தரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்!!
தற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமான பேஸ்புக், மொபைல் அப்பிளிக்கேஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளமை தெரிந்த விடயமே.
இந்நிலையில் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய மொபைல் சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டு Google Play Store தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள...
பூமியை அச்சுறுத்த வரும் சூரியப் பிழம்பு : நாசா பரபரப்புத் தகவல்!!
சூரியனின் மிக வீரியமான பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும்.
இந்தச் சூரிய...
மைக்ரோசொப்டின் அதிரடி நடவடிக்கை!!
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு உதவும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது இயங்குதளத்தினை பயன்படுத்தும் பயனர்கள் தேவையான மென்பொருட்களை இலகுவாக தரவிறக்கம் செய்யும் வசதியினை Windows Store தளத்தின்...
ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!
மொபைல் வரலாற்றையே புரட்டி போட்ட ஸ்மாரட் போன்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி கண்காணிக்க வாய்ப்பிருப்பது உண்மைதான் என்கிறது கூகுள்.
ஒருவர் அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்போன் வைத்திருந்தலோ அல்லது அவரது கூகுள்...
விரைவில் வருகின்றது Windows 9!!
கணனிப் பாவனையில் விண்டோஸ் இயங்குதளமானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக அதன் பதிப்புக்களை தொடர்ச்சியாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டு வருன்றது.
கடந்த வருடம் வெளியிடப்பட்ட Windows 8...
முகநூலில் புது விதமான வைரஸ் : அவதானமாக இருக்கவும்!!
முகநூலில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகநூல்களுக்கும் ஒரு குறும்செய்தி வருகின்றது. அதனை திறந்து பார்க்கும் போது அது அனைத்து நண்பர்களுக்கும் செல்கின்றதை அவதானிக்க முடிகின்றது.
ஆகவே...
அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்க வேண்டுமா?
கணனியின் வன்றட்டிலிருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்களை இலகுவான முறையில் மீட்டுக்கொள்வதற்கு Digicam Photo Recovery மென்பொருள் பெரிதும் உதவியானதாக காணப்படுகின்றது.
இதில் புகைப்படம் காணப்பட்ட வன்றட்டின் பகுதியை தெரிவு செய்து வேகமான முறையில் மீட்டுக்கொள்ளும் வசதி...
இணையத்தில் நீங்கள் பயன்படுத்தும் பயனர் பெயர், கடவுச்சொற்களுக்கு ஆபத்து!!
இணையத்தில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், மின்னஞ்சல் முகவரிகள் என்பனவற்றுக்கு அடிக்கடி சோதனைகள் ஏற்படுவதுண்டு.
தற்போது உலகிலுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது ரஷ்யாவை சேர்ந்த...
வட்ஸ்அப் பயன்படுத்தும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!
மாறிவரும் சமூகத்தில் நமது வசதிக்கேற்ப நாம் பல்வேறு தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைத்தாலும், அதற்கேற்ப ஆபத்துகளும் பெருகிக்கொண்டுதான் வருகிறது.
அந்த வகையில் இப்போது உள்ள இளம் தலைமுறையினரை...
புதிய மாற்றங்களுடன் Google+..!!
பிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான Google+ ஆனது தனது சேவையான Hangouts இனை நீக்கி, அதற்காக தனியான ஒரு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது.
இதேபோன்று தற்போது தனது தளத்திலிருந்து புகைப்படங்களை வேறு பிரிக்கவுள்ளது. இதற்கு காரணம்...
பேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்!!
சமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை நீக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக மட்டும்...
5G மொபைல் வலையமைப்பு விரைவில் அறிமுகம்!!
தற்போது பாவனையில் காணப்படும் 3G, 4G மொபைல் வலையமைப்புக்களை விடவும் அதிக வேகமான 5G வலையமைப்பு 2020ம் ஆண்டில் லண்டனில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதாவது 4G வலையமைப்பினை விடவும் 100 மடங்கு வேகம் அதிகம்...
இணையதளங்களில் இருந்து இலகுவாகவும் இலவசமாகவும் காணொளிகளை தரவிறக்கம் (Download) செய்ய!!
எந்த விதமான மென்பொருளும் இன்றி நீங்கள் விரும்பும் சகலவிதமான Youtube, Facebook, Vimeo, Dailymation, காணொளிகளை இலகுவாகவும் இலவசமாகவும் மிகத் துரிதமாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
www.yourvideodownloader.com எனும் இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் நீங்கள் விரும்பும்...
பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி!!
பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.
தற்போது iOS, Android சாதனங்களில் பயன்படுத்தப்படும் இந்த அப்பிளிக்கேஷன்களில் Facebook Save எனும் வசதி தரப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்தி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள்,...
பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள புத்தம் புதிய வசதி!!
சமூகவலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம், தனது பயனர்களுக்காக விரைவில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
அதாவது பேஸ்புக் தளத்தில் இடம்பெறும் விளம்பரங்கள் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ‘Buy Button’...
கூகுள் பிளஸ் தரும் புதிய மாற்றம்!!
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் கணக்கினை உருவாக்குவதற்கு பொதுவாக விரும்பிய பெயர்களை பயன்படுத்த முடியும். ஆனால் கூகுள் பிளஸில் உண்மையான பெயரையே பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது.
எனினும் தற்போது இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு கூகுள்...
















