பிரபல பிரித்தானிய நடிகரின் மகனை மணம் முடித்த இலங்கை வம்சாவளிப் பெண்ணுக்கு நேர்ந்துள்ள சோகம்!!

நேத்ரா திலகுமார..

இன்று அவர் இருந்திருந்தால், இது நாங்கள் சந்தித்த இரண்டாவது ஆண்டின் நினைவுநாள் விழாவாக இருந்திருக்கும் என்கிறார் நேத்ரா திலகுமார (21).

இலங்கை வம்சாவளியினரான நேத்ரா, பிரபல பிரித்தானிய நடிகரான Nicholas Lyndhurstஇன் மகனான ஆர்ச்சியின் காதலி. நேத்ராவை சந்தித்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், அபூர்வ வகை இரத்தப்புற்றுநோய்க்கு பலியானார் ஆர்ச்சி (19). மேலை நாடுகளில் காதலும் பிரிவும் சகஜம்.

பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தவர்களே பிரிந்து செல்லும் நிலையில், இலங்கை வம்சாவளியினரான நேத்ராவோ, இன்னமும் தன் காதலன் நினைவாகவே இருக்கிறார்.

தாங்கள் சந்தித்த ஏப்ரல் 12ஆம் திகதியை நினைவுகூரும் நேத்ரா, தங்கள் இரண்டாவது நினைவுநாளில் ஆர்ச்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், உன்னை நான் சந்தித்தபின் என் வாழ்வே மாறிப்போனது என்று கூறும் நேத்ரா, உன்னை சந்தித்த நாள் முதல் என்னை மகிழ்ச்சியாகவே வைத்துக்கொண்டதற்கு நன்றி, உன்னை மீண்டும் ஒரு நாள் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

அவர்தான் அப்படி என்றால், ஆர்ச்சியின் தாயான லூசியும், நேத்ராதான் என் மகனுடைய வாழ்வே என்கிறார். அப்படியானால், எப்படி காதலித்திருப்பார்கள் ஆர்ச்சியும் நேத்ராவும் என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறது.

வாழ்க்கை சில நேரங்களில் கொடூரமாக இருக்கிறது என்று கூறும் லூசி, 800இல் ஒருவர்தான் இந்த அபூர்வ நோயால் உயிரிழப்பதாக தெரிவிக்கிறார்.

ஆர்ச்சி, So Awkward என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமாகியிருந்தார். அதே தொடரில் நேத்ராவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் அறிக்கையை எரித்த துணைத்தலைவர் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தம்!!

சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின்..

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பதில் தலைவரால் முன்வைக்கப்பட்ட அறிக்கையினை தீயில் எரித்தமைக்காக சங்கத்தின் துணைத் தலைவர் ஒருவருடங்களிற்கு அவரது பதவியிலிருந்தும், சங்கச் செயற்பாடுகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் செயலாளர் நாகராஜனால் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கடந்த பொதுச்சபைக்கூட்டத்தில் எண்பார்வை அறிக்கையும் ஆண்டறிக்கையும் என்ற புத்தகத்தில் பதில் தலைவரின் அறிக்கையிலிருந்த சில கருத்துக்கள் சபையில் கருத்து மோதலை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து அப்போதைய பதில் தலைவர் பொதுச்சபையில் தனது கருத்துக்கள் தொடர்பில் பொது மன்னிப்பு கேட்டிருந்தார். இதனைப் பொதுச்சபை ஏற்றுக்கொண்டதுடன் புத்தகத்திலிருந்து அவரது அறிக்கையினை நீக்குவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருந்தும் இவரது பதிவினால் கோபமடைந்த துணைத்தலைவர் அவ்வறிக்கையினை புத்தகத்திலிருந்து கிழித்தெடுத்து அதற்கு தீ மூட்டிய போது உறுப்பினர் ஒருவர் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தீமுட்டியவர் புதிய நிர்வாகத் தெரிவின் போது மீண்டும் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவர்களது செயற்பாடானது சங்கத்தினதும் இந்து சமயத்தினதும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகின்ற வகையிலிருந்த காரணத்தினால் 13.04.2021ல் புதிய ஆட்சிமன்றம் விசேட ஆட்சி மன்றத்தைக் கூட்டி இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர்.

முடிவில் தற்போதைய துணைத்தலைவர் தனது செயற்பாட்டிற்கு மன்னிப்பு கோரினார். இவரது செயற்பாடானது சங்க யாப்பு விதிகளுக்கு முரணாக இருப்பதால் யாப்பு விதிகளின் படி துணைத்தலைவரை ஒரு வருட காலத்திற்குச் சங்க நடவடிக்கைகளில் இருந்தும் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் இடைநிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

இதனை அவரும் ஏற்றுக்கொண்டார். நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற இவ்வாறான செயற்பாடுகளுக்குச் சங்கம் தனது மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன்,

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறா வண்ணம் இருக்க அனைவரும் அக்கறையுடன் செயற்படுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!!

இன்றைய வானிலை..

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

முல்லைத்தீவில் மி.ன்னல் தா.க்.கி மூ.வ.ர் ப.ரிதாபமாக ப.லி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு − தண்ணிமுறிப்பு பகுதியில் மி.ன்னல் தா.க்.கி 3 வி.வசாயிகள் உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று (15.04.2021) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குமுழமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த இருவர், வற்றாப்பளைக் கிராமத்தினைச் சேர்ந்தவர் உட்பட விவசாயிகள் மூவர் தண்ணிமுறிப்பு 3ம் கண்டம் பகுதியில் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களைத் தே.டி.ச் சென்றபோது அவர்கள் மூவரும் ச.ட.ல.மா.க கா.ணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூன்று விவசாயிகளின் ச.ட.ல.ங்.க.ளு.ம் அதே விவசாய நிலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் வி.சாரணைகளை ஆ.ரம்பித்துள்ளனர்.

தாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : கிராம மக்கள் கண்ட அ.திர்ச்சி காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் ம.து போ.தை.யி.ல் கர்ப்பிணி மகளை தந்தை சு.ட்.டு கொ.ன்.ற சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மாதையன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (60). இவரது மனைவி மாதேவி. இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21).

இவருக்கும் கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெங்கடலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் யுகாதி பண்டிகை விருந்துக்காக வெங்கடலட்சுமி, தனது கணவர் சீனிவாசனுடன் நேற்று கரடிக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் சீனிவாசன் வெளியே சென்று விட்டார். அந்த நேரத்தில் ம.து.போ.தை.யி.ல் வீட்டுக்கு வந்த அருணாச்சலம், தனது மனைவி மாதேவியுடன் த.க.ரா.றி.ல் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆ.த்திரமடைந்த அவர் மனைவியை தான் வைத்திருந்த நாட்டுத் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட மு.யன்றார்.

இதைப்பார்த்து அ.தி.ர்.ச்.சி அடைந்த மகள் வெங்கடலட்சுமி தனது தாயை கா.ப்பாற்ற குறுக்கே சென்றார். அப்போது அருணாச்சலம் நாட்டுத் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.ட.தி.ல் வெங்கடலட்சுமி உ.ட.லி.ல் கு.ண்.டு.க.ள் பாய்ந்தன.

இதில் சம்பவ இடத்திலேயே து.டி.து.டி.த்.து அவர் பரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.தா.ர். உடனே அங்கிருந்து அருணாச்சலம் தப்பி ஓ.டிவிட்டார். து.ப்.பா.க்.கி சு.டு.ம் ச.த்தம் கேட்டு, கிராம மக்கள், அருணாச்சலம் வீட்டின் முன்பு குவிந்தனர்.

அப்போது அங்கு கு.ண்.டு அ.டி.ப்.ப.ட்.டு வெங்கடலட்சுமி இ.ற.ந்.து கிடப்பதை கண்டு அ.தி.ர்.ச்.சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் வெங்கடலட்சுமியின் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் த.லை.ம.றை.வா.ன அருணாசலத்தை தே.டி வ.ருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு நடந்த கொ.டூரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் வைத்து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப் பட்டுள்ளனர். ஆந்திராவில் தான் இந்த கொ.டூ.ர சம்பவம் நடந்துள்ளது.

அமராவதியில் ஜுடடா கிராமத்தை சேர்ந்த ராமாராவ்(65), உஷா ராணி (35), உதய் (2), ஊர்வசி (6 மாத குழந்தை), ரமா தேவி (53) மற்றும் அருணா (37) ஆகியோர் தான் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.வ.ர்.க.ள் ஆவார்கள்.

இவர்கள் வீட்டுக்குள் அப்பல்ராவ் என்பவர் இன்று அதிகாலை நுழைந்துள்ளார். பின்னர் ஆறு பேரையும் புற்களை வெட்டும் அ.ரி.வா.ளை கொண்டு வெ.ட்.டி கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ப்.பி.யோ.டி.னா.ர்.

பின்னர் அப்பல்ராவ் தானாக சென்று பொலிசில் ச.ரணடைந்துள்ளான். இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான முன்பகை தான் இந்த கொ.லை.க்.கு காரணம் என முதற்கட்ட வி.சாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது அப்பல்ராவ் குடும்பத்தினர் ராமாராவ் குடும்பம் வசிக்கும் வீட்டின் அருகிலேயே வசித்து வந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு இரு குடும்பத்துக்கு இடையே பி.ரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

இதன்பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்திருக்கின்றனர், இந்த நிலையில் தான் இந்த கொ.டூ.ர கொ.லை.க.ள் ந.டந்துள்ளது. இதை தொடர்ந்து இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் வீட்டில் கி.டந்த 6 ச.ட.ல.ங்களையும் பொலிசார் மீ.ட்.டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தீ.வி.ர வி.சாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொலர், பவுண்டுக்கு எதிராக பாரியளவில் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி!!

இலங்கை ரூபாயின் பெறுமதி..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 204.62 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 199.80 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 283.39 ரூபாவாக பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 245.84 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா…

வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேருக்கு இன்று (15.04) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாடு செல்வதற்காக சுகாதார பரிசோதர்களின் மூலம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது,

குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபர்களை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் யாசகம் செய்பவரை மோதித்தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிள் தப்பியோட்டம்!!

புகையிரத நிலைய வீதியில்..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் யாசகம் செய்பவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதித்தள்ளிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்பாக இன்று (15.04.2021) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த தனியார் வங்கிக்கு முன்பாக வீதியோரத்தில் முதியவர் ஒருவர் யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் . குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் வீதியோரமாக யாசகத்தில் ஈடுபட்ட நபரை மோதித்தள்ளிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் யாசகத்தில் ஈடுபட்ட முதியவர் தலையில் பலத்த காயத்துடன் வீதியில் கிடந்துள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக படுகாயமடைந்த முதியவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

படுகாயமடைந்த யாசகத்தில் ஈடுபடும் குறித்த முதியவர் தனியார் வங்கிகளுக்கு முன்பாக இருந்து யாசகத்தில் ஈடுபடுவதாகவும் பணம் தர மறுப்பவர்களை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவதாகவும் இதன் காரணமாக அவர் மீது குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்விட்டார் என பொய் சொன்ன மனைவி : அம்பலமான விபரீதம்!!

தமிழகத்தில்..

கணவர் வெளிநாட்டுக்கு வேலை சென்றுவிட்டதாக மனைவி கூறி வந்த நிலையில் அவர் ஏற்கனவே கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட அ.தி.ர்.ச்.சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் க.ழு.த்.து அ.று.ப.ட்.ட நிலையில் இ.ளைஞர் ச.ட.ல.ம் க.ண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொ.லை வழக்கில் துப்பு கிடைக்காததால் பொலிசார் அதை கிடப்பில் போட்டனர்.

இந்த நிலையில் மாவட்டத்துக்கு புதிய உயர் அதிகாரியாக முகேஷ் ஜெயக்குமார் பொறுப்பேற்ற நிலையில் அந்த கொ.லை வ.ழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கினார்.

கொ.லை ந.டந்த இடத்தில் இருந்து கை.ப்.ப.ற்றப்பட்ட ம.து பா.ட்டிலின் பெயர் மற்றும் சீரியல் எண் அடைப்படையில் விசாரித்த போது அந்த வகை ம.து பா.ட்டில் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதிகளுக்கு கொ.லை.யா.ன இ.ளைஞர் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.து கூல்டிரிங்க் கடை நடத்தி வந்த வியாபாரி சுப்புராஜ் என தெரிந்தது.

சுப்புராஜ், ஜெயலலிதா என்பவரின் மகளான அன்னலட்சியை திருமணம் செய்த பின்னர் கூல்டிரிங்க் கடை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுப்புராஜ் குறித்து அன்னலட்சுமியிடம் பொலிசார் விசாரித்த போது கணவர் வெளிநாடு சென்றுள்ளார் என கூறியிருக்கிறார்.

கணவர் கா.ணாமல் போன நிலையில் ஏன் பொலிசில் பு.கா.ர் அளிக்காமல் வெளிநாடு போயிருப்பதாக பொய் சொன்னார் என்று விசாரித்த போது அவர் வசமாக சி.க்.கி.க் கொண்டார்.

அதன்படி சுப்புராஜுக்கும் , அருகில் காய்கறிக்கடையில் வேலை பார்த்த கனகராஜ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சுப்புராஜ், தனது மனைவி அன்னலட்சுமியை கடையில் விட்டு செல்லும் போது கனகராஜுடன் த.வறான தொ.டர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் தங்கள் காதலுக்கு சுப்புராஜ் இ.டையூறாக இருப்பதாக நினைத்து தீ.ர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் திகதி சுப்புராஜை, கனகராஜ் தங்கள் ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

ஊருக்கு புறப்பட்டு செல்லும் போதே திருப்பூரில் ம.து வா.ங்கிச்சென்றுள்ளனர், ஊருக்கு வெளியே ம.றைவான இடத்தில் கூட்டாளிகள் உடன் சேர்ந்து சுப்புராஜுக்கு ம.து.வை ஊ.ற்.றி.க் கொடுத்து அவருக்கு போ.தை த.லைக்கேறியதும், க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ப்.பி.ச். செ.ன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த கொ.லை சம்பவம் தொடர்பாக, கனகராஜ், அன்னலட்சுமி, ஜெயலலிதா மற்றும் 3 கூட்டாளிகளை பொலிசார் கை.து செய்துள்ளனர்.

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் ஐவர் கைது : வாகனங்களும் பறிமுதல்!!

புத்தாண்டு தினத்தில்..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் ம.து.போ.தை.யி.ல் வாகனத்தினை செலுத்திய ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களின் வாகனத்தினை ப.றிமுதல் செய்துள்ளனர்.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றொஷான் சந்திரசேகர தலைமையில் நேற்று (14.04.2021) இரவு முன்னெடுக்கப்பட்ட திடீர் சு.ற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வவுனியா நகர் பகுதியில்,

ம.து போ.தை.யி.ல் வாகனத்தினை செலுத்திய கு.ற்றச்சாட்டில் ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மூன்று மோட்டார் சைக்கிள், இரண்டு முச்சக்கரவண்டிகள் என்பவற்றினையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் வாகனங்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் புதுவருட நாளான நேற்று மட்டும் 15ற்கும் மேற்பட்டோர் கா.ய.ம்!!

புதுவருட நாளான நேற்று..

வவுனியாவில் சித்திரை புதுவருட தினமான நேற்று (14.04.2021) இடம்பெற்ற அ.டி.த.டி மற்றும் விபத்துச் சம்பவங்களில் 15 ற்கும் மேற்பட்டோர் கா.ய.ம.டை.ந்.த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக செட்டிகுளம், ஓமந்தை, சிவபுரம் மற்றும் அவிசதப்பிட்டி ஆகிய பகுதிகளில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றில் அ.டி.த.டி சம்பங்களே அதிகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன்,

அனேகமானவை ம.து போ.தை.யா.ல் ஏ.ற்ப்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

5000 ரூபாய் கொடுப்பனவு..

சமூர்த்தி பயனாளர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்காக அரசாங்கம் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வருகின்றது.

புத்தாண்டிற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்க முயற்சிக்கப்பட்டது. எனினும் முடியாமல் போயுள்ளது. இதனால் பணம் கிடைக்காதவர்களுக்கு இன்றைய தினம் முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வரையில் நாடு முழுவதும் உள்ள சமூர்த்தி பயனாளர்கள் 18 லட்சம் பேருக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

அது தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களில் 75 வீதமானோர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொடுப்பனவை பெற தகுதியானவர்கள் இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கணவனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த மனைவி : பின்னர் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மனைவிக்கு உண்மை தெரிந்ததால், கணவர் அவரை அ.டி.த்.தே கொ.ன்.ற சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவருக்கும் சாந்தா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதி, சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஓசூர் சென்றுள்ளனர் . அங்கு கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட த.க.ரா.றி.ல் பிரவீன்குமார், சாந்தாவின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

ஆனால், அவரோ மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அங்கிருந்து உடலை ஆம்புலன்சில் கோலார் பகுதிக்கு எடுத்து சென்றுள்ளார்.

அங்கு பெண்ணின் வீட்டாரிடம் உங்கள் பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க கூறி, உ.ட.லை அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், சாந்தாவின் உ.ட.ல் மற்றும் க.ழு.த்.து.ப் ப.குதிகளில் கா.ய.ம் இருந்ததால், ச.ந்.தே.க.ம் அ.டைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளனர்.

அதன் பின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவர் உ.ட.லை.க் கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிரவீன் குமாரிடம் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, தனக்கும், வேறொரு பெண்ணும் பழக்கம் இருந்ததை, சாந்தா கண்டுபிடித்துவிட்டதால், அவரை கொ.லை செ.ய்.த.தா.க வா.க்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரை கை.து செ.ய்து பொலிசார் சி.றை.யி.ல் அ.டைத்து, தொடர்ந்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவரம் அறியாத 16 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடி : 18 வயதில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் விவரம் அறியாத வயதில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில் மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் – உமாதேவி தம்பதி 16 வயதாக இருக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால், போக்சோ சட்டத்திலும் கை.து செ.ய்யப்பட்டு சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார். பின்னர், உமாதேவிக்கு 18 வயதான பின்னர் இரு வீட்டாரும் சேர்ந்து பேசி காதல் ஜோடியை சேர்த்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து, 5 மாதங்களுக்கு முன்பு மதுரையில் குடியேறியுள்ளனர். இந்த நிலையில், சில தினங்களாக தம்பதிக்கிடையே அடிக்கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், மன வே.தனையடைந்த உமாதேவி கணவர் உறங்கிக் கொண்டிருந்த போது தூ.க்.கு.ப் போ.ட்.டு இ.றந்து போனார். பால கிருஷ்ணன் கண் விழித்து பார்த்த போது, மனைவி தூ.க்.கி.ல் தொ.ங்.கு.வ.தை க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.யடைந்தார்.

வேதனையில் தன் க.ழு.த்.தி.ல் உ.ளி.யா.ல் கு.த்.தி.க்.கொ.ண்.டு த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.று.ள்.ளா.ர். அ.ல.ற.ல் ச.த்.த.ம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீ.ட்.டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்பவரா? பொலிசார் வெளியிட்ட எச்சரிக்கை!!

இணையத்தில்..

இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Shopping online

இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் இவ்வாறான பொருட்கள் திருடப்பட்டுள்ளதென பொலிஸாரின் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட பெறுமதியான கையடக்க தொலைபேசி, தங்க நகைகள் உட்பட பொருட்கள் திருடப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.

இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நபர்களின் கையடக்க தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதிபெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருடப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து கையடக்க தொலைபேசிகளினதும், EMI இலங்கை பொலிஸாரினால் நடத்தி முன்னெடுக்கப்படும் www.ineed.police.lk இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய எந்த ஒரு நபரும் பயன்படுத்தும் அல்லது புதிதாக கொள்வனவு செய்த கையடக்க தொலைபேசி அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பவர்கள், இந்த இணையத்தளத்திற்கு சென்று தாம் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் கையடக்க தொலைபேசிகளின் EMI இலக்கம் இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்து கொள்வனவு செய்யுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.