இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உயிரிழப்பு!!

கொரோனா..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் நேற்று (24.01.2021) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி,

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், மற்றும் பூஜாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

சந்திரசேகரம் நுதேர்சன்..

தைப்பொங்கல் தினத்தில் மட்டக்களப்பு, களுதாவளை, சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருப்பழுகாமம், விவுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் மாரியம்மன் ஆலய வீதியில் வசிக்கும் சந்திரசேகரம் நுதேர்சன் எனும் மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டு,

அவசர சிகிச்சை பிரிவில் 10 நாட்கள் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் 2021 ம் ஆண்டு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் 11 ம் தரம் கற்கும் மாணவனாகும்.

தைப்பொங்கல் தினமன்று இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்து ,நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், அதில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி மனைவி மற்றும் மகனுடன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாங்கிலி மாவட்டம் பேலங்கி கிராமத்தை சேர்ந்தவர் அன்னாசோ காவனே (65). இவர் புனேயில் பொலிசாராக வேலை செய்து பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவருக்கு மனைவி மலன் (50), மகன் முகேஷ் இருந்தனர். நேற்று அவரது வீட்டில் யாரும் வெளியே நடமாடவில்லை. இதனால் ச.ந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது,

அன்னாசோ காவனே, மனைவி மலன், மகன் முகேஷ் ஆகிய 3 பேர் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.க் கொ.ண்டிருந்தை கண்டு அ.தி.ர்.ச்.சி அடைந்தனர்.

இதையடுத்து இது குறித்து பொலிசாருக்கு பு.கா.ர் தெரிவிக்க, உடனடியாக பொலிசார் அங்கு சென்று அவர்களின் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட வி சாரணையில், , மகன் முகேஷ் பங்குச் சந்தையில் செய்த முதலீடு பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகவும்,

இதனால் மனமுடைந்து 3 பேரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாகவும் தெரியவந்தது. இருப்பினும் அவர்களின் த.ற்.கொ.லை.க்.கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளை திருமணத்திற்கு பெண் கேட்ட தந்தை : தாய் செய்த காரியத்தால் நடந்த விபரீதம்!!

தமிழகம்..

திருச்சியை சேர்ந்த ஒரு நபர் தனது மகளையே திருமணம் செய்து கொள்ள மு.யன்ற ச.ம்பவம் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை கி.ளப்பியுள்ளது.
திருச்சி ஏர்போர்ட் அருகே ராணி என்பவர் வசித்து வருகின்றார்.

இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு ராணியின் முதல் கணவர் உ.டல்நலக்குறைவால் உ.யிரிழந்துவிட்டார்.

எனவே, ராணி வெங்கடேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தகைய சூழலில், இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

ராணியிடம் முதல் கணவரின் மகளை தனது திருமணம் செய்து கொடு என்று வெங்கடேஷ் வ.ற்.பு.று.த்.தி இ.ருக்கின்றார். இருப்பினும், இதற்கு ராணி க.டு.மை.யா.க ம.று.ப்.பு தெ.ரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, கோபமடைந்த வெங்கடேஷ் கிரிக்கெட் பேட்.டை கொண்டு ராணியின் ம.க.ளை தா.க்.கி வ.ருகின்றார். இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்க, அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனின் காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

திருமணமான 6 மாதத்தில் இளம் பெண்னுக்கு கணவனால் நடந்த விபரீதம்!!

வரதட்சணை..

கர்நாடக மாநிலத்தில் உள்ள பீதர் கிராமத்தை சார்ந்தவர் உமாரா பேகம் (வயது 25). அங்குள்ள சிட்டகுப்பா நிர்ணா கிராமத்தை சார்ந்தவர் மஸ்தான். இவர்கள் இருவருக்கும் கடந்த வருடத்தின் ஜூலை மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து ஆறு மாதமாகும் சூழலில், மஸ்தான் தனது ம.னைவியிடம் அ.தி.க வ.ரதட்சணை கே.ட்.டு தொ.ல்.லை செ.ய்து வந்துள்ளான். ஆனால், பெண்மணி அதற்கு ம.றுப்பு தெ.ரிவித்துள்ளார்.

இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த மஸ்தான் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உமாரா பேகத்தை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி வ.ந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று உமாரா பேகம் க.ணவரின் வீ.ட்டில் தூ.க்.கி.ல் பி.ண.மா.க தொ.ங்.கி.யு.ள்.ளா.ர்.

உமாரா பேகம் த.ற்.கொ.லை செ.ய்துகொண்டதாக மஸ்தான் உமாராவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் விரைந்து சென்ற குடும்பத்தினர்,

ம.களின் உ.டலை பார்த்து கதறியழுதது பெ.ரும் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உமராவின் உ.டலை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சிட்டகுப்பா போலீசார் விரைந்து சென்று,

உமராபேகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிட்டகுப்பா அரசு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து உமாரபேகத்தின் பெற்றோர், போலீசில் ஒரு புகார் அளித்துள்ளனர்.

காதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

இந்தியா..

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை சார்ந்த 19 வயது கல்லூரி மாணவி, தன்னுடன் பயின்று வந்த மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று காதலியை, அவரது காதலன் நந்திகிராமில் இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காதலனின் நண்பர்கள் இருப்பதை க.ண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த மா.ணவி,

தன்னை வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கூறவே, கா.மு.க கூட்டம் சேர்ந்து பெ.ண்ணை கூ.ட்.டு.ப்.பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்துள்ளது.

இதன் பின்னர், மா.ணவியை கொ.லை செ.ய்.யு.ம் நோக்கத்தோடு, க.த்.தி.யா.ல் கு.த்.தி சா.க்.கு.மூ.ட்.டை.யி.ல் க.ட்.டி அங்குள்ள இ.ரயில்வே த.ண்டவாள பகுதியில் போ.ட்டுவிட்டு செ.ன்றுள்ளனர்.

சா.க்.குமூட்டை அ.சை.வ.தை பா.ர்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்,

சா.க்.கு.மூ.ட்டையை பி.ரித்து பார்க்கையில் பெ.ண் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க்.கொ.ண்.டு இ.ருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மா.ணவியை மீட்டு நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.

இவரின் வா.க்குமூலத்தின் அடிப்படையில், மாணவியின் காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

டிக்டாக் பழக்கத்தால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகம்..

சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியை சார்ந்த 14 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சி.றுமி நேற்று அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்குள் வரவில்லை.

இதனால் ச.ந்.தே.க.ம.டை.ந்.த தா.ய் வெளியே சென்று சோதிக்கையில், சி.றுமியை கா.ண.வி.ல்.லை. இதனையடுத்து ப.த.றி.ப்.போ.ய் ம.களை அங்குள்ள பகுதிகளில் தேடிய நிலையில், சி.றுமி க.ண்ணீருடன் வ.ந்துள்ளார்.

அவரிடம் தாய் விசாரணை செய்கையில், அப்பகுதியை சார்ந்த விக்னேஷ் என்பவர் சி.றுமியின் வா.யை பொ.த்.தி தூ.க்.கி செ.ன்.று பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் தாய் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, வ.ழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விக்னேஷை தேடி வருகின்றனர்.

இதனைப்போன்று, சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை அண்ணா நகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு, டிக் டாக் செயலி மூலமாக வா.லி.ப.ரு.ட.ன் ப.ழ.க்.க.ம் ஏ.ற்பட்ட நி.லையில்,

தற்போது டிக் டாக் செயலி மு.ட.க்.க.ப்.ப.ட்.டா.லு.ம் மற்றொரு செ.யலி மூலமாக ப.ழகி வந்துள்ளனர். இந்நிலையில், 16 வயது சி.றுமியிடம் திருமண வார்த்தை பேசிய 19 வயது நபர், அ.வரை க.ட.த்.தி செ.ன்றுள்ளனர்.

பின்னர், பல்லாவரம் பகுதியில் சி.று.மி.யை அறையெடுத்து த.ங்க வை.த்.து பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்த நி.லையில், சிறுமியின் பெற்றோர் அளித்த பு.காரின் பேரில் சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைக்கு பின்னர், சி.று.மி.யை க.ட.த்.தி பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்த குரோம்பேட்டை பகுதியை சார்ந்த 19 வயது கவுதம் என்பவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாபமாக பலி!!

பொலிஸ் உத்தியோகத்தர்..

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியானதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வாரியபொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான பி.எச்.சி ஹேரத் (வயது 35) என்பவரே பலியாகியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையின் நிமித்தம் தனது சொந்த ஊரான வாரியபொலவிற்குச் சென்று கொண்டிருக்கும் போதே கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த வாகனத்துடன்,மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கேஸ் சிலிண்டர் வாகன சாரதியைக் கைது செய்துள்ள வெலிக்கந்தைப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதாரப் பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை திறப்பு!!

முடக்கப்பட்ட பகுதிகள்…

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த நிலையில் வவுனியா நகரின் பல இடங்கள் முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியா நகரின் பஜார் வீதி , தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, ஹொரொவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி போன்ற இடங்கள் தனிமைப்படுத்தலிருந்து நாளையதினம் (25.01.2021) விடுவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் வவுனியா நகரில் முடக்கப்பட்ட குறித்த பகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை,

(பி.சி.ஆர் அல்லது அன்டிஜன்) செய்து பரிசோதனை அட்டை வைத்திருக்கும் வர்த்தக நிலையங்கள் மாத்திரமே சுகாதார விதிமுறைகளுடன் திறப்பதற்கு சுகாதார பிரிவினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

அத்துடன் இதுவரை முடக்கப்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நாளையதினம் (25.01.2021) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில்,

வவுனியா வர்த்தக சங்கத்தின் காரியாலயத்திற்கு சென்று பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் படிவத்தினை பெற்று பெயர் விபரங்களை பதிவு செய்து செவ்வாய்க்கிழமை (26.01.2021) வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்,

முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படும் குறித்த பகுதி வர்த்தக நிலையங்களில் உள்ள உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் புதிதாக பணிபுரிய வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதனை உறுதிப்படுத்தும் அட்டை அல்லது ஆவணம்,

வைத்திருக்கும் பட்சத்தில் மாத்திரமே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் குறித்த செயற்பாடுகளை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த மூன்று வார காலப்பகுதிக்குள் வவுனியாவில் 287 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி அபாய கட்டத்தை எட்டியுள்ள இலங்கை : வெளியாகியுள்ள புதிய தகவல்!!

அபாய கட்டத்தை எட்டியுள்ள இலங்கை..

இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி இலங்கை கொரோனா தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா வீதமானது 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்துவிட்டது.

இந்த நேர்மறை வீதமானது ஒரு மாதத்துக்கு முன்பாக 3.0 மட்டத்தில் இருந்ததுடன், பின்னால் 4ஆம் மட்டத்துக்கு அதிகரித்து, இப்போது 5ஆம் மட்டத்தை கடந்து 5.5 அளவில் உள்ளது. இது அதிக அபாயமான நிலையாகும்.

எவ்வாறாயினும் வைரஸ் தொற்று இன்னும் சமூகத்திலிருந்து வெளியாகவில்லை. குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள்.

எனினும் அண்மைய தொற்றுக்கள் மேற்படி இரு கொத்தணிகளுடனும் தொடர்பற்றவை. துரதிர்ஷ்டவசமாக மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தவறிவிட்டது.

எனவே இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் உயர் அழுத்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்கு இலக்காகிய கனரக வாகனம்!!

விபத்து..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் கனரக வாகனமொன்று உயர் அழுத்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று(24.01.2021) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் கனரக வாகனத்தின் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.

பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரக வாகனம் புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனரக வாகனமும், மின்சார தூணும் பாரிய சேதங்களுக்கு இலக்காகியுள்ளன.

விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் மின் வழங்கலை துண்டித்தமையால் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முகக் கவசம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

முகக் கவசம்..

பாதுகாப்பான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துணி முகக் கவசத்துடன் சத்திர சிகிச்சை முகக் கவசத்தை ஒரே நேரத்தில் அணிவது மிகவும் பாதுகாப்பானதாகும் என விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக் கவசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி வகையின் தன்மைக்கமைய மக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு எவ்வளவு என தீர்மானிக்கப்படும்.

உயர் திறன் கொண்ட முகக் கவசம் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது, நடுவில் உள்ள அடுக்கில் ஸ்பொஞ்ச் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக காற்று மட்டுமே செல்கிறது. தூசி போன்றவை அந்த ஸ்பொஞ்ச் வழியாக உள்ளே செல்லாது.

N95 அல்லது FFP2 போன்ற உயர் திறன் கொண்ட முகக் கவசம் அணிவதால் தூசி அல்லது வேறு எதுவும் உள்ளே செல்ல விடாமல் 94 வீதம் பாதுகாக்கப்படுகின்றது.

ஏனைய சாதாரண முகக் கவசத்தில் 92 வீதமே பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. சாதாரண சத்திர சிகிச்சை முகக் கவசம் ஊடாக 60 – 70 வீதம் மாத்திரமே பாதுகாப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை இல்லை : மனைவி எடுத்த விபரீத முடிவு : கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஷர்தா குமாரி..

இந்தியாவில் திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தையில்லாத நிலையில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த பெண் காவலர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

பீகாரை சேர்ந்தவர் ஷர்தா குமாரி. இவருக்கும் பிரமோத் என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை, குமாரி காவல்துறையில் பணிபுரிந்து வந்தார்.

பிரமோத் ஒடிசாவில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இதன் காரணமாக குமாரி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். பிரமோத் ஒடிசாவிலேயே தங்கியிருந்த நிலையில் அவ்வபோது வந்து மனைவியை பார்த்து செல்வார்.

அப்படி இரு தினங்களுக்கு முன்னர் மனைவியை பார்க்க பிரமோத் வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் வீட்டு உரிமையாளர் உதவியுடன் கதவை பிரமோத் திறந்து உள்ளே சென்ற போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அங்குள்ள அறையில் குமாரி தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய.ப.டி கி.ட.ந்.தா.ர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் குமாரியின் ச.டலத்தை கை.ப்பற்றினர். மேலும் அவரின் டைரியையும் கைப்பற்றினார்கள்.

வி சாரணையில் குமாரி சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததும் அதன் காரணமாக தன்னை மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறு கணவரிடம் கேட்டதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து தீவிர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!!

விபத்து..

வவுனியாவில் நேற்று(23.01.2021) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்..

புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் தண்டுவான் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதிக்கரையில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நெடுங்கேணி கரடிப்புலவு பகுதியைசேர்ந்த தயாபரன் வயது 31 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மற்றய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஒரு நாள் முதலமைச்சராக கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி!!

ஸ்ரீஸ்தி கோஸ்வாமி..

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்-அமைச்சராக கல்லூரி மாணவி ஒருவர் பணியாற்ற உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்-அமைச்சராக, ஹரித்வாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி, தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பணியாற்ற உள்ளார்.

இது அம்மாநில மக்களையும், நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரகாண்டின் கோடைக்கால தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இன்று தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு,

ஒருநாள் முதலமைச்சராக 19 வயது மாணவி கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி பணியாற்ற உள்ளார். அப்போதே மாநில அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் இவர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

தனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பை பற்றி கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி தெரிவிக்கையில், “இந்த அறிவிப்பை இதுவரை நம்ப முடியவில்லை. இது உண்மையா என்று கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் மிக பெரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் உள்ளேன். அதே சமயத்தில் மக்கள் நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது, இளைஞர்கள் சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில்,

நான் எனது சிறந்த பணியை ஒருநாள் முதல்வராக இருக்கும்போது வெளிப்படுத்துவேன்.” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2018 முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான சட்டமன்றத்தில் இதே கல்லூரி மாணவி தான் முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒருநாள் முதல்வராக பதவியேற்கும் போது அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார் என்று அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாயின் சேலை ஊஞ்சலால் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு..

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர் ஊஞ்சல் சேலையில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மகிழடித்தீவு,கட்டுப்பத்தை பகுதியினை சேர்ந்த மனோகரன் கேதீசன் என்ற எட்டு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலை விடுமுறை நாளான இன்று வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் தாயாரின் சேலையொன்றில் ஊஞ்சல் அமைத்து விளையாடுவதற்கு முயற்சித்த போதே அந்த சேலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் தாயார் மாடுகளை மேய்ப்பதற்காக கொண்டு சென்று வீட்டுக்கு வந்த போது சேலையில் சிக்குண்ட நிலையில் இருந்தவரை மீட்டு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன், மரண விசாரணையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.