தொழில்நுட்பம்

Dropbox தரும் புதிய வசதி!!

ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம்...

இணையத்தில் ஒவ்வொரு செக்கண்டும் என்ன நடக்கின்றது என்று தெரியுமா?

இணையம் எவ்வளவு பிஸியான இடம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.சிந்தித்து பாருங்கள் நீங்கள் இந்க பந்தியை வாசிக்க எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று.அந்த ஒவ்வொரு நிமிடமும் 2000 Skype அழைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன, 700...

மனித முடியை விட 2,000 மடங்கு மிக மெல்லிய லென்ஸ்!!

மனித முடியை விட 2,000 மடங்கு மிக மெல்லிய லென்ஸை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அவுஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி என்ற பல்கலைகழகத்தை சேர்ந்த Yuerui 'Larry' Lu என்ற விஞ்ஞானி தலைமையிலான குழுவே இதனை...

சந்திரன் சுருங்குவதற்கு பூமியே காரணம் : ஆய்வில் தகவல்!!

அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய விமானம் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் தாமஸ் ஆர்.வோட்டர்ஸ் என்பவர் தலைமையிலான ஆய்வுக் குழு ‘சந்திரன் சுருங்வதற்கு பூமிதான் காரணம்’ என தமது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல...

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் என்ன தெரியுமா?

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டிற்கான நிகர இலாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர லாபம் 1.5 பில்லியன் டொலரை ‌தொட்டுள்ளது. இந்த தொகையானது...

யாகூ பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்!!

யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடைப்பெற்றி...

பார்வையிழந்தோரும் புகைப்படங்களை அறிய பேஸ்புக் வழங்கும் புதிய டூல்!!

பல்வேறு தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் உலா வரும் பேஸ்புக்கில் பார்வையிழந்தோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக புதிய டூலை பேஸ்புக் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த பொறியியலாளராக முதன்முதலாக பணிபுரிகின்ற மேட்...

தானியங்கி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது MBW!!

உலகத் தரம் வாய்ந்த கார்களை உற்பத்தி செய்வதற்கு பெயர் போன நிறுவனம்BMW ஆகும்.இந் நிறுவனம் தானியங்கி கார்களையும் உற்பத்தி செய்து அறிமுகம் செய்யவுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். இப் புதிய...

நாசா அறிமுகப்படுத்தியுள்ள Mars Rover வீடியோ கேம்!!

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி...

பேஸ்புக் எட்டிய புதிய மைல்கல்!!

இணைய ஜாம்பவான்களுள் ஒன்றாக திகழும் பேஸ்புக் ஆனது ஆரம்பிக்கப்பட்ட சில வருடங்களில் பல சாதனைகளை தனதாக்கியுள்ளது.இதன் வரிசையில் தற்போது இந்தியாவில் மட்டும் 142 மில்லியன் பயனர்களை எட்டி மற்றுமொரு சாதனையை எட்டியுள்ளது. இதில் நாள்தோறும்...

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் : ஃபேஸ்புக்!!

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோரிடன் அனுமதியுடன் ஃபேஸ்புக் கணக்கில் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம்அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையத்திடம் இதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது....

பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி! எந்த மொழியிலும் படிக்கலாம்!!

இன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது பேஸ்புக், உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம். ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக்...

மூட்டைப் பூச்சிகளுக்கு பிடித்த நிறங்கள் எவை தெரியுமா : ஆய்வில் கண்டுபிடிப்பு!!

மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள் என்றும் வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்றும் தெரியவந்துள்ளது. வெவ்வேறு வர்ணங்களிலான, மூட்டைப் பூச்சியின்...

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும் “MyShake” Application!!

அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நிலநடுக்கத்தை கண்டறியும் அப்பிளிகேஷனை உருவாக்கியுள்ளனர்."MyShake" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ளிகேசன் , நிலநடுக்கத்தினை crowdsourcing phones மூலம் முன்கூட்டியே கணித்துவிடுகிறது. அதாவது, ஒரு இடத்தில் நிலநடுக்கம்...

விரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்!!

பேஸ்புக் நிறுவனம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைத்தளத்தின் பயனாளர் பெயரை (User Name) பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் முறையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலக அளவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன்...

அப்பிள் 7 ற்கு வந்த நிலை!!

  அப்பிள் 7 கையடக்கதத்தொலை பேசியை வாங்குவதற்காக உலகிலுள்ள பல நாடுகளில் அப்பிள் அபிமானிகள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கியுள்ளனர். குறிப்பாக இரண்டு நாட்கள் வரிசையில் தவம் இருந்து அப்பிள் 7 கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளனர். ...