வவுனியா தனியார் பேருந்து நடத்துனர், சாரதி மீது தா.க்.கு.த.ல் : பொலிஸார் தீவிர வி.சாரணை!!

சாரதி மற்றும் நடத்துனர் மீது..

வவுனியா நகரில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்று மாலை (02.03.2021) இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தா.க்.கு.த.லி.ல் நடத்துனர், சாரதி கா.யமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று மதியம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் தொலைபேசியினை வவுனியாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு குறித்த நடத்துனரிடம் வழங்கிச் சென்றுள்ளார்.

பேருந்து வவுனியாவை சென்றடைந்ததும் தொலைபேசியை வழங்கியவரின் நண்பர் பேருந்து நடத்துனரிடம் தொலைபேசியினை வாங்கிச் சென்றுள்ளார்.

அவர் தொலைபேசியினை வாங்கி சென்ற பின்னர் அதே தோலைபேசியினை தருமாறு கூறி மற்றுமொரு பெண் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது நடத்துனரின் தொலைபேசியினை கேட்ட போது தொலைபேசியினை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

அதன் போது அப்பெண்ணுடன் வந்த சில நபர்கள் சாரதி மற்றும் நடத்துனரை தா.க்.கி.ய.து.ட.ன் நடத்துனரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று வவுனியா நகரை அண்டிய தோணிக்கல் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து தா.க்.கு.த.ல் ந.டத்தியுள்ளனர்.

தா.க்.கு.த.ல் ந.டத்திய பின்னர் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு தொலைபேசி கிடைத்து விட்டது த.வறுதலாக நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறு நடத்துனரை அவ்விடத்தில் விட்டு சென்றுள்ளார்கள்.

கா.யமடைந்த ந.டத்துனர், சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு பதிவு செய்தமையுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தா.க்.கு.த.ல் ந.டத்திய நபர்கள் தொடர்பில் சி சி டிவியின் உதவியுடன் மேலதிக வி.சாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப நண்பர்களாகப் பழகி கூடிக்கெடுத்த கு.ம்பல் : நம்பி ஏமாந்த நடத்துனர்!!

நாகை…

நாகை பால் பண்ணைச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துனர் சுப்பிரமணியன், அதே பகுதியில் விநாயகர் கோவில் ஒன்றை எழுப்பி, பராமரித்து வருகிறார்.

அந்தக் கோவிலுக்கு அடிக்.டி வந்து சென்ற ராமகிருஷ்ணன் என்பவர் சுப்பிரமணியத்துடன் பழக்கமாகி குடும்ப நண்பர் போல மாறியுள்ளார். தனது மகள் ராஜேஸ்வரி ஓ.என்.ஜி.சியில் பெரிய பொறுப்பில் இருப்பதாகக் கதை அளந்து சுப்பிரமணியத்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ராமகிருஷ்ணன்.

நெருங்கிய உறவுகள் போலப் பழகிய ராமகிருஷ்ணனின் குடும்பத்தாரிடம் தங்களது து.க்கம், சந்தோஷம் என எல்லாவற்றையும் பகிர்ந்த சுப்பிரமணியன், தாம் ஓய்வுபெற்றபோது பெற்ற செட்டில்மெண்ட் பணம் 23 லட்ச ரூபாய் இருப்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் அவரிடம் பரம்பரை நகைகள் இருப்பதையும் ராமகிருஷ்ணனின் குடும்பம் மோப்பம் பிடித்துள்ளது. அவற்றை அ.பகரிக்க முடிவு செய்த அந்தக் கு.ம்பல், தங்களுடைய பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாகவும்,

வருமான வரித்துறை வசம் அந்தப் பணம் இருப்பதாகவும், அதனை மீட்க 45 லட்சம் தேவைப்படுவதாகவும் சுப்பிரமணியத்திடம் கூறியுள்ளனர். அதனை நம்பவைக்க, தனது நண்பர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடிக்க வைத்தும், போ.லி அரசு முத்திரை, போ.லி ஆவணங்களையும் காண்பித்துள்ளனர்.

அவர்களின் அலங்கார பேச்சில் வி.ழுந்த சுப்பிரமணியம், தன்னிடம் இருந்த பணத்தோடு, ஏராளமானோரிடம் கடன் வாங்கி மொத்தமாக 45 லட்ச ரூபாயும், 45 சவரன் மதிப்புள்ள பரம்பரை நகைகளையும் கொடுத்ததாகக் கூறுகிறார். இந்தப் பணம் 7 லட்சம், 10 லட்சம், 15 லட்சம் என பல கட்டங்களாக கைமாறி இருக்கிறது.

எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்ட ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி கு.ம்பல் அதன் பின்னர் குடும்பத்தோடு த.லை.ம.றை.வா.கி.யுள்ளனர்.
பு.கா.ரின் பே.ரி.ல் ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்த ஆசாமிகள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தே.டி வருகின்றனர்.

போ.லி அரசு முத்திரை, போ.லி அரசு ஆவணங்கள், போ.லி அடையா ள அட்டை என பயன் படுத்தியுள்ளதால், இந்தக் கு.ம்பலுக்கு பெரிய அளவில் கு.ற்.றப்.பி.ன்.னணி இருக்கலாம் என போ.லீ.சா.ர் ச.ந்.தே.கி.க்.கின்றனர்.

பல ஆண்டுகால உ ழைப்பிற் கு அரசு கொடுத்த பணம், பரம்பரை நகைகள் ஆகியவற்றை இ.ழந்ததோடு, ஏராளமான நண்பர்களிடம் வாங்கிய கட ன்களும் சுப்பிரமணியத்தை நெருக்கத் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த தங்கையை அ.டித்துக் கொ.ன்.ற அண்ணன்!!

சீர்காழி..

சீர்காழி அருகே செல்போனில் தொடர்ந்து பே.சியதால் த.ங்கையை அ.டி.த்.து.க் கொ.ன்.ற அ ண் ணனை போ.லீ.சா.ர் கை.து.செ.ய்.தனர்.
மயிலாடுதுறை மா.வ.ட்.ட.ம் சீர்காழி அடுத்த பெ ரு ந் தோட்டம் கி ரா மத்தை சே ர் ந்தவர் கலையழகி.

இவர் கடந்த 25ம் தேதி வீட்டில் ம.ர்.ம.மா.ன மு றை யில் உ.யி.ரி.ழ.ந்.துள்ளார். இது குறித்து த கவ ல றிந்த போ.லீ.ஸா.ர் ச.ம்.ப.வ இ ட த்துக்கு விரைந்து ச ந் தேக ம.ர.ண.ம். என வ.ழ.க்.குப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்தி.னர்.

வி.சா.ர.ணை.யி.ல் கலையழகி செ.ல்போனில் தனது நண்பர்களுடன் அ.டி.க்.கடி பேசி வந்துள்ளார். அதனை அவரின் பெரியப்பா மகன் ரகு என்பவர் க ண் டித் துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே த.க.ரா.று ஏ.ற்.ப.ட்.டு.ள்ளது. இதில் ஆ.த்.தி.ர.ம.டை.ந்த ரகு, கலையழகியை அ.டி.த்.து கொ.லை செ.ய்.து.ள்ளா.ர். இ தையடுத்து அவரை போ.லீ.ஸா.ர் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை.த்.த.ன.ர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4245 ஏக்கர் காடுகள் விடுவிப்பு : கு.திலீபன்!!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4245 ஏக்கர் அரச காடுகள் விடுவிக்கப்படுவதற்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டிற்கான வவுனியா பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02.03.2021) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் கு.திலீபனின் தலைமையில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. நீண்ட கால பிரச்சனையபாக இருந்து வந்த வனஇலாகா பிரச்சனை தீர்வு காணப்பட்டது.

கடந்தகால அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏனைய அரச காடுகள் 4245 ஏக்கர் விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக வனஇலாகா எல்லைக் கற்களை பதித்து இருந்தாலும் அக் காணிகளுக்குள் நாங்கள் விவசாயம் செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என வன இலாகா திணைக்களத்திடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதற்கு அகுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களால் கோரிக்கை விடப்பட்டுள்ள வவுனியா பிரதேச செயலகத்தின் அனைத்து பகுதிகளிலும் யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வவுனியா மாவட்டத்தில் இருக்க கூடிய வைத்தியசாலையின் விபத்து பிரிவுக்கு மேற்கூரை கட்டுவதற்காக 261 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 100 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வடிகால் மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இனி வரும் காலங்களில் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனுக்குடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அது தொடர்பான அறிக்கைளை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எ.ச்சரிக்கை!!

முகக்கவசம்..

முகக்கவசம் அணியத்தவறுவோருக்கு பொலிஸார் கடுமையான எ.ச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு எதிராக இந்த எ.ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சில இடங்களில் மக்கள் ஒன்றுகூடும் போது முகக்கவசம் அணியப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார விதிகளைப் பின்பற்றத் தவறும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பை ப.ரபரப்பாக்கிய ம.ர்ம கொ.லை : கொ.லையாளி யார்? பொலிஸார் தீவிர வி.சாரணை!!

கொழும்பு – டாம் சந்தியில்..

கொழும்பு – டாம் சந்தியில் பொதி ஒன்றிலிருந்து இளம் பெ.ண்ணின் ச.டலம் க.ண்டுபிடிக்கப்பட்டது. த.லை து.ண்டாக்கப்பட்ட இ.ளம் பெ.ண்ணின் ச.டலத்தை சந்தேகநபர் அவ்விடத்தில் போ.ட்டுச் செ.ன்றுள்ளார்.

இந்த பெ.ண்ணின் ச.டலம், ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்றின் ஊடாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு அதனை விட்டு சென்றுள்ளதாக வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது.

26 வயதுடைய இந்த பெ.ண்ணை ஹங்வெல்ல பிரதேசத்தில் கொ.லை செ.ய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொ.லை செ.ய்யப்பட்ட பெ.ண்ணின் த.லையை தனியாக எடுத்துவிட்டு சடலத்தை பையில் வைத்து ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டுவரப்பட்ட பேருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் பொலிஸார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் வேல்லவீதி ஊடாக இந்த பெ.ண்ணின் ச.டலத்தை கொண்டு வரும் முறையை பொலிஸார் சிசிரீவி ஊடாக க.ண்டுபிடித்துள்ளனர்.

பெ.ண்ணின் ச.டலம் நே.ற்று கொழும்பு சட்ட வைத்தியரினால் ப.ரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. ச.டலத்தை இன்றைய தினம் பையில் இருந்து வெளியே எடுத்து ப.ரிசோதனைக்குட்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

பையில் இ.ருந்த ச.டலத்தை நேற்று மாலை வரை அ.டையாளம் கா.ண மு.டியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர் . அத்துடன் பிரித்து எடுக்கப்பட்ட த.லை பையினுள் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வி.சாரணைக்காக 3 பொலிஸ் குழுக்கள் வி.சாரணை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தந்தையால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மகளுக்கு நேர்ந்த அவலம்!!

மகளுக்கு நேர்ந்த அவலம்..

தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோ.சமான செயற்பாடுகளினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத தயாராகிய மகளின் அடையாள அட்டை, பரீட்சை அனுமதி பத்திரம் மற்றும் ஆடைகளை தந்தையால் தீ.யி.ட்.டு எ.ரிக்கப்பப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளின் உடமைகளை இவ்வாறு எ.ரித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 35 வயதான மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி வரை வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரான தந்தை கடந்த 27ஆம் திகதி கு.டி.போ.தை.யி.ல் வீட்டிற்கு வந்து ம.னைவியை தா.க்.கி உ.டமைகளுக்கு தீ வை.த்துள்ளளார் இதன்போது மாணவியின் பரீட்சைக்கு தேவையான பொருட்கள் தீ வை.ப்பட்டுள்ளதனை உறுதி செய்து பொலிஸார் வழங்கிய கடிதம் மூலம் அவருக்கு பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பலி!!

விபத்தில்..

வவுனியா – இலுப்பையடி பகுதியில் இன்றையதினம் (02.03.2021) காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் ம.ரணமடைந்துள்ளார்.

இலுப்பையடி பகுதியில் முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது பூந்தோட்டம் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீ.ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 56) என்ற முதியவரே உ.யிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யா.ழில் கு.ழ.ந்.தை.யை தா.க்.கி.ய பெ.ண் கை.து!!

யாழில்…

யாழ்ப்பாணத்தில் த.ன.து பி.ள்ளையை கொ.டூ.ர.மா.க தா.க்.கி.ய தா.ய் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார். கு.றித்த தா.ய் த.ன.து 9 மா.த கு.ழந்தையை கொ.டூ.ர.மா.க தா.க்.கு.ம் வீ.டியோ ஒ.ன்று ச.மூக வ.லைத்தளங்களில் ப.கிரப்பட்டு வ.ருகின்றது.

யாழ்ப்பாணம், அரியாலை – நாவலடி பி.ரதேசத்தை சே.ர்ந்த 24 வ.யதுடைய பெ.ண் ஒ.ருவரே இ.ந்த தா.க்.கு.த.லை மே.ற்.கொ.ண்.டு.ள்.ள.தா.க த.கவல் வெ.ளியாகியுள்ளது.

ச.ம்பவத்துடன் தொ.டர்புடைய பெ.ண் த.ற்போது கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார். பா.தி.க்.க.ப்.பட்ட கு.ழந்தையை பொ.லி.ஸார் த.ங்கள் பொ.றுப்பில் எ.டுத்துள்ளனர்.

கு.றித்த பெ.ண் ம.த்திய கி.ழக்கு நா.ட்டில் இ.ருந்து வ.ருகை த.ந்துள்ளதாக தெ.ரியவந்துள்ளது. இ.து தொ.டர்பான வி.சா.ர.ணை.களை யாழ்ப்பாணம் பொ.லி.ஸா.ர் மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.

வீடியோவை பார்வையிட..

பிரித்தானிய வான் பரப்பில் தென்பட்ட நெருப்பு பந்து : வைரலாகும் காணொளி!!

பிரித்தானிய வான் பரப்பில்..

பிரித்தானிய வான் பரப்பில் பாரிய விண்கல் ஒன்று தென்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு 10 மணியளவில் இந்த விண்கல் தென்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

சுமார் ஏழு வினாடிகள் வரையில் இந்த விண்கல் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பலரும் பார்வையிட்டுள்ளனர். மான்செஸ்டர், கார்டிஃப், ஹொனிடன், பாத், மிட்சோமர் நார்டன் மற்றும் மில்டன் கெய்ன்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பு கெமராக்களில் இந்த விண்கல் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்து முழுவதும் விண்கல் காட்சிகளைப் பதிவு செய்ய கேமராக்களைப் பயன்படுத்தி வரும் அமெச்சூர் வானியலாளர்களின் குழுவான “The UK meteor network” இதனை ஒரு நெருப்பு பந்து என கூறியுள்ளது. இது குறித்து “American Meteor Society” கருத்து வெளியிடுகையில்,

“ஒவ்வொரு நாளும் பூமியின் வளிமண்டலத்தில் பல ஆயிரம் விண்கற்கள், நெருப்பு பந்து அளவு ஏற்படுகின்றன”, பெரும்பாலானவை கடல் அல்லது மக்கள் வசிக்காத பகுதிகளுக்கு மேல் விழுவதாக” தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வான் பரப்பில் நேற்று இரவு தென்பட்ட இந்த நெருப்பு பந்தினை பலரும் பார்த்துள்ளதாக “The UK meteor network” தெரிவித்துள்ளது.

தாயின் மோ.ச.மான செயற்பாடு : ஒரு வயதுகூட நிரம்பாத கு ழந்தையை தா.க்.கும் கொ.டூ.ர ம்!!

யாழில்..

குழந்தை பாக்கியம் என்பது அனைவரும் எ.தி.ர்பார்க்கும் மிகவும் மங்களகரமான ஒரு விடயமாகும். எத்தனையோ வகையான பேறுகளில் இது மிகவும் முக்கியமானது.

குழந்தை பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படியிருக்க குழந்தை பாக்கியம் வேண்டி ஏ.ங்.கிக்கொ.ண்.டி.ருக்கும் பலரும் இன்றும் இந்த உலகில் இருக்கின்றனர்.

எனினும், குழந்தை இருந்தும் அந்த குழந்தையை சரிவர கவனிக்காக பெற்றோர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.

 

குழந்தைகள் இருந்து அந்த குழந்தையினை சரியாக கவனத்தில்கொள்வதில்லை. இந்த குழந்தையின் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்வதில்லை. சிலர் கொ.டு.மை.ப்ப.டு.த்துவதும் உண்டு.

இதுபோன்ற சம்பவம் ஒன்று யாழ் மணியம்தோட்டத்தில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம் கு.ழ.ந்தையை ஒரு பெண் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம் கு.ழ.ந்தையை குச்சியொன்றை கொ.ண்.டு பெ.ண் ஒருவர் க.டு.மை.யா.க தா.க்.கி.யு.ள்ளார். இந்த காணொளி பெரும் ச.ர்.ச்.சைகளை ஏ.ற்ப.டுத்தியுள்ளது.

 

பலரும் தங்களது விசனம் வெளியிட்டுள்ளனர். இந்த பெ.ண்.ணுக்கு எ.தி.ரா.க க.டு.மை.யான ச.ட்.ட ந.ட.வ.டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது கோ.ரி.க்.கை வி.டு.த்துள்ளனர்.

குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு.

உங்கள் எ.தி.ர்பார்.ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது தி.ணி.க்.காதீர்கள். அவர்கள் எ.திர்.கால உலகிற்கு நம் இ.ற.ந்தகால ச.ட.ங்குகளைத் தி.ணி.ப்பது தவறு.

 

நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எ.தி.ர்பார்.க்காதீர்கள்.

ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அ.டி.மைகள் அல்ல.

நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வ.ன்.மு.றை.க்கு.ள்.ளாக்க.க்கூ.டாது. ‘அ.டி.க்.கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது.

அடிப்பதைத் தா.ண்.டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அ.டி.த்.து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? அ.டி.ப்.பதும், ம.னரீ.தியாக வ.ன்.மு.றை.ப்ப.டுத்தும் விதமும் க.ண்.டி.ப்பாக கு.ழந்தை உரிமை மீ.ற.ல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. இந்த தாயை இனங்கண்டு ச.ட்.டத்தின் முன் நி.றுத்.துதல் அவசியம் என சமூக வலைத் தளங்களில் பலரும் தத்தம் ஆ.த.ங்.கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

வீடியோவை பார்வையிட..

கொழும்பில் பயணப் பெட்டியிலிருந்து த.லையின்றி மீ.ட்கப்பட்ட இளம் யுவதியின் ச.டலம் : சிசிடிவி இல் வெளியான காட்சி!!

கொழும்பில்..

கொழும்பு டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை – டாம் வீதியில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான பயணப் பெட்டியொன்று காணப்படுவது தொடர்பில் வர்த்தகர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, மீட்கப்பட்ட சடலம் 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவருடையது என தெரியவந்துள்ளது. அத்துடன், மீட்கப்பட்ட சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், அந்த பயணப் பொதியை நபர் ஒருவர் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சி.னிமா பா.ணியில் க.ணவனை கொ.லை செ.ய்.த ம.னை.வி : வி.சாரணையில் சொன்ன அ.தி.ர்.ச்.சி.க் கா.ரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் க.ணவனை கா.தலனுடன் சே.ர்ந்து சினிமா பா.ணியில் மனைவி கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெ.ரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தண்டபாணி(38). காய்கறி வியாபாரியான இவருக்கு தேவி(35) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-ஆம் திகதி தேவி தன்னுடைய க.ணவரை கா.ணவில்லை என்று காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் இது குறித்து மனைவியான தேவியிடம் கடந்த ஒரு வாரமாக வி.சாரணை மே.ற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது தேவி மீது பொலிசாருக்கு ச.ந்தேகம் வ.லுத்ததால், தேவியின் ந.டவடிக்கையை பொலிசார் க.ண்காணிக்க துவங்கிய போது, அவருக்கு தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ப.ழக்கம் இருப்பதை பொலிசார் க.ண்டுபிடித்தனர்.

அதன் பின் தேவி மற்றும் தாரபுரத்தில் இவருடன் ப.ழக்கத்தில் இருந்த பனியன் தொழிலாளி அபிஷேக்(20) என இருவரையும் வி.சாரணை மே.ற்கொண்டனர்.

இருவரின் காதலுக்கு தண்டபாணி இ.டை.யூ.றா.க இ.ருந்ததால், அ.வரை கொ.லை செ.ய்.ய மு.டிவு செ.ய்துள்ளனர். அ.தன்படி சி.னிமா பா.ணியில் அ.வரை கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை தாராபுரத்தில் இருக்கும் கி.ண.ற்.றி.ல் வீ.சி.யு.ள்.ள.தா.க கூ.றியுள்ளனர்.

பொ.லிசார் உ.டனடியாக தீயணைப்பு வீ.ரர்களுடன் அ.ங்கு செ.ன்ற ச.ட.ல.த்.தை.க் கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரிசோ.தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், கடந்த, 10 ஆண்டுக்கு முன் தண்டபாணியை, தேவி திருமணம் செய்தார். தாராபுரம் பகுதியில் தேவி, பழ வியாபாரம் செய்த போது, அபிஷேக் உடன் ப.ழக்கம் ஏற்பட்டது.

இதற்கு தண்டபாணி இ.டை.யூ.றா.க இ.ருப்பதாக நினைத்த தேவி, அவரை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டார். கடந்த, 14-ஆம் திகதி அபிஷேக்கை தொடர்பு கொண்ட தேவி, கீரனுாருக்கு வரவழைத்து, கணவரை அ.திகமாக ம.து அ.ரு.ந்.த வை.த்.தா.ர்.

அதன்பின், இருவரும் சேர்ந்து, தண்டபாணி மு.க.த்.தி.ல் பா.லி.த்.தீ.ன் பை.யை மா.ட்.டி, கை கா.ல்.க.ளை க.ட்.டி, கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர். அ.தைத் தொ.டர்ந்து, ச.ட.ல.த்.தை சா.க்.கு.ப்.பை.யி.ல் க.ட்.டி,

இரு சக்கர வாகனத்தில் வைத்து, தாராபுரம் புதிய அமராவதி பாலம் அருகே உள்ள ப.யன்பாடற்ற கி.ண.ற்.றி.ல், வீ.சி.யு.ள்.ள.ன.ர். இருவரிடமும் தொ.டர்ந்து வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருவதாக தெ.ரிவித்தனர்.

மகிழ்ச்சியாக வீடியோ பதிவு… அடுத்த நொடி ஆற்றில் குதித்த இளம்பெண்!!

குஜராத் மாநிலத்தில்..

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் அருகே சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு, அடுத்த நொடி ஆற்றில் கு.தித்து த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.ட இ.ளம்பெண் தொடர்பில் அ.திர்ச்சி பி.ன்னணி வெ.ளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியிலேயே குறித்த அ.திர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆயிஷா மக்ரானி(24) என தம்மை அறிமுகம் செய்து கொண்டு, அந்த காணொளியில் பேசிய அவர்,

தாம் அடுத்த சில நிமிடங்களில் செய்யவிருக்கும் செயலுக்கு தாமே பொறுப்பு எனவும், இதில் யாருக்கும் தொடர்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் கொஞ்ச காலமே உ.யிர் வாழ தம்மை அனுமதித்திருக்கிறார். கணவர் ஆரிஃபுக்கு சுதந்திரம் வேண்டும், இதன்மூலம் அதை அவருக்கு வழங்குகிறேன். உங்கள் மீது எவரேனும் பாசம் வைக்க வேண்டும் என்றால் நீங்களும் பாசம் காட்டுங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஒருபக்க அன்பால் எந்த பலனும் இல்லை. உங்களில் வேண்டுதல்களில் என்னையும் நினைவில் கொள்ளுங்கள். அல்லாவிடம் செல்கிறேன் என கடைசியாக கூறிவிட்டு, ஆயிஷா மக்ரானி சபர்மதி ஆற்றில் கு.தித்துள்ளார்.

ஆயிஷா மக்ரானி மற்றும் ஆரிஃப் கான் தம்பதி 2018ல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் மிக குறைந்த நாட்களுக்கு மட்டுமே திருமணமான மகிழ்ச்சி ஆயிஷா மக்ரானியிடம் காண முடிந்துள்ளது.

கணவர் ஆரிஃபும் குடும்பத்தினரும் வ.ரதட்சிணை தொடர்பில் தொடர்ந்து து.ன்.பு.று.த்.தி வ.ந்துள்ளனர். இந்த தகவல் ஆயிஷாவின் தந்தைக்கு தெரிய வரவே, அவர் 1.5லட்சம் ரூபாய் பணத்தை ஆரிஃபுக்கு வழங்கியதுடன், ஆயிஷாவை மீண்டும் கணவர் வீட்டுகே அனுப்பி வைத்துள்ளார்.

இருப்பினும் பி.ரச்சனைகள் ஓயாமல், ஆயிஷா மீண்டும் பிறந்த வீட்டுக்கே திரும்பியுள்ளார். இந்த நிலையிலேயே, சபர்மதி ஆற்றில் கு.தித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ளும் முன்னர், காணொளி ஒன்றை பதிவு செய்து அதை கணவர் ஆரிஃப் கானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனது வித்தியாசமான முயற்சியினால் மாதத்திற்கு 15 லட்சம் பவுண்ஸ் சம்பாதித்து சாதனை படைத்த இலங்கை இளைஞன்!!

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார்.

இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது இளைஞரே, வெறும் 17 மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதே ஆதரவு தமக்கு தொடர்ந்து கிடைத்துவரும் எனில், தம்மால் ஒரு நாள் மில்லியனர் ஆக முடியும் என்ற நம்பிக்கையையும் Ino Ratnasingam வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை அமெரிக்காவில் இருந்து இவர் இறக்குமதி செய்கிறார். பிரித்தானியாவில் பொதுவாக விற்கப்படாத தின்பண்டங்களை மட்டுமே தமது கடையில் விற்பனைக்கு வைப்பதாக கூறுகிறார் இந்த இளைஞர்.

எசெக்ஸ், ஹாட்லீ பகுதியில் அமைந்துள்ள தமது முதல் முயற்சி மிகுந்த ஆதரவை பெற்றுள்ள நிலையில், தற்போது தமது இரண்டாவது கடையை Canvey Island பகுதியில் மிக விரைவில் திறக்க உள்ளார்.

கேன்வே தீவு மற்றும் எசெக்ஸ் பகுதி மக்கள் எங்களது தயாரிப்புகளுக்கு பைத்தியமாக இருப்பது மிகுந்த ஊக்கத்தை தருவதாக கூறும் Ino Ratnasingam,தனது அப்பாவுக்கு ஏற்கனவே தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை இருந்ததாகவும்,

அவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே, இந்த புதுவித முயற்சி எனவும், ஆனால் மகத்தான வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு : அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!!

இழப்பீடு..

நிறுவன உரிமையாளரினால் உரிய காலத்திற்கு முன்னர் ஊழியரை பணியில் இருந்து நீக்கினால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தியால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தனியார் பிரிவில், அரசாங்க நிறுவனங்களுக்கான கூட்டுத்தாபனங்களில், சபைகள் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த இழப்பீட்டு வழங்கப்படும்.

வர்த்தமானி வெளியிட்ட நாள் முதல் இந்த நடைமுறை செல்லுப்படியாகும். கோவிட் தொற்று காரணமாக கடந்த காலங்களில் உரிமையாளர்களினால் பலர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளபட்ட விசாரணைக்கமைய குறித்த ஊழியர்கள் இந்த வர்த்தமானிக்கமைய இழப்பீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுவரை செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக காணப்பட்ட 1,250,000 ரூபாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. சரியாக 15 வருடங்களின் பின்னர் இந்த தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பிரபாத் சந்திர கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.