வவுனியாவில் இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்ற இரு கை.க்.கு.ண்.டு.க.ள் மீ.ட்.பு!!

நவகமுவ பகுதியில்..

இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இரு கை.க்.கு.ண்.டு.க.ள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீ.ட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் வைத்து குறித்த இரு கை.க்.கு.ண்.டு.க.ளு.ம் நேற்று (16.04.2021) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை காரணமாக மண் அரித்துச் செல்லப்பட்ட இடத்தில் ச.ந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதையடுத்து ஈரப்பெரியகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அது தொடர்பில் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட இரு கை.க்.கு.ண்.டு.க.ளு.ம் இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்ற மில்ஸ் 36 வகையை சேர்ந்த கை.க்.கு.ண்.டு.க.ள் எனவும், அவை செயலிழந்து காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

கை.க்.கு.ண்.டு.க.ளை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அந்த பகுதியில் மேலும் வெ.டி.பொ.ரு.ட்.க.ள் இருக்கலாம் என்ற ச.ந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று தே.டுதல் நடத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா உட்பட நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை..

நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும் பொலன்னறுவ மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுள்ளை மற்றும் மொனராகலை உட்பட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல் காரணமாக ஏற்படும் சேதத்தை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகள் போன்ற திறந்த பகுதிகளை தவிர்க்கவேண்டும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் கம்பி தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். ஈருருளி, உழவுயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வானிலை மையம் விடுத்துள்ளது.

நடிகர் விவேக் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

நடிகர் விவேக்..

உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் விவேக் உயிரிழந்துள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் அறநெறி பாடசாலை திறந்து வைப்பு!!

அறநெறி பாடசாலை..

வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தில் சிவத்தொண்டர் லயன நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞபகார்த்த அறநெறிப் பாடசாலை இன்று (16.04.2021) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

ஆதிவிநாயகர் ஆலய பரிபாலன சபையினால் நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சிவத்தொண்டர் லயன் நாகேந்திரம் சுபாதர்ஷன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாகேந்திரம் அகிலேஸ்வரி குடும்பத்தினரினால் இவ் அறநெறி பாடசாலை நிர்மானிக்கப்பட்டது.

நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற அறநெறி பாடசாலை திறந்து வைக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நகரசபை உறுப்பினர்களான சந்தரகுலசிங்கம், லக்சனா நாகராஜன்,

மற்றும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வீட்டில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் விளைவு : மருமகனை அ.டி.த்.து கொ.லை செ.ய்.த மாமனார்!!

கொத்மலை..

கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்றிரவு (15.04.2021) மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் வா.ய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வா.ய்தர்க்கம் மு.ற்றியதில் மாமனார் மருமகனை அருகில் இருந்த பொ.ல்.லா.ல் தா.க்.கி.யு.ள்.ளா.ர். இதன்போது கா.ய.ம.டை.ந்.த மருமகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உ.யிரிழந்தாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் வசித்த 35 வயதான கணேசன் விஜயகுமார் என்பவரே சம்பவத்தில் உ.யிரிழந்துள்ளார். தா.க்.கு.த.ல் தொடர்பில் 1990 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பெடுத்து அறிவித்த நிலையில்,

நோயாளர் காவு வண்டி அங்கு வர தாமதமானதால் தா.க்.கு.த.லை ந.டத்திய மாமா தனது முச்சக்கர வண்டி மூலம் கா.ய.ம.டை.ந்.த.வ.ரை நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு கொண்டுச் செல்லும் போது நோயாளர் காவு வண்டி இடையில் வந்துள்ளது. அப்போது நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் கா.ய.ம.டை.ந்.த.வ.ரை பரிசோதித்த போது அவர் உ.யி.ரிழந்துள்ளளளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் தா.க்.கு.த.லை ந.டத்தியவர் ச.ட.ல.த்.தை கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வீ.சிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொ.லை ச.ம்பவம் தொடர்பில் தா.க்.கு.த.லை ந.டத்திய மாமா கொத்மலை பொலிஸாரால் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண வி.சாரணைகளின் பின் ச.ட.ல.ம் நுவரெலியா பொது வைத்தியசாலையின்,

பி.ரேத அ.றைக்கு கொண்டு செல்லப்பட்டு பி.ரேத ப.ரிசோதைனைகளின் பின் ச.ட.ல.ம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக வி.சாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

23 துருப்புகளால் 11 நாட்கள் பலமுறை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.ய.ப்.ப.ட்.ட இ.ளம் தா.ய்!!

எதியோப்பியாவில்..

எதியோப்பியாவில் இ.ளம் தா.ய் ஒருவர் 11 நாட்கள், 23 து.ருப்புகளால் ப.லமுறை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

எதியோப்பியாவின் Tigray-யின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள Adigrat நகருக்கு செல்லும் மினி பேருந்தில்,வீட்டிற்கு செல்வதாக 27 வயது பெ.ண் ஒருவர் தன்னுடைய 4 வ.ய.து ம.க.ன் மற்றும் 6 வ.ய.து ம.கனுடன் செ.ன்றுள்ளார்.

அப்போது பேருந்து மிகவும் கூட்டமாக இருந்ததுள்ளது. இதையடுத்து எதியோப்பிய இ.ரா.ணு.வ வீ.ரர்கள் பேருந்தில் சோ.த.னை செய்த போது, அந்த பெ.ண்ணை சோ.த.னை என்ற பெயரில் முகாமுக்கு இ.ழு.த்.து.ச் செ.ன்றுள்ளனர்.

அதன் பின் அவரை கொஞ்சம் கூட ஈ.வு இ.ரக்கமின்றி, சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக ப.ல.முறை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ள.ன.ர்.

இதையடுத்து அவர் கா.ல் உ.டை.ந்.து ம.ய.க்.க நி.லையில் கி.ட.ப்பதைக் கண்ட, அருகில் இருந்த கிராமவாசிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை சோ.த.னை செய்த போது, உடலில் அதிகளவில் உ.ள்.கா.ய.ங்.க.ள் ஏ.ற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி தொடர்ந்து இ.ர.த்.த.ப் போ.க்.கு, ஊன்றுகோல் இல்லாமல் நடக்கவோ அல்லது நீண்ட நேரம் உட்காரவோ முடியாமல் அவர் த.வி.த்.து வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

வித்தியாசமாக ம.து அ.ரு.ந்.த விரும்பிய இளம்பெண் : தோழிக்கு நேர்ந்த ப.ரிதாபம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்க மா.ண.வி ஒருவர் தன் தோழியருடன் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். Marissa Daniel (26) என்னும் அந்த இளம் பெண்ணும் அவரது தோழியரும், சுற்றுலாவின் கடைசி நாளை பார்ட்டி வைத்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, ம.து.பா.ன வி.டு.தி.க்.கு சென்று ம.து அ.ரு.ந்.து.ம் போ.து, ஒரு பெ.ண் தீ.ப்.ப.ற்.றி எ.ரியும் பா.ன.ம் ஒன்றை அ.ருந்த வி.ரும்பியுள்ளார். அதன்படி அந்த பெ.ண்ணுக்கு ஒரு தட்டில் வைத்து கொடுகப்பட்ட ம.து.பா.ன.த்.தி.ல் தீ.வை.க்.க.ப்பட்டுள்ளது.

அப்போது, அந்த தீ.யை சற்று அதிகரிப்பதற்காக பணியாளர் ஒருவர் இன்னும் கொஞ்சம் ம.து.பா.ன.த்.தை ஊ.ற்.ற முயன்றபோது, அந்த போ.த்தல் மூடி கழன்று, ம.து.பா.ன.ம் வே.க.மா.க பீ.ய்ச்சி அ.டி.த்.து.ள்.ள.து.

அந்த நேரத்தில், தன் தோழியின் தொ.டையில் சிறிது ம.து.பா.ன.ம் சிந்தி தீ.ப்.பி.டி.க்.க.வே, அதை அ.ணைக்க முயன்றுள்ளார் Marissa. சரியாக அப்போது அந்த ப.ணியாளர் ஊற்றிய ம.து.பா.ன.ம் தீ.ப்.பி.டி.க்.க,

அருகில் நின்ற Marissa மீது தீ.ப்.ப.ற்றியுள்ளது. அதில், Marissaவின் மு.க.ம், இடது கா.து மற்றும் இடது கை வெ.ந்.து போ.னது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Marissa, தனக்கு ஏற்பட்ட பி.ரச்சினைக்கு அந்த ம.து.பா.ன வி.டு.தி ஊ.ழியர்களின் க வனக் கு.றைவுதான் காரணம் என்று கூறியுள்ளார்.

தனக்கு 26 வயதாவதால் தனது தாயின் காப்பீட்டில் தனக்கு பங்கில்லை என்றும், தான்தான் மருத்துவ செலவுக்கு பணம் செலவழிக்கவேண்டியிருக்கும் என்றும் கூறுகிறார் Marissa. அத்துடன், அந்த ம.து.பா.ன விடுதி மீது இ.ழப்பீடு கோரி வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார் அவர்.

நடிகர் விவேக் உடல்நிலை கவலைகிடம் : மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!!

நடிகர் விவேக்..

நடிகர் விவேக் உடல்நிலை கவலைகிடம் என மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் விவேக் இன்று காலை 11 மணிக்கு மயங்கிய நிலையில் குடும்பத்தினரால் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவசர சிகிச்சை அறையில் சிறப்பு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் அவரக்கு நினைவு திரும்பியது.

பின்னர் அவருக்கு அவசர coronary ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் கவலைகிடமாக இருக்கிறார்.

இது cardiogenic அ.திர்ச்சியுடன் கூடிய கடுமையான கரோனரி coronary syndrome. இது ஒரு தனி நிகழ்வு. கொரோனா தடுப்பூசியால் ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவம் – 2021!!

ஸ்ரீ சிந்தாமணி விநாயகர்..

வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் சிவஸ்ரீ குமார ஸ்ரீகாந்த குருக்கள் தலைமையில் எதிர்வரும் 17-04- 2021 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி ஆலய மகோற்சவத்தில்..
17.04.2021(சனிக்கிழமை) கொடியேற்றம் மு.ப.10.30 மணி
23.04.2021 வேட்டைத் திருவிழா
24.04.2021(சனிக்கிழமை)சப்பறத் திருவிழா இரவு 7.00மணி
25.04.2021(ஞாயிற்றுக்கிழமை) தேர்த்திருவிழா காலை 8.30மணி
26.04.2021(திங்கட்கிழமை) தீர்த்தோற்சவம் காலை 9.00 மணி

தினமும் காலை 5.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 7:30 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து எம்பெருமான் உள்வீதி உலா வருதலும் இடம்பெறும்.

மாலை ஐந்து முப்பது மணி பூசாரி தொடர்ந்து ஆறு முப்பது மணி அளவில் வசந்த மண்டப பூசை யுடன் எம்பெருமான் திருவீதி உலா வரும் காட்சியையும் அடியார்கள் தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.

ஆலய பரிபாலன சபையினர்
024-2221408

கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோணாவில் மத்தியில் இளைஞர் ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் வீட்டின் பின்பகுதியின் கூ.ரையில் க.யிற்றினால் தூ.க்.கி.ட்.டு கொண்டுள்ளதாக தெரியவருகிறது. கோணாவில் மத்தியை சேர்ந்த செல்வநாயகம் விதுசன் வயது 25 இவ்வாறு வி.பரீத முடிவை எடுத்துள்ளார் என வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக த.ற்..கொ.லை..கள், அதிகரித்து வருகின்றதோடு குறிப்பாக இளம் சமூகத்தினர் அதிகளவில் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.கி.ன்.ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே நாட்டின் எதிர்கால தலைவர்களான இளம் சந்ததியினர் பிரச்சினைகளை கையாள கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், மன விரக்தியான நிலை காணப்படுமாயின் நெருங்கியவர்ளோடு பி.ரச்சினைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரில் பட்டப்பகலில் க.த்.தி.க் கு.த்.து : இருவர் ப.டு.கா.ய.ம் : மருமகன் கைது!!

வவுனியா நகரில்..

வவுனியாவில் மருமகனின் க.த்.தி கு.த்.து.க்.கு இலக்காகிய நிலையில் மாமியர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (16.04.2021) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு பேரூந்தில் வருகை தந்த மருமகன், மாமி, மைத்துனன் ஆகிய மூவரும் வவுனியா தெற்கு கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது குறித்த வாய்த்தர்க்கம் அதிகரித்துள்ள நிலையில் மருமகன் தம்வசம் வைத்திருந்த க.த்.தி.யி.னை எடுத்து மாமி , மைத்துனன் ஆகிய இருவர் மீது கு.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதன் போது இருவரும் ப.டு.கா.யமடைந்த நிலையில் வீதியில் வீழ்ந்தமையினை அவதானித்த பொதுமக்கள் க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய ந.பரை ம.ட.க்.கி.ப் பி.டி.த்தமையுடன் ப.டு.கா.ய.ம.டை.ந்.த இருவரையும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் குறித்த நபரை கை.து செய்துள்ளதுடன் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் வாகன விபத்துக்களில் ஒரே நாளில் 16 பேர் பலி!!

விபத்துக்கள்..

நாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களால், அதிகளவானோர் நேற்றைய தினமே உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்துக்களில் இருவர் மாத்திரம் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 16 பேரில் 12 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களின் பின்னர் வலுவடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி!!

இலங்கை ரூபாயின் பெறுமதி..

நீண்ட காலங்களின் பின்னர் இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.28 ரூபாயாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அத்துடன் கொள்வனவு வலை 195.72 ரூபாயாக பதிவாகியுள்ளதென இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை வரலாற்றிலேயே முதல் முறையாக 204.62 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சீன அபிவிருத்தி வங்கி வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மூலம் இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெலிஓயாவில் மூ.ழ்கி கா.ணாமல் போன தந்தை மற்றும் மகனது ச.ட.லங்கள் மீ.ட்.பு!!

தந்தை மற்றும் மகன்..

ஹல்தமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயாவில் நேற்று (15.04.2021) வியாழக்கிழமை மாலை நீராடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீ.ரி.ல் இ.ழுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தே.டுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

கொழும்பு – மஹரகம பகுதியைச் சேர்ந்த நான்கு பேரைக் கொண்ட குடும்பத்தினர். சித்திரை புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு பதுளை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளதுடன், மீண்டும் கொழும்புக்கு வந்துக் கொண்டிருந்த போதே இந்த அ.னர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெலி ஓயாவில் இவர்கள் நீராடிக் கொண்டிருக்கும் போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. பின்னர் நால்வரும் நீரில் மூ.ழ்கியுள்ளதுடன் இருவரை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கா.ப்பாற்றியுள்ளனர்.

எனினும் தந்தையும் மகனும் நீ.ரில் இ.ழுத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதற்கமைய, அவர்களை தே.டு.ம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று மாலையே தே.டுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், இன்று வெள்ளிக்கிழமையே அவர்களிருவரதும் ச.ட.ல.ங்.க.ளு.ம் மீ.ட்.க.ப்பட்டிருந்தன.

சம்பவத்தில் 52 வயதுடைய தந்தையும், அவருடைய 17 வயதுடைய மகனுமே உ.யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை ஹல்தமுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!!

நடிகர் விவேக்..

நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக அவதானித்து வருகின்றார்கள்.

நடிகர் விவேக் நேற்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களையும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்றையதினம் அவர் மாராடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக அவதானித்து வருகின்றார்கள்.

ம.னைவி, 2 ம.கள்களை கொ.லை செ.ய்.த க.ணவன் : வீ.ட்டுக்கு வந்த 22 வயது ஆ.சிரியைக்கு நேர்ந்த நிலை!!

இந்தியாவில்..

இந்தியாவில் ம.னைவி மற்றும் இரண்டு ம.கள்களை கொ.லை செ.ய்.த க.ணவன், 22 வ.யதான ம.ற்றொரு பெ.ண்ணையும் கொ.லை செ.ய்.த நி.லையில் அது தொடர்பிலான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெத்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் (42). இவர் சில தினங்களுக்கு முன்னர் வீ.ட்டில் ம.து.போ.தை.யி.ல் இ.ருந்தார்.

இதன் பின்னர் இரவில் தூ.ங்.கி கொண்டிருந்த மனைவி வீனா குமாரி மற்றும் ம.க.ள் தியா (16), ஷன்வி குமாரி (8) ஆகியோரை சு.த்.தி.ய.லா.ல் அ.டி.த்.து.ம் க.ழு.த்.தை நெ.ரி.த்.து.ம் தீபக் கொ.லை செ.ய்.தா.ர்.

இதையடுத்து மூன்று ச.ட.ல.ங்.க.ளு.ட.ன் இரவு முழுவதும் இருந்திருக்கிறார். அடுத்தநாள் காலை 11 மணிக்கு 22 வ.யதான ஆ.சிரியை ரிங்கி வழக்கம் போல இரண்டு சி.று.மி.க.ளு.க்.கு படிப்பு சொல்லி தர தீபக் வீட்டுக்கு வந்தார்.

அப்போதும் ஆ.த்.தி.ர.த்.தி.ல் இருந்த தீபக் ரிங்கியையும் கொ.லை செ.ய்.தா.ர். நான்கு பேரின் ச.ட.ல.ங்.க.ளு.ம் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ந்.த நி.லையில் தனது நண்பர் ரோஷனுக்கு போன் செய்து வீட்டுக்கு சாப்பிட வர சொல்லியிருக்கிறார் தீபக்.

ரோஷன் தனது மனைவி, மச்சான் மற்றும் கு.ழ.ந்.தை.யு.ட.ன் வந்த நிலையில் அ.னைவரையும் தா.க்.கி.வி.ட்.டு தீபக் அங்கிருந்து த.ப்.பி.யோ.டி.னா.ர்.

ச.ம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொ.லிசார் நா.ன்கு ச.ட.ல.ங்.க.ளை.யு.ம் மீ.ட்.டு கா.ய.ம.டை.ந்.த ம.ற்ற நா.ல்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

எதற்காக தீபக் இந்த கொ.டூ.ர செ.ய.ல்.க.ளை செ.ய்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் தொடர்ந்து அவரை தே.டி வ.ருகின்றனர். இதனிடையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ஆ.சிரியை ரிங்கி அ.ரை நி.ர்.வா.ண கோ.ல.த்.தி.ல் ச.ட.ல.மா.க கி.ட.ந்.தா.ர்.

இதனால் அவர் பா.லி.ய.ல் ரீ.தி.யா.க து.ன்.பு.று.த்.த.ப்.ப.ட்.டு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர் என பொலிசார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.