தொழில்நுட்பம்

புதிய வசதியுடன் அறிமுகமாகின்றது Facebook Messenger!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் Facebook Messenger உம் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அப்பிளிக்கேஷன் ஆகும். தற்போது iOS சாதனங்களுக்காக புதிய...

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் : ஃபேஸ்புக்!!

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோரிடன் அனுமதியுடன் ஃபேஸ்புக் கணக்கில் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம்அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையத்திடம் இதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது....

அப்பிளின் புதிய சாதனை!!

தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரையிலும் 800 மில்லியன் வரையான iOS சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் கடந்த வருடத்தில் மட்டும் 130 மில்லியன் புதிய...

லட்சக்கணக்கான நிறங்களில் எழுத கூடிய பேனா!!

எந்த நிறத்திலாவது நாம் பேனாவால் எழுத வேண்டும் என்றால் அந்த நிற பேனாவை பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் புதிய பேனா ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பேனா மூலம் எந்த நிறத்தில்...

1,200 ஆண்டு பழமையான கணணி கண்டுபிடிப்பு!!

துருக்கியை சேர்ந்த தொல் பொருள் ஆய்வாளர்கள் 1200 ஆண்டுகளுக்கு முந்தய மரத்தாலான ஒரு பொருளை கண்டறிந்துள்ளனர். இது டேபிளட் கணனிக்கு இணையான பழைய பொருளாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்...

தனது வாடிக்கையாளர்களுக்கு 200 கோடியை திருப்பி அளிக்கும் அப்பிள்!!

உலகப் புகழ்பெற்ற அப்பிள் நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது. அப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள், தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை அதன் "அப் ஸ்டோரில்´ இருந்து, பதிவிறக்கம்...

10 கோடி போலி பேஸ்புக் கணக்குகள்!!

பேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி போலி கணக்கு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் தான் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக...

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல புதிய ஆடையை அறிமுகம் செய்யும் நாசா!!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி வீரர்கள் வருங்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அணிந்து செல்லும் உடையினை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்வெளி பயணத்திற்காக நாசா 3 வடிவங்களை உருவாக்கியது. அது குறித்த...

கூகுள் தேடலில் மற்றமொரு புத்தம் புதிய வசதி!!

இணைய தேடல்களில் முன்னிலையில் திகழும் கூகுள் ஆனது தற்போது தனது பயனர்களுக்காக மற்றுமொரு புத்தம் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒவ்வொருவதும் தாம் எதிர்பார்க்கும் செலவிற்கு ஏற்ப ஹோட்டல்களை தேடி அறிந்துகொள்ளக்கூடிய வசதியாகும். இவ்வசதியினை...

பேஸ்புக்கின் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்குமான வருமானம் எவ்வளவு தெரியுமா??

சமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் 2014ம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான தனது வருவாய் தொடர்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதன்படி முதலாவது காலாண்டு வருமானமாக 2.5 பில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தின்...

முறியும் பேஸ்புக் நட்புகள்!!

சமூக வலைதளமான, பேஸ்புக் மூலம் நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின், கொலராடோ டென்வர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் ஆய்வுநடத்தி, பல விதமான தொடர்புகள் துண்டிக்கப்படுவதை கண்டுபிடித்து...

நிலவை ஆராய அனுப்பிய விண்கலம் நொறுங்கி விபத்து!!

நிலவின் மேற்பரப்பை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா அனுப்பிய விண்கலம், மர்மப் பொருள் ஒன்று மோதியில் நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நிலவின் மேற்பரப்பின் சுற்றுச்சூழல் மற்றும்...

விரைவில் வெளிவரும் பேஸ்புக் மொபைல் விளம்பரங்கள்!!

பில்லியன் வரையான பயனர்களை தன்கத்தே கொண்ட பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக், விரைவில் மொபைல் சாதனங்கள் மூலமான விளம்பர சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை இம்மாதம் 30ம் திகதி இடம்பெறவுள்ள F8 மாநாட்டில்...

1000 கி.மீ வேகத்தில் பறக்கும் கார் : லண்டனில் சாதனை!!

லண்டனில் மணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய அதிநவீன கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த குழுவினரே இக்காரை வடிவமைத்துள்ளனர். சூப்பர் கானிக் என்றழைக்கப்படும்...

பேஸ்புக் மசெஞ்சர் வசதியில் மாற்றம்!!

மொபைல் சானங்களுக்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷனுடன் இணைந்து காணப்படும் பேஸ்புக் மசெஞ்சர் வசதியினை தற்போது தனியாக அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவித்தலை பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவுனரான Mark Zuckerberg உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த...

வைரஸ் தாக்குதல் அபாயம் : கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களிடம் கோரிக்கை!!

கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இணைய பயன்பாட்டாளர்கள் பாரியளவு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக தொழில்நுட்பவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இணையப் பயன்பாட்டாளர்கள் தங்களது கடவுச் சொற்களை மாற்றிக்...