பிரித்தானியாவில் லெய்செஸ்டர் பகுதி தெரு நடைபாதையில் ம.ர்ம ந.பரால் க.த்.தி.க் கு.த்.து.க்.கு இலக்கான ஆசிய வம்சாவளி பெண் தொடர்பில் புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.
லெய்செஸ்டர் பகுதியில் வியாழனன்று க.த்.தி.க் கு.த்.து.க்.கு இலக்காகி ம.ரணமடைந்தவர் 29 வயதான கீதிகா கோயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லீசெஸ்டரைச் சேர்ந்த 28 வயது நபர் கை.து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகவும் லீசெஸ்டர்ஷைர் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், க.ண்காணிப்பு கமெரா பதிவுகள், அப்பகுதி குடியிருப்பாளர்களிடம் விசாரணை என இந்த கொ.லை வ.ழக்கு தொடர்பில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தெருவின் நடைபாதையில் பெ.ண் ஒருவர் கா.யமடைந்துள்ள நிலையில் காணப்பட்டதை அடுத்து அதிகாலை 2.25 மணியளவில் பொதுமக்கள் சிலரால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸ் மற்றும் கிழக்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவையினர் குறித்த பெண்ணை கா.ப்பாற்ற முயன்றும், அவர் சம்பவயிடத்திலேயே ம.ரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவர் க.த்.தி.யா.ல் தா.க்.க.ப்.ப.ட்.டு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ள ச.ம்பவம் அப்பகுதி மக்களை அ.தி.ர்.ச்.சி.யி.ல் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் எவருக்கேனும் தகவல் தெரிய வந்தால் பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலம் ஆந்திராவை சேர்ந்த இளம் பெண், வருங்கால கணவர் எடுத்த முடிவால் அமெரிக்காவில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ள சம்பவம் உறவினர்களை அ.திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதான சுஷ்மா என்பவர் அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கும் பரத் என்பவருக்கும் மார்ச் 3ம் திகதி பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் முடிவாகியிருந்தது. அமெரிக்காவிலேயே திருமணமும் நடக்கவிருந்த நிலையில், திடீரென்று பரத் தமக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த சுஷ்மா, மார்ச் 4ம் திகதி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். இச்சம்பவத்தால் அ.திர்ச்சி அடைந்துள்ள சுஷ்மாவின் குடும்பத்தினர் சித்தூர் காவல்துறையை நாடி பு.கா.ர் அளித்துள்ளனர்.
மட்டுமின்றி சுஷ்மாவின் த.ற்.கொ.லை.க்.கு கா.ரணம் பரத் தான் எனவும், அவர் மீது உரிய முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் சம்பவம் நடந்தது அமெரிக்காவில் என்பதால், சட்ட வல்லுநர்களின் உதவியை நாட இருப்பதாக சித்தூர் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன் பின்னரே, இந்த வழக்கு தொடர்பில் உரிய முடிவெடுக்கப்படும் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 12 பேர் மன்னாரிலும், 8 பேர் யாழ்ப்பாணத்திலும் கண்டறியப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 304 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 20 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர் நவாலியில் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் பஸ்ஸில் முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பியவர். ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சி முனையில் 6 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றியவர்கள்.இதேவேளை, மன்னார் நகரிலுள்ள நிதி நிறுவனத்தில் 5 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரி சபையில் பணியாற்றும் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கோவிட் தொற்று அறிகுறிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.
மன்னார்,மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.அதேவேளை, மன்னார் நகரிலுள்ள சிகையலங்கரிப்பு நிலைய தொற்றாளர்களுடன் தொடர்புடைய இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கோவிட்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிகரமாகத் தன் ‘பெர்சவரன்ஸ்’ விண் ஊர்தியை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி செவ்வாய் கோளில் தரை இறக்கிவிட்டது.
இதில் முக்கிய பங்காற்றியவர் இந்திய வம்சாவளி அமெரிக்கரான முனைவர் ஸ்வாதி மோகன். விண் ஊர்தியின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான தலைவராக இவர் உள்ளார்.
மார்ஸ் 2020 பெர்சவரன்ஸ் விண் ஊர்தி விண்வெளியில் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, விண் ஊர்தி தேவையான இடத்துக்கு நகர்த்திக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்புகள்தான்.
குறிப்பாக மார்ஸ் 2020 மார்ஸ் 2020 பெர்சவரன்ஸ் விண் ஊர்தியை செவ்வாயின் மண்டலத்துக்குள் நுழையச் செய்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானது. அவரைத் தொடர்பு கொண்டு பிபிசி பேட்டி கண்டது.
கேள்வி: பல வருட உழைப்புக்குப் பிறகு, இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகான சில மணி நேரங்களை எப்படிக் கடந்தீர்கள்?
பதில்: அது கொஞ்சம் கனவு போல இருந்தது. சமீபத்தைய மார்ஸ் 2020 விண்வெளித் திட்டம் கொஞ்சம் சிக்கலானது. எனவே அது வெற்றியாக கொண்டாடப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இறுதி நிமிடத்தில் எல்லாமே ஒருங்கிணைந்து வந்தது தான் வெற்றி.
கே: அந்த கடைசி சில நிமிடங்களில் உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது எனக் கூற முடியுமா?
ப: ஒரு திட்ட விவரிப்பாளராக என்ன நடக்கிறது, நான் என்ன கூற வேண்டும் என்கிற என் பணியில் கூடுதல் கவனத்தோடு இருந்தேன். பல விஷயங்கள் மிகக் கச்சிதமான வரிசையில் நடக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு விஷயம் நடந்து முடிந்த உடன், நான் அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்தினேன். என்ன நடக்கிறது என்பதை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ளப் போதுமான திறன் என்னிடம் இல்லை.
கே: ஒரு திட்டத்துக்கு எட்டு வருடம் முதலீடு செய்வது என்பது மிக நெடிய காலம். இந்தப் பணிக் காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்துக் கூறுங்களேன்?
ப: எட்டு வருடங்கள் இந்த திட்டத்தில் பணியாற்றியதை என் வாழ்நாளில் மிகப் பெருமையாகக் கருதுகிறேன். இருப்பினும் இந்த எட்டு ஆண்டுகளில் நான் முதலில் இழந்தது என் தூக்கத்தைத் தான். இந்த திட்டத்தின் வன்பொருட்கள் (hardware) வரத் தொடங்கியதில் இருந்து எனக்கு தொடர்ந்து அழைப்பு வரத் தொடங்கின. காரணம் நாங்கள் அதை பல்வேறு சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருந்தோம். எனவே எப்போதும் என் தொலைபேசியை என்னுடனேயே வைத்திருந்தேன்.
அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது, என்ன சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொள்வது, தொடர்ந்து இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற வேகமும், ஊக்கமும் கொஞ்சம் தனிப்பட்ட வாழ்கையில் தொய்வை ஏற்படுத்தியது. அதோடு எனக்கு தொலை பேசி அழைப்போ அல்லது அலுவலகத்துக்கு வருமாறு திடீர் அழைப்போ வரும் போதெல்லாம் என் குடும்பம் சில தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்தது. இந்த விஷயத்தில் என் குடும்பம் எனக்கு மிகவும் பக்கபலமாகத் துணை நின்றது.
கே: நாசாவில் உங்கள் பயணத்தைக் குறித்துக் கூற முடியுமா?
ப: நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே விண்வெளி சம்பந்தமாக வேலை பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். நான் அமெரிக்காவில் இருந்ததால் எனக்கு விண்வெளி என்ற உடன் நாசா தான் என் கவனத்துக்கு வந்தது. எனவே என்னால் நாசா குறித்து என்ன எல்லாம் தேடித் தெரிந்து கொள்ள முடியுமோ அதை எல்லாம் தேடி அறிந்து கொண்டேன்.
நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே என் முதல் உள்ளகப் பயிற்சியை (இன்டர்ன்ஷிப்) நாசாவின் கொட்டார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரில் மேற்கொண்டேன். அதன் பின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பின் போது, கோடை காலத்தை ஜெட் ப்ரொபல்சன் லெபாரட்டரியில் செலவழித்தேன். அப்போதே நிறைய பேருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். அதன் பின் கென்னடி ஸ்பேஸ் சென்டரில் ஓர் உள்ளகப் பயிற்சியை மேற்கொண்டேன்.
அதன் பிறகு க்ராஜுவேட் பள்ளிக்குச் சென்ற போது நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டர் மற்றும் நாசாவின் மார்ஷல் ஸ்பேஸ் சென்டரில் பணிபுரிபவர்களோடு பேச வாய்ப்பு கிடைத்தது. எனவே விண்வெளித் துறையைப் பல்வேறு கோணங்களில் இருந்து பார்க்க இந்த வாய்ப்புகள் பயன்பட்டன.
கே: நீங்கள் விண்வெளி மீது காதல் கொள்ள ஸ்டார் டிரெக் காரணம் எனக் கூறியுள்ளீர்கள்? உங்களை ஸ்டார் டிரெக் எப்படி ஈர்த்தது?
ஆம். 9 அல்லது 10 வயது இருக்கும் போது ‘ஸ்டார் டிரக் நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ என்கிற தொலைக்காட்சித் தொடரில் ஒரு பகுதியைப் பார்த்தேன். அதில் பேரண்டத்தில் மிக அழகான படங்கள் பல்வேறு சூழலில் காட்டி இருந்தார்கள். அந்தத் தொடரில் வரும் பிரிட்ஜ் ஆஃப் எண்டர்பிரைசில் நான் பயணிக்க விரும்பினேன். பறந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் புதிய விஷயங்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என விரும்பினேன்.
அங்குதான் எல்லாம் தொடங்கியது. இந்தத் தொடருக்குத் தேவையான படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன எனத் தேடினேன். அந்தத் தேடல் ஹப்பில் விண்வெளித் தொலைநோக்கிக்கு இட்டுச் சென்றது. அப்படியே விண்வெளித் துறையில் என் பயணம் வளர்ந்தது.
கே: நீங்கள் இன்னும் இந்தியா உடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
ப: ஆம். இப்போதும் என் குடும்பத்தின் சொந்த பந்தங்கள் நிறைய பேர் இந்தியாவில் தான் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக பெங்களூரில் என் தாத்தா பாட்டி பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். கோடை கால விடுமுறையை இந்தியாவில் ஊர் சுற்றிக் கழித்திருக்கிறேன்.
கே: இந்தியா போன்ற பல நாடுகளும் செவ்வாயில் விண் ஊர்தியைத் தரையிறக்க இலக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் கருத்து மற்றும் வழிகாட்டுதல்கள் என்ன?
எந்த ஒரு கோளிலும் தரையிறங்குவது என்பது சவாலான விஷயம் தான். பல விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். எந்த கோளில், எந்த நேரத்தில், எந்த இடத்தில் தரையிறக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்து பல வேறுபட்ட சூழல்கள் நிலவும். பல தடைகள் ஏற்படும்.
அதே குறிக்கோளோடு இருப்பவர்கள் மேற்கொண்ட விஷயங்களில் இருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் என்னால் கொடுக்க முடிந்த நல்ல ஆலோசனை. சில நேரங்களில் நம் வெற்றியை விட, நம் தோல்வியில் இருந்துதான் அதிகம் கற்றுக் கொள்ள கொள்வோம்.
ராவல்பிண்டியை சேர்ந்தவர் பாட்ஷா கான் (28). இவருக்கும் 14 வ.யதான சி.று.மி.க்.கு.ம் இ.ரண்டாண்டுகளுக்கு முன்னர் தி.ருமணம் நடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ம.னைவியை பாட்ஷா அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.யி.ரு.க்.கி.றா.ர்.
பின்னர் அ.வரிடம் பா.லி.ய.ல் தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.ய பாட்ஷா நி.ர்.வா.ண.மா.க்.கி வீ.ட்டை வி.ட்டு வெ.ளியில் த.ள்ளியுள்ளார். இதை பா.ர்த்து ப.த.றி.ய அக்கம்பக்கத்தினர் சி.று.மி.க்.கு உ.டைகள் கொ.டுத்தனர்.
பின்னர் ப.டு.கா.ய.ம.டை.ந்.த சி.று.மி ம.ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் பாட்ஷாவின் மாமனார் யூசப் கான் மாப்பிள்ளை மீ.து பொலிசில் பு.கா.ர் கொ.டுத்தார்.
தமிழகத்தில் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு உறுதியளித்தபடி மைத்துனியை திருமணம் செய்து கொடுக்காத நபர் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டு சி.றையில் அ.டைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள முத்துபழநியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் வடமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அறிவழகன், முருகன் என இரண்டு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர்.
இந்நிலையில், பாலசுப்பிரமணி வடமாநிலங்களில் பாட்னர் முறையில் பைனான்ஸ் செய்து தனது பங்குத் தொகை லாபமாக பெற்று வந்துள்ளார். லாபத்தை சேமிக்க அறிவழகனிடம் பாலசுப்ரமணியம் யோசனை கேட்டுள்ளார்.
அப்போது அறிவழகன், ஒரே வங்கிக் கணக்கில் சேமித்தால் வருமான வரி பிரச்சனை வரும் என்பதால் 4 அல்லது 5 கணக்காக பிரித்து வங்கியில் பணம் இருந்தால் எந்த ஒரு பி.ரச்சனையும் வராது என்று யோசனை கூறியுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட பாலசுப்பிரமணி, அறிவழகன் அவரின் மனைவி கலைச் செல்வி, மற்றொரு நண்பர் முருகன் மற்றும் பாலசுப்பிரமணியின் பெயரில் இரண்டு என மொத்தம் 5 வங்கிக் கணக்குகள் புதிதாக துவங்கியுள்ளார்.
அதன் பின், வங்கிக்கணக்கு விவரங்கள், ஏ.டி.எம் கார்டுகள், பண பரிவர்த்தனை போன்றவற்றை அறிவழகனே செய்து வந்துள்ளார்.
அதோடு, முருகன் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தனியாக பைனான்சும் பாலசுப்ரமணியம் செய்து பார்த்துள்ளார்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியின் தந்தை இ.றந்துபோக, பாலசுப்ரமணிக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் அறிவழகன் தன் மைத்துனியை அதாவது கலைச்செல்வியின் தங்கையான முத்துலட்சுமியை பாலசுப்ரமணிக்கு திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
கொடைக்கானலில் இருந்து பெற்றோரோடு வந்த முத்துலட்சுமியும் பாலசுப்ரமணியை பார்த்து திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வடமாநிலத்திற்கு மிண்டும் சென்று பைனான்ஸ் தொழிலை பாலசுப்ரமணி செய்து வந்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை, வழக்கம்போல் அறிவழகனுக்கு அனுப்பியுள்ளார்.
திருமணத்திற்காக, 45 பவுன் நகைகள் வரை முத்துலட்சுமி மூலமாக கேட்டு அதையும் அறிவழகன் குடும்பத்தினர் பெற்றுள்ளனர். இந்த விஷயங்கள் எல்லாம் மற்றோரு நண்பரான முருகனிடத்தில் பாலசுப்ரமணி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சில மாதங்களுக்கு பிறகு முத்துலட்சுமியின் தொலை பேசியிலிருந்து பாலசுப்பிரமணியனுக்கு பேசிய கலைச்செல்வி தன் தங்கை வேறு ஒருவரை காதலிக்கிறார். இதனால் நீங்கள் வேறு ஒரு பெண் பார்த்து கொள்ளுங்கள்’ என்று கூறியதைக் கேட்டு அ.திர்ச்சியடைந்துள்ளார்.
எவ்வளவு பேசியும் அறிவழகன் குடும்பத்தினர் சம்மதிக்காததால், பாலசுபரமணி தான் அனுப்பிய ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 45 பவுன் நகை போன்றவைகளை திருப்பி கொடுங்கள் என்று கேட்க, அதற்கு அறிவழகன் குடும்பத்தினர் மி.ர.ட்டியுள்ளனர்.
இதனால், மிகுந்த வே.தனையடைந்த பாலசுப்ரமணி வி.ஷ.ம் சா.ப்பிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ள முயன்றார். பாலசுப்பிரமணிக்கு ஆதரவாக மற்றோரு நண்பர் முருகன் இருந்ததால், விடயம் ஊராருக்கு தெரிய வந்தது.
அதன் பின் இது குறித்து காவல்நிலையத்தில் பு.கார் தெரிவிக்க, அறிவழகன், கலைச்செல்வி, முத்துலெட்சுமி, கண்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கை.து செய்யப்பட்டு சி.றையில் அ.டைத்தனர்.
இந்தியாவில் கட்டிடத் தொழிலாளி ஒருவருக்கு லொட்டரியில் சுமார் 80 லட்சம் ரூபாய் விழுந்த சம்பவம் அவருக்கு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி பகுதியில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார்.
மிக வறுமையில் இருக்கும் மண்டல் தனக்கு கிடைக்கும் பணத்தில் முக்கால் பகுதி தனது வீட்டிற்கு அனுப்பியும் மீதி உள்ளவற்றை தானும் செலவு செய்து வந்துள்ளார்.
இதற்கிடையில் லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட பிரதீபா மண்டல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள அரசின் காருண்ய பாக்கியகுறி லொட்டரி வாங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று அவருக்கு பம்பர் பரிசாக 80 லட்சம் ரூபாய் விழுந்துள்ளது. இதை அறிந்த பிரதீபா மண்டல் என்ன செய்வதென்று அறியாமல், மகிழ்ச்சி கலந்த பயத்தில் இருந்துள்ளார்.
ஏனெனில், தன்னிடமிருந்து யாராவது லொட்டரி டிக்கெட்டை பிடுங்கி கொள்வார்கள் என நினைத்து பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
அதன் பின் கேரள காவல்துறையினர் மண்டல் கூறுவது உண்மையா என சம்பந்தப்பட்ட லொட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்திகொண்டனர்.
இதையடுத்து பிரதீபா மண்டலுக்கு விழுந்த லொட்டரி சீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் பிரதீபா மண்டலுக்கு நிரந்தரமாக வீட்டு முகவரியும் இல்லை, வங்கியில் சேமிப்பு கணக்கும் இல்லை.
இதனால், பிரதீபா மண்டலுக்கு தற்காலிகமாக ஒரு முகவரியில் வங்கியில் கணக்குதொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரின் 80 லட்சம் ரூபாய் பணமும், அவரையும் பொலிசார் தங்களது வாகனத்தில் பாதுகாப்புடன் வங்கிக்கு அழைத்து சென்று வங்கிக்கணக்கில் செலுத்தினர்.
இதுகுறித்து பிரதீபா மண்டல் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எங்க குடும்பம் வறுமையால் சாப்பிடக்கூடா முடியாமல் இருந்தோம்.
இந்த பரிசு விழுந்த லாட்டரி சீட்டை யாராவது கொண்டு போயிருவாங்கனு பயந்தேன். அதன் காரணமாகவே காவல்நிலையத்திற்கு சென்றேன். இந்த பரிசுத் தொகையில் புதிய வீடு கட்டுவேன். புதிய கார் வாங்குவேன் என சந்தோஷமாக கூறியுள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்ற சுகாதார அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைய இன்று முதலாவது சடலம் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கோவிட் தொற்று மூலம் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்க அடக்கம் செய்வதற்கு சிபாரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4 மணி வரை இரண்டு சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்று கோவிட் தொற்று மூலம் மரணித்த ஐந்து முஸ்லிம்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன. அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இருவரின் சடலங்களும், காத்தான்குடியில் உள்ளவர்களின் மூன்று சடலங்களுமாக ஐந்து சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணித்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சடலம் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்காக பெக்கோ வாகனங்கள் மூலம் குழிகள் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்,
ஆறு அடி ஆழம், ஆறு அடி நீளம், மூன்று அடி அகலம் என்பவற்றில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு குழிகளுக்கும் மூன்று அடி இடைவெளி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கொழும்பு, டாம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் க.ண்டுபிடிக்கப்பட்ட பெ.ண்ணின் ச.டலம் தொடர்பிலான ச.ந்தேக நபர் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார்.
த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் அவரது மனைவி பல தகவல்களையும் வெளியிட்டுள்ளார். “ஒரு நாள் தனது பணியிடத்தில் வேலை செய்யும் பெண்கள் வீட்டுக்கு வர விரும்புவதாக கணவர் கேட்டார். அதற்கமைய இரண்டு பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வீட்டிற்கு வந்த கணவர், அந்த பெண்களுடன் எனது மகளையும் அழைத்துக் கொண்டு பரவியல் ஏரியில் குளிக்க சென்றார். எனினும் இவர்கள் மொனராகலை பெண்கள் என அவர் கூறியிருந்தார்.
எனினும் அவர்கள் எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அவர்களுடன் சென்ற எனது மகள் கூறினார். ஒருவரின் பெயர் திலினி எனவும் மகள் கூறியிருந்தார்.
அதன் பின்னர் திலினி எனது கணவரை வீட்டில் அருகில் வைத்து க.டுமையாக தி.ட்டியுள்ளார். என்னை நீ ஏமாற்றிவிட்டாய் எனக்கு தெரியும் என திலினி கூறியுள்ளார். திலினி என்ற பெண் அவ்வளவு நல்லவர் இல்லை என எனது நண்பி கூறியிருந்தார்.
அத்துடன் கணவனின் கையடக்க தொலைபேசியை சோ.தனையிட்ட போது எம்பிலிபிட்டி பிரதேச பெண்ணின் குறுந் தகவல்களும் அந்த பெண்ணின் புகைப்படங்களும் காணப்பட்டன.
அதனை பார்த்தவுடன் உங்களுக்கு பெரிய மகள் ஒருவர் உள்ளார் தயவுசெய்து இந்த தொடர்பை நிறுத்திக் கொள்ளுமாறு கணவனிடம் கூறினேன்.
3ஆம் திகதி இரவு 11 மணியளவில் கணவர் வீட்டிற்கு வந்தார். கையில் கறுப்பு நிறப் பை ஒன்றும் இருந்தது. எனினும் அவர் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் மகளுக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்திய கணவர்,
தான் கொழும்பில் இருப்பதாகவும் 4 நாட்களின் பின்னர் வீட்டிற்கு வருவதாகவும் கூறினார். எனினும் 3ஆம் திகதி இரவு வீட்டிற்கு வந்தார். உணவு கொடுத்தேன். எனினும் என்னிடம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.
உணவு சாப்பிட்ட பின்னர் மூத்த மகனின் அறைக்கு சென்று அவர் உறங்கியுள்ளார். அடுத்த நாள் காலை நான் மகளின் தேவை ஒன்றிற்காக புத்தள பிரதேசத்திற்கு சென்று வீடு திரும்பும் போது கணவர் வீட்டில் இருக்கவில்லை.
அன்றைய தினம் இரவு கணவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார். எங்களுக்கு ஐஸ்கிறீம் வகை ஒன்றும் கொண்டு வந்தார். பின்னர் பொலிஸ் அதிகாரிகள் இருவர் வீட்டிற்கு வந்தனர். பொலிஸார் வந்தவுடன் கணவர் தி.டீரென வீட்டை விட்டு சென்று விட்டார்.
அவர் மிகவும் த.வறானவர். அவரை சரிப்படுத்துவதற்கு முயற்சித்தேன். எனினும் அவர் கேட்கவில்லை” என த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் திருமணமாகாத 31 வயது பெண் ப.ரபரப்பான சாலையில் தீ.யி.ல் க.ரு.கி உ.யிரிழந்த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பட்டால் கிராமத்தை சேர்ந்தவர் பஜன் சிங். இவர் மகள் மன்ப்ரீத் கவுர் (31), இவர் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை 7 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு கவுர் கிளம்பினார்.
சிறிது நேரத்தில் சிங்குக்கு ஒரு போன் வந்தது, அதில் பேசிய நபர்கள் உங்கள் மகள் தீ.க்.கு.ளி.த்.து சா.லையில் உ.யிரிழந்துவிட்டார் என கூற சிங் அ.திர்ச்சியில் உறைந்து போய் க.த.றி து.டித்தார்.
பொலிசார் கூறுகையில், பரபரப்பான சாலையில் கவுர் உ.யிரிழந்துள்ளார். தன் மீது பெ.ட்ரோலை ஊற்றி கொண்டு கவுர் தீ.க்.கு.ளித்துள்ளார் என்றே கருதுகிறோம்.
அந்த சமயத்தில் அவரை யாருமே கா.ப்பாற்ற முயலவில்லை. எப்படியிருந்தாலும் இது கொ.லை.யா அ.ல்லது த.ற்.கொ.லை.யா எ.ன வி.சாரணை நடக்கிறது என கூறியுள்ளனர்.
கவுர் தந்தை சிங் கூறுகையில், என் மகளை யாருமே கா.ப்பாற்ற முன் வரவில்லை. இவ்வளவு பெரிய முடிவை அவளா எடுத்தால் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. கவுருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் எப்படி இ.றந்தாள் என்றே எனக்கு இன்னும் சரியாக தெரியவில்லை என சோகத்துடன் கூறியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தி.ருடிய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 78 வயதுடைய குறித்த நபர் அரலங்வில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரால் திருடப்பட்ட 17 மோட்டார் சைக்கிள்களை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முதியவரால் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு பெருமளவு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முதியவரிடம் மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்த நபர்களுக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி போட்ட பின்னர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் உ.யிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அந்த ம.ரணங்கள் கோவிட் தடுப்பூசியால் நிகழ்ந்ததென கருத்திற்கொள்ள முடியாதென பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவை தடுப்பூசி பெற்ற பின்னர் நிகழ்ந்த ம.ரணம் மாத்திரமே. தடுப்பூசி பெற்றதால் நிகழ்ந்த ம.ரணம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் இது தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தொடர்ந்து இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாட வேண்டியது அவசியமாகும். தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் ஓய்வாக இருப்பது மிகவும் அவசியம் என பிரதி சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இளம் பெண் ஒருவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் தொடர்பில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட உப பொலிஸ் அதிகாரி தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு, டாம் வீதியில் த.லையில்லா பெ.ண்ணின் ச.ட.ல.ம் மீ.ட்கப்பட்ட நிலையில், அவரது த.லையை தே.டி இன்றையதினமும் வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
களனி கங்கை பகுதியில் த.லை வீ.சப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீ.விர சோ.தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலிஸ் கடற்படை பிரிவு அதிகாரிகளினால் நேற்று பிற்பகல் மோதரை பகுதியில் இருந்து ஹங்வெல்ல வரையான களனி கங்கை பகுதியில் இந்த சோ.தனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட பொலிஸ் உப பரிசோதகரின் மூத்த சகோதரரும் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.
த.கா.த உ.றவு காரணமாக அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவரும், குறித்த பொலிஸ் அதிகாரி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட காணியிலேயே த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் பொலிஸ் அதிகாரியினால் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண் அவரது வீட்டிற்கு பல முறை வந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் தொடர்பில் பொலிஸ் அதிகாரியின் மனைவியும் அறிந்திருந்ததாக வி.சாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு (04.03.2021) இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை நகரில் பிரதான வீதியை கடக்க முயற்சித்த நபரொருவர் மீது, லொறியொன்று மோதியுள்ள நிலையிலேயே, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் கொட்டகலை வூட்டன் பகுதியைச் சேர்ந்த 78 வயதான ராமசாமி ராஜலிங்கம் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் திசையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறியொன்று, கொட்டகலை வூட்டன் பகுதியில் வீதியை கடக்க முயற்சித்த முதியவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி, சம்பவ இடத்தை விட்டு த.ப்பிச் செல்ல முயற்சித்துள்ள நிலையில், பிரதேச மக்கள் லொறியை பின் தொடர்ந்துள்ளனர்.
இதன்போது, குறித்த லொறியை பத்தனை சந்திப்பில் நிறுத்துவதற்கு முயற்சித்த வேளையில், லொறியின் சாரதி, லொறியை மீண்டும் அட்டன் நோக்கி செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், லொறியின் சாரதி, லொறியை கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் விட்டு,விட்டு, அங்கிருந்து த.ப்பிச் சென்றுள்ளார்.
இந்த விபத்து, கொட்டகலை நகரின் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த லொறியை, சில தரப்பினர் சே.தப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி, திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் பின்னர் ச.ரணடைந்துள்ளதுடன், அவரை இன்றைய தினம் (05.03.2021) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயதுச் சிறுவன் ஒருவனின் ச.டலத்தினை பொலிசார் நேற்று (04.03.2021) மீ.ட்டுள்ளனர்.
குறித்த சி.றுவன் நேற்றையதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல் பகுதிக்கு சென்றுள்ளான். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவன் வீடு சென்றிருப்பார் என்ற எண்ணத்தில் குறித்தபெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.
எனினும் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் பெற்றோர்கள் உறவினர்களால் தே.டுதல் நடாத்தப்பட்டது. இதன்போது குறித்த சிறுவன் வயல்பகுதியில் வி.ழுந்து கி.டப்பதை அவதானித்த பெற்றோர்கள் அவனை உடனடியாக மீ.ட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் குறித்த சிறுவன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முன்னமே ம.ரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 7வயது சி.றுவனே ம.ரணமடைந்துள்ளான்.
சி.றுவன் பா.ம்பு தீ.ண்டி இ.றந்திருக்கலாம் என ச.ந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திருமணத்துக்கு முதல்நாள் மணப்பெண் மா.யமானதால் மாப்பிள்ளை அ.திர்ச்சியடைந்த நிலையில் சுதாரித்து கொண்டு பெண் வீட்டாரிடம் நஷ்ட ஈடு கோரி பு.கார் கொடுத்துள்ளார்.
செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும், மதுராந்தகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
திருமண கனவுகளுடன் மணமகனும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் திருமண மண்டபத்துக்கு வந்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு அறுசுவை விருந்தும் தயாரானது.
ஆனால் மணப்பெண் வீட்டார் வராத நிலையில் அவர்களுக்கு மணமகன் வீட்டார் போன் செய்தனர். அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையம் சென்று வருவதாக கூறிச்சென்ற மணப்பெண் அதன்பிறகு மா.யமாகி விட்டதாக தெரிவித்தனர்.
மணப்பெண் மா.யமான தகவல் கேட்டு மணமகன் மற்றும் அவரது பெற்றோர் அ.திர்ச்சி அடைந்தனர். பின்னர் சுதாரித்து கொண்ட அவர்கள் நேராக காவல் நிலையம் சென்றனர்.
அங்கு திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணப்பெண் மா.யமானதால், மணமகளுக்கு எடுத்து கொடுத்த நகை, பட்டுப்புடவைக்கான பணம்,
வரவேற்பு நிகழ்ச்சிக்கு விருந்து வைக்க செய்த செலவு உள்ளிட்டவைகளை பெண் வீட்டார் நஷ்டஈடாக தரும்படி பு.கார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.