தொழில்நுட்பம்

தனது வாடிக்கையாளர்களுக்கு 200 கோடியை திருப்பி அளிக்கும் அப்பிள்!!

உலகப் புகழ்பெற்ற அப்பிள் நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது. அப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள், தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை அதன் "அப் ஸ்டோரில்´ இருந்து, பதிவிறக்கம்...

பேஸ்புக்கின் குழுக்களுக்கிடையிலான குரல் வழி அழைப்பு சேவை விஸ்தரிப்பு!!

சமூக வலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்தும் தன்னை முதன்மையாக நிறுத்திக்கொள்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது.இவ்வாறான செயற்பாட்டின் ஒரு அங்கமாக சிலவாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் குழுக்களில்உள்ளவர்கள் தம்மிடையே குரல்...

தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை மீளப்பெற புதிய வசதி!!

மின்னஞ்சல் என்பது மனித வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது. இவ்வாறான மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் முதல்வனாக விளங்குகின்றது. இந் நிறுவனமானது காலத்திற்கு காலம் பயனர்களின் தேவைகள் கருதி பல புதிய வசதிகளை...

ஜிமெயில் அறிமுகப்படுத்தும் புதிய வசதி!!

தனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது. அதாவது ஒன்லைன் சொப்பிங், செய்தி சேவை போன்றவற்றிற்கு...

பேஸ்புக் மெசன்ஜரில் கேம்ஸ் விளையாடுவது எப்படி?

சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் பேஸ்புக்கின் மெசன்ஜர் செயலி தான் அதிகம் பேர் உபயோகிக்கும் மெசேஜ் செயலியாக திகழ்கிறது. அதில் மறைந்திருக்கும் விளையாட்டுகளை எப்படி செலக்ட் செய்து விளையாடுவது என்பதை தற்போது பார்ப்போம். கூடைப்பந்து இதை...

செவ்வாய் கிரகத்திற்கு 30 நிமிடங்களில் பயணம்!!

அதி சக்தி வாய்ந்த லேசர் கதிர் முறைமையின் மூலம் மூலம் சிறிய விண்கலமொன்றை 30 நிமிட நேரத்தில் செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடையச் செய்ய முடியும் என அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழக பௌதிகவியலாளர் ஒருவர் உரிமை...

Android கைப்பேசிகளை பாதிக்கும் மொபைல் கேம்!!

Pokémon Go ஆனது பரபரப்பான மொபைல் கேமாக காணப்படுகின்றது. இது எல்லாராலும் விளையாட முடியாது. இதன் சர்வதேச பயன்பாடானது சர்வர் கொள்ளளவு சரிசெய்யும் பொருட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதன் பதிப்புக்களை...

பேஸ்புக்கில் கொடுக்கும் ‘லைக்ஸ்‘ அடிப்படையில் குணாதிசயங்களை போட்டுடைக்கும் புதிய மென்பொருள்!!

இன்றைய உலகில் இளைஞர்களின் 'இணைய நண்பன்' என்று கூறுமளவுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் வாழ்க்கையோடு ஒன்றித்துள்ளது. எவரை எந்த நேரத்தில் பார்த்தாலும் பேஸ்புக்குடன் தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும்...

குறைந்த விலையில் அப்பிள் ஐபேட் அறிமுகம்!!

அப்பிள் நிறுவனம் ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் மற்றும் புதிய ஐபேட் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது. அப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபேட் 9.7 இன்ச் திரை கொண்ட மாடல்...

வெடித்துச் சிதறும் iPhone 7 கைப்பேசி : கைப்பேசி பிரியர்களே எச்சரிக்கை!!

சாம்சுங் நிறுவனம் அப்பிளின் புதிய ஐபோன்களுக்கு போட்டியாக Galaxy Note 7 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. எனினும் குறித்த வகையைச் சேர்ந்த பல கைப்பேசிகள் வெடித்து சிதறியதனால் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்த...

முகநூளில் அடிக்கடி செல்பி போடுபவரா நீங்கள்?? எச்சரிக்கை !!

சமூக வலைதளங்களில் இன்று அதிகமாக செல்ஃபி வகை படங்கள் பதிவிடப்படுகின்றது. தொலைபேசி வாங்கும் போதே செல்ஃபி எடுக்க உகந்ததா என்று பரீசிலித்து பார்த்து வாங்கும் மனநிலையில் இன்று நாம் அனைவரும் இருக்கிறோம்.ஆனால் செல்ஃபி...

பழமைக்கு திரும்பும் வட்ஸ்அப்!!

வட்ஸ் அப் நிறுவனம், மீண்டும் பழைய எழுத்து மூலமான ஸ்டேட்டஸ் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் வட்ஸ் அப் நிறுவனம், ஸ்டேட்டஸில் வீடியோ, போட்டோ, ஜிஃப் போன்றவற்றை வைக்கக்கூடிய விதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. இந்த...

தானியங்கி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது MBW!!

உலகத் தரம் வாய்ந்த கார்களை உற்பத்தி செய்வதற்கு பெயர் போன நிறுவனம்BMW ஆகும்.இந் நிறுவனம் தானியங்கி கார்களையும் உற்பத்தி செய்து அறிமுகம் செய்யவுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். இப் புதிய...

இணையத்தில் ஒவ்வொரு செக்கண்டும் என்ன நடக்கின்றது என்று தெரியுமா?

இணையம் எவ்வளவு பிஸியான இடம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.சிந்தித்து பாருங்கள் நீங்கள் இந்க பந்தியை வாசிக்க எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று.அந்த ஒவ்வொரு நிமிடமும் 2000 Skype அழைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன, 700...

உணவுக் கறைகளைப் போக்கும் சலவை இயந்திரங்கள் : பெனசொனிக் அறிமுகம்!!

இந்திய பாவனையாளர்களின் வேண்டுகோளையடுத்து, தமது சலவை இயந்திரங்களில் ‘கறி’ கறைகளைப் போக்குவதற்கென்று தனியாக ஒரு சலவை முறையை பெனசொனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் பத்து சதவீதமானோரே சலவை இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பலரும், சலவை...

மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு..!

மனிதர்களின் முழங்கால் பகுதியில் முன்னெப்போதும் அறியப்படாத தசைநார் ஒன்று காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிவித்திருக்கின்றனர். தொடை எலும்புக்கு மேல்புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பகுதிவரை இந்த தசைநார்...