாக் செய்ய முடியாது!!
நீங்கள் விரும்பாத, பிடிக்காத நபரை பேஸ்புக்கில் பிளாக் செய்யமுடியும். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை என்ன முயற்சித்தாலும் பிளாக் செய்ய முடியாது.
மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம்...
செல்பி எடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட ஆன்டி செல்பி டேப்ஸ்!!
செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி டேப்ஸ் தற்போது வெளிவந்துள்ளன. நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை...
ஒரே கைபேசியில் தனித்தனியாக இரண்டு எண்களுக்கு Whatsup பயன்படுத்த புதிய செயலி!!
ஒரு கைப்பேசியில் இரண்டு எண்களுக்கும் தனித் தனியாக Whatsup பயன்படுத்த புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திசா என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் கைப்பேசியில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக Whatsupp...
ஜப்பானிய விற்பனை நிலையத்தில் மனித வடிவான வரவேற்புப் பெண்!!
ஜப்பானிய டோக்கியோ நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் வரவேற்புப் பெண்ணாக சிஹிரா ஜுன்கோ என்ற மனித வடிவான ரோபோ கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேற்படி ரோபோ வாடிக்கையாளர்களை வரவேற்பதை படத்தில் காணலாம்.
ஜப்பானிய இலத்திரனியல் தொழில்நுட்ப நிறுவனமான...















