வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!!

2ஆம் தவணை..

அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்றையதினம் (19.04.2021) ஆரம்பமாகின.

நோன்பு ஆரம்பமானதை அடுத்து முஸ்ஸிம் பாடசாலைகள் முடப்பட்டுள்ளதுடன் ஏனைய அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இன்று முதல் இடம்பெறுகின்றன.

மேலும் வவுனியா மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகiளை பின்பற்றிய பாடசாலைக்கு சமூகமளித்திருந்தமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

ஸ்பெஷல் கிளாஸ் என கூறி 10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொ.டு.மை : ஆசிரியரை புரட்டி எடுத்த உறவினர்கள்!!

பஞ்சாபில்..

இந்திய மாநிலம் பஞ்சாபில் ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மா.ணவியை பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.த.லு.க்.கு உ.ட்படுத்திய சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பாக்வாராவில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் நடந்துள்ளது. கு.ற்றம் சா.ட்டப்பட்ட ஆசிரியர் விகாஸ் குமாரை பொலிஸார் கை.து செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்த விகாஸ் குமார், அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மா.ணவி ஒருவரை அடிக்கடி தனியே அழைத்து பேசி வந்துள்ளார்.

மேலும் பாடம் நடத்துவதை போல அந்த மா.ணவியின் அருகில் சென்று தொ.ட்டு தொ.ட்டு பாடம் நடத்துவது, புரிகிறதா என்று கேட்டு வந்துள்ளார். ஆனால் ஆ.சிரியர் தன்னிடம் த.வறாக நடந்துகொள்வதை அ.றியாத அந்த சி.று.மி, விகாஸ் குமாரிடம் எப்போதும் போல பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மா.ணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார் விகாஸ் குமார். வகுப்புகள் முடிந்து அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட தயாரான போது,

குறிப்பிட்ட அந்த மா.ணவியை தனியே அழைத்து சிறிது நேரம் காத்திரு. ஸ்பெஷல் கிளாஸ் ஒன்று உள்ளது, அதை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி காத்திருக்க வைத்துள்ளார்.

ஆசிரியரின் பேச்சை நம்பி அந்த மா.ணவியும் வகுப்பறையில் த.னியாக கா.த்திருந்துள்ளார். மா.ணவர்களை அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற பின், வகுப்பில் தனியாக இருந்த மா.ணவியிடம் சென்ற விகாஸ் குமார், சிறிது நேரம் பாடம் நடத்துவது போல பாசாங்கு செய்துள்ளார்.

பின் ஒரு கட்டத்தில் பாடம் எடுப்பதை விட்டுவிட்டு தனது மொபைலை எடுத்து ஆ.பா.ச ப.டங்களை பார்க்கும்படி மா.ணவியை க.ட்.டா.யப்படுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு உடன்படாமல் ஆ.சிரியரை த.ள்ளிவிட்டு வீட்டிற்கு செல்ல மு.யன்றுள்ளார். ஆனால் மா.ணவியை இ.ழுத்துப் பி.டித்து பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.த.லி.ல் ஈ.டுபட்டுள்ளார் விகாஸ் குமார்.

ஒருவழியாக அவரிடமிருந்து த.ப்.பி.த்.து வீட்டிற்கு ஓ.டி.வ.ந்.த அந்த மா.ணவி, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு நடந்த கொ.டு.மை.க.ளை கூறி க.ண்ணீர்விட்டு அ.ழுதுள்ளார்.

இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த மா.ணவியின் உறவினர்கள் உடனடியாக திரண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த விகாஸ் குமாரை அ.டி.த்.து வெ.ளுத்து வா.ங்கியுள்ளனர். பின்னர் அவனது முகத்தில் பே.னா மையை ஊற்றி திரும்பவும் அ.டி.த்.து உ.தை.த்.த.ன.ர்.

அ.டி.த்.து து.வைத்த கையோடு அவனை பொலிஸிடம் அழைத்து சென்று ஒ.ப்படைத்தனர். இதனை அடுத்து என்ன நடந்தது என்பதை விசாரித்த பொலிஸார், த.கா.த செ.யலில் ஈடுபட்ட விகாஸ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354-ஏ கீழ் வ.ழக்கு பதிவு செய்துள்ளனர்.

கா.தலனுக்காக : க.ணவரை கொ.லை செ.ய்.து பு.தை.த்.த ம.னைவி : 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலனுக்காக இரண்டாவது கணவரை மனைவி கொ.லை செ.ய்.து தென்னை மரத்திற்கு அ.டியில் பு.தைத்துள்ள சம்பவம் மூன்று வருடத்திற்கு பின் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் குத்துகல்வலசை அருகே அண்ணா நகர் 9வது தெருவில் வசித்து வருபவர் அபிராமி (33). தங்கராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தங்கராஜ் உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் உ.யிரிழக்க, அபிராமிக்கு காளிராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

காளிராஜுன் தாயார் கேட்ட போது, தான் வெளியூரில் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். மூன்று ஆண்டுகள் ஆகியும் மகன் திரும்பாத காரணத்தினால், பொலிசில் இது குறித்து காளிராஜுன் தாயார் பு.கா.ர் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட வி.சாரணையில், அபிராமியுடன் காளிராஜ் இருப்பது தெரியவந்ததால், பொலிசார் அபிராமியிடம் வி.சாரணை மேற்கொண்டனர்.

அப்போது, காளிராஜை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனக்கும் மாரிமுத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஆகியது.

இது காளிராஜுக்கு தெரியவர, மாரிமுத்து மற்றும் காளிராஜுக்கும் இடையே வா.க்குவாதம் ஏற்பட்டது. இதில் காளிராஜை மாரிமுத்து அ.டி.த்.து கொ.ன்.றுவி.ட பின்னர் தன் நண்பர்களின் உதவியுடன், வீட்டில் உள்ள தென்னை மரத்திற்கு அ.டியில் காளிராஜின் ச.ட.ல.த்.தை பு.தைத்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின், தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் பால முருகன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி கொண்டு பள்ளம் தோ.ண்டப்பட்டது.

அப்போது காளிராஜின் ச.ட.ல.ம் எ.லு.ம்.பு கூ.டா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட.து. இதையடுத்து அபிராமி, காதலன் மாரிமுத்து மேலும் கொ.லை.க்.கு உ.டந்தையாக இருந்த 4 பேரையும் பொலிசார் பி.டி.த்.து வி.சாரித்து வ.ருகின்றனர்.

வளர்ப்பு நாயை ஸ்கூட்டரில் க.ட்டி இ.ழுத்துச் செ.ன்ற கொ.டூ.ர.ம்!!

இரண்டு இளைஞர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தின் பின்னால் வளர்ப்பு நா.யை க.ட்டி த.ரதரவென சாலையில் இ.ழுத்துச் செ.ன்ற சம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியது.

இந்திய மாநிலம் கேரளாவில் மலப்புரம் மாவட்டம் எடக்கரை பகுதியில் இந்த கொ.டூ.ர ச.ம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் நேற்று 2 இளைஞர்கள் ஸ்கூட்டரின் பின்னால் தங்களது வ.ளர்ப்பு நா.யை க.ட்.டி வே கமாக இ.ழுத்துச் செ ன்றனர்.

அப்போது அந்த நா.ய் த.டுமாறி வி.ழுந்தது. தொ டர்ந்து இ ழுத்து செல்லப்பட்டதால் நா.யி.ன் உ.டலில் கா.ய.ம.டை.ந்.து கா.ல்களில் இ.ர.த்.த.ம் வ.ழிந்துள்ளது.

இதைக்கண்ட அப் பகுதியினர் அந்த நபரை வ.ழிமறித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து நா.யை இ.ழுத்து செ.ன்றார். சிறிது நேரத்தில் அப்பகுதியினர் திரண்டு அந்த வண்டியை ம.ட.க்.கி பி.டித்தனர்.

மேலும் எடக்கரை பொலிஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பொலிஸார் வருவதற்குள் இருவரும் நாயுடன் அங்கிருந்து த.ப்.பி செ.ன்றுவிட்டனர்.

பின்னர் பொலிஸார் நடத்திய வி.சாரணையில் இப்படி ஒரு கொ.டூ.ர செ.யலில் ஈடுபட்டவர் சேவியர் என தெரியவந்தது.

பொலிஸார் வ.ழக்குப்பதிவு செய்து சேவியரை தே.டி வீ.ட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் த.லை.ம.றை.வா.கி வி.ட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சேவியர் வீட்டுக்கு விரைந்து சென்று, ர.த்.த கா.ய.ங்.க.ளு.ட.ன் கா.ணப்பட்ட நா.ய்.க்.கு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் த.லை.ம.றை.வா.க உள்ள சேவியரை பொலிஸார் தே.டி வ.ருகின்றனர்.

சேவியர் மற்றும் அவருடன் இந்த செ யலில் ஈடுபட்டவர் மீது வி.லங்குகள் மீதான கொ.டு.மை.க.ளை.த் தடுக்கும் சட்டம் பிரிவு 11 (1) (A ) (தேவையற்ற வ.லி அல்லது து.ன்பங்களுக்கு உட்படுத்தும் வகையில் எந்தவொரு விலங்கையும் சி.த்.தி.ர.வ.தை செ.ய்.த.ல்) மற்றும் இந்திய த.ண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பொலிசார் வ.ழக்குப் பதிவு செய்துள்ளனர்.

5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!!

5000 ரூபாய் கொடுப்பனவு..

5000 கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை திங்கட்கிழமை முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு அவர் கூறுகையில்,“தற்போது, ​​இலங்கையில் ஆயிரத்து 73 சமுர்தி வங்கிகளில் ரூ .5000என்ற சமூக பாதுகாப்பு நல உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திங்கள் கிழமைக்கு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளோம்.

மேலும் இதற்கு தேவையான நிதியை சமுர்தி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம். இல்லையென்றால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை எங்களிடம் சமர்ப்பித்து தேவையான நிதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பெற்றுக் கொள்ளுமாறு நாம் கோரியுள்ளோம்.

வவுனியாவைச் சேர்ந்த 3 பேர் மன்னாரில் ஒரு கோடி பெறுமதியான க.ஞ்.சா.வு.ட.ன் கைது!!

மன்னார்..

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி பெறுமதியான க.ஞ்.சா இன்றையதினம் ஞாயிற்று கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் த.டுப்பு பிரிவினரால் கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளது.

கடற்படை பு.லனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்(1) கஸ்தூரி ஆராட்ச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி CI ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே சிப்பி ஆறு பாலத்திற்கு அருகாமையில் ம.றைத்து டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மேற்படி 89கிலோ 355 கிராம் கேரள க.ஞ்.சா.வை கை.ப்.ப.ற்றியுள்ளனர்.

அதே நேரம் கேரள க.ஞ்.சா.வி.னை.யு.ம்,அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கை.ப்.ப.ற்றியுள்ளதுடன் இதனை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களையும் கை.து செ.ய்துள்ளனர்.

இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும் மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்தவர்ந்த 25,44,31 வயதுடைய நபர்கள் ஆகும்.

சந்தேக நபர்கள் மற்றும் கை.ப்.ப.ற்றப்பட்ட க.ஞ்.சா, மற்றும் டிப்பர் வாகனம், மேலதிக வி.சாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் பொலிசாரின் சோதனை அதிகரிப்பு!!

ஓமந்தை..

வவுனியா, ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாக செல்லும் வாகனங்கள் மீதான சோதனைக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று மாலை (17.04) மரம் க.டத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்று இராணுவத்தினர் வ.ழிமறித்த போது நிறுத்தாது இரு இராணுவத்தினர் மீது மோ.தியதுடன், அங்கிருந்து த.ப்பிச் சென்று பாலம் ஒன்றில் மோ.தி விபத்துக்குள்ளாயிருந்தது.

இதில் இரு இராணுவத்தினர் படுகாயமடைந்திருந்ததுடன், வாகனச் சாரதி த.ப்.பி.யோடியிருந்தார். இதனையடுத்து, குறித்த இராணுவ சோதனைச் சாவடி ஊடாக செல்லும் மோட்டார் சைக்கிள்கள்,

பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் மறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், சில மணிநேரம் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த இராணுவ சோதனைக் கெடுபிடிகளால் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டில் மருத்துவ கழிவுகளை வீசியவர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பு!!

வைரவபுளியங்குளம் குளக்கட்டில்..

வவுனியா, வைரவபுளியங்குளம் குளக்கட்டு பகுதியில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளை வீசிய ஒருவர் அப் பகுதி மக்களால், பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று (18.04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றின் ஊசிகள்,

இரத்தப் பரிசோதனைக் கண்ணாடிகள், சிரிஞ், பஞ்சுகள், மருந்து குவளைகள், மருத்துவ சிட்டைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை வைரவபுளியங்குளம் குளத்தின் குளக்கட்டு வீதிப் பகுதியில் நபர் ஒருவர் வீசிவிட்டு சென்றுள்ளார்.

இதனை அவதானித்த அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த கழிவு பைகளை எடுத்து சோதனை செய்த போது அதில் இருந்த சிட்டைகளை மீட்டு, சிட்டையில் இருந்த குறித்த மருத்துவ ஆய்வு கூட இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குளக்கட்டுப் பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.

இதன்போது தாம் மருத்துவ கழிவுகளை வீசியதை குறித்த ஆய்வுகூடத்தினர் ஏற்றுக் கொண்டதுடன், தாம் வீசிய மருத்துவ கழிகளை மீள எடுத்துச் சென்றனர்.

அத்துடன் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் மருத்துவ கழிவுகளை வீசியமை தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் தமிழ் மொழி முறைப்பாட்டு பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து,

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன், குறித்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதாக அழைத்துச் சென்றிருந்தனர்.

இதேவேளை, குறித்த வைரவபுளியங்குளம் குளக்கட்டு பகுதியில் தொடர்ச்சியாக மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டு வருகின்றமையும்,

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களும், அப் பகுதியூடாக போக்குவரத்து செய்யும் மக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நடிகர் விவேக் அவர்களின் ஆத்மசாந்தி நிகழ்வும் மரநடுகையும்!!

ஆத்மசாந்தி நிகழ்வும் மரநடுகையும்..

கலைஞர் விவேக் அவர்களின் ஆத்மசாந்தி நிகழ்வும் மரநடுகையும் வவுனியா புதிய கற்பகபுரம் விளையாட்டு மைதானத்தில் இன்று (18.04.2021) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், புதிய கற்பகபுர மக்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது விவேக்கின் உருவபத்திற்கு மலர் தூவியதுடன் தொடர்ந்து மைதானத்தை சூழ மரக்கன்றுகள் நடப்பட்டன.

கலைஞர் விவேக் ஒருகோடி மரம் நடுதல் எனும் பெருங்கனவை நனவாக்க நாம் ஒவ்வொருவரும் ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளில் இவ் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதியில் உயர்தர பெறுபேறு வெளியாகவுள்ளது!!

உயர்தர பெறுபேறு..

நடைபெற்று முடிந்த க. பொ. த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு, மூன்று மாத காலப் பகுதிக்குள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரு தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

6 மாத குழந்தையை ந.ர.ப.லி கொடுத்த தாய் : கொ.டூ.ர சம்பவத்தின் பின்னணி!!

தெலுங்கானாவில்..

தெலுங்கானாவில் இன்னும் பெயர் கூட சுட்டப்படாத ஆறு மாத பெ.ண் கு.ழந்தையை, பெற்ற தா.யே க.ழு.த்.தை வெ.ட்.டி ந.ர.ப.லி கொ.டுத்துள்ள ச.ம்பவம் பெரும் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தெலங்கானாவில், சூரிய பேட்டை பகுதியில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. பாரதி (32) தனது முதல் கணவனை விவாகரத்து செய்தபின், சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா என்ற விவசாயியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 6 மாத கைக் கு.ழந்தை இருந்தது.

பாரதி உ.டல் ந.லக்குறைவு, ம.னநல பா.திப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். கிருஷ்ணா, தனக்கு தெரிந்த ஜோசியர் ஒருவரிடம் தனது பி.ரச்சனைகளுக்கு நிவாரணம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஜோசியர், ‘உங்களுக்கு நாக தோஷம் உள்ளது. நீங்கள் பெற்ற கு.ழந்தையை ப.லி கொ.டுத்தால் நாக தோஷம் அகன்றுவிடும்’ என கூறியுள்ளார்.

அதற்காக பல நாட்களாக பல விடீயோக்களையும் தேடி பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணாவும், பாரதியும் தங்கள் வீட்டில் ஜோசியரின் அறிவுரைபடி ப.லி பூஜை நடத்தினர்.

அப்போது, தனது 6 மாத கு.ழந்தையை ந.ர.ப.லி கொடுக்க முடிவு செய்தார். கு.ழந்தையை பூஜையில் வைத்து மந்திரங்கள் கூறியுள்ளனர். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை த.ட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை.

திடீரென கு.ழந்தை க.த.றி அ.ழும் ச.த்தம் கேட்டு, சிறிது நேரத்தில் அ.டங்கியது. அ.தி.ர்.ச்.சி அடைந்த அக்கம்பக்கத்தினர் க.தவை உ.டை.த்.து உள்ளே சென்று பார்த்தபோது, கு.ழந்தை க.ழு.த்.து அ.று.க்.க.ப்.ப.ட்.டு ர.த்.த வெ.ள்ளத்தில் இ.ற.ந்.து கி.ட.ந்.த.து.

அதனைத் தொடர்ந்து பொலிஸார், கிருஷ்ணா பாரதி இருவரையும் கொ.லை வ.ழக்கில் கை.து செய்துள்ளனர். சம்பவ குறித்த வி.சாரணை நடைபெற்றுவருகிறது.

78 கு ண்டுகள் முழங்க ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்ட நடிகர் விவேக்கின் உடல்!!

நடிகர் விவேக்..

திடீர் மாரடைப்பால் உ.யிரிழந்த நடிகர் விவேக்கின் உ.டல், ரசிகர்களின் க.ண்ணீருக்கு மத்தியில் காவல்துறையினரின் மரியாதையுடன் 78 கு.ண்.டு.க.ளி.ன் மு.ழக்கத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விவேக் சென்னையில் வசித்து வந்தநிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று காலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உ.யி.ர் பி.ரிந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அவரது உ.டல் விருகம்பாக்கத்தில் அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவரது நண்பர்கள்,நடிகர் நடிகைகள், திரைத்துறை பிரபலங்கள்,பொதுமக்களால் அஞ்சலி செலுத்தபட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உ.டல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

நடிகர் விவேக்கிற்கு பெருமை சேர்க்கும் வகையில் , அவரது கலை மற்றும் சமூகசேவையை கெளரவிக்கும் முகமாக காவல்துறை மரியாதையுடன், உ.டலை தகனம் செய்ய அரசு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது.

அதனடிப்படையில் நடிகர் விவேக்கின் உ.டலுக்கு, 78 து.ப்.பா.க்.கி.க் கு.ண்.டு.க.ள் மு.ழக்கி காவல்துறையால் மரியாதையளிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டு விவேக்கின் உ.டலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகள் மேற்கொண்டார்.

பின்னர் சின்ன கலைவாணர் விவேக்கின் உ.டல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் அனைவரது க.ண்ணீருக்கு மத்தியிலும் எ.ரியூட்டப்பட்டுள்ளது.

நடிகர் விவேக் கடந்து வந்த பாதை : தமிழ் சினிமாவில் மறக்க முடியா கலைஞனின் வாழ்க்கைப் பயணம்!!

நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தார்.

‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் விவேக்கின் நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’. அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைப்பிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக் கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார்.

திரைப்படத் துறையில் விவேக் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வரும் விவேக்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினைக் காண்போம்.

பிறப்பு : “சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படும் விவேக், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி : தன்னுடைய பாடசாலைப் படிப்பை மதுரையில் முடித்த விவேக், பின்னர் அதே ஊரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.கொம் பட்டம் பெற்றார்.

அதே துறையில், எம்.கொம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைபேசி இயக்குனராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். அதன் பிறகு, சென்னைக்கு சென்ற விவேக், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

திரைப்படத் துறையில் விவேக்கின் பயணம் : 1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாத்துறையில் கால்பதித்தார் விவேக். அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார்.

‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ஆசையில் ஓர் கடிதம்’, ‘சந்தித்த வேளை’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பாளையத்து அம்மன்’, ‘சீனு’, ‘லூட்டி’, ‘டும் டும் டும்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அள்ளித்தந்த வானம்’,

‘ஷாஜகான்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘யூத்’, ‘ரன்’, ‘காதல் சடுகுடு’, ‘சாமி’, ‘விசில்’, ‘தென்னவன்’, ‘தூள்’, ‘பாய்ஸ்’, ‘திருமலை’, ‘பேரழகன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’, ‘சண்டை’, ‘படிக்காதவன்’, ‘பெருமாள்’, ‘குரு என் ஆளு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சிங்கம்’, ‘பலே பாண்டியா’, ‘உத்தம புத்திரன்’, ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வெடி’ போன்ற திரைப்படங்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.

சின்ன கலைவாணர் விவேக் : இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை முன்னோடியாக கொண்டு வாழ்ந்தவர் விவேக். தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவேக், ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.

விவேக்கின் அழிக்கப்பட முடியாத நகைச்சுவை வசனங்கள்

“ இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு”

“ எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”

“ கோபால்!!! கோபால்!!! ”

“ எனக்கு எஸ்.பி-யைத் தெரியும்!…. ஆனா அவருக்கு என்ன தெரியாது.”

“ நான் எஸ்.ஐ-யா இருக்கேன் ”

விவேக்கின் விருதுகளும், மரியாதைகளும்

இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.

அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.

2002 இல் ‘ரன்’, 2003 இல் ‘சாமி’, 2004 இல் ‘பேரழகன், 2007 இல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’.

‘உன்னருகே நானிருந்தால்’, 2002 இல் ‘ரன்’, 2003 இல் ‘பார்த்திபன் கனவு’, 2007 இல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றார்.

சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது.

இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும்.

நகைச்சுவையில் கருத்துக்களை மட்டும் வழங்குவதில் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஒரு சில சமூக நலக் குறிக்கோள்களை கடைப்பிடித்து, அதனை செயல்படுத்தியும் வந்துள்ளார்.

குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம். ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு, நகைச்சுவையில் பல சீர்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர் விவேக் என்று சொன்னால் அது மிகையாகாது.

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அ.டி.த்.து கொ.லை : பொலிஸார் தீவிர வி.சாரணை!!

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில்..

கிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அ.டி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உ.யிரிழந்தவரின் ச.ட.ல.ம் இன்று குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அ.டி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதியில் குறித்த சம்பவம் கடந்த 14ம் திகதி இடம்பெற்றுள்ளது.

கா.யமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உ.யிரிழந்துள்ளார். சம்பவத்தில் 42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.

கடந்த 14ம் திகதி சித்திரைப் புத்தாண்டு அன்று இரவு 9 மணியளவில் சிவபுரம் கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு நபர்களிற்கிடையில் மு.ரண்பாடு காணப்பட்ட நிலையில் வீதியால் பயணித்த குறித்த நபர் சம்பவ இடத்தில் முரண்பட்டுக்கொண்டிருந்த அவரது உறவினரிடம் என்ன ச.த்தம் என வினவியுள்ளார்.

இதன்போது குறித்த நபர் மீது மற்றைய நபர் தா.க்.கு.த.ல் மே.ற்.கொ.ண்டதாகவும், தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டவர் ம.து போ.தை.யி.லி.ரு.ந்.த.தா.க.வு.ம் ச.ம்பவத்தை அவதானித்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனை அடுத்துத் தா.க்.கு.த.லி.ற்.கு.ள்.ளா.ன நபரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காது எனத் தெரிவித்து மீண்டும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் உ.யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உ.யிரிழந்தவரின் ச.ட.ல.ம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ச.ட.ல.ம் இன்று குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான வி.சாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் இ.ரா.ணுவத்தினரை மோ.தித்தள்ளிய க.டத்தல் வா.கனம்!!

வவுனியாவில்..

வவுனியாவில் ச.ட்.ட.வி.ரோ.த ம.ரங்களை க.ட.த்.தி.ச் சென்ற வாகனம் மோ.தியதில் இரண்டு இ.ரா.ணுவத்தினர் ப.டு.கா.ய.ம.டை.ந்.த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்..

ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கிமரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தை நகர்பகுதியில் அமைந்துள்ள சோ.த.னை சாவடியில் கடமையில் இருந்த இ.ரா.ணுவத்தினர் வ.ழி.ம.றித்துள்ளனர்.

இதன்போது மரக் க.ட.த்.த.ல்.கா.ர.ர்.க.ள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதுடன் கடமையில் இருந்து இ.ரா.ணுவத்தினர் மீதும் மோ.தியுள்ளனர்.

இதனால் நீண்டதூரத்திற்கு இ.ழு.த்.துச் செல்லப்பட்ட இ.ரா.ணுவ வீரர் ஒருவர் வீ.தியில் வீ.சப்பட்டநிலையில் ப.டு.கா.ய.மடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் கா.யங்களிற்குள்ளாகியுள்ளார். கா.யமைடந்தவர்கள் உடனடியாக மீ.ட்.க.ப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மரங்களை க.ட.த்.தி.ச் சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி த.ப்.பி.த்.து செ.ன்றுள்ளார். அவரை கை.து செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மறைந்த நடிகர் விவேக் : இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதித் தருணங்கள்!!

நடிகர் விவேக்..

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது 59ஆவது வயதில் இன்று காலமானார். மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிம்ஸ் வைத்தியசாலையின் பிரதித் தலைவர் வைத்தியர் ராஜு சிவசாமி இந்த விடயத்தை அறிவித்திருந்தார். கே.பாலச்சந்தர் கண்டெடுத்த முத்துக்களில் மிக முக்கியமானவர் விவேக். அடுத்தடுத்து அவருடைய இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு, பின் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன.

அவர் இதுவரை, ஆறு முறை தமிழ்நாடு மாநில விருதுகளை பெற்றுள்ளார். மறைந்த சின்ன கலைவாணரும், மக்களின் கலைஞருமான விவேக்கின் இறுதி தருணங்கள் இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில்,

நடிகர் விவேக் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் விவேக் உயிரிழந்துள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.