யாழில் தா.யா.ல் கு.ழ.ந்.தை தா.க்.க.ப்.ப.ட்.ட.தை கா.ணொளியாக்கிய பெ.ண் உ.ள்ளிட்ட மூ.வர் கை.து!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் ஒன்பது மா.த கு.ழந்தையொன்று கொ.டூ.ர.மா.க தா.க்.க.ப்.ப.ட்.ட ச.ம்பவம் தொடர்பில் பெ.ண் ஒ.ருவர் உ.ள்ளிட்ட மூ.வரை பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.

குவைத்தில் ப.ணியாற்றிவரும் த.னது க.ணவரிடம் இ.ருந்து ப.ணம் பெ.றுவதற்காக ஒ.ன்பது மா.த ஆ.ண் கு.ழந்தையை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.து.ம் கா.ணொளியை த.யாரித்த பெ.ண் உ.ட்பட மூ.வரே இ.வ்வாறு கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையைச் சே.ர்ந்த பெ.ண் ஒ.ருவர் குவைத் நா.ட்டில் த.ங்கியிருந்த போது இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒ.ருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதன்போது குவைத்தில் கு.ழந்தை பிறந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பி தற்போது யாழ். மணியந்தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

தனக்கு கணவர் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்த குறித்த பெ.ண், கு.ழந்தையைத் தா.க்.கு.ம் கா.ணொளி எடுத்து கணவருக்கு அனுப்பும் நோக்கில் அவர் கு.ழந்தையைத் தா.க்.கு.ம் ச.மயம் அவரின் உடன் பிறந்த சகோதரன் அதை ஒளிப்பதிவு செய்துள்ளார். இதேநேரம் மற்றுமொருவர் அருகில் இருந்துள்ளார்.

இந்த விடயம் நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து பிரதேச செயலாளரின் உத்தரவின் பெயரில் சி.றுவர் ந.ன்நடத்தை திணைக்களத்தினர், சி.றுவர் பா.துகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் கிராம சேவகர் ஆகியோர் சகிதம் நேரில் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் கு.ழந்தையை மீ.ட்டனர்.

அத்துடன், கு.ழந்தையைத் தா.க்.கி.ய தா.யா.ர், அதனை ஒளிப்பதிவு செய்து பணம் ஈட்ட உதவியவர் மற்றும் அந்தச் செயலுக்கு உதவியவர் என மூவரையும் கை.து செ.ய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் வ.ன்செயலால் பா.திக்கப்பட்ட 68 பேருக்கு 6.71 மில்லியன் ரூபாய் இ.ழப்பீடு வழங்கி வைப்பு!!

இழப்பீடு..

வ.ன்செயலால் பாதிப்படைந்த வவுனியாவைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் வழிபாட்டிடங்கள் என 68 பேருக்கு 6.71 மில்லியன் ரூபாய் இ.ழப்பீடு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இன்று (03.03.2021) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து இந்த இ.ழப்பீட்டு தொகையை வழங்கி வைத்தனர்.

1985 ஆம் ஆண்டு முதல் நாட்டில் இடம்பெற்ற வன்செயல் மற்றும் யு.த்.த.த்.தா.ல் உ.யிரிழப்பு மற்றும் உ.ட.ல் அ.வயங்களை இ.ழந்தோர், சொத்துக்களை இ.ழந்தோர், வழிபாட்டிடங்களின் அ.ழிவு என்பவற்றுக்கான இ.ழப்பீடுகள் அரசாங்கத்தால் இ.ழப்பீட்டு திணைக்களம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் சொத்து மற்றும் உடமைகள் அ.ழிவுக்காக 45 பேருக்கும், உ.யிரிழப்பு மற்றும் அ.வயங்களை இ.ழந்த 03 பேருக்கும், வழிபாட்டு தளங்களின் அ.ழிவுக்கான இ.ழப்பீடாக 20 பேருக்கும் என 68 பேருக்கு 6.71 மில்லியன் ரூபாய் இ.ழப்பீடாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இ.ழப்பீட்டு திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

திருமணமாகி 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை : வேறு நபரை 2ஆம் திருமணம் செய்த மனைவி : கணவன் எடுத்த வி.பரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதல் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதால் க.ணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். நாகர்கோவிலின் வடக்கு சூரங்குடி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் கதிரவன் (34).

இவருக்கும் அஜிதா (32) என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு கு.ழந்தை இல்லை. இதன் காரணமாக தம்பதியிடையே அ.டிக்கடி ச.ண்.டை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கதிரவன் அ.திர்ச்சியில் ம.னமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று இரவு உறவினர் வீட்டுக்கு சென்ற கதிரவன் வி.ஷ.ம் கு.டி.த்.து ம.ய.ங்.கி.ய நி.லையில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க் கொ.ண்டிருந்தார். இதைக்கண்டு அ.திர்ச்சி அ.டைந்த உறவினர்கள் உடனே, அவரை மீ.ட்.டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை கதிரவன் ப.ரிதாபமாக இ.றந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

500க்கும் மேற்பட்ட பெ.ண்களுக்கு தொல்லை : 21 வயதில் இளைஞன் செய்து வந்த மோ.சமான செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெ.ண் ஒ.ருவரிடம் பா.லி.ய.ல் சீ.ண்டலில் ஈ.டுபட்ட ந.பரை பொ.லிசார் பி.டி.த்.து வி.சாரித்த போ.து, அவர் கொடுத்த வாக்குமூலம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

சென்னை சாஸ்தி நகர் பகுதியில் வசித்து வரும் பெண்(பெயர் குறிப்பிடவில்லை) ஒருவர், தினமும் வேலை சென்று வீடு திரும்புவது வழக்கம்.

அப்படி சம்பவ தினத்தன்று அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞன், குறித்த பெ.ண்ணின் அருகில் வந்து பா.லி.ய.ல் சீ.ண்.ட.லி.ல் ஈ.டுபட்டுள்ளார்.

இது குறித்து அப் பெ.ண் உடனடியாக அங்கிருக்கும் காவல்நிலையத்தில் பு.கா.ர் தெரிவிக்க, பொலிசார் இந்த சம்பவம் குறித்து வி.சாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து, அந்த இரு சக்கர வாகனத்தின் எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த நபர் பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் சரண் என்பதையும் பொலிசார் க.ண்டுபிடித்துள்ளனர்.

வெறும் 21 வயதான அவரிடம் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் அளித்த வா.க்குமூலம் பொலிசாரையே அ.திர்ச்சியடைய வை.த்துள்ளது.

சரண் சி.றுவயதில் இருந்தே இப்படி பெ.ண்களிடம் பா.லி.ய.ல் சீ.ண்.ட.லி.ல் ஈ.டுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளான். தற்போது பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் கலெக்‌ஷன் வேலை பார்த்து வருகிறார்.

அப்படி பணம் வசூலிக்க செல்லும் போது எல்லாம், அங்கு ஏதேனும் பெ.ண்கள் இருந்தால் தன் ச.பலத்தை நிறைவேற்றி வந்துள்ளான்.
ஒரு அழகான பெ.ண் கண்ணில் பட்டால் போதும், அப்படியே இரு சக்கர வாகனத்தில் வி.ரட்டிச் சென்று, அவர்களிடம் அ.த்துமீறியுள்ளான்.

இப்படி பல வருடங்களாக இந்த செயலில் ஈடுபட்ட வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் இது அதிகமாகியுள்ளது. பா.திக்கப்பட்ட பெ.ண்களும் இதைப் பற்றி வெளியில் சொல்ல ப.யந்துள்ளனர். இதுவரை மொத்தம் 500-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தன் ச.பலத்தை கொ.ட்டி உள்ளார் சரண்.

குறைந்தது நாள் ஒன்றிற்கு 2 லிருந்து 5 பெ.ண்கள் வரை தொ.ல்.லை த.ந்துவிடுவாராம். இப்படி அவர் வாக்குமூலமாக கொடுக்க, பொலிசார் அவரை கை.து செ.ய்துள்ளனர்.

சரணால் பா.திக்கப்பட்ட பெ.ண்கள் தைரியமாக பொ.லிசாரிடம் வந்து பு.கா.ர் கொடுத்தால், அவர்களின் த.கவல்கள் ர.கசியம் கா.க்கப்படும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த.வ.னா.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட த.ந்தையின் உ.ட.லை தோ.ளில் சு.மந்து செ.ன்ற பா.தி.க்.க.ப்.ப.ட்.ட ம.கள்!!

இந்தியா..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த.வ.னா.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட த.ந்தையின் உ.ட.லை பா.தி.க்.க.ப்.ப.ட்.ட ம.க.ள் தோ.ளில் சு.மந்து செ.ன்ற பு.கைப்படம் இணையத்தில் வெளியாகி கா.ண்பேரை க.லங்க வை.த்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரிலே இத் து.ய.ர ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு இதே நகரில் 20 வயது பெ.ண் நா.ன்கு ந.ப.ர்களால் து.ஷ்.பிர.யோ.க.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டு கொ.ல்.ல.ப்.ப.ட்.ட ச.ம்.பவம் நாடு முழுவதும் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்படுத்தியது நினைவுக் கூ.ரத்தக்கது.

இந்நிலையில், தற்போது மீண்டும் பெ.ண்.க.ளு.க்கு எ.தி.ரா.ன கு.ற்.ற. ச.ம்பவம் மூலம் ஹத்ராஸ் நாடு முழுவதும் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்படுத்தியுள்ளது. ஹத்ராஸில் பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண்.ணி.ன் த.ந்தை கு.ற்.ற.வா.ளி.யா.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது.

2018 ஆம் ஆண்டு பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண்ணின் த.ந்தை, கு.ற்.ற.வா.ளி கௌரவ் சர்மா மீது பொ.லிசில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். இ.தனையடுத்து, 2018-ல் பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க வ.ழக்கில் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.ட கௌரவ் சர்மா சி.றை.யி.ல் அ.டை.க்க.ப்.ப.ட்டுள்ளார்.

ச.மீ.ப.த்.தி.ல் ஜா.மீனில் வெளியே வந்த கௌரவ் சர்மா பா.தி.க்கப்பட்ட பெ.ண்.ணி.ன் த.ந்தையை சு.ட்.டு.க் கொ.ன்.று.ள்.ளா.ர். பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண் த.ன.து த.ந்தையின் கொ.லை.க்.கு நீ.தி கே.ட்.டு க.த.றி.ய வீ.டியோ இ.ணையத்தில் வை.ரலானது.

ச.ம்பவம் தொ.டர்பில் கௌரவ் சர்மா குடும்பத்தை சே.ர்ந்த ஒ.ருவரை கை.து செ.ய்துள்ளதாக உத்தர பிரதேச பொ.லிசார் தெ.ரிவித்துள்ளனர், ம.ற்.ற கு.ற்.ற.வா.ளி.க.ளை கை.து செ.ய்யும் ந.டவடிக்கையில் ஈ.டுபட்டு வ.ருவதாக கூ.றினார்.

இ.தனிடையே, பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட த.ந்.தை.யி.ன் உ.ட.லை தோ.ளில் சு.ம.ந்.து செ.ன்.ற பு.கைப்படம் இ.ணையத்தில் வெ.ளியாகி க.ல.ங்.க வை.த்துள்ளது.

தூங்குவதற்கு 1 லட்சம் சம்பளம், 10 லட்சம் பரிசு : முந்தியடித்து வேலைக்கு சேரும் மக்கள்!!

தூங்குவதற்கு 1 லட்சம் சம்பளம்..

இந்தியாவில் WakeFit நிறுவனம் தினமும் தூங்குவதற்காக 1 லட்சம் சம்பளம் அறிவித்துள்ளது. நூறு நாட்களுக்கு தினமும் இரவில் குறைந்தது 9 மணி நேரங்கள் தூங்கினால் ரூ. 1 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த WakeFit நிறுவனம் மக்களின் தூக்க முறைகளை ஆய்வு செய்வதற்காக இந்த Sleep Internship-ஐ அறிவித்துள்ளது. மற்றவர்களை விட அதிகமாக தூங்குபவர்கள் Sleep Champion of India பட்டத்தை வெல்லலாம். அவர்களுக்கு 10 லட்சம் வழங்கப்படும். இந்த இன்டர்ன்ஷிப்புக்கு ஏற்கனவே 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும், படுக்கைக்குச் சென்று 10 முதல் 20 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும் என, இது போன்ற சில தகுதிகள் இருக்க வேண்டும் என கூறப்பட்ட்டுள்ளது.

இன்டர்ன்ஷிபிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மெத்தை மற்றும் ஒரு தூக்க கண்காணிப்பு கருவி வழங்கப்படும். நீங்கள் எவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கும்.

கிளிநொச்சியில் நடந்த பெரும் சோகம் : 3 பி.ள்ளைகளை கி.ணற்றில் த.ள்ளி தா.யும் த.ற்.கொ.லை மு.யற்சி!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி, வட்டக்கச்சியில் தனது மூன்று பி.ள்ளைகளையும் அ.ணைத்துக்கொண்டு கி.ணற்றுக்குள் கு.தித்த தா.யால் ப.ர.ப.ர.ப்.பு ஏ.ற்பட்டுள்ளது.

குறித்த தா.ய் கா.ப்பாற்றப்பட்டுள்ளார். ஒரு பி.ள்ளையின் ச.டலம் மீ.ட்கப்பட்ட நி.லையில், ஏனைய கு.ழந்தைகளை மீ.ட்.க ந.டவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த ச.ம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது. கணவருடன் ஏற்பட்ட மு.ரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.

பயணப்பையிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்கள்!!

திலிய யஷோமா ஜயசுந்தரி..

தனது சகோதரி கடந்த 28ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறி விட்டே வீட்டிலிருந்து சென்றதாக கொழும்பில் பயணப்பையிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரான பிரபாத் ஜயவர்தனவே குறித்த பெண்ணின் சகோதரர் என தெரியவருகிறது.
இந்த நிலையில் அவர் தனது சகோதரி குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“எனது சகோதரி கடந்த 28ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். போகும் வழியில் சத்திரங்களில் வௌ்ளையடிக்க இருப்பதாக சகோதரி தெரிவித்தார்.

அத்துடன் அன்னதானம் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறினார். 28ஆம் திகதி நான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் எரன்த பிரதேசத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஹங்வெல்ல பொலிஸாரிடமிருந்து அழைப்பு வந்த நிலையில் அவர்கள் எனது சகோதரி தொடர்பாக வி.சாரித்தனர்.

அதேநேரம் எனது சகோதரியின் பை ஹங்வெல்ல பொலிஸாரால் க.ண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 2017ஆம் ஆண்டு இளைஞர் ப.டையணிக்காக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையில் காணப்பட்ட தகவல்களின் ஊடாகவே பொலிஸார் என்னை தொடர்பு கொண்டிருந்தனர்.

இந்த பை மற்றும் ஏனைய விடயங்கள் எனது தங்கையினுடையது என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக கொழும்பிற்கு வருகின்றேன். அத்துடன் எனது தங்கை 1991 இல் பிறந்தவர்.

அவருக்கு இன்னமும் 30 வயது கூட பூர்த்தியாகவில்லை. எனது சகோதரிக்கும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற ச.ந்தேகத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்யப்பட்ட மகள் : விரைவில் வருவார் என காத்திருக்கும் தாய்!!

திலிய யஷோமா ஜயசுந்தரி..

கொழும்பில் த.லை து.ண்டிக்கப்பட்ட நி.லையில் ச.டலமாக மீ.ட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. 30 வயதான திலிய யஷோமா ஜயசுந்தரி என்ற பெண்மணியே அவரின் 52 வயதான கா.தலனால் கொ.லை செ.ய்.ய.ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெ.ண் குருவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் சிவனொலிபாத மலைக்கு சென்னறு வருவதாக கூறி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

அவர் சில வருடங்களுக்கு முன்னர் அந்த பிரதேசத்தை சேர்ந்த தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியுள்ளார். பின்னர் சுயதொழில் ஈடுபட்டுள்ளார்.

திலினியின் ம.ரணத்தினால் தெப்பனாவ பிரதேச மக்கள் க.டும் அ.திர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நீண்ட காலமாக சு.கயீனமடைந்த நிலையில் உள்ள அவரது தாயாருக்கு இது தொடர்பில் எவ்வித விடயமும் இதுவரையில் தெரியாது.

சிறு வயது முதல் திலினியை பார்த்துக்கொள்ளும் உறவுக்கார பெண் ஒருவர் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். “திலினிக்கு அம்மா மாத்திரமே உள்ளனர். ம.ரணத்தை தொலைக்காட்சி ஊடாகவே அறிந்துக் கொண்டோம்.

பொலிஸார் வீட்டிற்கு வந்து வி.சாரணைகள் மேற்கொண்டனர். தகவல் கிடைக்க பின்னர் திலினியின் சகோதரன் கொழும்பிற்கு சென்னறுள்ளார். திலினியின் உ.டலை அடையாளம் காண முடியுமா என தெரியவில்லை அவரது த.லையில்லை என்று கூறுகின்றார்கள். இப்படி ஒன்று நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

அம்மா சு.கயீனமடைந்த ஒருவர். அவருக்கு இன்னமும் மகளுக்கு இப்படி நடந்ததென தெரியாது. சிவனொலிபாத மலைக்குக்கு சென்ற மகள் மீண்டும் வருவார் என அம்மா பார்த்துக் கொண்டிருக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பெ.ண்.ணை கொ.லை செ.ய்.த பொ.லிஸ் அ.திகாரி ம.னைவிக்கு எ.ழுதிய க.டிதம்!!

பொலிஸ் அதிகாரி..

பெ.ண்ணொருவரை கொ.டூ.ர.மா.ன மு.றையில் கொ.லை செ.ய்.த காவல்துறை பரிசோதகர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நி.லையில் இ.ன்று ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர்.

30 வ யதான பெ ண்ணின் த.லை.யை வெ.ட்.டி கொ.லை செ.ய்.த 52 வயதான காவல்துறை பரிசோதகரே அ.வரது வீ.ட்டுக்கு அ.ருகிலுள்ள கா.ட்டுப் ப.குதியில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர். இவரது ச.ட.ல.த்.து.க்.கு அ.ருகில் தனது மனைவிக்காக எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த கடிதத்தில் தனக்கு திருமணத்திற்கு அப்பால் ஒரு உ.றவு கா.ணப்பட்டதாகவும் அந்த உ.றவு கா.ரணமாக பல சி.க்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் காவல்துறை ப.ரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ம.னைவிக்கு தெ.ரியாமல் தான் இழைத்த த.வ.று.களுக்காக ம.ன்னிப்புக் கோருவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது தாயின் உ.த்தர கி.ரியைகளுக்காக வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த வி.ப.ரீ.த.ம் இ.டம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த திலிய யஷோமா ஜயசுந்தரி என்ற பெ.ண்மணியே கொ.ல்.ல.ப்.ப.ட்.டி.ரு.ந்.தா.ர். இ.ந்த பெ.ண் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து.ட.ன் ச.ட.ல.த்.தை த.ண்ணீரால் க.ழுவி சு.த்தப்படுத்தியுள்ளதாகவும் வி.சாரணைகளில் க.ண்டறியப்பட்டுள்ளது.

இந்த ச.ட.ல.த்.தி.ன் பி.ரே.த ப.ரிசோதனையை இன்று நடத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட பெ.ண்ணின் த.லை இ.ன்னமும் க.ண்டறியப்படவில்லை என்றும் அதனை தீ.விரமாக தே.டி வ.ருவதாகவும் காவல்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

யுவதியின் சடலத்தை பயணப்பையில் கொண்டு வந்து கைவிட்டு சென்ற ச.ந்தேகநபர் த.ற்.கொ.லை!!

கொழும்பு டாம் வீதி பகுதியில்..

பெ.ண்ணொருவரின் ச.டலத்தை ப.யணப்பையில் வைத்து எடுத்து வந்து கொழும்பு டாம் வீதி பகுதியில் கைவிட்டு சென்ற ச.ந்தேகநபர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளதாக தெரியவருகிறது.

ச.ந்தேகநபரான புத்தள பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டரே படல்கும்புர பகுதியிலிருந்து ச.டலமாக மீ.ட்.க.ப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 52 வயதுடைய குறித்த ச.ந்தேகநபர் வி.ஷ.ம் ப.ரு.கி உ.யி.ரி.ழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி அஜித் ரோஹண தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கொ.லை செ.ய்.ய.ப்பட்டு ப.யணப்பையிலிருந்து ச.டலமாக மீ.ட்.க.ப்பட்ட பெ.ண் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது க.ண்டறியப்பட்டிருந்தது.

மேலும் ச.டலமானது ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு, டாம் வீதியில் கை.வி.ட்டு செ.ல்லப்பட்டுள்ளமை சிசிடிவி காணொளியின் மூலம் க.ண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் இருந்து வந்த பார்சஸ் என கூறி ஏமாற்றப்படும் இலங்கை மக்கள்!!

பார்சஸ் என கூறி..

வெளிநாடுகளில் இருந்து பரிசு கிடைத்துள்ளதாக கூறி மக்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொ.ள்ளையடிக்கும் கு.ம்பல் ஒன்று நாடு முழுவதும் செயற்படுகின்றது.

வெளிநாட்டில் உள்ள நண்பர் போன்று பேஸ்புக், வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக தொலைபேசி அழைப்பு மற்றும் குறுந்தகவல் அனுப்பி இந்த குழு செயற்படுகின்றது. இந்த மோ.சடி நடவடிக்கைக்குள் அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் சி.க்கியுள்ளார்.

இலங்கைக்கு அனுப்புவதாக கூறும் பார்சலில் பெறுமதியான கையடக்க தொலைபேசி, வெளிநாட்டு பணம், தங்க நகைகள் மற்றும் அதிக பெறுமதியிலான ஆடைகள் மற்றும் பாதணிகள் அதில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த பொருட்களை வைத்து வீடியோ ஒன்றை அனுப்பிய பின்னர் அதற்காக 95000 ரூபாய் முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதற்காக ஆதார புகைப்படம் ஒன்றையும் இந்த குழுவினர் அனுப்பி வைக்கின்றனர்.

இவ்வாறான மோ.சடியில் சிக்கி பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த பலரிடம் இருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த மோ.சடியில் சி.க்கிக்கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்குள் எ.ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் திடீரென ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!!

வாகனங்கள்..

வாகன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 34, 475 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றன. எனினும், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 3,256 ஆக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த வருட ஜனவரி மாதத்தில் 195 மகிழுர்ந்துகளும், 78 சிற்றூர்ந்துகளும், 20 முச்சக்கரவண்டிகளும், 1, 228 உந்துருளிகளும் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ச.டலமாக மீ.ட்கப்பட்ட பெண்ணுடன் விடுதிக்கு சென்று பயணப்பையுடன் தனியாக வெளியில் வந்த சந்தேகநபர்!!

கொழும்பு – டேம் வீதியில்..

கொழும்பு – டேம் வீதியில் ப.யணப்பையில் ச.டலமாக மீ.ட்கப்பட்ட பெண்ணுடன் ச.ந்தேகநபர் விடுதியொன்றுக்கு சென்று மறுதினம், பயணப்பையுடன் தனியாக வெளியில் வந்துள்ளமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ச.டலமாக மீ.ட்கப்பட்ட பெண்ணும், பயணப்பையில் ச.டலத்தை கொண்டு வந்து டேம் வீதியில் விட்டு சென்ற ச.ந்தேகநபரும் கடந்த 28ஆம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடுதியொன்றுக்கு செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

எனினும் மறுதினமான முதலாம் திகதி அந்த விடுதியில் இருந்து பயணப்பையுடன் ச.ந்தேகநபர் மாத்திரம் வெளியேறும் காட்சியும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ச.ந்தேகநபர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் ஏறும் காட்சியும் கிடைத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட வி.சாரணைகளில் ச.ந்தேகநபர், புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப பொலிஸ் பரிசோதகர் என தெரியவந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் யுவதியின் ச.டலத்தை பயணப் பொதியில் கொண்டுவந்தவர் யார்? உ.யிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்!!

இளம் யுவதி..

இளம் பெண் ஒருவரின் த.லையற்ற உ.டலை பொ.தியிட்டு கொழும்பு டாம் வீதிக்கு கொண்டு வந்து கை.விட்டுச்சென்றவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சந்தேகநபர் புத்தள காவல்துறையை சேர்ந்த உதவி பரிசோதகர் என்பது தெரியவந்துள்ளது. இதேவேளை கொ.லை செ.ய்யப்பட்ட பெண் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உ.யிரிழந்தவர் 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளம் பெண் சிவனொளிபாத மலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் கா.ணாமல் போ.னதாக அண்மையில் மு.றையிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவரின் உ.டலம் ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு, டாம் வீதியில் கி.டத்திச்செல்லப்பட்டமை சீசீடிவி காணொளியின் மூலம் கண்டறியப்பட்டது.

இதேவேளை பயணப்பொதி ஒன்று தொடர்பில் டாம் வீதி வர்த்தகர்கள் வழங்கிய தகவலை அடுத்து காவல்துறையினர் அதனை சோ.தனையிட்டபோதே அதில் பெ.ண்ணின் உ.டலம் இருப்பது கண்டறியப்பட்டது.

வவுனியா ஓமந்தையில் இராணுவம் து.ப்பாக்கிச் சூ.டு : இருவர் கா.யம்!!

ஓமந்தை பகுதியில்..

வவுனியா ஓமந்தை பகுதியில் இ.ரா.ணுவத்தின் து.ப்.பா.க்.கி சூ.ட்.டி.ற்.கு இலக்காகி இரண்டு பேர் கா.யமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஓமந்தை காட்டுப்பகுதியில் இருந்து ச.ட்டவிரோத ம.ரங்களை க.டத்திச் சென்ற வாகனம் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற இ.ரா.ணுவத்தினர் ம.றித்துள்ளனர்.

எனினும் வாகனம் நிறுத்தாது சென்றமையால் அதன் மீ.து து.ப்.பா.க்.கி.ப் பிரயோகம் மேற்கொண்டதாக இ.ரா.ணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சேமமடு பகுதியை சேர்ந்த பிரசாத், சஜீபன் ஆகிய இருவர் கா.யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரங்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓமந்தை பொலிசார் இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.