வவுனியாவில் நள்ளிரவில் வீடு பு.குந்து தா.க்.கு.த.ல் : வைத்திய தம்பதிகள் வைத்தியசாலையில் அனுமதி!!

நள்ளிரவில்..

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இ.னந்தெரியாத நபர்கள் தா.க்.கி.ய.தி.ல் வைத்தியர்களான கணவனும், மனைவியும் கா.யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, வைரவபுளியங்குளம், 6 ஆம் ஓழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டிற்கு இன்று (01.03) அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த நான்கு பேர் கொண்ட இ.னந்தெரியாத நபர்கள் உறங்கிக் கொண்டிருந்த வைத்தியர் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் மீது,

கம்பியினால் தா.க்.கு.த.ல் ந.டத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த அவர்கள் இருவரினதும் கைத்தொலைபேசி, பணப்பை, மோட்டார் சைக்கிள் திறப்பு, கைக்கடிகாரம்,

சிசீரீவி வீடியோ சேமிப்பு பெட்டகம் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளதுடன் வீட்டில் இருந்த தொலைகாட்சி, சிசீரிவி என்பவற்றையும் அ.டித்து சே.தப்படுத்திவிட்டு த.ப்பிச் செ.ன்றுள்னளனர்.

குறித்த தா.க்.கு.த.லி.ல் கா.யமடைந்த வைத்தியர்களான கணவனும், மனைவியும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 6631 மாணவர்கள் க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்!!

க.பொ.சாதாரண தரப் பரீட்சை..

நாடாளவிய ரீதியில் இன்று (01.03.2021) ஆரம்பமாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் ஆறாயிரத்து 631 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இப் பரீட்சைக்காக 52 பரீட்சை நிலையங்களும் 14 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, மாணவர்களது அடையாள அட்டையை பரிசோதித்து பரீட்சை மண்டபத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பரீட்சை நிலையங்களுக்கு பொலிசார் பா.துகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அமைதியான முறையில் பரீட்சைகள் நடைபெறுகின்றது.

வவுனியாவில் ஒருவர் உட்பட வடக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று (28.02.2021) உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 259 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் தொற்று இல்லை.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களில் 5 பேர் மன்னாரைச் சேர்ந்தவர்களாவர்.

மன்னார் நகரில் சிகையலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கடந்த வாரம் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,அவருடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர் கொழும்பில் ஆய்வுகூட தொழில் நுட்பவியலாளராகக் கடமையாற்றும் நிலையில் நவாலியில் வசிக்கும் அவரது மனைவிக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் நேற்று தொற்று கண்டறியபட்டது. இவர் ஏற்கனவே தொற்றாளராகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீளவும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.

தோஷத்தை நீக்க பி.ரம்பால் தா.க்.க.ப்.ப.ட்.டு உ.யிரிழந்த சி.றுமி!!

கந்துபொட பகுதியில்..

மீகஹவத்தை – தெல்கொட – கந்துபொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி பி.ரம்பால் தா.க்.க.ப்.ப.ட்.ட நி.லையில் 9 வ.யதுடைய சி.றுமி ஒ.ருவர் நே.ற்று உ.யிரிழந்துள்ளார்.

குறித்த சி.றுமியை அ.வரது தா.யும் க.டு.மை.யா.க தா.க்.கி.யு.ள்.ள.தா.க வி.சாரணைகளில் தெரியவந்த நிலையில், தா.ய் கை.து செ.ய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கு.றித்த சி.றுமியை அ.வரது பெ.ற்றோர் பூசகர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர். இதன்போது சி.றுமிக்கு தோஷம் இருப்பதாக கூறி பூசகர் மற்றும் அவரது தா.ய் ஆ.கியோர் பி.ரம்பால் தா.க்.கி.யு.ள்.ள.தா.க தெ.ரிவிக்கப்படுகிறது.

இதன்போது சி.று.மி ம.ய.க்.க.ம.டை.ந்.த நி.லையில் பியகம வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டிருந்தார். எ.னினும் அவர் ஏற்கனவே உ.யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கு.றிப்பிடுகின்றன.

ச.ம்பவம் தொடர்பில் குறித்த பூசகர் காவல்துறையால் முன்னதாக கை.து செ.ய்யப்பட்டுள்ளார். எனவே பொது மக்கள் இது தொடர்பில் அ.வதானமாக செயற்பட வேண்டும் என காவல்துறையினர் அ.றிவுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் 7 வயது சி.றுவன் அ.டித்துக் கொ.லை : ச.ந்தேகநபர் த.லைமறைவு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தா.க்.கு.த.லு.க்.கு இ.லக்கான 7 வ.யதுச் சி.றுவன் ஒ.ருவன் சி.கிச்சை ப.லனின்று உ.யிரிழந்துள்ளார். அப்துல் ரகுமான் சயா எனும் சி.றுவனே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.

உ.யிரிழந்த சி.றுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார். குறித்த சிறுவனுக்கு 9 வ.யதில் மூ.த்த ச.கோதரனும், 4 வயதில் இ.ளைய ச.கோதரனும் உள்ளனர்.

சி.றுவனின் த.ந்தை தனது உ.டன் பி.றந்த ச.கோதரனின் வீட்டில் மூ.ன்று பி.ள்ளைகளையும் கைவிட்டு கடந்த 22ஆம் திகதி த.லைம.றைவாகியுள்ளார். அவர் த.லைம.றைவாகிய நேரம் ச.கோதரனின் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு ஒன்றும் தி.ருட்டுப்போயுள்ளது.

அதனால் தனது சிறிய தந்தை மாட்டைத் தி.ருடி வி.ட்டு த.ப்பித்துள்ளார் எனக் கருதி உடன் பிறவாச் சகோதரர்கள் மூவரையும் 17 வயதுடைய ஒன்றுவிட்ட சகோதரன் க.டுமையாகத் தா.க்.கி.யு.ள்.ளா.ர்.

அதில் கடந்த 22 ஆம் திகதி 7 வயது உடன் பிறவாச் ச.கோதரனை ஆட்கள் அற்ற வீட்டுக்கு அழைத்துச் சென்று மாட்டைக் கேட்டு அவர் தா.க்.கி.யு.ள்.ளா.ர் அ.தனால் தா.க்.கு.த.லு.க்.கு.ள்.ளா.ன சி.றுவன் சு.யநினைவற்று நிலத்தில் சு.ருண்டு வீ.ழ்ந்துள்ளார்.

இவ்வாறு வீ.ழ்ந்த சி.றுவனை அந்த இ.டத்தில் கைவிட்டு ஒ.ன்றுவிட்ட ச.கோதரன் வீடு தி.ரும்பியுள்ளார்.இதையடுத்து சி.றுவனை உறவினர்கள் தே.டிச் சென்ற போது அவர் நிலத்தில் சுயநினைவற்று கி.டந்துள்ளார்.

அவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உறவினர்களால் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், 5 நாள்கள் தொடர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் சி.றுவன் நேற்று உ.யிரிழந்துள்ளார். இவ்வாறு உ.யிரிழந்த சி.றுவனின் ம.ரண வி.சாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்ட நிலையில்,

உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவன் கூரிய ஆ.யு.த.த்.தா.ல் த.லையில் தா.க்.க.ப்.ப.ட்.ட.தா.ல் மூ.ளையில் ஏற்பட்ட கு.ருதிக் க.சிவால் உ.யிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வி.சாரணைகளை முன்னெடுத்து வரும் கிளிநொச்சிப் பொலிஸார், கொ.லைவெ.றி.த் தா.க்.கு.த.லை மே.ற்கொண்ட 17 வ.யது இ.ளைஞரைத் தே.டிவரும் நி.லையில் அ.வரும் த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ளா.ர்.

மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கை : உடனடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி..

பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார். திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் கிவுலேகடவல வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சித்திட்டத்தின் போதே இந்த மாணவி மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்திலேயே விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பணியை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார்.
மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு இரண்டு மணி நேரத்திற்குள் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளது.

துயர்பகிர்வு : திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை!!

 திரு அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை
மண்ணில் : 1955.09.23 விண்ணில் :2021.02.27

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் மன்னார், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 27.02.2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப் செபஸ்டியன் எலிசபெத் பாக்கியம் தம்பதிகள், அகஸ்டின் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் பேரனும், காலஞ்சென்றவர்களான செபஸ்டியன் அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சவுரிமுத்து கிளாரம்மா தம்பதிகளின் மருமகனும், மேரி தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

யசிந்தா, மரிஸ்ரெலா   (லண்டன்), மரியகொன்செப்ரா , அன்ரன் ஜெயமலர் , காலஞ்சென்ற தோமஸ் வில்லநோவா, ஜோர்ஜ் அல்வீனஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பேரின்பநாதன், அன்ரன்  (லண்டன்),  சௌந்தரராஜா, குமுதினி, சுபானு(பிரான்ஸ்), ஞானசேகரம்(சுவிஸ்), குணசேகரம்(லண்டன்), பரராஜசேகரம்(ஜெர்மனி), ஜெயமணி(சுவிஸ்), நவமணி(லண்டன்), திரேசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

வவுனியாவில் பலசரக்கு விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்!!

மகாறம்பைக்குளம் பகுதியில்..

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (28.02.2021)மாலை தீப்பிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நா.சமாகியது.

குறித்த வர்த்தக நிலையம் இன்றுமாலை திறக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 5 மணியளவில் திடீர்என்று கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள்,

தீயை அணைப்பதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்தபோதும் வியாபார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியது.

சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார ஒழுக்கு தீ விபத்திற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

இலங்கையில் தயாரிக்கப்படும் கறுவா சிகரெட் : சர்வதேச சந்தைக்கு அறிமுகம் !!

கறுவா சிகரெட்..

இலங்கையில் தயாரிக்கப்படும் கறுவா சிகரெட்டை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக பல்தேசிய சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளதாகவும், இலங்கையின் இந்த சிகரெட் தயாரிப்பை சந்தைப்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சுமார் 6 ஆண்டுகள் கஷ்டப்பட்டு இந்த கறுவா சிகரெட் தயாரிக்க்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் 100 சிகரெட் தயாரிப்பு தொழிற்சாலைகளை ஆரம்பித்து, அவற்றை ஏற்றுமதி செய்து சுமார் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகள் ஊடாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுமியின் தங்கச் சங்கிலியை அlறுத்துச் சென்ற நபர் : பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!!

மட்டக்களப்பு..

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவின் பாரதி வீதியில் சென்றவரினால் சிறுமி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி அ.றுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.

துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த சிறுமியின் தங்கச் சங்கிலி, துவிச்சக்கரவண்டியில் வந்த சந்தேகநபரால் அ.றுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மு.றையிடப்பட்ட நிலையில் அது தொடர்பில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து வி.சாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த நபரை அ.டையாளம் காண்பவர்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி இளைஞரொருவர் படுகாயம்!!

திருகோணமலை..

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகர்ப் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (28.02.2021) பிற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அபமபுர பகுதியிலிருந்து நிலாவெளி பகுதிக்குச் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும், எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரமும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மோட்டார் சைக்கிள்..

இலங்கையில் மோட்டார் சைக்கிள் தி.ருடும் சம்பவங்கள் பாரியளவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு எ.ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேகம பிரதேசத்தில் தி.ருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்து பாகங்களை விற்பனை செய்யும் இடம் ஒன்று க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடத்தில் பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கையில் மோட்டார் சைக்கிள் தி.ருட்டு பாரிய அளவு அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 6 மோட்டார் சைக்கிள்கள் தி.ருடப்பட்டுள்ளன.

தி.ருடப்படும் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் இடமாக கல்னேவ உள்ளதாக சந்தேகப்படுகின்றோம். இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து இது தொடர்பான வி.சாரணைகள் தீ.விரப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் தி.ருடும் கு.ம்பல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. எனவே மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணியாற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!!

அவுஸ்திரேலியாவில்..

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக தொழில்புரிவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுராஜ் ரன்தீவும் சிந்தக ஜெயசிங்கவும் மெல்பேர்னில் உள்ள பிரான்சை தளமாக கொண்ட டிரான்ஸ்டெவ் என்ற நிறுவனத்தில் பேருந்து சாரதிகளாக பணி புரிகின்றனர்.

இவர்கள் பேருந்து சாரதிகளாக பணியாற்றுவதுடன் உள்ளூர் கழகமொன்றிற்காக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். 1200க்கும் மேற்பட்டவர்கள் சாரதிகளாக பணியாற்றும் டிரானஸ்டெவ் என்ற நிறுவனமே இவர்களை சாரதிகளாக சேர்த்துக்கொண்டுள்ளது.

சுராஜ் ரன்தீவ் தனது சாரதி தொழிலுக்கு அப்பால் உள்ளூர் கழகமொன்றின் கிரிக்கெட் நடவடிக்கைகளில் தீவிர ஆர்வம் காட்டிவருகின்றார்.

மெல்பேர்னில் சமீபத்தில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொண்டவேளை இந்திய அணியை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை ரன்தீவ் வழங்கியிருந்தார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை என்னை வலை பயிற்சிகளிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டது நான் சிறிய சந்தர்ப்பத்தை கூட தவறவிட விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட பேருந்துகள்!!

பேருந்துகள்..

இலங்கையில் மீன் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பாவனைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூழ்கடிக்கும் செயல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் காலியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இது குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாவனைக்கு உதவாத சில பேருந்துகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவில் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் கொண்டு செல்லப்பட்டு குறித்த பேருந்துகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமான பெண்ணுடன் சென்ற இளைய மகன் : அவமானம் தாங்காமல் மூத்த மகனுடன் தந்தை எடுத்த வி.பரீத முடிவு!!

நாமக்கல்லில்..

நாமக்கல்லில் இளைய மகன் திருமணமான பெண்ணை காதலித்து இ.ழுத்துச் செ.ன்றதால், அ.வமானம் தாங்க முடியாமல் மூத்த மகனுடன் த.ந்தை தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் களங்காணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (55), 25 வயதான சங்கர் மற்றும் 21 வயதான கிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களுடன் வசித்துவந்தார்.

அவர்கள் மூவரும் அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்துள்ளனர். அதில் இளையமகன் கிருஷ்ணன் ஜேசிபி வாகன ஓட்டுநராக இருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கிருஷ்ணனுக்கும் சேலம் மாவட்டம் கொல்லாம்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அவர்கள் இருவரும் சேர்ந்து த.லை.ம.றை.வா.கி.வி.ட்.ட.ன.ர்.

அதனைத் தொடர்ந்து, சத்யாவின் கணவர் பாஸ்கர் மனைவியைக் க.ண்டுபிடித்துக் கொடுக்குமாறு முத்துக்காப்பட்டி பொலிஸில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். அதனையடுத்து, கிருஷ்ணனின் தந்தை சுப்பிரமணி மற்றும் அண்ணன் சங்கர் ஆகிய இருவரையும் போலீஸ் பி.டி.த்.து வி.சாரணை ந.டத்தினர்.

இந்த நிலையில், இளையமகன் செய்த காரியத்தை அ.வமானமாக கருதிய சுப்பிரமணி, மூத்த மகன் சங்கருடன் அவர்கள் வேலை பார்த்துவந்த செங்கல் சூளை அருகிலுள்ள ஒரு ம.ரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டு.ள்.ள.ன.ர்.

அவர்களது உ.ட.லை.க் கை.ப்.ப.ற்.றி.ய பொலிஸ், அவர்களது த.ற்.கொ.லை கு.றித்து வழக்குப்பதிவு செய்து வி.சாரணையை தொடங்கியுள்ளனர்.

காதலை சொல்வதற்காக இந்திய வம்சாவளி பெண்ணை தே.டிச் சென்ற பிரித்தானிய காதலர் : சி.றையில் முடிந்த சோ.கம்!!

சிங்கப்பூரில்..

காதலை சொல்வதற்காக இந்திய வம்சாவளியினரான தன் காதலியைத் தே.டி சிங்கப்பூருக்கு சென்றார் ஒரு பிரித்தானியர். சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினர், 14 நாட்களுக்குத் தங்களைத் த.னிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என விதிமுறை அமுலில் உள்ளது.

விதிகளை மீ.றுவோருக்கு ஆறு மாதம் வரை சி.றை.த் த.ண்.ட.னை.யு.ம் 10,000 டொலர்கள் வரை அ.பராதமும் விதிக்கப்படும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், சிங்கப்பூரில் வாழும் தன் காதலியான Agatha Maghesh Eyamalaiயை சந்திக்க லண்டனிலிருந்து புறப்பட்டார் Nigel Skea. வி.திமுறைகளின்படி, ஹொட்டல் ஒன்றில் த.னிமைப்படுத்தப்பட்டார் Nigel.

ஹொட்டலுக்கு வந்ததும், தன் காதலியான Agathaவுக்கு, தான் த.னிமைப்படுத்தப்பட்டுள்ள ஹொட்டல் குறித்த விவரங்களை குறுஞ்செய்தியாக அனுப்பினார் Nigel.

உடனே, அந்த ஹொட்டலில் உள்ள 27ஆவது தளத்தில் அறை ஒன்றை எடுத்தார் Agatha. இரவில் யாருக்கும் தெரியாமல் அறையை விட்டு வெளியேறிய Nigel, தனது தளத்திலிருந்து 13 தளங்கள் மேலே உள்ள தளத்தில் தங்கியிருக்கும் தன் காதலியான Agathaவின் அறைக்கு சென்றுள்ளார்.

அந்த இரவை இருவரும் Agathaவின் அறையில் கழித்துள்ளனர். மறுநாள் காலை Agathaவின் அறையிலிருந்து வெளியேறிய Nigel தன் அறைக்கு செல்ல முயலும்போது, பா.துகாவலர்கள் அவரை பார்த்துவிட்டார்கள்.

நீ.திமன்றத்தின் முன் ஜோடி நிறுத்தப்பட்ட நிலையில், Nigelக்கு இரண்டு வாரங்கள் சி.றைத்த.ண்டனையும், Agathaவுக்கு ஒரு வார சி.றை.த் த.ண்.ட.னை.யு.ம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், Nigelக்கு 1,000 டொலர்கள் அ.பராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Nigel, Agatha தரப்பில் வா.தாடிய சட்டத்தரணிகள், Nigel தன் காதலைச் சொல்வதற்காக லண்டனிலிருந்து வந்துள்ளார் என்றும், இருவரும் நீண்ட நாட்களாக சந்தித்துக்கொள்ளாததால் அவர்கள் உ.ணர்ச்சிகளால் மே.ற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும் வாதிட்டனர்.

ஆனால், காதலர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதை விட, கொரோனா ப.ரவலைத் தடுப்பது முக்கியம் என்றும், கொரோனா காலகட்டத்தில் உ.றவுகளுக்குள் இ.டையூறுகள் வருவது சகஜம்தான் என்றும் கூறிவிட்டார் நீதிபதி.