தொழில்நுட்பம்

பயனாளர்களிடம் 2.99 டொலர் கட்டணம் அறவிடப் போகிறதா பேஸ்புக்?

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் பயனாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமென ‘நெஷனல் ரிப்போர்ட்’ (National Report) என்ற இணையத்தளத்தில் வெளியான செய்தி பொய்யானது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியிருந்து பயனாளர்கள்...

தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் வடிவமைக்கப்பட்ட iPhone 6!!

சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியாகிய iPhone 6 இனை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது 24 கரட் தங்கம் மற்றும் பிளாட்டினத்தினால் ஆன புதிய iPhone 6...

விரைவில் வெளிவரவுள்ள விண்டோஸ் 9 இயங்குதளத்தின் விசேட அம்சங்கள்!!

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு செப்டெம்பர் 30ம் திகதி நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இவ் இயங்குதளத்தின் பயனர்...

திருடப்பட்ட 50 லட்சம் ஜிமெயில் கணக்குகள் : கூகுள் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி!!

50 லட்சம் ஜிமெயில் கணக்குகள் திருடப்பட்டுள்ளது கூகுள் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த ஹாக்கிங் நிறுவனம் ஒன்று தங்கள் இணையதளத்தில் 50 லட்சம் ஜிமெயில் முகவரிகளும், கடவுச்சொற்களும், பிஷ்ஷிங் தொழில்நுட்பம் எனப்படும்...

கையடக்கத் தொலைப்பேசிகளை கட்டுப்படுத்தும் நவீன பிரேஸ்லெட்!!

கிக்ரெட் நிறுவனம் புதிய பிரேஸ்லெட் ஒன்றினை வடிவமைத்துள்ளது. இச்சாதனமானது ஸ்மார்ட் கையடக்கத் தொலைப்பேசிகளை கட்டுப்படுத்தக்கூடிய வகையிலும், தோலின் மேற்பரப்பில் திரைபோன்று காட்சிகளை தோற்றுவிக்கக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கையின்தோலில் தோன்றும் காட்சித் திரையில் தொடுவதன்...

பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட் அறிமுகம்!!

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிதாக அறிமுகமாகும் சாதனங்களின் அளவு சிறிதாகிக்கொண்டே செல்கின்றது. இவற்றின் மற்றுமொரு அங்கமாக பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய Flyshark எனும் வயர்லெஸ் கீபோர்ட் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கீபோர்ட் ஆனது டேப்லட்...

தரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்!!

தற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமான பேஸ்புக், மொபைல் அப்பிளிக்கேஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளமை தெரிந்த விடயமே. இந்நிலையில் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய மொபைல் சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டு Google Play Store தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள...

பூமியை அச்சுறுத்த வரும் சூரியப் பிழம்பு : நாசா பரபரப்புத் தகவல்!!

சூரியனின் மிக வீரியமான பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும். இந்தச் சூரிய...

மைக்ரோசொப்டின் அதிரடி நடவடிக்கை!!

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு உதவும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது இயங்குதளத்தினை பயன்படுத்தும் பயனர்கள் தேவையான மென்பொருட்களை இலகுவாக தரவிறக்கம் செய்யும் வசதியினை Windows Store தளத்தின்...

ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

மொபைல் வரலாற்றையே புரட்டி போட்ட ஸ்மாரட் போன்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி கண்காணிக்க வாய்ப்பிருப்பது உண்மைதான் என்கிறது கூகுள். ஒருவர் அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்போன் வைத்திருந்தலோ அல்லது அவரது கூகுள்...

விரைவில் வருகின்றது Windows 9!!

கணனிப் பாவனையில் விண்டோஸ் இயங்குதளமானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக அதன் பதிப்புக்களை தொடர்ச்சியாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டு வருன்றது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட Windows 8...

முகநூலில் புது விதமான வைரஸ் : அவதானமாக இருக்கவும்!!

முகநூலில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகநூல்களுக்கும் ஒரு குறும்செய்தி வருகின்றது. அதனை திறந்து பார்க்கும் போது அது அனைத்து நண்பர்களுக்கும் செல்கின்றதை அவதானிக்க முடிகின்றது. ஆகவே...

அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்க வேண்டுமா?

கணனியின் வன்றட்டிலிருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்களை இலகுவான முறையில் மீட்டுக்கொள்வதற்கு Digicam Photo Recovery மென்பொருள் பெரிதும் உதவியானதாக காணப்படுகின்றது. இதில் புகைப்படம் காணப்பட்ட வன்றட்டின் பகுதியை தெரிவு செய்து வேகமான முறையில் மீட்டுக்கொள்ளும் வசதி...

இணையத்தில் நீங்கள் பயன்படுத்தும் பயனர் பெயர், கடவுச்சொற்களுக்கு ஆபத்து!!

இணையத்தில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், மின்னஞ்சல் முகவரிகள் என்பனவற்றுக்கு அடிக்கடி சோதனைகள் ஏற்படுவதுண்டு. தற்போது உலகிலுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஷ்யாவை சேர்ந்த...

வட்ஸ்அப் பயன்படுத்தும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!

மாறிவரும் சமூகத்தில் நமது வசதிக்கேற்ப நாம் பல்வேறு தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைத்தாலும், அதற்கேற்ப ஆபத்துகளும் பெருகிக்கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் இப்போது உள்ள இளம் தலைமுறையினரை...

புதிய மாற்றங்களுடன் Google+..!!

பிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான Google+ ஆனது தனது சேவையான Hangouts இனை நீக்கி, அதற்காக தனியான ஒரு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது. இதேபோன்று தற்போது தனது தளத்திலிருந்து புகைப்படங்களை வேறு பிரிக்கவுள்ளது. இதற்கு காரணம்...