கொரோனா தொற்றாளர் ஒருவரினால் முதல் 10 நாட்களுக்குள் வைரஸ் பரவும் அபாயம் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக புதிய முறை ஒன்றை தயாரிப்பது அவசியம் என,
கொரோனா தொற்றினை தடுக்கும் இராஜாஙக அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நோய் அறிகுறிகள் அற்ற கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் செயற்படும் போது முதல் 10 நாட்கள் சிகிச்சை நிலையத்திலும் ஏனைய 4 நாட்கள் வைத்திய கண்கானிப்பின் கீழ் வீட்டிலும் வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பொலிஸார் மேற்கொண்ட 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது பல்வேறு கு.ற்றச் செயல்களுடன் தொடர்புடைய 22 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“கு.ற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று (23.01.2021) இரவு 7.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையிலான 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை உத்தரவில் நால்வரும், ஹெ.ரோயின்னுடன் இருவரும், ம.து போ.தை.யி.ல் வாகனம் செலுத்திய மற்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கு ற்றச்சாட்டில் பதினொரு நபர்களும், சந்தேகத்தின் அடிப்படையில் வீதியில் நடமாடிய ஐவரும் பேர் என மொத்தமாக 22 நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 நபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அவர்களிடம் வி.சாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
வி சாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்றிலையில் ஆஜ ர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 291 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் நேற்று (23.01) இரவு வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று 373 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 16 பேருக்கும்,
யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டிருந்த வெளி மாகாணங்களைச் சேர்ந்த 06 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்குள் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று மட்டும் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் 717 பேருக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கனடாவில் கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிபுல் பகுதியில் வின்ஸ்டன் பிளாக்மோர்(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 27 மனைவிகள், மொத்தம் 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவிலே மிகப் பெரிய குடும்பம் என்று கூறப்படுகிறது.
இதுவரை வெளி உலகுக்கு இது குறித்து தெரியாத வின்ஸ்டன் பிளாக்மோரின் குடும்பம் குறித்து அவரின் மகனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் மெர்லின் பிளாக்மோர் (19) தன்னுடைய டிக் டாக்கில் தனது குடும்பத்தினர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை புகைப்படங்களுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில், அனைவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் சொந்த அம்மாவை ஆங்கிலத்தில் mum என்றும் அப்பாவின் பிற மனைவியர்களை Mother என அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் 27 மனைவிகளில் 22 பேருக்கு மட்டுமே அவருடன் குழந்தைகள் இருப்பதாகவும், பிற சகோதர, சகோதரிகளை போல நாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை மாறாக நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் பாசமாக வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அப்பாதிருமணம் செய்த 27 பெண்களில், அக்கா- தங்கைகள் ஜோடி மட்டும் 4 இருப்பதாகவும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த 3 சகோதரிகளையும் தனது தந்தை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமா? ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்கள் 12 பேருக்குமே M என ஆங்கிலத்தில் தொடங்கும் வார்த்தையில் தான் பெயர் வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பெரிய குடும்பம் என்பதால் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே தோட்டம் அமைத்து அறுவடை செய்வதாகவும், விவசாய நிலங்களில் அனைவரும் ஒன்றுக்கூடி வேலை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அந்தரங்க வீடியோவை எடுத்து வைத்து மி.ர.ட்.டி.ய பெண் சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசிம்மன்.
ஆந்திராவை சேர்ந்த இவர் கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜசிம்மனுக்கு, உமாராணி என்ற பெண், மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகியுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த உமாராணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும், ராஜசிம்மன் ஒரு தொழிலதிபராக இருப்பதால், அவர் மீது உமாராணிக்கு ஆசை வந்துள்ளது.
இதனால் திருமணம் ஆனதை மறைத்துவிட்டு, ராஜசிம்மனிடம் நெருக்கமாக பழகி உள்ளார். இதையடுத்து, ஹைதராபாத்தில் லாட்ஜிம் அறையை பதிவு செய்த உமாராணி, ராஜசிம்மனை அங்கு வரவழைத்துள்ளார்.
அதன் பின் தன்னை அந்தரங்கமாகவும், ஆ.பா.ச.மா.க.வு.ம் வீடியோ எடுத்து மி.ர.ட்.டி.ய.தா.க ராஜசிம்மன் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் உமாராணி பு.கா.ர் கொடுத்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கட்ட பஞ்சாயத்து மூலம் உமாராணி, ராஜசிம்மனிடம் இருந்து 28 லட்சம் ரூபாய் மி.ர.ட்.டி வசூலித்துள்ளார்.
இதற்கு விஷ்ணுப்ரியா என்ற பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த விஷ்ணுபிரியா என்பவரும் ராஜசிம்மன் மீது ஆசைப்பட்டவராம். இறுதியில் ராஜசிம்மனை கைது செய்த ஆயிரம் விளக்கு பொலிசார் சி.றை.யி.ல் அடைத்துள்ளார்.
சிறைக்குள் போகும்முன், ராஜசிம்மனின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என மொத்தத்தையும் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் பிடுங்கி வைத்துக் கொண்டு, வங்கியில் அவர் தேவைக்கு ஏற்ப பணத்தை எடுத்து செலவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராஜசிம்மன் சிறையில் இருந்து வெளியில் வர, உடனடியாக ஞானசெல்வம், உமாராணி, விஷ்ணுபிரியா என 3 பேர் மீதும் ஒரு பு.கா.ர் மனு தந்தார்.
அதற்குரிய ஆதாரங்களையும் ஆந்த மனுவுடன் இணைத்து கொடுத்திருந்தார். அந்த வழக்கும் வி சாரணைக்கு வந்தது. அப்போதுதான் உமாராணி முதலில் சி.க்.கி.னா.ர்.
தொடர்ந்து அவர் செய்த அனைத்து தில்லாலங்கடி விஷயங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அடுத்ததாக இன்ஸ்பெக்டர் ஞானசெல்வமும், விஷ்ணுபிரியாவும் சி.க்.கி உள்ளனர்.
இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷ்ணுபிரியா சென்னையை சேர்ந்தவர். இவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறாராம். உமாராணி ராஜசிம்மனை விரும்பிய நேரத்தில்தான், இவரும் ராஜசிம்மன் மீது ஆசைப்பட்டுள்ளார்.
இதில் என்ன ஒரு அ.தி.ர்.ச்.சி என்றால், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் 15 வயதில் திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வரி என்ற பெண் தனது 25வது வயதில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் கீழ்ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன் (33). ப்ளஸ் டூ படித்துள்ள இவர் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி கோடீஸ்வரி (25). எம்.எஸ்சி., பி.எட் பட்டதாரி ஆவார். இருவரும் காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஜெகதீஷ், ரோகித் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே குடும்ப பி.ர.ச்.ச.னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று வழக்கம் போல், ஜானகிராமன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோடீஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மாலையில், அவர் வீட்டில் தூ.க்.கி.ல் தொ.ங்.கிய நி.லை.யி.ல் கி.டந்துள்ளார்.
இதை பார்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே கோடீஸ்வரி இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க தெரிவித்தனர்.
இதுகுறித்த பு.கா.ரி.ன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, கோடீஸ்வரி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டாரா? அவரது ம.ர.ண.த்.து.க்.கு காரணம் என்ன? என விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிய கணவனை மனைவி து.டி.து.டி.க்.க வெ.ட்.டி.க் கொ.ன்.ற சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு உமா மகேஸ்வரி, என்ற மனைவியும் 7 வயதில் ஆதிசிவன் என்ற மகனும் 4 வயதில் காவியா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
த னியார் மி ல்லில் வே லை பா ர்த்து வ ந்த பிரபுவுக்கு ம.து ப.ழ.க்.க.ம் இ.ருந்துள்ளது. இ ந்நி லையில் பிரபுவுக்கும், அ வரது ம னைவி உமா மகேஸ்வரிக்கும் இ டையே அ டிக்க டி கு டும்பத் த.க.ரா.று ஏ ற்பட்டு ள்ளது.
இ தனால் ஒ ரு க ட்டத்தில், ஆ.த்.தி.ர.த்.தி.ன் உ ச்சிக்கு செ ன்ற ம னைவி உமா மகேஸ்வரி, த ன து க ணவர் பிரபுவை வெ.ட்.டி ப.டு.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.
இ து கு றித்து த கவல் பொ லிசாருக்கு தெ ரியவர, உ.டனடியாக வி.ரைந்து வ ந்த பொ லிசார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.கு அ னுப்பி வை த்தனர்.
அதன் பின் உமாமகேஷ்வரியை கைது செய்து வி சாரணை மேற்கொண்டனர். வி சாரணையில் உமா மகேஷ்வரி, சம்பவ தினத்தன்று கணவர் பிரபு ம.து போ.தை.யி.ல் இ ருந்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறினார்.
இ தனால் இ ருவருக்கும் இ டையே த.க.ரா.று ஏ ற்பட்டது. அ ப்போது த.க.ரா.று மு ற்றியதால், கோ.ப.த்.தி.ன் உ ச்சிக்கு செ ன்ற நா ன் அ வரை கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க வா க்குமூலம் அ ளித்துள்ளார்.
க ணவன் மீ தான கோ பத்தில் உமா மகேஸ்வரி பிரபுவை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு தா னும் சி.றைக்கு செ ன்றதால், அ வரது கு ழந்தைகள் இ.ருவரும் ஆ தரவின்றி த வித்து வ ருகின்றனர்.
வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் தமது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் மறுநாள் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்கரை பவுண் நகை என்பன கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவனியாவில் கடந்த சில நாட்களாக நகை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா செட்டிக்குளத்தில் இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றிற்குள் புகுந்து இன்று அதிகாலை (23.01) தா.க்.கு.த.ல் மே ற்கொண்டத்தில் குறித்த வீட்டின் தளபாடங்கள், பொருட்கள் கடும் சேதத்திற்குள்ளானது.
செட்டிக்குளம் சண்முகபுரம் கிராமத்தில் வீடு ஒன்றிற்குள் வா.ள் மற்றும் க.த்.தி போன்ற ப.ய.ங்.க.ர ஆ.யுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சண்முகபுரத்தில் வசித்துவரும் ஒருவருடைய வீட்டிற்கு பட்டா ரக வாகனத்தில் வந்த பத்து பேர் கொண்ட கும்பலே தா.க்.கு.த.ல் நடத்திவிட்டு த.ப்.பி.ச் செ ன்றுள்ளனர்.
குறித்த நபரின் மகனை தேடி வந்த வாள்வெட்டுக் கும்பல் அவரது மகன் இல்லாத காரணத்தினால் வீட்டை அ.டி.த்.து உ.டை.த்.து நாசம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேலதிக வி சாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நாய்களிடையே ஒரு வகை வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாய்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் முதலில் நாய்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் தொடங்கி பின்னர் இரத்தத்துடன் வயிற்றுப்போக்குக்கு என்ற நிலைக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை குணப்படுத்துவது கடினம் மற்றும் பெரும்பாலும் ஆபத்தான நிலையில் நாயின் மரணத்துடன் முடிகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர கருத்து வெளியிடுகையில், “தொடர் வயிற்றோட்டம், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் நாய்களுக்கு ஏற்பட்டு பின்னர் மரணம்வரை அது தொடர்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு ஒரு நிலையான விலையை விதிக்க உடன்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் முதல் இது நடைமுறைக்கு வருமென கூறப்படுகிறது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் ஏற்றுமதியாளர்களுக்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நேரடி இறக்குமதியாளர்களிடமிருந்து பெறப்பட்ட உயர்தர பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தமும் எட்டப்பட்டுள்ளது. உயர்தர பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென அமைச்சர் இதன்போது கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை ரூபாய் மீதான அழுத்தம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்ககமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 194.31 ரூபாயாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 199.18 ஆக பதிவாகி உள்ளது.
எனினும் இலங்கை வர்த்தக வங்கிகள் சிலவற்றின் நாணய மாற்று வீதத்திற்கமைய ரூபாய் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாயாக பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று வீதத்திற்கமைய நாணயங்களின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை பின்வருமாறு,
வார இறுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைய செயற்படாத அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 1,001 பேருக்கு எதிராக தற்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த 24 மணித்தியாலய காலப்பகுதியில் முகக்கவசம் அணியாத 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிற்கு அன்ரிஜன் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
வவுனியா நகர்பகுதியில் எழுமாறாக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகரின் ஒரு பகுதி கடந்த சில நாட்களாக முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளை சேர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில அடுத்த வாரமளவில் நகரத்தில் முடக்கப்பட்ட பகுதிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் இதுவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படாத ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் என கடந்த மூன்று நாட்களுமாக 717 பேருக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் வைத்து அன்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்ரிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. குறித்த நடவடிக்கைகளிற்கு வவுனியா வர்த்தக சங்கமும் தமது ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் மூடப்பட்டுள்ளது என எச்சரிக்கை அறிவித்தல் சுகாதாரப் பிரிவினரினால் இன்றையதினம் (23.01.2021) ஒட்டப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் நகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மூடும் நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் இன்றையதினம் (23.01) வவுனியா சூசைப்பிள்ளையார் குள வீதியில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்கள் நிலையங்களுக்கு முன்பாக இந்த நிறுவனத்தில் கடமையாற்றுபவர்கள் பி.சி.ஆர் அல்லது அன்ரியன் பரிசோதனை செய்து,
அதற்குறிய அட்டையை வைத்திருக்காமையினால் இந் நிறுவனம் சுகாதார துறையின் பணிப்பின் பெயரில் மூடப்பட்டுள்ளது என்ற வசனம் தாங்கிய ஸ்டிக்கர் சுகாதாரப் பிரிவினரினால் ஒட்டப்பட்டது.
குறித்த பகுதியில் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறிய ஐந்துக்கு மேற்ப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு இவ் எச்சரிக்கை ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டு வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சளி, காய்ச்சல், இருமல், சுவையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் முதல் நடவடிக்கையாக தம்மை சுய தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
நான் சமீபத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளேன். எனக்கு சிகிச்சையளித்த வைத்தியர் அனுராதா உள்ளிட்ட வைத்தியக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரவித்துக் கொள்கிறேன்.
நான் தங்கியிருந்த ஹிக்கடுவ ஹோட்டலின் ஊழியர்களுக்கும் நான் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டதிலிருந்து விரைவாக மீட்க விரும்பிய மகா சங்க மற்றும் ஏனைய மத தலைவர்களுக்கும் தீவு முழுவதும் உள்ள எனது அன்பான மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதேபோல் சுவையின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் நீங்கள் முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களை விட்டு விலகி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் உங்கள் அருகிலுள்ள பொது சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும். பொறுப்பாக இருப்பதன் மூலம் இந்த நோயை விட்டு நாம் சற்று தொலைவில் இருக்க முடியும். இந்த நேரத்தில் கொரோனா நோய் நாடு முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவியுள்ளதென்பதை நாங்கள் அறிவோம்.
இந்த நிலையில் அனைத்து நோயாளிகளையும் சுகாதார மையங்களுக்கு அனுப்புவதற்கான சூழ்நிலை அரசாங்கத்திற்கு இல்லை. ஏனெனில் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஒரு பெரிய தொகையை அரசாங்கம் செலவழிக்க முடியாது.
எனவே அறிகுறிகள் தோன்றினால் சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள பொது சுகாதார ஆய்வாளரால் வீடுகளை சரி பார்க்கும்படி நான் அரசாங்கத்தையும் சுகாதாரத் துறையையும் கேட்டுக் கொள்கிறேன். வீட்டிலேயே சுகாதாரம் அவசியம்.
இதேபோல் எதிர்காலத்தில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களை அழைத்து வர அரசாங்கம் எதிர்பார்க்கும் தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான மையங்களை வழங்குவதும் எளிதான காரியமல்ல.
இதற்கு ஒரு தீர்வாக அவர்கள் நான்கு நாட்களுக்கு தங்கள் சொந்த வீட்டில் வேறு அறை மற்றும் கழிப்பறை வசதிகளையும் வைத்திருக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
இதை தவிர வேறு வழியில்லை என்பது நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற எனது உணர்வு. ஆகவே சரியான சிகிச்சை முறையைக் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறேன்.