17 வயது மகளின் த.லையை து.ண்டாக வெ.ட்டி கையில் எடுத்து வந்த தந்தை : போலீசாரிடம் சொன்ன காரணம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 17 வயது மகளின் த.லையை தந்தை த.னியாக வெ.ட்.டி எ.டுத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த சம்பவம் பெ.ரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில், சதீஷ்குமார் என்பவர் தன் மகள், வேறொரு நபருடன் பழகி வந்ததால், ஆ.த்திரத்தில், மகளின் த.லை.யை த.னியாக வெ.ட்.டி எ.டுத்துள்ளார்.

அதன் பின் அந்த த.லை.யோ.டு அவர் காவல்நிலையம் நோக்கி நடந்து வந்ததால், இதைக் கண்டு அ.தி.ர்.ச்சியடைந்த பொலிசார் அவரை இடையிலே வழிமறித்து கை.து செ.ய்தனர்.

இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட வி.சாரணையில், கூ.ர்மையான ஆ.யு.த.த்.தா.ல் ம.களின் க.ழுத்தை அ.று.த்.த.தா.க.வு.ம், அதன் பின் த.லையை தனியாக எடுத்து காவல் நிலையம் நோக்கி வந்ததாகவும் கு.ற்றத்தை ஒ.ப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அவரின் வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, அங்கு த.லை.யி.ல்.லா.ம.ல் அந்த பெண்ணின் ச.ட.ல.ம் கி.டந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மகளின் த.லை.யை கை.ப்.ப.ற்.று.ம்.போ.து முறையாக செயல்படாத காவல்துறை அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எ.திரான கு.ற்றங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய கு.ற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

20 வயது மா ணவன் மீது காதல் கொண்ட 30 வயது பெ ண் : ந.டந்த வி.பரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் க.ணவனை கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை வீ.ட்டில் பு.தை.த்.து வை.த்த ம.னைவியின் செ யல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லியோபால். இவரும் சுஜித்ரா மேரி (30) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு 2 கு.ழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த மாமனார் சகாயராஜுக்கு போன் செய்த சுஜித்ரா புதுச்சேரியில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லியோ பாலை கா.ணவில்லை என கூறியிருக்கிறார்.

இதையடுத்து சொந்த ஊருக்கு சகாயராஜ் வந்த போது வீட்டில் இரண்டு கு.ழந்தைகள் மட்டும் இருப்பதை கண்டார். கு.ழந்தைகளிடம் விசாரித்தபோது, காலையில் இருந்து அம்மாவை கா.ணவில்லை என்றனர்.

இந்நிலையில், வீட்டின் பின்புறம் ப.ள்ளம் தோண்டிய த.டயம் இருப்பதை கண்ட சகாயராஜ், பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பொலிசார் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து வந்து சந்தேகத்திற்கு இடமான இடத்தை,

தோ.ண்டிய போது த.லை ம.ற்றும் க.ழு.த்.தி.ல் இ.ர.த்.த கா.ய.ங்.க.ளு.ட.ன் பு.தைக்கப்பட்டிருந்த லியோ பாலின் ச.ட.ல.ம் அ.ழு.கி.ய நி.லையில் தோ.ண்.டி எ.டுக்கப்பட்டது.

இது குறித்த வி.சாரணையில் தி.டு.க்.கி.டு.ம் தகவல் வெளியானது.
அதன்படி பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ராதாகிருஷ்ணன் (20) என்பவருடன் காதலில் வி.ழுந்திருக்கிறார் சுஜித்ரா.

இவர்களின் தொ.டர்பை க.ண்டுபிடித்த லியோபால் க.ண்டித்துள்ளார்.
இதையடுத்து இரண்டாம் காதலுக்கு இ.டையூறாக இருக்கும் முதல் காதல் கணவரை தீ.ர்த்துக்க.ட்ட சுஜித்ரா முடிவு செய்துள்ளனர்.

அதன் படி கடந்த மாதம் 4ஆம் திகதி தூ.ங்கிக் கொண்டிருந்த லியோபாலின் த.லை.யி.ல் இ.ரு.ம்.பு.க் க.ம்.பி.யா.ல் அ.டி.த்.து.ம், க.ழு.த்.தை அ.று.த்.து.ம் இ.ருவரும் சே.ர்ந்து கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை வீ.ட்டுக்கு பி.ன்புறத்தில் கு.ழி தோ.ண்டி பு.தைத்துள்ளனர்.

பின், கணவர் கா.ணாமல் போனதாக சுஜித்ரா நா.டகம் ஆ.டியதும், ராதாகிருஷ்ணனுடன் த.லை.ம.றை.வா.ன.து.ம், வி.சாரணையில் தெரிந்தது. இதை தொடர்ந்து பொலிசார் இருவரையும் வ.லை.வீ.சி தே.டி வ.ருகின்றனர்.

கொழும்பில் த.லையில்லா பெண்ணின் ச.டலம் : தங்களின் மனைவியா என கேட்டு 200 தொலைபேசி அழைப்புகள்!!

கொழும்பில்..

கொழும்பில் பயண பைக்குள் க.ண்டுபிடிக்கப்பட்ட த.லையில்லாத பெ.ண்ணின் ச.டலம் யாருடையதென ஆரம்பத்தில் க.ண்டுபிடிக்க முடியாநிலை காணப்பட்டது.

இதன் போது குறித்த ச.டலம் தொடர்பான தகவல்களை பெற பொது மக்களின் உதவியை நாடி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கள் மனைவிகள் அல்லது வீட்டை விட்டு ஓ.டிய மகள்களா என்பதனை உறுதி செய்வதற்கு பல்வேறு நபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பலர் அழைப்பை மேற்கொண்டதாக வெல்லவீதி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பேதுருஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் உ.யிரிழந்த பெ.ண்ணை அ.டையாளம் காண தங்கள் மனைவியா, மகளா என உறுதி செய்வதற்காக பலர் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

த.லை து.ண்டிக்கப்பட்ட பெ.ண்ணின் உ.டலை அ.டையாளம் காண உதவுமாறு ஊடகங்கள் வாயிலாக பொலிஸார் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன.

கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ப.டு.கொ.லை.க.ள் : தாயின் கோ.பத்தால் மூன்று கு.ழந்தைகள் ப.லி!!

கிளிநொச்சி..

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பி.ள்ளைகளையும் கி.ணற்றுக்குள் த.ள்ளிவிட்டு தா.னும் கு.தித்து த.ற்.கொ.லை.க்.கு மு.யன்ற தா.ய் மீ.ட்கப்பட்டதோடு, கு.ழந்தைகள் மூ.வரும் உ.யிரிழந்துள்ளனர்.

ஒரு கு.ழந்தையின் ச.டலம் உ.டனடியாக மீ.ட்கப்பட்டதோடு, இரண்டு கு.ழந்தைகளின் ச.டலம் இன்றைய தினம் மீ.ட்கப்பட்டுள்ளது. கி.ணற்றுக்குள் கு.தித்த தாயார் கிணற்றின் படிக்கற்களை பிடித்ததினால் உ.யிர் த.ப்பிக் கொ.ண்டார்.

ஒரு பிள்ளையின் ச.டலம் நேற்று மீ.ட்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏனைய குழந்தைகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது கிணற்றுக்குள் இருப்பது நேற்று இரவு தெரியவந்த பின்னர்.

இன்று 04.03.2021 காலை 10.30மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் கடற்படையின் உதவியுடன் இரண்டு கு.ழந்தைகளின் ச.டலங்கள் மீ.ட்க்கப்பட்டன.

ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா, எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா என்ற கு.ழந்தைகளும் ப.லியாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்ற பெ.ண் எழுதியதாக குறிப்பிடப்படும் கடிதம் ஒன்றும் மீ.ட்கப்பட்டுள்ளது.

அதில் கு.டியும் அ.டியும் காரணமாக தன்னால் வாழ முடியாதுள்ளது. இன்று எனது பிறந்தநாள் நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இந்த கு.டி.கா.ரனுக்கு த.ண்டனை வழங்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் ஐவர் அதிரடியாக கைது!!

நெடுங்கேணி..

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கே.ர.ள க.ஞ்.சா.வுடன் நால்வரையும் யானைத்தந்தத்துடன் ஒருவரையுமாக ஐவரை நேற்று (03) இ.ரா.ணுவத்தினர் கை.து செய்துள்ளனர்.

நெடுங்கேணி பகுதியில் நேற்று (03.03) மாலை நால்வர் ச.ந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ளனர். குறித்த நால்வரையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோ.தனை செய்த போது, சிறு சிறு பொதிகளாக வைத்திருந்த 250 கிராம் கே.ர.ள க.ஞ்.சா.வை கை.ப்.ப.ற்றியுள்ளனர்.

நெடுங்கேணி – பட்டிக்குடியிருப்பு, கீரிசுட்டான் , மதுரம்பிட்டி போன்ற பகுதிகளை சேர்ந்த நால்வரையுமே இவ்வாறு கை.து செய்துள்ளனர். மேலும், குறித்த சந்தேகநபர் ஒருவருடைய பட்டிக்குடியிருப்பு வீட்டில் மேற்கொண்ட சோ.தனையின்போது,

யானைத்தந்தம் ஒன்றை கை.ப்பற்றியதுடன், 68 வயதுடைய அவரது தந்தையும் கை.து செய்த இராணுவத்தினர், ஐவரையும் நெடுங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் நாட்டையே உலுக்கிய விமான விபத்து… பின்னர் பேருந்து விபத்து : உ.யிர் த.ப்பிய அதிசய பிறவி!!

பொலிவியா நாட்டில்..

பொலிவியா நாட்டில் 21 பேர் ப.லியான பேருந்து விபத்தில் இருந்து கா.யங்கள் ஏதுமின்றி 30 வயது நபர் உ.யிர் த.ப்பியுள்ளார். பொலிவியா நாட்டவரான எர்வின் துரிமி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடந்து கொடூர பேருந்து விபத்தில் இருந்து அதிசயமாக உ.யிர் த.ப்பியுள்ளார்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 150 அடி பள்ளத்தில் க.விழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகள் 21 பேர் உ.ட.ல் ந.சுங்கி ம.ரணமடைந்துள்ளதுடன், பலர் கா.யங்களுடன் உ.யிர் த.ப்பியுள்ளனர்.

ஆனால் துரிமி மட்டும் எந்த கா.யங்களும் இன்றி விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து, தவழ்ந்து வெளியேறியுள்ளார். விமான தொழில்நுட்ப வல்லுநரான துரிமி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் விமான விபத்து ஒன்றில் சி.க்கினார்.

குறித்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட Chapecoense கால்பந்து அணியின் பெரும்பாலான வீரர்கள், அணி நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள் என இந்த விபத்தில் ப.லியாகினர்.

மொத்தம் 71 பேர் ப.லியான அந்த விமான விபத்தில் 6 பேர் மட்டுமே கா.யங்களுடன் உ.யிர் பிழைத்தனர். கொலம்பியா நாட்டை உலுக்கிய அந்த விமான விபத்திலும் துரிமி கா.யங்களின்றி, அதியசமாக உ.யிர் த.ப்பியிருந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு, பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த துரிமி, அசதியால் தூங்கிப்போயுள்ளார். திடீரென்று பயணிகளின் அ.லறல் ச.த்தம் கேட்டு கண் விழித்ததாகவும், பேருந்து அப்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் துரிமி தெரிவித்துள்ளார்.

சமயோசிதமாக நடந்து கொண்டதால், பேருந்து விபத்தில் இருந்து தாம் உ.யிர் த.ப்பியதாகவும் துரிமி தெரிவித்துள்ளார். த.லையில் மட்டும் லேசான கா.யம் எனவும், அது சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தூங்கி எழுந்ததும் பெண்ணுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!!

கனடாவில்..

கனடாவில் பெண் ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்ததில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார். மாப்ளி ரிட்ஜ் நகரை சேர்ந்தவர் சமந்தா லோவ். இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் $637,000 பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து சமந்தா கூறுகையில், நான் எப்போதும் போல தூங்கி எழுந்ததும் எனது இ-மெயிலை திறந்து பார்த்தேன். அப்போது தான் எனக்கு லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை என்னால் நம்பவே முடியவில்லை, மகிழ்ச்சியில் சத்தமாக கத்தினேன். என் முகம் முழுவதும் புன்னகையாக இருந்தது, இவ்வளவு பெரிய விடயம் வாழ்க்கையில் நடந்த பின்னர் சந்தோஷத்தில் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும். பரிசு பணத்தை வைத்து முதலில் சில கட்டணங்களை செலுத்தவுள்ளேன் என கூறியுள்ளார்.

லொட்டாரில் விழுந்த 1000 கோடி : ஆனால் இளம் தம்பதியின் அஜாக்கிரதையால் நடந்த சோக சம்பவம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் அதிர்ஷ்டம் தேடி வந்த போதும், இளம் தம்பதியின் சிறிய அஜாக்கிரதையால் அவர்கள் அதை பெற முடியாமல் போனதால், அது குறித்து வேதனையுடன் பேசியுள்ளனர்.

பிரித்தானியாவின் Hertfordshire பகுதியைச் சேர்ந்தவர் Rachel Kennedy. 19 வயது பெண்ணான இவருக்கு Liam McCrohan என்ற 21 வயது காதலன் உள்ளார்.

இந்நிலையில், இந்த தம்பதி எப்போதும் வழக்கம் போல் யூரோ மில்லியன் லொட்டரி டிக்கெட்டில் தங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 6, 12, 22, 29, 33, 6 மற்றும் 11-ஐ தொடர்ந்து குறிப்பிட்டு வாங்கி வந்துள்ளனர்.

இப்படி இவர்கள் தொடர்ந்து ஐந்து வாரம் வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த வெள்ளிக் கிழமை நடந்த லொட்டரி குழுக்களில், இந்த எண்ணுக்கு சுமார் 182 மில்லியன் பவுண்ட் ஜாக்பாட்டாக அடித்துள்ளது.

இந்த தம்பதி டிக்கெட்டை ஆன்லைனில் தானாக வாங்கும் பதிவை செய்து வைத்துள்ளனர். அதன் படி ஒவ்வொரு வாரமும், ஆன்லைன் மூலம் தொடர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்க, அதற்கான பணத்தை ஆன்லைனில் எடுப்பதுமாக இருந்து வந்துள்ளது.

அதன் படி வெள்ளிக் கிழமை ஜாக்பாட் குலுக்கலில் தங்களின் எண், வந்ததால், இதைக் கண்டு இன்ப அ.திர்ச்சியில் மூழ்கிய Rachel Kennedy உடனடியாக தன் காதலன் மற்றும் அம்மாவிடம் கூறியுள்ளார். இதை முதலில் நம்பாமல் இருந்த அவர், அதன் பின் இது நம்முடைய வழக்கமான எண் என்று துள்ளிக் குதித்தார்.

182 மில்லியன் பவுண்ட் வென்ற மகிழ்ச்சியில் அவர் உடனடியாக அந்த லொட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கொண்ட போது, அவர்களும் ஆம் அந்த எண்ணுக்கு தான் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆனால், நீங்கள் டிக்கெட் செலுத்துவதற்கான பணம் உங்கள் கணக்கில் இல்லை, அதனால் நீங்கள் டிக்கெட் பெறவில்லை என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டவுடன் Rachel Kennedy பே.ரதிர்ச்சி அடைந்துள்ளார். முற்றிலும் மனம் உடைந்து போன அவர், தன்னுடைய இந்த இந்த எண் துரதிஷ்டவசமானது என்று வேதனையடைந்தார்.

கொஞ்சம் இவர்கள் தங்களுடடைய ஆன்லைன் கணக்கை சரிபார்த்து வைத்திருந்தால், அதில் டிக்கெட்டிற்கு தேவையான பணம் இருந்திருந்தால், இன்று இவர்கள் தான் மில்லியனர்களாக மாறியிருப்பார்கள், சிறிய அஜாக்கிரதையால் இன்று பெரிய அளவில் இழந்து நிற்கின்றனர்.

78 குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்கர் : தனது சேவைக்கு என்ன கட்டணம் வாங்குகிறார் தெரியுமா?

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் உயிரணு தானம் செய்யும் ஒருவர், தனக்கு 78 குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது 13 பெண்கள் தன் குழந்தையை சுமப்பதாகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்.

நியூயார்க்கில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் Ari Nagel (44)தான் அந்த ’வள்ளல்’. நான் யாரிடமும் ஒரு டொலர் கூட என் சேவைக்காக வாங்கியதில்லை, அவர்களுடைய குடும்பம் பெரிதாக நான் உதவுகிறேன், அவ்வளவுதான் என்கிறார் Nagel.

எனக்கு இத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் என்று கூறும் Nagel, சில பிள்ளைகளை நான் தினமும் பார்க்கிறேன், சிலரை நான் இதுவரை சந்தித்ததேயில்லை என்கிறார்.

சரி, உயிரணு தானத்துக்காக நீங்கள் எந்த கட்டணமுமே வாங்குவதில்லையா, என அழுத்திக்கேட்டால், வாங்குகிறேனே, சில முத்தங்களும் அணைப்புகளும்தான் எனக்கு கட்டணம் என்கிறார் Nagel சிரித்தபடியே.

தண்ணீர் கு.டிக்க செ.ன்ற சி.று.மி : 6 நாட்களுக்குப் பின்னர் ச.ட.ல.மா.க மீ.ட்.பு!!

உத்தரபிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தாகத்திற்கு நீர் அருந்த செ.ன்ற சி.று.மி பு.தை.க்.க.ப்.ப.ட்.ட நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச.ம்பவம் கு.டும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் உ.லு.க்.கி.யு.ள்.ள.து.

புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சிசவுரா கிராமத்தை சேர்ந்த 13 வ.யது சி.று.மி.யே பு.தை.க்.க.ப்.ப.ட்.ட நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். கடந்த பிப்ரவரி 25 அன்று சி.று.மி.யு.ம் அவரது ச.கோதரியும் தா.யாருடன் சேர்ந்து வ.யலில் கூலி வேலைக்கு செ.ன்றுள்ளனர்.

இந்த நிலையில், சி.றுமிக்கு தாகமெடுக்கவே, அருகாமையில் உள்ள குடியிருப்பு ஒன்றில், குடிக்க நீர் கேட்டு சென்றுள்ளார். இதனிடையே, வெகுநேரமாகியும் சி.றுமி திரும்பாதது கண்டு, அவரது குடும்பத்தினர் அப்பகுதி முழுவதும் தே.டியுள்ளனர்.

ஆனால் ஏ.மாற்றமே மி.ஞ்சியுள்ளது. இதனையடுத்து, 28ம் திகதி அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் சி.று.மி.யை கா.ணவில்லை என கூறி பு.கா.ர் அ.ளித்துள்ளனர்.

பொ.லிசாரும் மா.யமான சி.று.மி.யை தீ.வி.ர.மா.க தே.டி.யு.ம், அ.வர்களாலும் க.ண்டுபிடிக்க மு.டியாமல் போயுள்ளது. இந்த நிலையில், குறித்த சி.றுமி வேலை பார்த்த வயல்வெளிக்கு 100மீற்றர் தொலைவில் ச.ட.ல.ம் ஒன்றை ம.றை.வு செய்ததை நேரில் பார்த்ததாக உள்ளூர் நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் திரண்ட ஊர் மக்கள், சம்பவப் பகுதியில் இருந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த பொலிசார், ஊர் மக்கள் அடையாளம் காட்டிய பகுதியில் தோ.ண்டியுள்ளனர்.

அதில் 6 நாட்களாக மா.ய.மா.ன.தா.க கூறப்படும் சி.று.மி.யி.ன் ச.ட.ல.ம் கா.ணப்பட்டது. ச.ட.ல.த்.தை மீ.ட்.ட பொலிசார் உ.டற்கூ.ராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சி.று.மி.க்.கு பேச்சு குறைபாடு இருந்தது என்றும், அதனாலையே அவர் ஆ.ப.த்.தி.ல் சி.க்.கி.யு.ம் த.ங்களால் அறிந்து கொள்ள முடியாமல் போனது என தந்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சி.று.மி.யி.ன் ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்.ப.ட்.ட ப.குதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் த.ந்தையும் ம.கனும் கு.டியிருப்பதாகவும், அ.தி.ல் த.ந்தையை இந்த விவகாரம் தொடர்பில் ச.ந்தேகத்தின் பே.ரி.ல் கை.து செ.ய்துள்ளதாகவும்,

அ.வரது ம.க.ன் த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ள.தா.ல் தே.டு.த.ல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சி.று.மி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டு, ப.டு.கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் என்றே பொலிசார் ச.ந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் க.டு.மை.யா.ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மா.ய.மா.ன இ.ளைஞரை விரைவில் கை.து செ.ய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியலில் இருந்து விலகுகின்றேன் : சசிகலா அதிரடி அறிவிப்பு!!

சசிகலா..

அரசியல் செயற்பாடுகளில் இருந்து தாம் விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று நமக்கு ஜெயலலிதா காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும்.

என்மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமமுகவினர் உற்சாகத்தில் இருந்தனர்.

அதிமுகவை மீட்டெடுப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கூறியிருந்தார். அதேசமயம் சசிகலாவை அதிமுகவில் சேர்த்து, கட்சியை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையம் அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என கட்சி தலைமை திட்டவட்டமாக கூறிவிட்டது.

எனவே, சசிகலாவின் அரசியல் நகர்வு, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அது திமுகவுக்கு சாதகமாகலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையிலேயே அரசியல் செயற்பாடுகளில் இருந்து தாம் விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார்.

கொழும்பு வான் பரப்பில் சாகசம் நிகழ்த்திய விமானங்கள்!!

வான் பரப்பில் சாகசம்..

இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமான சாகச நிகழ்வுகள் நேற்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வருகையை அடுத்து கொழும்பு காலிமுகத்திடலில் விமானப் படையினரின் விமான சாகசங்கள் ஆரம்பமாகியுள்ளன.

இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் கொழும்பு நகரை சுற்றிப் பறந்து விமான சாகசத்தை ஆரம்பித்து வைத்ததுடன், 70 வருட பெருமை மற்றும் வலிமையையும் வெளிகாட்டியுள்ளது.

கொழும்பு வான் பரப்பில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின. இந்த விமான சாகசத்தில் 23 இந்திய விமானங்கள் பங்கேற்றிருந்ததுடன், காலி முகத்திடலிற்கு மேலான வான் பரப்பில் சூரிய கிரண் சாகச அணியின் 9 விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தியுள்ளன.

இந்த விமான சாகசத்தை இன்றும் (04.03) நாளையும் (05.03) மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை காலி முகத்திடலின் வான் பரப்பில் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பெற்ற மூன்று பி.ள்ளைகளையும் கி.ணற்றுக்குள் வீ.சி சா.க.டி.த்.த தா.ய்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் தாயார் கு.டும்பத் த.கராறின் காரணமாக தனது மூ.ன்று பி.ள்ளைகளையும் கி.ணற்றில் தூ.க்கி வீ.சிவிட்டு தா.னும் கு.தித்துள்ளார்.

இந்தக் கொ.டூரத்தில் தா.யார் உ.யிருடன் மீ.ட்கப்பட்டுள்ள போதிலும் மூ.ன்று பி.ள்ளைகளும் உ.யிரிழந்துள்ளனர். இரணைமடுக் குளத்தின் வலது கரை வாய்க்கால் ஓரம் உள்ள ஒற்றைக்கை பிள்ளையார் ஆலயம் அருகில் இருந்த கிணற்றுக்குள்ளேயே நேற்று (03.03.2021) மாலை தனது பி.ள்ளைகளைப் போ.ட்ட தா.யா.ர் தானும் கி.ணற்றில் கு.தித்திருந்தார்.

இதன்போது தா.யா.ர் கி.ணற்றில் கு.திப்பதை அவதானித்த சிலர் கி.ணற்றில் கு.தித்து கா.ப்பாற்ற மு.யன்றதில் தா.யார் உ.யிருடன் மீ.ட்கப்பட்டார். அதேவேளை, இரண்டு வயது ஆ.ண் கு.ழந்தையும் ச.டலமாக மீ.ட்கப்பட்டடார்.

மீ.ட்கப்பட்ட கு.ழந்தையின் ச.டலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. ஏனைய இரு பெ.ண் பி.ள்ளைகளைத் தே.டும் ப.ணி இ.டம்பெற்றது. அவர்கள் இருவரும் நேற்றிரவு ச.டலங்களாக மீ.ட்கப்பட்டனர்.

மூ.ன்று பி.ள்ளைகளின் ம.ரணம் அப் பகுதியில் பெ.ரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருத்திகா (வயது 08), அட்சயா (வயது 05) மற்றும் ரெனேஜன் (வயது 02) ஆகிய கு.ழந்தைகளே தா.யாரின் வெ.றி.யா.ட்.ட.த்.தி.ல் உ.யிரிழந்துள்ளனர்.

சீன வைரஸ் நாட்டை விட்டு வெளியேறு : பிரித்தானியாவில் வைத்து கொ.டூ.ர.மா.க தா.க்.க.ப்.ப.ட்.ட விரிவுரையாளர்!!

பிரித்தானியாவில்..

தன்னை இந்த நாட்டில் இருந்து வெளியேறுமாறு கூறி தா.க்.கி.ய.தா.க பிரித்தானியாவில் வைத்து தா.க்.கு.த.லு.க்.கு உள்ளான சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பெங் வாங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் நிதி நிர்வாக விரிவுரையாளராக இருக்கும் 37வயதான பெங் வாங் (Peng Wang) என்பவர் தனது வீட்டின் அருகே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது தா.க்.க.ப்.ப.ட்.டா.ர்.

இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்து. 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பேர் இந்த தா.க்.கு.த.லை மே.ற்கொண்டிருந்தனர்.

கொ.ச்சையான சொற்களில் அவரைத் தி.ட்டிய ச.ந்தேகநபர்கள், குறித்த பேராசிரியரை தா.க்.கி.ன.ர். இதனால் அவரின் மு.கத்திலும் கை.களிலும் கா.யங்கள் ஏ.ற்பட்டன.

அருகில் இருந்தவர்கள் அவசர முதலுதவி வண்டியை அழைத்ததுடன் பொலிஸாரிடம் மு.றைப்பாடு செய்தனர். சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் கை.து செ.ய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தா.க்.கு.த.ல் தொடர்பில் சர்வதேச ஊடகங்களுக்குகருத்து வெளியிட்டுள்ள விரிவுரையாளர் பெங் வாங் இவ்வாறு கூறியுள்ளார்.

“சில பைத்தியக்காரர்கள் தங்கள் காரில் இருந்து என்னை மோ.சமாக தி.ட்டினர், அவர்கள் என்னை ‘சீன வைரஸ்’ என்று சொன்னார்கள், இந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு கூறினார்கள். பின்னர் என் மீது தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டார்கள்.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்களுக்கு எ.திரான இ.ன.வெ.றி தா.க்.கு.த.ல் “பிரெக்ஸிட் மற்றும் தொற்று நோயின்” பின்னர் மோ.சமாகிவிட்டது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“பிரெக்ஸிட் மற்றும் தொற்றுநோய் பரவலுக்கு” பின்னரான இரண்டு ஆண்டுகளில் இ.ன.வெ.றி கு.ற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கிழக்கு ஆசிய மக்களாகிய நாங்கள் தற்போது பிரித்தானியாவில் ஆ.பத்தான நிலையில் இருக்கிறோம்.

நிலைமை மோ.சமாகிவிட்டால், மிக விரைவில் இந்த நாட்டை விட்டு நான் வெளியேறுவேன்.” என தெரிவித்துள்ளார். இதேவேளை, கோவிட் – 19 தொற்று காரணமாகச் சீனப் பின்னணியைக் கொண்டவர்களுக்கு எ.தி.ரா.ன வ.ன்.மு.றை அதிகரிக்கும் என்ற கணிப்பை இந்தச் சம்பவம் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை சீனப் பின்னணியைக் கொண்டவர்களுக்கு எ.தி.ரா.க நடைபெற்ற வன்முறையின் தொடர்பில் பிரித்தானிய பொலிஸாரிடம் 457 மு.றைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது!!

முல்லைத்தீவில்..

தற்போது நடைபெற்றுவரும் 2020 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்ட சம்பவம் பதிவாகியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பரீட்சை நிலையத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு சிலாவத்த பரீட்சை நிலையத்தில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அஜித் றோஹண தெரிவித்துள்ளார்.

மருதங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!!

மின்சாரம்..

மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இந்த மாதம் 6 ஆம் திகதி முதல் அவர்களுக்கு மின்சாரத்தை வழங்க சகல நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரம் இல்லாத வீடுகளை அடையாளம் கண்டு, ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-