இந்தியாவில் 28 வ.ய.து க ணவர், 51 வ.ய.து கொ ண்ட ம னைவியை மி ன்சாரம் பா ய்ச்சி து.டி.து.டி.க்.க கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெ ரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியு ள்ளது.
=
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் ஷஹாகுமாரி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. ஷஹாகுமாரிக்கு 51 வயது அருணுக்கு 28 வயது.
51 வயதான ஷஹாகுமாரிக்கும் 28 வயதான அருணுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கணவன் – மனைவியாக கோரகோனம் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், இருவருக்கும் நடைபெற்ற திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால், திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என ஷஹாகுமாரி தனது கணவர் அருண் இடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இருவரது திருமண புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளங்களில் பரவியுள்ளது.
இந்த விவகாரங்களால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது பி.ர.ச்.ச.னை ஏ ற்பட்டுள்ளது.
திருமண புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவியது, வா க்குவாதம் உள்ளிட்டவற்றால் கோ.ப.ம.டை.ந்.த அருண் தனது மனைவி ஷஹாகுமாரியை கொ.லை செ.ய்.ய தி ட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே பல முறை அ வரை கொ.லை செ.ய்.ய மு யற்சித்துள்ளார். ஆனால் அதில் இருந்து ஷஹாகுமாரி த.ப்.பி.யு.ள்.ளா.ர். தன்னை யாரோ கொ.ல்.ல நி னைக்கிறார்கள் என்பதை க ண்டுபிடித்த ஷஹாகுமாரி, அது கணவர் தான் என்பதை தெரியாமல் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தான் ஷஹாகுமாரி நேற்று அவரது வீட்டில் மி ன்சாரம் பாய்ந்து உ.யி.ரி.ழ.ந்.து கி.ட.ந்.தா.ர். இந்த உ.யி.ரி.ழ.ப்.பு குறித்து ச ந்தேகம் எழுந்ததால் ஷஹாகுமாரியின் கணவர் அருணிடம் பொலிசார் வி சாரணை மேற்கொண்டனர்.
இந்த வி சாரணையில், மனைவி ஷஹாகுமாரி மீது மின்சாரம் பா யச்செய்து கொ.ன்.ற.தா.க க ணவர் அருண் ஒப்புக்கொண்டார். திருமண புகைப்படங்கள் பரவியதாலும், வயது வித்தியாசம்,
இந்தியாவில் காருக்குள் ரகசிய அறைகள் இருந்ததோடு அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்த பொலிசார் அதிர்ந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம் (50). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது காரில் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கடந்த 25-ந் திகதி சென்றார். காரை டிரைவர் சம்சுதீன் (42) ஓட்டினார்.
அவர்களின் கார் கோவை நவக்கரை அருகே வந்த போது 2 கார்களில் வந்த மர்ம கும்பல் அப்துல் சலாமை கத்தி முனையில் மி ரட்டி தா.க்.கி விட்டு கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தை கொ ள்ளையடித்தாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் கொ ள்ளையர்கள் க டத்திச் சென்ற அப்துல் சலாமின் கார் கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே மீட்டு கே.ஜி.சாவடி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பேரூர் பச்சாபாளையம் அருகே அப்துல் சலாம், சம்சுதீன் ஆகியோரின் செல்போன்களும் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து மீட்கப்பட்ட அப்துல்சலாமின் காரை தனிப்படை பொலிசார் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். அப்போது, காரின் கதவுகள் உடைக்கப்பட்டு, பின்பகுதியின் அடியில் 4 ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
அதை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக பணம் இருந்ததை பார்த்து அதிர்ந்தனர். அதில் மொத்தமாக ரூ.90 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தை பெங்களூருவில் இருந்து காரில் க டத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அப்துல் சலாம் மற்றும் சம்சுதீன் ஆகியோரிடம் பொலிஆர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். காரில் ஹவாலா பணம் கடத்தி வருவதை நோட்டமிட்டு கொள்ளைய டிக்கும் கும்பல் தான் அப்துல்சலாமை வழிமறித்து தாக்கி ரூ.27 லட்சத் தை மட்டும் கொ ள்ளையடித்து உள்ளது.
ஆனால் காருக்குள் ரகசிய அறைகளில் பணம் இருந்தது தெரியாததால் கொள்ளை கும்பல் காரை அனாதையாக விட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே பொலிசார் அப்துல்சலாமின் செல்போனை ஆய்வு செய்த போது, அவருடன் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது அலி என்பவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
எனவே அவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காரில் ஹவாலா பணம் க டத்தப்பட்டதால் அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ரல்மடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வில்பத்து தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள நெற்காணிகளில் ஏராளமான பறவைகள் மர்மமாக இறந்து கிடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட வனவிலங்கு உதவி பணிப்பாளர் எரந்த கமகே இதனை தெரிவித்துள்ளார். ஒரே இனத்தைச் சேர்ந்த வெவ்வேறு பறவைகள் அதிக எண்ணிக்கையில் இறந்து கிடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவற்றின் உடல் மாதிரிகள் பரிசோதனைக்கு அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறந்த பறவைகளை கவனித்த பிரதேச மக்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்கு வழங்கிய தகவல்களை அடுத்தே இறந்த பறவைகளை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டனர்.
இல்லையெனில் நரிகளுக்கு இந்த பறவைகளை உணவாக்கியிருக்கும் என்று வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து கொள்ளமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.காண்டீபன் தெரிவித்தார். தற்போதைய அவசர நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
பொதுமக்கள் முடிந்த அளவு வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியத் தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்க்கவும்.
மேலும் மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னர் வருகை தரவும்.
அத்துடன் வைரஸ் தாக்கித்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்று நீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான இருவரும் கடந்த 24 மணிநேரத்திற்குள் நாடு திரும்பியவர்களிடையே இருந்தவர்கள் என்று கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி தெரிவிக்கின்றது. 06 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியிருந்தனர். அவர்களில் இருவர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள்.
பிரித்தானியாவுக்கான விமான சேவைகள் இரத்து செய்யவிருந்த திகதிக்கு முன்னதாகவே அங்கிருந்து இவர்கள் இருவரும் நாடு திரும்பியிருக்கின்றனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்குள்ளான இருவருடன், இத்தாலி, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்த ஏனைய நான்கு மேலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுமார் 40 நாடுகள் பிரித்தானியாவுடனான போக்குவரத்தினை முழுமையாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வலப்பனை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிட்டவல பகுதியில் வைத்து,
குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து ரம்புக்பத் ஓயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (28.12.2020) காலை இவ் விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும் போதே வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கடந்த 16ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த மணமகளுக்கும் கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாவதாக மணமகளுக்கும் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது. பிரதேச சுகாதார பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் மக்கோன பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 42 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது என்பதால் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.
அதனால்அது நிறையப் பேருக்குப் பரவியிருக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து கொரோனா நிலவரம் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தொற்றாளருக்கு அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஏனைய வகை கொரோனாக்களை விடவும் அதி வீரியம் கூடியது.
இதனால் அங்கு பலருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது.இந்த வகை கொரோனாத் தொற்றாளர்கள் நோய் அறிகுறிகள் தென்படாத நிலையிலேயே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எனவே, புதுக்குடியிருப்பில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த சிரத்தையெடுத்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
நேற்று அடையாளம் காணப்பட்ட குறித்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை சுகாதார உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தி தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றிக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கும் போது நிறுவனத்தின் பிரதானிகளின் தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அழைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் வருகைத்தந்த பின்னர் கொரோனா நிலைமையை கருத்தி கொண்டு அவசியமான நபர்கள் பணிக்கு அழைக்கப்படுவது போதுமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள் பணிக்கு வரும் போது பற்றிக் அல்லது தங்களுக்கு பிடித்த பொருத்தமான உடைகளில் வரலாம் என அவர் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா நிலைமையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்தால்,
அரச ஊழியர்கள் வழமையை போன்றே கடமைக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளார். அந்த சுற்றறிக்கைக்கமைய கடமைக்கு வருகைத்தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லம்பி தோல் நோய் [ Lumpy skin disease ] எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வளர்ப்பு மாடுகளைப் பாதித்திருக்கிறது. மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்கள் காணப்படும் இந்த நோய் இதற்கு முன் இலங்கையில் இருந்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை. மாடு வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தை கணிசமான அளவு பாதிக்கத்தக்க நோயாக இது காணப்படுகிறது. விரைவாக பரவலடையும் ஆனால் மிகக் குறைந்தளவு இறப்பு வீதத்தை ஏற்படுத்தும் நோயாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. [ high morbidity and low mortality.]
உலகில் முதன் முதலில் ஸாம்பியா எனும் தென் ஆபிரிக்க நாட்டில் 1929 ஆம் ஆண்டு அவதானிக்கப்பட்ட இந்த நோய் ஏனைய ஆபிரிக்க , எகிப்து , இஸ்ரேல் போன்ற மத்திய கிழக்கு நாடுகளையும் அடிக்கடி தாக்கியிருந்தது. இந்தநோய் இப்போது வரை ஆபிரிக்க ,மத்திய கிழக்கு பகுதிகளின் பொதுவான நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [ endemicin African and Middle East countries ] அங்கு இதற்கு தடுப்பூசியும் வழங்கப்படுகிறது. கடந்த 2௦19 ம் ஆண்டின் ஆரம்பத்தில் பங்களதேஷ் மற்றும் சீனா , வியட்நாம் போன்ற நாடுகளில் அவதானிக்கப்பட்ட இந்த நோய் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் முதன் முதலில் [ ஒகஸ்ட் 2019 ] அவதானிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநில போபால் நகரில் உள்ள ஆய்வு கூடம் [ National institute of high security animal disease] இந்த நோயை உறுதிப்படுத்தியிருந்தது. இதன் பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட ஏனைய இந்தியாவின் மாநிலங்களிலும் வேகமாக பரவிய இந்த நோய் இலங்கையின் வடக்கின் சில பகுதிகளில் இந்த வருட யூலை ஆகஸ்ட் மாதங்களில் அவதானிக்கப்பட்டிருந்தது. இந்த நோய் அண்மைய நாட்களில் பெய்த மழையின் பின்னர் மிக வேகமாக பரவலடைய தொடங்க மக்களின் மனதில் ஒரு வித அச்ச உணர்வு தோன்றியுள்ளது. இந்தியாவில் இருந்து சட்ட விரோத கடத்தல்காரர்கள்களின் படகுகள் மூலம் இலங்கைக்கு இது பரவியிருக்கலாம் என்பது எனது கருத்தாகும். இந்த நோயை கடத்தும் பூச்சிகள் முப்பது கிலோமீட்டர் வரை பறக்க கூடியன என்பதும் இலங்கைக்கு பரவ எதுவாக அமைந்திருக்கலாம். மழைகாலத்தின் பின்னரான நுளம்புகளின் பெருக்கம் மேலும் இந்த நோய் தீவிரமாக பரம்பலடைய செய்திருக்கலாம்.
இன்றைய திகதிக்கு நான் கடமையாற்றும் வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் தினமும் சராசரியாக 15 – 2௦ வரையான முறைபாடுகள் எனக்கு இந்த நோய் தொடர்பாக கிடைக்கபெறுகின்றன. இதே போன்ற நிலைதான ஏனைய பெரும்பாலான கால்நடை பிரிவுகளிலும் காணபடுகிறது. இது தொடர்பாக இலங்கையின் கால்நடை நோயியல் பிரிவு பல ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. எனது பிரிவிலிருந்தும் இந்த நோய் தொடர்பான மாதிரிகளை வவுனியா மாவட்ட விலங்கு புலனாய்வு நிலைய வைத்தியர் சேகரித்து அனுபியுள்ளார். இலங்கையில் இது தொடர்பான மேம்படுத்தப்பட்ட ஆய்வு கூடங்கள் இல்லாததால் வெளிநாடுகளுக்கு மேற்படி மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரையின் நோக்கம் மேற்படி பெரியம்மையின் விஞ்ஞான பூர்வமான தன்மைகளையும் சிகிச்சை முறைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதாகும்.
இந்த நோய் Poxviridae குடும்பத்தையும் Capripoxvirus பிரிவையும் சேர்ந்த lumpy skin disease virus (LSDV) எனும் இரட்டை இழை DNA வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது. மிக அதிகளவு பசு மாடுகளையும் குறைவான அளவில் எருமை மாடுகளையும் தாக்குகிறது. மேற்படி வைரஸ் அடங்கும் கூட்டத்தில் நெருங்கிய ஆட்டு அம்மை மற்றும் செம்மறி ஆட்டு அம்மை போன்ற வைரஸ்கள் காணப்பட்டாலும் இந்த நோய் ஆடு,மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஏற்படாது. இதுவரை மனிதனுக்கு தொற்றியதாக தெரியவில்லை. சகல வயது மாடுகளையும் தாக்கும் இந்த நோய் குறிப்பாக இளம் கன்றுகளிலும் பால்கறக்கும் மாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக இறப்பு வீதம் மிக குறைவான போதிலும் சரியாக கவனிக்க படாத குறிப்பிடத்தக்க இளம் கன்றுகள் இறந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. நாட்டு மாடுகளை விட ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய கலப்பின மாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது. இந்த நோய் அந்தந்த மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பாலுற்பதி குறைதல், உணவு உட்கொள்ளுதல் குறைதல், கன்றுகளில் வளர்ச்சி குன்றுதல் ,உடல் மெலிவடைதல் தோலில் நிரந்தர அடையாளம் ஏற்படுதல் , பசுக்களில் கருச்சிதைவும் ஆண்மாடுகளில் மலட்டு தன்மையும் ஏற்படுதல் போன்ற காரணிகளால் அதிக பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது. கடுமையாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை பார்க்கும் பலர் மாட்டிறைச்சி உண்பதை விரும்பாத நிலையும் பால் குடிக்காமல் விடும் நிலையம் ஏற்படுகிறது. என்னிடம் பலர் இது தொடர்பாக தொடர்ச்சியாக வினவியிருகிறார்கள் .உண்மையில் அதிக வெப்பத்தில் சமைக்கும் போது மேற்படி வைரஸ் அழிவதால் சரியாக சமைத்து உண்ணும் இறைசிக்கோ சரியாக கொதிக்க வைத்து குடிக்கும் பாலையோ பார்த்து பயப்படத் தேவையில்லை.
இந்த நோய் பிரதானமாக நுளம்பு , உண்ணிகள் , மாடுகளை கடிக்கும் ஈக்களால் பரவுகிறது. குறைந்தளவில் நோயுற்ற மாடுகளின் நேரடி தொடுகை ,இனக்கலப்பின் போது விந்து மூலமாக சினைப்பட்ட மாடுகளில் இருந்து கருப்பை வழியாகவும் பாலின் மூலமும் கன்றுக்கும் பரவுகிறது . எனினும் மேற்கூறிய நுளம்புகள் உண்ணிகள் மற்றும் கடிக்கும் ஈக்களாலே பெரும்பாலும் இந்த நோய் பரவலடைகிறது. அத்துடன் மாடுகளில் இந்த வைரஸ் 35 நாட்கள் வரை மாடுகளில் வாழக்கூடியது.
நோய் ஏற்படும் மாடுகளில் முதலாவது அறிகுறியாக கண் சிவந்து கண்ணிலிருந்து நீர் வடியும். சரியாக கவனிக்க படாத கண் கூடிய வாய்ப்பும் உள்ளது. மூக்கிலிருந்து சளியும் வாயிலிருந்து எச்சிலும் வடியும். காய்ச்சல் ஏற்படும். உணவு உட்கொள்ளாது. நிணநீர் சுரபிகள் வீக்கமடையும். சிறிய கட்டிகள் தலை கழுத்து மூக்கு வாய் மார்பு முதுகு , கால், மடி பிறப்புறுப்புகள் அடிவயிறு என சகல பகுதிகளிலும் தோன்றும். கட்டிகள் தோலில் இருந்து உயர்ந்து வீங்கி காணப்படும். உடல் அசதி காரணமாகவும் கால்களில் ஏற்படும் வீக்கம் காரணமாகவும் நடக்க மாட்டாது நொண்டும். மடி மற்றும் முலைப் பகுதியில் தோன்றும் கட்டிகளால் மடியழற்சி ஏற்படும். சில மாடுகளில் பல சிறிய கட்டிகள் நிணநீர் முடிச்சுகளுடன் சேர்ந்து மேற்கூறிய இடங்களுள் பெரிய அளவில் காணப்படும். நோய் எதிர்ப்பு சக்தி கூடிய மாடுகளில் கட்டிகள் சிறிய அளவிலும் விரைவாகவும் சுகமாகி விடும். அதி தீவிரமாக பாதிக்கப் பட்ட சில மாடுகளில் கட்டிகள் சீழ் பிடித்து உடையும்.கவனிக்காது விட்டால் புழு வைக்கும். இந்த காயங்கள் துப்பாகியால் சுட்ட காயம் போல காணப்படும். இதனால் தோலின் பெறுமதி குறையும். சில மாடுகளில் நுரையீரல் பாதிக்கப்பட்டு நியுமோனியா நிலைகூட ஏற்படும். சினைப்பட்ட மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். மாடுகளுக்கு இந்த நோய் ஒரு முறை வந்தால் மீளவும் வராது.
இந்த நோயை வெற்றுக் கண்ணால் பார்த்தவுடன் அறிந்து கொள்ள முடியும். இலத்திரன் நுணுக்கு காட்டி மூலம் பார்க்கும் போது வைரசை இலகுவாக கண்டறியலாம். PCR பரிசோதனை மூலம் மிக சரியாக நோய் நிலையை உறுதி படுத்தலாம்.
ஆபிரிக்க நாடுகளில் இந்த நோய்க்கு தடுப்பூசி காணப் படுகின்ற போதும் இலங்கை இந்தியாவில் இதுவரை தடுப்பூசி இல்லாத காரணத்தால் நோய் அறிகுறிகளை குறைப்பதும் இரண்டாம் நிலை நுண்ணங்கி தொற்றை குறைப்பதும் சிகிச்சையில் செய்ய வேண்டும்..
கண்ணில் நீர்வடியும் போது கண்ணுக்கு பயன்படுத்தும் மருந்து துளிகளை பயன்படுத்தலாம். வீக்கம்,காய்ச்சலை குறைக்கும் மருந்துகளையும் தோலை ஊடுருவி நுண்ணங்கி தொற்றை குறைக்கும் சரியான நுண்ணுயிர் கொல்லிகளை கால்நடை வைத்தியர் ஆலோசனையின் படி பயன்படுத்தலாம்.காயம் ஏற்பட்டு இருந்தால் அதற்குரிய சிகிச்சையையும் செய்ய வேண்டும்.
அத்துடன் இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறைக்குள் பயன்படுத்தபடுகின்றன. எனது கருத்தின் படி நவீன கால்நடை மருத்துவத்தையும் பாரம்பரிய மருத்துவத்தையும் கால்நடை வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய சமாந்தரமாக செய்து வரும் போது விரைவாக பலனை பெற முடியும். மாடுகளுக்கு நோய் எதிர் சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய பொருட்களை வழங்கும் போது அவை விரைவாக குணமடைகின்றன. உடல் ஆற்றல் குறைவடைந்த மாடுகளுக்கு வைட்டமின் மற்றும் கனியுப்புகளை வழங்க வேண்டும்.
நுளம்புகள் ஏனைய பூச்சிகள் பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமும் பண்ணைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.நோய் ஏற்பட்ட மாடுகளை தனிமைப்படுத்தியும் அந்த மாடுகளை தேவையில்லாமல் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்த வேண்டும்.மேலும் மாடுகள் கூட்டமாக மேயும் நிலையை தவிர்த்தல் வேண்டும். இந்த நோய் நிலைமை இருக்கும் பகுதிகளில் இருந்து இல்லாத இடங்களுக்கு மாடுகளை பிரயாணம் செய்வதை தவிர்த்தல்/தடுத்தல் வேண்டும்.புதிதாக வாங்கும் மாடுகளை சில வாரங்கள் தனிமை படுத்தியே [Quarantine] ஏற்கனவே இருக்கும் மாடுகளுடன் சேர்க்க வேண்டும். கால்நடை சிகிச்சையாளர்கள் மாடுகளுக்கு மருந்துகளை ஏற்றும் ஒவ்வொரு தடவையும் புதிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். இறந்த மாடுகளை சரியான முறையில் எரித்தோ சுண்ணாம்பு சேர்த்து ஆழமாக புதைத்தோ அகற்ற வேண்டும்.
மனிதர்களை மிரட்டிக்க கொண்டிருக்கும் கொவிட் 19 நோய் போலவே மேற்படி லம்பி தோல் நோயை பரப்பும் நோய் காரணியும் வைரஸ் நச்சுயிரியே. ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு விதமாக தமது செயற்பாட்டை மாற்றக் கூடிய நச்சுயிரி வைரஸ்கள் எதிர்காலத்தில் வேறு விதமாக வரலாம். இதனை தவிர்க்க பண்ணை சுகாதார நடைமுறைகளையும் விலங்குகளில் இருந்து ஏற்படும் நோய்கள் உட்பட எந்த நோய்களும் மனிதர்களுக்கு தோன்றாமல் இருக்க தனிமனித சுகாதார நடை முறைகளையும் கடைப்பிடிப்போமாக.
கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் 5 மருத்துவர்கள் உட்பட சுகாமார பணியாளர்கள் இன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வவுனியா, உலுக்குளம், ஜன உதா கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து, அவர் சிகிச்சை பெற்ற வவுனியா வைத்தியசாலையின் மருத்துவர்கள் உட்பட ஊழியர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சத்திர சிகிச்சை மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட 18 சுகாதார ஊழியர்கள் என 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றால் இறந்த பெண் வசித்து வந்த உலுக்குளம் ஜன உதான கிராமத்தில் வசித்து வரும் சுமார் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் சென்று வந்த இடங்களை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமேற்கு, வடமத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் பலத்தமழை பெய்யக்கூடும் என்றும், மழை வீழ்ச்சி 150 மில்லிமீற்றருக்கு அதிகமாக காணப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மழைபெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுடன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் முடிவு நேற்று (25.12.2020) மாலை வெளியாகிய நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரின் உடல் நிலமை கவலைக்கிடமாக காணப்பட்டதனையடுத்து பாதுகாப்புடன் இன்று (26.12.2020) மதியம் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் அனுராதபுரம் அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று (26.12.2020) இரவு 7.00 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
தென்காசியில் 20 வயது இளைஞர் ஒருவர் குடும்பப் பி.ர.ச்.ச.னை காரணமாக வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை. செ ய்துகொண்ட சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான ராஜ்குமார். வெல்டிங் வேலை செய்து வந்தார்.
கடையநல்லூர் அடுத்த அச்சன்புதூர் கிராமத்தை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகு தன் பெற்றோர், தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பது ராஜ்குமாரின் மனைவிக்குப் பிடிக்கவில்லை.
சிறிது நாட்கள் அனுசரித்துக் கொண்டால் தனி வீடு எடுத்து போகலாம் என்று மனைவியை சமாதானப்படுத்தியுள்ளார் ராஜ்குமார்.
ஆனால் தனி குடித்தனம் போவது ராஜ்குமாரின் குடும்பத்திற்கும் அவரை வளர்த்த பாட்டிக்கும் பிடிக்கவில்லை என்று தெரிகின்றது. மேலும் ராஜ்குமாரின் பாட்டி குடும்பத்தை பிரிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் மனைவி பக்கம் பேசுவதா, பாட்டி சொல்வதை கேட்பதா என்று கு ழப்பத்தில் இருந்துள்ளார் ராஜ்குமார். இதனால் கடந்த பத்து நாட்களாக யாரிடமும் பேசாமல், நண்பர்களையும் சந்திக்காமல் இருந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்ற ராஜ்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கடந்த வியாழக்கிழமை காலை ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில் பின்புறம் ஒருவர் இ.ற.ந்.து கி.ட.ப்.ப.தா.க ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் ஆய்வில், இறந்து கிடந்தது ராஜ்குமார் தான் என்பதும் அவர் வி.ஷ.ம.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ ய்து கொண்டதும் தெரியவந்தது.
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் பாபுலால் என்பவரு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் துர்கா தேவிக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் துர்கா தேவி, மதுரைகீழவெளி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் காலை பணிக்கு செல்வதற்காக பைக்கில் தனது தந்தையுடன் சென்றுள்ளார்.
அப்போது சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த மாநகராட்சிக்கு குப்பை லாரிஅவர்கள் வந்த பைக் மீது மோதியது. இதில் பாபுலால் தூக்கிவீசப்பட்ட நிலையில், துர்கா தேவிசம்பவ இடத்திலேயே த.லை ந.சு.ங்.கி உ யிரிழந்தார்.
இதனை கண்ட அவரது தந்தை கா யத்துடன் க.த.றி அ.ழு.தா.ர். இதனால் அப்பகுதியில் ப.ர.ப.ர.ப்.பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து அங்கு விரைந்து உ.ட.லை கை.ப்.ப.ற்.றி.ய போலீசார்,
உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குப்பை லாரிகள் மற்றும் தண்ணீர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதாகவும் அப்பகுதியினர் பு.கா.ர் கூறுகின்றனர்.
யாருடனும் பேசவில்லை.. சாப்பிடவுமில்லை.. பித்து பிடித்ததுபோல சுவற்றையே பார்த்து கொண்டிருந்தார் அங்கயற்கண்ணி. தீ விபத்தில் இ றந்துபோன கணவனை மறக்க முடியாமல் அ.ழு.து அ.ழு.து ஓய்ந்த நிலையில், கடைசியில் வி பரீத முடிவை எடுத்து விட்டார்.
கடந்த தீபாவளி அன்று விடிகாலை, மதுரை விளக்குத்தூண் அருகிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் திடீரென தீப்பிடித்து கொண்டது.. அதனால், தீயணைப்புத் துறையினர் விரைவாக வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர போ ராடினார்கள்.
அப்போது அந்த கட்டிடமே இடிந்து விழுந்துவிட்டது.. அந்த இடிபாட்டில் 4 வீரர்கள் சி.க்.கி.க் கொண்டனர்.. அதில் சிவராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் உ யிரிழந்துவிட்டனர்.
உயிரிழந்த கிருஷ்ணமூர்த்திக்கு கல்யாணமாகவில்லை. செக்கானூரணியை சேர்ந்த சிவராஜாவுக்கு கல்யாணமாகி 8 வருஷமாகிறது.. இவரது மனைவிதான் அங்கயற்கண்ணி. 29 வயதாகிறது.. 6 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். சிவராஜாவின் திடீர் மறைவால் அந்த குடும்பமே நிலைகுலைந்துவிட்டது.
ரூ.25 லட்சமும், தீயணைப்புத்துறையினர் சார்பில் ரூ.50 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.. கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால், அங்கயற்கண்ணியை எப்படி, யாரால் சமாதானப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை.
கணவர் இ றந்த பின்னர் மாமனார் வீட்டில்தான் குழந்தைகளுடன் இருந்தார்.. ஆனால் யாருடனும் பேசவே இல்லை.. ஒருவேளை அம்மா வீட்டுக்கு சென்றால் அங்கேயாவது இயல்பு நிலைக்கு வருவார் என்று நினைத்து, புதுக்கோட்டையிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கும் அப்படியேதான் இருந்தார். சாப்பிடவும் இல்லை. அ.ழு.து கொண்டே இருந்தவருக்கு என்ன சொல்லி ஆறுதல்படுத்துவது என்றும் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. சம்பவத்தன்று, மூத்த மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், அவனை வீட்டில் இருந்தோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அந்த நேரம் பார்த்து அங்கயற்கண்ணி, தன் ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டு வெளியே வரவே இல்லை. கதவை தட்டியும் திறக்கவே இல்லை.
பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உ.டை.த்.து கொண்டு போனால், தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி லையில் கி.ட.ந்.தா.ர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றும் பிரயோஜனமில்லை. எப்போதோ உ.யி.ர் போய்விட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
நாகமலை போலீசார் இது சம்பந்தமான வி சாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. என்றாலும் அம்மா, அப்பா இல்லாமல் அந்த குழந்தைகள் 2 பேரும் அழுது கொண்டே இருக்கிறார்கள்.