சந்திரன் சுருங்குவதற்கு பூமியே காரணம் : ஆய்வில் தகவல்!!
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய விமானம் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் தாமஸ் ஆர்.வோட்டர்ஸ் என்பவர் தலைமையிலான ஆய்வுக் குழு ‘சந்திரன் சுருங்வதற்கு பூமிதான் காரணம்’ என தமது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பல...
கூகுளின் 17 ஆவது பிறந்த தினம்!!
இணையதளத்தின் தேடல் இயந்திரங்களில் உலகின் முதல் இடம் வகிக்கும் கூகுள் நேற்று தனது 17 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது.
1998 ஆம் ஆண்டு லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட கூகுள் பல...
பேஸ்புக் தரும் அதிரடி வசதி!!
முன்னணி சமூகவலைத்தளமாகத் திகழும் பேஸ்புக் தற்போது உண்மை போன்ற மாயைக் காட்சிகளைக் கொண்ட தொழில்நுட்பத்தினை உருவாக்கிவரும் Oculus VR நிறுவனத்துடன் இணைந்து 360 டிகிரி வீடியோ காட்சிகளை தனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இச்...
Office 2016 ஐ இலங்கைக்கு முதன் முறையாக வெளியிடும் மைக்ரோசொவ்ட்!!
இந்த வருடம் ஜூலை மாதம் Windows 10ஐ உத்தியோகபூர்வமாக வெளியிட்ட மைக்ரோசொவ்ட் நிறுவனம் 22 செப்டெம்பர் 2015ஆன இன்று Office 2016ஐ உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த Windows 10 மற்றும் Office 2016 ஆகியன...
உலகம் முழுவதும் தடைபட்ட ஸ்கைப் சேவையால் சிரமங்களை எதிர்நோக்கிய பல கோடி வாடிக்கையாளர்கள்!!
இணையத்தளம் ஊடாக தொலைபேசி வசதிகளை வழங்கி வரும் ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள பல கோடி பேர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஸ்கைப்...
பேஸ்புக்கில் கொடுக்கும் ‘லைக்ஸ்‘ அடிப்படையில் குணாதிசயங்களை போட்டுடைக்கும் புதிய மென்பொருள்!!
இன்றைய உலகில் இளைஞர்களின் 'இணைய நண்பன்' என்று கூறுமளவுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் வாழ்க்கையோடு ஒன்றித்துள்ளது. எவரை எந்த நேரத்தில் பார்த்தாலும் பேஸ்புக்குடன் தான் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும்...
மடித்து வைக்கக்கூடிய புதிய கைத்தொலைபேசி விரைவில் அறிமுகம்!!(காணொளி)
சம்சுங் நிறுவனம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அளவிலான கைத்தொலைபேசியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் கைத்தொலைபேசி மடிக்கக்கூடிய வசதியுடன் கூடியது. இதன்மூலம் இதுவரை வெளிவந்த கைத்தொலைபேசிகளை காட்டிலும் அளவில் பெரியதாக...
விரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன்!!
பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில்...
கணினி விசைப்பலகை (computer keyboard)ஏன் அகர வரிசையில் இல்லை?
ஆங்கில கம்ப்யூட்டர் கீபோர்டில் (கணினி விசைப்பலகை) எழுத்துகள் ஏன் அகர வரிசைப்படி அமைக்கப்படாமல் இருக்கின்றன, தெரியுமா?
ஆங்கிலக் கணினி விசைப்பலகை என்பது பழைய டைப்ரைட்டரிலிருந்து தகவமைக்கப்பட்டதுதான். முதல் தலைமுறை டைப்ரைட்டர்களில் விசைப்பலகைகள் ஆங்கில அகர...
16 ஆண்டுகளின் பின் புதிய லோகோவுடன் கூகுள்!!
கடந்த பதினாறு வருடங்களாக பல்வேறு பரிணாமங்களைக் கண்டுள்ள கூகுள் நிறுவனம், இன்று தன்னுடைய புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
முன்பு கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்தமுடியும். ஆனால் இப்போது பல ஆப் மற்றும் நவீன...
விரைவில் ஹைட்ரஜன் செல்போன்கள்!!
பேட்டரி பிரச்சினை இல்லாமல் செயல்படும் ஹைட்ரஜன் செல்போன்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.
தற்போது செல்போன்கள் நமது முதன்மை நண்பனாக மாறிவிட்டன. ஆனால் திடீரென தீர்ந்துவிடும் அதன் பேட்டரி நமக்கு தலைவலியை தருகிறது. கூடுதல் பேட்டரி...
ரோபோ உபகரணங்களைப் பயன்படுத்தி புரட்சிகர சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை!!
ரோபோ உபகரணங்களைப் பயன்படுத்தி இரு சகோதரிகளுக்கு அவர்களது இனவிருத்தி உறுப்பினூடாக சிறு நீரகமாற்று அறுவைச்சிகிச்சையொன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இத்தகைய அறுவைச்சிகிச்சையொன்று உலகில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும்.தோலவுஸ் நகரிலுள்ள...
கணக்குகளுக்கான விடையை மிக துல்லியமாக பெற புதிய ஆப் !!
நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த சூழலில், ஸ்மார்ட் போன்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் "photo math app" பற்றி இன்று பார்க்கலாம்.
"ஸ்மார்ட் ஃபோன்களுக்கான புதிய ஆப்" இந்த app கணக்குக்கான விடையை துல்லியமாக...
தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளை!!
செயற்கை அறிவுத்திறனை மேம்படுத்தும் ஆய்வின், அடுத்த கட்ட பாய்ச்சலாக தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கி ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு சைபீரியாவில் உள்ள டோம்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ரஷ்ய நாட்டு...
தன்னை விடவும் மேம்படுத்தப்பட்ட ரோபோக்களை சுயமாக உருவாக்கும் ரோபோ முறைமை உருவாக்கம்!!
தன்னைத் தானே மேம்படுத்தி தனது செயற்பாடுகளை விருத்தி செய்யக் கூடிய வல்லமையைக் கொண்ட ரோபோ முறைமையொன்றை பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.இதன் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள ரோபோ கரமானது மனித தலையீடு இன்றி தன்னை விடவும் முன்னேற்றகரமாக...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் தடவையாக வளர்ச்சியடைந்த கீரையை உண்ட விண்வெளிவீரர்கள்!!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ஜப்பானிய விண்வெளிவீரரான சிமியா யுயியும் அமெரிக்க விண்வெளிவீரர்களான ஸ்கொட் கெல்லி மற்றும் கஜெல் லின்ட்கிரென் ஆகியோர் முதல் தடவையாக அந்த விண்வெளிநிலையத்தில் வளர்ச்சியடையச் செய்யப்பட்ட கீரை வகையை...
















