தொழில்நுட்பம்

பலூன்கள் மூலம் இணையத்தள இணைப்பு வழங்கும் கூகுள்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இணையத்தள பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையத்தள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள்...

உணர்வுகளுடன் கூடிய பிளாஸ்டிக் தோல்: விஞ்ஞானிகள் தயாரித்தனர்

மனித உடல் உறுப்புகள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன. ஆனால் அதற்கும், உடலுக்கும் இடையே உணர்வுகள் இருக்காது.தற்போது உணர்வுகளுடன் கூடிய செயற்கையான பிளாஸ்டிக் தோல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்...

விற்பனைக்கு வரும் கடவுச் சொற்கள்!!

  இணையத்தளங்களில் எந்தவொரு கணக்கினை ஆரம்பிப்பதற்கும் கடவுச் சொற்கள் (Password) அவசியப்படுகின்றன. இக் கடவுச்சொற்களின் பாதுகாப்பு தன்மை குறைவாக காணப்படுவதனால் அண்மைக்காலங்களில் திருடப்பட்டு தனிநபர் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன. இவற்றினைக் கருத்தில் கொண்ட அமெரிக்காவின் நியூயோர்க்கில் வசிக்கும்...

விரைவில் புதிய வடிவமைப்பில் Google Play Store!!

கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியினை Google Play Store தளத்தின் ஊடாக பயனர்களுக்கு வழங்கிவருகின்றது. இந்நிலையில் இத்தளத்தின் வடிவமைப்பினை தற்போது உள்ள நிலையில் இருந்து முற்றிலும் மாற்றியமைத்து...

இனி காளான் மூலம் செல்போன்களை சார்ஜ் செய்யலாம்!!

ஒரு­புறம் சூரிய ஆற்­ற­லி­லி­ருந்து மின்­னுற்­பத்தி செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக நடந்து கொண்­டி­ருந்­தாலும், முடிந்தளவு மின்-­க­ழி­வு­களை வெளி­யி­டாத மின்­சார மூலங்­களைத் தேடித் தேடி ஆய்வு செய்து வரு­கின்­றனர் ஆய்­வா­ளர்கள். அப்­ப­டிப்­பட்ட ஓர் ஆய்வின் விளை­வுதான்...

பேஸ்புக்கிலுள்ள பழைய விஷயங்களை மறைப்பது எப்படி?

நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களை மட்டுமல்லாது அவ்வப்போது, நமக்கு கோபத்தையோ, சோகத்தையோ ஏற்படுத்திய சம்பவங்களையும் உலகோடு பகிர்ந்துகொள்ள நாம் பேஸ்புக் போன்ற இணையதளங்களை நாடுகின்றோம். பிரிந்துபோன காதலி/காதலனுடன் மகிழ்ந்த நிமிடங்களை என்றைக்கோ பதிவு...

சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை!!

நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது...

பார்வையிழந்தோரும் புகைப்படங்களை அறிய பேஸ்புக் வழங்கும் புதிய டூல்!!

பல்வேறு தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் உலா வரும் பேஸ்புக்கில் பார்வையிழந்தோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக புதிய டூலை பேஸ்புக் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த பொறியியலாளராக முதன்முதலாக பணிபுரிகின்ற மேட்...

விரலில் மோதிரம் போன்று அணியக்கூடிய மிகவும் சிறிய கையடக்கத்தொலைபேசி!!

சுட்டு விரலில் மோதிரம் போன்று அணியக் கூடிய முழு­மை­யாக செயற்­படும் ஐபோன் கைய­டக்கத்தொலை­பேசி தொடர்பில் முன்­னணி தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான அப்பிள் அறி­வித்­துள்­ளது. 'ஸ்மார்ட் மோதிரம்' என அழைக்­கப்­படும் இந்த சின்­னஞ்­சிறு கைய­டக்கத்தொலை­பேசி சிறிய தொடுகை...

செயற்கை முறை கருவுறல் மூலம் 800 ஆவது குழந்தை பிரசவிப்பு!!

இலங்­கையின் முன்­னணி மற்றும் JCIA சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்ற வைத்­தி­ய­சா­லை­யான லங்கா ஹொஸ்­பிட்டல்ஸ், தனது மற்­று­மொரு சாத­னையை நிலை­நாட்­டி­யுள்­ளது. கருக்­கட்டல் நிலையம் அறி­முகம் செய்­யப்­பட்­டது முதல் செயற்கை முறை கரு­வுறல் மூலம் 800...

போதைப்பழக்கத்துக்கு ஈடான பாதிப்பை ஏற்படுத்தும் வீடியோ கேம்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை!

ஹன்டி கிரஷ் போன்ற வீடியோ கேம்களும் போதைப்பழக்கத்துக்கு ஈடான பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து கேம் விளையாடுவது, இணையத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பது போன்றவை குடிபோதை, போதை மருந்து அல்லது...

மாணவர்களின் கல்வியறிவை பாதிக்கும் வீடியோ கேம்கள். அதிரடி ஆய்வு!!

தற்காலத்தில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், வீடியோ கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அதில் பாடசாலை மாணவர்களும் அதிகளவில் உள்ளடங்குகின்றனர். இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் பரீட்சைகளில் குறைந்த புள்ளி பெறுவதற்கு காரணமாக அமைவது...

பேஸ்புக்கில் பட்டனுக்கு பதிலாக உணர்வுகளை வெளிபடுத்தும் புதிய பட்டங்கள்!!

பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில்...

ஈய அணுக்களும் புரோத்தங்களும் மோதி மிகவும் சிறிய திரவ துளிகள் உருவாக்கம்!!

பிர­பஞ்சம் தோன்­று­வ­தற்கு கார­ண­மாக அமைந்த பிர­ளயம் எவ்­வாறு ஏற்பட்டது என்­பதைக் கண்­ட­றியும் முக­மாக ஜெனிவா­விற்கு அருகில் கட­லுக்கு கீழ் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள பிர­ளயப் பரி­சோ­தனை உப­க­ர­ணத்தில் இது­வரை உரு­வா­கி­ய­வற்­றி­லேயே மிகவும் சிறிய திரவத் துளிகள்...

இணைய வசதி இல்லாத ஆபிரிக்க மக்களுக்கு இலவச சேவை வழங்க செயற்கைகோள்: பேஸ்புக் அதிரடி திட்டம்!!

சஹாரா துணைக்கண்டத்துக்கு உட்பட்ட ஆபிரிக்க நாடுகளில் பேஸ்புக் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அதிவேக இணையவசதியை வழங்கும் நோக்கில் செயற்கைகோள் ஒன்றை நிலைநிறுத்த பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகின் சரிபாதி மக்கள் இணையங்களோடு தொடர்பில்லாமல் இருப்பதாக ஐக்கிய...

தனது எழுத்து எல்லையை அதிகரிக்கவுள்ள ட்விட்டர்!!

140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்குள் சில விடயங்களை பகிரமுடியாது என ட்விட்டர் உணர்ந்துள்ளது.பயனர்கள் 140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்கு மேலாக ட்விட் செய்யும் பொருட்டு புதியதொரு வசதி வழங்குவது தொடர்பாக ட்விட்டர் ஆராய்ந்து வருகின்றது. எனினும் ட்விட்டர்...