சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை!!
நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது...
பார்வையிழந்தோரும் புகைப்படங்களை அறிய பேஸ்புக் வழங்கும் புதிய டூல்!!
பல்வேறு தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் உலா வரும் பேஸ்புக்கில் பார்வையிழந்தோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக புதிய டூலை பேஸ்புக் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த பொறியியலாளராக முதன்முதலாக பணிபுரிகின்ற மேட்...
விரலில் மோதிரம் போன்று அணியக்கூடிய மிகவும் சிறிய கையடக்கத்தொலைபேசி!!
சுட்டு விரலில் மோதிரம் போன்று அணியக் கூடிய முழுமையாக செயற்படும் ஐபோன் கையடக்கத்தொலைபேசி தொடர்பில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் அறிவித்துள்ளது.
'ஸ்மார்ட் மோதிரம்' என அழைக்கப்படும் இந்த சின்னஞ்சிறு கையடக்கத்தொலைபேசி சிறிய தொடுகை...
செயற்கை முறை கருவுறல் மூலம் 800 ஆவது குழந்தை பிரசவிப்பு!!
இலங்கையின் முன்னணி மற்றும் JCIA சர்வதேச அங்கீகாரம் பெற்ற வைத்தியசாலையான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், தனது மற்றுமொரு சாதனையை நிலைநாட்டியுள்ளது. கருக்கட்டல் நிலையம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் செயற்கை முறை கருவுறல் மூலம் 800...
போதைப்பழக்கத்துக்கு ஈடான பாதிப்பை ஏற்படுத்தும் வீடியோ கேம்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை!
ஹன்டி கிரஷ் போன்ற வீடியோ கேம்களும் போதைப்பழக்கத்துக்கு ஈடான பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து கேம் விளையாடுவது, இணையத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பது போன்றவை குடிபோதை, போதை மருந்து அல்லது...
மாணவர்களின் கல்வியறிவை பாதிக்கும் வீடியோ கேம்கள். அதிரடி ஆய்வு!!
தற்காலத்தில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், வீடியோ கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அதில் பாடசாலை மாணவர்களும் அதிகளவில் உள்ளடங்குகின்றனர்.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் பரீட்சைகளில் குறைந்த புள்ளி பெறுவதற்கு காரணமாக அமைவது...
பேஸ்புக்கில் பட்டனுக்கு பதிலாக உணர்வுகளை வெளிபடுத்தும் புதிய பட்டங்கள்!!
பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில்...
ஈய அணுக்களும் புரோத்தங்களும் மோதி மிகவும் சிறிய திரவ துளிகள் உருவாக்கம்!!
பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்த பிரளயம் எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கண்டறியும் முகமாக ஜெனிவாவிற்கு அருகில் கடலுக்கு கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரளயப் பரிசோதனை உபகரணத்தில் இதுவரை உருவாகியவற்றிலேயே மிகவும் சிறிய திரவத் துளிகள்...
இணைய வசதி இல்லாத ஆபிரிக்க மக்களுக்கு இலவச சேவை வழங்க செயற்கைகோள்: பேஸ்புக் அதிரடி திட்டம்!!
சஹாரா துணைக்கண்டத்துக்கு உட்பட்ட ஆபிரிக்க நாடுகளில் பேஸ்புக் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அதிவேக இணையவசதியை வழங்கும் நோக்கில் செயற்கைகோள் ஒன்றை நிலைநிறுத்த பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகின் சரிபாதி மக்கள் இணையங்களோடு தொடர்பில்லாமல் இருப்பதாக ஐக்கிய...
தனது எழுத்து எல்லையை அதிகரிக்கவுள்ள ட்விட்டர்!!
140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்குள் சில விடயங்களை பகிரமுடியாது என ட்விட்டர் உணர்ந்துள்ளது.பயனர்கள் 140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்கு மேலாக ட்விட் செய்யும் பொருட்டு புதியதொரு வசதி வழங்குவது தொடர்பாக ட்விட்டர் ஆராய்ந்து வருகின்றது.
எனினும் ட்விட்டர்...
ஸ்கைப்பின் புதிய பதிப்பு : மைக்ரோசொப்ட்!!
இலவச வீடியோ மற்றும் குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்த உதவும் ஸ்கைப்பின் புதிய பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.சகிப்பே 6.4 என்னும் இப்புதிய பதிப்பில் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் கடிகாரங்களுக்கான (Android...
விண்கல்லின் பயண பாதையை மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!
எதிர்காலத்தில் விண்கல்லொன்று மோதுவதால் ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் முகமாக அந்த விண்கல்லின் பயணப்பாதையை மாற்றுவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.
இதன் ஆரம்ப கட்டமாக சிறிய ஒரு ஜோடி இரட்டை விண்கற்கள் மீது விண்கலமொன்றை...
அப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனை!!
மூன்றே நாட்களில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை...
வயோதிபம் காரணமாக பார்வை இழப்பவர்களுக்கு பார்வையை பெற்றுத்தரும் புரட்சிகர சிகிச்சை!!
உலகளாவிய ரீதியில் வயோதிபம் காரணமாக கண் பார்வையை இழந்து வரும் மில்லியன்கணக்கான மக்களுக்கு உதவக் கூடிய புரட்சிகர சிகிச்சைத் தொழில்நுட்பமொன்றை பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த 45 நிமிடத்திலும் குறைந்த நேரத்தை எடுத்துக்...
Massages block முறை Gmail லும் அறிமுகம்!!
தேவையில்லாமல், வந்து குவியும் மெயில்களில் இருந்து விடுதலை பெறும் வகையில், Gmail block மற்றும் ‘Unsubscribe’ ஆகிய பொத்தான்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
கணிப்பொறிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வசதி, ஒரு வாரத்தில் கைப்பேசி அன்டடரொய்ட் தளத்திற்கும் விரிவுபடுத்தப்படும்.
சில...
அதிநவீன வசதிகளுடன் Google Nexus 5x இன்று வெளியாகிறது!!
மொபைல் பிரியார்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக கூகுள் நெக்சஸ் 5x ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நாளை கூகுள் நிறுவனம் வெளியிடுகிறது. இதுகுறித்து அறிவிப்பை கூகிள் பிளே ஸ்டோர் தளத்திலும், வலைதளத்திலும் வெளியிட்ட...
















