எப்போதும் போனுடனேயே இருப்பவரா நீங்கள்? ஆபத்து!!
கட்டில் முதல் கழிவறை வரை உங்களுடனேயே பயணிக்கும் ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கும் சுமார் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீங்கு விளைவுக்கும் பாக்டீரியா கிருமிகள் தொற்றிக் கொண்டுள்ளன என்றால் நம்புவீர்களா?
பொதுக் கழிவறைகள் மட்டுமே அதிகமான...
வை-ஃபை வழியாக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் புதிய வசதி: விரைவில் அறிமுகம்!!
வை-ஃபை இண்டர்நெட் வழியாக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்ப முறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வை-ஃபை இண்டர்நெட் மூலம் 30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி...
Youtube வீடியோவில் அதிரடி மாற்றம்!!
வீடியோ பகிரும் தளங்களில் தொடர்ந்தும் முன்நிலை வகிக்கும் Youtube தளத்தில் பயனர்களுக்கு ஏற்றாற்போல் பல வசதிகளை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் தற்போதுள்ள வீடியோ பிளேயரை ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயராக கூகுள் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.
எனினும்...
Google என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..??
இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவரும் கூகுள் தளத்தை தான் அதிகம் பயன்படுத்துவார்கள் . கூகுள் தளத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் . கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள பெயராக வைத்துள்ளது...
கணினி விளையாட்டுகளால் ஏற்படும் அபாயம்!!
கணினியானது பல்வேறு வயதினரையும் பல்வேறு விதங்களில் ஈர்த்துள்ளது. ஒருவருக்கு சமூக வலைத்தளங்கள் பிடிக்கும் என்றால், இன்னொருவருக்கு 'கம்ப்யூட்டர் கேம்ஸ்' எனப்படும் கணினி விளையாட்டுகள் பிடிக்கும்.
ஆரம்பத்தில், கணினி விளையாட்டுகளால் நன்மையே ஏற்படுகிறது, மூளை கூர்மை...
தமிழில் டுவிட்டர் வந்தாச்சு!!
72 வார்த்தைக்குள் குறுகிய செய்தியாக கருத்துப் பரிமாற்றத்தை உருவாக்கி பிரபலமடைந்த சமூக வலைத்தளம் டுவிட்டர். தற்போது இந்த வலைத்தளத்தில் நேரடியாக தகவல்களை போஸ்ட் செய்யும்போது 10 ஆயிரம் வார்த்தைகள் வரை பயன்படுத்தலாம். அதற்கு...
360 டிகிரியில் வீடியோ எடுக்கும் புதிய 3D கமராக்களை வெளியிட்டது நொக்கியா!!
ஒஸ்வோ (OZO) என்று பெயரிடப்படுள்ள மிகவும் சக்தி வாய்ந்த 360 டிகிரியில் வீடியோ எடுக்கும் புதிய 3D கமராக்களை வெளியிட்டுள்ளது நொக்கியா.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் இந்த புதிய கமரா...
எந்த நாட்டு மக்கள் அதிகளவில் இணையம் பயண்படுத்துகிறார்கள்??
எந்த நாட்டு மக்கள் அதிக சதவிகத அளவில் இணையம் பயண்படுத்துகிறார்கள் என்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை 2015ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அமைப்பு தயாரித்துள்ளது. இந்த...
உலகின் அதிவேக சார்ஜர் பஸ்; சீனா இயக்குகிறது!!
கிழக்குச் சீனாவில் அதிவேகமாக சார்ஜ் செய்து செயல்படும் மின்சார பேருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சார்ஜ் செய்து இயக்கப்படும் அதிவேக பேருந்து நேற்று செவ்வாய் கிழமை முதல், கிழக்குச் சீனாவின் நிங்க்போ மாகாணத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது....
அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது ஜி-மெயில்!!
அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும்...
புதிய பரிணாமத்தில் Google Translate அப்பிளிக்கேஷன்!!
கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சேவைகளுள் Google Translate சேவையும் ஒன்றாகும்.பயனுள்ள இச் சேவையினை மொபைல் சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்காக அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது 27 வரையான மொழிகளை பயன்படுத்தக்கூடிய வசதியினை உள்ளடக்கியதாக புதிய...
நீரினால் பாதிக்கப்படாத அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி!!
ஸ்மார்ட் கைப்பேசிகளில் நாளுக்கு நாள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு வருகின்றன.இவற்றின் தொடர்ச்சியாக Motorola நிறுவனம் நீர் உட்புகாத ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.
Moto G எனும் இக் கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும்,...
பேஸ்புக் கணக்கு இல்லாமல் மெசஞ்சரை பயன்படுத்தலாம்!!
பேஸ்புக் கணக்கு பதிவு இல்லாமலேயே கையடக்கத் தொலைப்பேசி எண்ணை கொண்டு பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்த முடியும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக மெசஞ்சரை பயன்படுத்த முற்படும் போது, பேஸ்புக்கில் கணக்கு இல்லையா என்று...
பூமியை போல் இருக்கும் இன்னொரு பூமி : நாசா வெளியிட்ட வியப்பூட்டும் தகவல்கள் (வீடியோ)
பூமியை போன்றே அமைப்புகள் உள்ள மற்றொரு கிரகத்தை பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது.
கெப்லர் 452b என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கிரகத்தை பூமியின் இரட்டை சகோதரன் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
மேலும் கெப்லர் 452b தான்...
நவீன பறக்கும் கார் அறிமுகம்!!
சாதாரண கார் தரிப்பிடத்தில் நிறுத்தக் கூடிய நவீன பறக்கும் கார் ஒன்று அமெரிக்க விஸ்கொன்ஸின் மாநிலத்திலுள்ள ஒஷ்கொஷ் நகரில் இடம்பெற்ற வருடாந்த பரீட்சார்த்த வானூர்தி சங்க நிகழ்வில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
ரி.எப்.- எக்ஸ் என...
சிம் அட்டைகள் இல்லாமல் இனி செல்போன் பாவிக்கலாம்!!
செல்போன்களில் நெட்வேர்க் (Network) சேவைகளை பெற இனி சிம் அட்டைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
அப்பிள், சம்சுங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ‘வேர்ச்சுவல் (virtual) சிம்களை...
















