தொழில்நுட்பம்

ஸ்கைப்பின் புதிய பதிப்பு : மைக்ரோசொப்ட்!!

இலவச வீடியோ மற்றும் குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்த உதவும் ஸ்கைப்பின் புதிய பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.சகிப்பே 6.4 என்னும் இப்புதிய பதிப்பில் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் கடிகாரங்களுக்கான (Android...

விண்­கல்லின் பயண பாதையை மாற்றும் முயற்­சியில் விஞ்­ஞா­னிகள்!!

எதிர்­கா­லத்தில் விண்­கல்­லொன்று மோது­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­தி­லி­ருந்து பூமியைப் பாது­காக்கும் முக­மாக அந்த விண்­கல்லின் பய­ணப்­பா­தையை மாற்­று­வ­தற்­கான முயற்­சியை விஞ்ஞானிகள் முன்­னெ­டுத்துள்ளனர். இதன் ஆரம்ப கட்­ட­மாக சிறிய ஒரு ஜோடி இரட்டை விண்­கற்கள் மீது விண்­க­ல­மொன்றை...

அப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனை!!

மூன்றே நாட்களில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை...

வயோ­திபம் கார­ண­மாக பார்வை இழப்­பவர்­க­ளுக்கு பார்­வையை பெற்­றுத்­தரும் புரட்­சி­கர சிகிச்சை!!

உல­க­ளா­விய ரீதியில் வயோ­திபம் கார­ண­மாக கண் பார்­வையை இழந்து வரும் மில்­லி­யன்­க­ணக்­கான மக்­க­ளுக்கு உதவக் கூடிய புரட்­சி­கர சிகிச்சைத் தொழில்­நுட்­ப­மொன்றை பிரித்­தா­னிய மருத்­துவ நிபு­ணர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். இந்த 45 நிமி­டத்­திலும் குறைந்த நேரத்தை எடுத்துக்...

Massages block முறை Gmail லும் அறிமுகம்!!

தேவையில்லாமல், வந்து குவியும் மெயில்களில் இருந்து விடுதலை பெறும் வகையில், Gmail block மற்றும் ‘Unsubscribe’ ஆகிய பொத்தான்களை அறிமுகப்படுத்தி உள்ளது. கணிப்பொறிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வசதி, ஒரு வாரத்தில் கைப்பேசி அன்டடரொய்ட் தளத்திற்கும் விரிவுபடுத்தப்படும். சில...

அதிநவீன வசதிகளுடன் Google Nexus 5x இன்று வெளியாகிறது!!

மொபைல் பிரியார்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக கூகுள் நெக்சஸ் 5x ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நாளை கூகுள் நிறுவனம் வெளியிடுகிறது. இதுகுறித்து அறிவிப்பை கூகிள் பிளே ஸ்டோர் தளத்திலும், வலைதளத்திலும் வெளியிட்ட...

சந்திரன் சுருங்குவதற்கு பூமியே காரணம் : ஆய்வில் தகவல்!!

அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய விமானம் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் தாமஸ் ஆர்.வோட்டர்ஸ் என்பவர் தலைமையிலான ஆய்வுக் குழு ‘சந்திரன் சுருங்வதற்கு பூமிதான் காரணம்’ என தமது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல...

கூகுளின் 17 ஆவது பிறந்த தினம்!!

இணையதளத்தின் தேடல் இயந்திரங்களில் உலகின் முதல் இடம் வகிக்கும் கூகுள் நேற்று தனது 17 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. 1998 ஆம் ஆண்டு லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட கூகுள் பல...

பேஸ்புக் தரும் அதிரடி வசதி!!

முன்னணி சமூகவலைத்தளமாகத் திகழும் பேஸ்புக் தற்போது உண்மை போன்ற மாயைக் காட்சிகளைக் கொண்ட தொழில்நுட்பத்தினை உருவாக்கிவரும் Oculus VR நிறுவனத்துடன் இணைந்து 360 டிகிரி வீடியோ காட்சிகளை தனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இச்...

Office 2016 ஐ இலங்கைக்கு முதன் முறையாக வெளியிடும் மைக்ரோசொவ்ட்!!

இந்த வருடம் ஜூலை மாதம் Windows 10ஐ உத்தியோகபூர்வமாக வெளியிட்ட மைக்ரோசொவ்ட் நிறுவனம் 22 செப்டெம்பர் 2015ஆன இன்று Office 2016ஐ உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த Windows 10 மற்றும் Office 2016 ஆகியன...

உலகம் முழுவதும் தடைபட்ட ஸ்கைப் சேவையால் சிரமங்களை எதிர்நோக்கிய பல கோடி வாடிக்கையாளர்கள்!!

இணையத்தளம் ஊடாக தொலைபேசி வசதிகளை வழங்கி வரும் ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள பல கோடி பேர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஸ்கைப்...

பேஸ்புக்கில் கொடுக்கும் ‘லைக்ஸ்‘ அடிப்படையில் குணாதிசயங்களை போட்டுடைக்கும் புதிய மென்பொருள்!!

இன்றைய உலகில் இளைஞர்களின் 'இணைய நண்பன்' என்று கூறுமளவுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் வாழ்க்கையோடு ஒன்றித்துள்ளது. எவரை எந்த நேரத்தில் பார்த்தாலும் பேஸ்புக்குடன் தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும்...

மடித்து வைக்கக்கூடிய புதிய கைத்தொலைபேசி விரைவில் அறிமுகம்!!(காணொளி)

சம்சுங் நிறுவனம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அளவிலான கைத்தொலைபேசியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் கைத்தொலைபேசி மடிக்கக்கூடிய வசதியுடன் கூடியது. இதன்மூலம் இதுவரை வெளிவந்த கைத்தொலைபேசிகளை காட்டிலும் அளவில் பெரியதாக...

விரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன்!!

பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில்...

கணினி விசைப்பலகை (computer keyboard)ஏன் அகர வரிசையில் இல்லை?

ஆங்கில கம்ப்யூட்டர் கீபோர்டில் (கணினி விசைப்பலகை) எழுத்துகள் ஏன் அகர வரிசைப்படி அமைக்கப்படாமல் இருக்கின்றன, தெரியுமா? ஆங்கிலக் கணினி விசைப்பலகை என்பது பழைய டைப்ரைட்டரிலிருந்து தகவமைக்கப்பட்டதுதான். முதல் தலைமுறை டைப்ரைட்டர்களில் விசைப்பலகைகள் ஆங்கில அகர...

16 ஆண்டுகளின் பின் புதிய லோகோவுடன் கூகுள்!!

கடந்த பதினாறு வருடங்களாக பல்வேறு பரிணாமங்களைக் கண்டுள்ள கூகுள் நிறுவனம், இன்று தன்னுடைய புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. முன்பு கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்தமுடியும். ஆனால் இப்போது பல ஆப் மற்றும் நவீன...