மனைவியை தனியே வீட்டில் விட்டு இரு குழந்தைகளுடன் வெளியில் சென்ற கணவன் : நடந்த விபரீதம்!!

விருதுநகர்..

தமிழகத்தில் நடுரோட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து தந்தை இ.ர.த்.த வெ ள்ளத்தில் உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (36). இவருடைய மனைவி காயத்ரி. இவர்களுடைய மகன் கமலேஷ் (9) மகள் குஷிகா (8).

மகன், மகளுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று காலையில் அவர்கள் இருவரையும் கணபதி தனது, மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

காயத்திரியை கணபதி வீட்டிலேயே விட்டு சென்றிருக்கிறார். பின்னர் பிள்ளைகளுக்கு உணவு, மருந்துகளை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்து கொண்டு இருந்தார்.

சங்கரன்கோவில் சாலையில் உள்ள பெரியாதிகுளம் அருகே அவர்களது மோட்டார் சைக்கிள் வந்த போது, முன்னால் ஒரு டிராக்டர் சென்றது. அதனை கணபதி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே ஒரு அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ்சின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது.

இதில் கணபதி, அவருடைய மகன், மகள் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில், பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி தந்தையும், மகளும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ப லியாகினர்.

தலையில் பலத்த கா யங்களுடன் சிறுவன் கமலேஷ் உ யிருக்கு போ ராடினான். பின்னர் மருத்துவமனை நோக்கி தூக்கி செல்லப்பட்ட கமலேஷ் பரிதாபமாக உ யிரிழந்தான். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பஸ் டிரைவர் கண்ணன் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான 90 நாளில் இளைஞரை ஆணவக் கொ.லை செ ய்த மனைவியின் தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கை து செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு இளமந்தனம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான அனிஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவரை பாடசாலை காலகட்டத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களது காதலுக்கு ஹரிதா வீட்டில் எ திர்ப்பு கிளம்பியது. மட்டுமின்றி, இவர்களது காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலமுறை பி ரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 90 நாட்களுக்கு முன்பு அனிஸ்-ஹரிதா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்பு ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், பாலக்காடு காவல் நிலையத்தில் த ஞ்சமடைந்தனர்.

இதையடுத்து இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது திருமணத்திற்கு ஹரிதாவின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் திருமணம் செய்துவிட்டதால் அனிசுடன்தான் செல்வேன் என ஹரிதா உறுதியாக கூறிவிட்டார். இதனால் ஆ.த்.தி.ர.ம் அடைந்த ஹரிதாவின் தந்தை, உனது தாலிக்கு 90 நாள்தான் விலை என ஹரிதாவை பார்த்து அவரது தந்தை மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.

இதையடுத்து அனிஸ் குடும்பத்தினருடன் ஹரிதா அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் கணவன்- மனைவி இருவரையும் ஹரிதாவின் குடும்பத்தினர் மி.ர.ட்.டி.ய.ப.டி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிஸ், அவரது சகோதரர் அருண் ஆகிய இருவரையும் ஹரிதாவின் தந்தை பிரபுகுமார், தாய்மாமன் சுரேஷ் ஆகிய 2 பேரும் தடுத்து நிறுத்தி த.க.ரா.று செய்துள்ளனர்.

அருணை அ.டி.த்.து வி ரட்டிவிட்டு அனிசை கம்பியால் அ.டி.த்.து.ள்.ள.ன.ர். மேலும் க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ.லை செ.ய்.த.ன.ர். காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொ.லை செ ய்யப்பட்ட சம்பவம் பாலக்காடு பகுதியில் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாலக்காடு பொலிசார் வ ழக்கு பதிந்து பிரபுகுமார் மற்றும் சுரேசை கை து செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொழும்பில் வீடுகளிலேயே உயிரிழந்த 78 கொரோனா தொற்றாளர்கள்!!

கொரோனா தொற்றாளர்கள்..

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக 78 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வீடுகள் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 383 பேர் உயிரிழந்துள்ளனர். மரணத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் இவர்களில் 78 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர்களுக்கு PCR பரிசோதனை நடத்தும் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பரிசோதனைகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபர் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். அன்றைய தினம் முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரையான காலத்தில் இந்த 78 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வீடுகளில் உயிரிழந்த நபர்களில் 95 வீதமானவர்கள் பல்வேறு தொற்று நோய் அல்லாத நோய்களால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் முடிவெடுக்குமாறு மக்கள் வலியுறுத்துகிறார்கள் : மஸ்தான் எம்.பி!!

மஸ்தான் எம்.பி..

இறந்தவர்களின் ஜனாசா அடக்கம் செய்வது தொடர்பில் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு மக்கள் வலியுறுத்துகிறார்கள் என மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

185 நாடுகளில் இறந்தவர்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்து இங்குள்ள சுகாதார பிரிவினர் அடக்கம் செய்தாலும் வைரஸ் பரவும் எனக் கூறுகிறார்கள்.

அது ஒரு பெரும் பிரச்சனை. இது பல்லின நாடு. இங்கு பல இனங்கள் இருக்கிறது. அவர்களுடைய மத சுதந்திரத்தை வழங்க வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வது தான் மரபு.

அந்த உரிமை கிடைக்க வேண்டும். கொரோனா ஏற்பட்டத்தில் இருந்து இறந்தவர்களை எரிப்பதால் அந்த சமூகம் பாதிப்படைந்துள்ளது. அவர்களது மதக் கடமைக்கு பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

நாங்கள் ஆளும் தரப்பு எம்.பி என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம். இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணத்துவ குழு மற்றும் அரச தலைவர்களுடன் பேசி வருகின்றோம்.

இந்த நிலமைகளை மாற்றி அடக்கம் செய்யும் நிலைக்கு கொண்டு வர முயற்சிகிறோம். அதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தவர்கள் இனியும் காலத்தை இழுத்தடிக்க முடியாது என்பதால் அரசாங்கத்திற்கு உணர்த்துவதநற்காக ஜனநாயக ரீதியாக போராடுகிறார்கள். மக்கள் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. முழுமையாக இஸ்லாமியரும், கிறிஸ்தவரும், பௌத்த மக்களின் ஒரு பிரிவினரும் பாதிப்கப்பட்டுள்ளார்கள்.

உலக சுகாதார ஸ்தாபனம் கூறும் விடயங்களை பார்க்கிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் பார்க்கவில்லை என்பது தான் எமது ஆதங்கம்.

ஏனைய சமூகத்தின் ஆதங்கங்களை புரிந்து உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என அரசுடன் பேசி வருகின்றோம். எனவே எதிர்காலத்தில் மையங்களை அடக்கம் செய்யும் நிலைமை வரும் என நம்புகின்றோம் என்றார்.

வவுனியாவில் இதுவரை 10844 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு : 32 பேருக்கு தொற்று உறுதி!!

இதுவரை 10844 பி.சி.ஆர் பரிசோதனைகள்..

கடந்த மார்ச் 8ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வரையில் வவுனியாவில் 10844 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (29.12.2020) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2727 பேருக்குப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 239 பேருக்குப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 554 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 15 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 380 பேருக்குப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவற்றைவிட வவுனியா பொது வைத்தியசாலை, பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலை, கைத்திராமணி மற்றும் ஒமேகாலைன் ஆடைத்தொழிற்சாலைகள், வவுனியா பொலிஸ் திணைக்களம் போன்றவற்றிலும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இனிவரும் காலங்களில் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிப்பதற்கான தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்!!

விசேட கலந்துரையாடல்..

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் முகமாக விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (29.12.2020) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இவ் விசேட கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் காதார் மஸ்தான், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மகேந்திரன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு, வவுனியா கமநல திணைக்கள பணிப்பாளர் இ.விஜயகுமார், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன்,

வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.P.M.A.அசங்க காஞ்சன குமார, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் உட்பட பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், இ.போச பேரூந்து சாலை அதிகாரி, சுகாதாரப் பிரிவினர், வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கூட்டத்தின் போது வெளி மாவட்டத்திலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு வருகை தருபவர்கள் கட்டாயம் பி.சீ.ஆர் பரிசோதனை சான்றிதழ் அவசியமாக்கப்படுவதுடன், விடுமுறையில் ஊர்களுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பி.சி.ஆர் மேற்கொள்ளுவது,

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் காணப்படும் பகுதிகளுக்கு ஒரே சாரதி, நடத்துனர்களை சேவையில் ஈடுபடுத்துதல், முகக்கவசம் கட்டயாப்படுத்துதல் போன்ற பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அரசாங்க ஊழியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

அரசாங்க ஊழியர்..

2021ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுமாறு அரச ஊழியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் பற்றிக் ஆடைகளை ஒரு நாளாவது அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தல், உள்நாட்டில் ஆடைத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்,

மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆடைகளுக்கான அந்நிய செலாவணியை ஆண்டுதோறும் அதிகரித்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 3 மில்லியன் வரையிலான அரச ஊழியர்கள் அனைவரினதும் ஆதரவினை இதற்காக வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கடமைகளை சீராக செய்வதில்லை என குற்றச்சாட்டு!!

சமூர்த்தி உத்தியோகத்தர்கள்..

வவுனியா மாவட்டத்திலிலுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் அவர்களது கடமைகளை சீராக செய்வதில்லை என வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (29.12.2020) காலை இடம்பெற்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கிராம சேவையாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கைகளை வழங்குகின்ற போதிலும்,

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் அவர்களை பார்வையிட செல்வதில்லை எனவும் சமூர்த்தி உத்தியோகத்தர்களின் அலட்சிய செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரமும் இருப்பதாக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

குறித்த சமூர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்களை வழங்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்திருந்தமையுடன் இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தான் எழுத்து மூலம் கடிதம் வழங்குவதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உறுதியளித்தார்.

முற்றிலுமாக தடை விதியுங்கள் : ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!!

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு..

நாட்டில் ம.து.பா.ன.ம் மற்றும் எதனோல் உற்பத்திக்காக சோளம் பயன்படுத்துவதை முழுமையாக முற்றிலுமாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வெளியிடுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள், சோளம் உள்ளிட்ட விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்குவதில் முறைகேடுகளைத் தடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

உள்ளூர் விவசாயிகள் மஞ்சள் மற்றும் சோளம் சாகுபடியை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளதாகவும், அடுத்த பருவ அறுவடை நெருங்கி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்துடன், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் பங்குகளை அழிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, முறைகேடுகளில் ஈடுபடும் தொழிலதிபர்களுக்கு எதிராக சட்டத்தை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு சுங்க பணிப்பாளர் மற்றும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

வல்லைப் பாலத்தினுள் வான் பாய்ந்ததில் இருவர் படுகாயம்!!

விபத்து..

வடமராட்சி – வல்லைப் பாலத்தில் இன்று கப் ரக வாகனம் பாய்ந்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வேகமாக வந்த குறித்த வாகனம், வீதியை விட்டு விலகி,

பாலத்தில் பாய்ந்தது எனவும், அதில் பயணித்த இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்த்தனர்.

இதேவேளை, இயக்கச்சியில் இன்று கண்டெய்னர் வாகனம் ஒன்று வீதியில் சரிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. எனினும், எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

வவுனியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த இராணுவம், பொலிஸார், அதிரடிப்படையினர் விசேட நடவடிக்கை!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் இன்று (29.12.2020) காலை ஈடுபட்டிருந்தனர்.

புத்தாண்டு சில நாட்களில் பிறக்கவுள்ள இந் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தொற்று நீக்கும் செயற்பாட்டினை முன்னெடு்த்திருந்தனர்.

வவுனியா நகர வர்த்தக நிலையங்கள், பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், சந்தை போன்றன பகுதிகளில் தொற்று நீக்கி மருந்தும் தெளிக்கப்பட்டது.

வவுனியாவில் வெளி மாவட்டத்தவர் கலந்து கொண்ட ஐயப்பன் பூஜை : சுகாதாரப் பிரிவினர் அதிரடி நடவடிக்கை!!

ஐயப்பன் பூஜை..

வவுனியா கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டல பூஜை சுகாதார பிரிவினரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இன்று (28.12.) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கார்த்திகை மாதம் ஐயப்பன் விரதம் ஆரம்பமாகி மண்டல பூஜைக்காகவும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து 41 நாள் விரதத்தை அனுஸ்டிப்பார்கள்.

அந்த வகையில் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் இன்று (28.12) இரவு மண்டல பூஜை இடம்பெற்றது.

இவ் மண்டல பூஜையில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த எட்டியாந்தோட்டை பகுதியியைச் சேர்ந்த 23 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து இவ்விடயத்திற்கு விரைந்த இரு தரப்பினரும் பூஜையை இடைநிறுத்தியிருந்ததுடன், அங்கு கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்தனர்.

சுகாதார விதிமுறைகளை மீறி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வெளிமாவட்டத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமையால் அவர்களை தனிமைப்படுத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ.விக்டர்ராஜ் பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடி சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு மேற்கொள்ள அனுமதி கோரிய போதும், வெளிமாவட்டத்தில் இருந்து பலர் கலந்து கொண்டமையால் அனுமதி வழங்க சுகாதார பிரிவினர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனைவி கேட்ட ஒரு விடயம் : திருமணமான மூன்றே மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

ராஜ்குமார்..

தமிழகத்தில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (20).

இவர் 18 வயது பெண்ணை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு தன் பெற்றோர், தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

ஆனால் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பது ராஜ்குமாரின் மனைவிக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து தனிக்குடித்தனம் போகலாம் என கணவரை வ ற்புறுத்தி யுள்ளார்.

சிறிது நாட்கள் அனுசரித்துக் கொண்டால் தனி வீடு எடுத்து போகலாம் என்று மனைவியிடம் ராஜ்குமார் கூறியிருக்கிறார். ஆனால் தனி குடித்தனம் போவது ராஜ்குமாரின் குடும்பத்திற்கும் அவரை வளர்த்த பாட்டிக்கும் பிடிக்கவில்லை என்று தெரிகின்றது.

மேலும் ராஜ்குமாரின் பாட்டி குடும்பத்தை பிரிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மனைவி பக்கம் பேசுவதா, பாட்டி சொல்வதை கேட்பதா என்று குழப்பத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார் ராஜ்குமார்.

இதனால் கடந்த பத்து நாட்களாக யாரிடமும் பேசாமல், நண்பர்களையும் சந்திக்காமல் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராஜ்குமார் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 வ யது சி.று.மி.க்.கா.க ம னைவியை கொ.ன்.ற க ணவனின் அ.தி.ர்.ச்.சி செ யல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ம னைவி நெ ஞ்சு வ.லி.யா.ல் உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.தா.க கணவன் அ.ழு.த நிலையில் அவர் நடத்திய அ.தி.ர்.ச்.சி நா டகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பனிபிச்சை (36) மற்றும் மேகலா. இவர்களுக்கு 7-வயதில் மகனும் 5-வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 17-ம் திகதி மேகலா இரவு தி.டீ.ர் நெ.ஞ்.சு.வ.லி.யா.ல் இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க மேகலாவின் குடும்பத்தாருக்கு பனிபிச்சை தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் பனிபிச்சை க.த.றி அ.ழு.து க.ண்.ணீ.ர்.வி.ட்.டு பொலிசாருக்கு தகவல் கொடுக்காமல் அவசர அவசரமாக மறுநாள் காலையிலேயே உ.ட.லை ந ல்லடக்கம் செய்துள்ளார். கேரளாவில் இருந்து வந்த மேகலாவின் அண்ணனுக்கு, பனிபிச்சை மீது ச.ந்.தே.க.ம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் பனிப்பிச்சை தனது மகனிடம் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்து, அதை தனது மனைவியின் அக்கா மகளான 16-வயது சி.று.மி.யி.ட.ம் கொடுக்கச் சொன்னார்.

அந்த கடிதத்தை பார்த்த சி.று.மி அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.தா.ர். அதில், செல்லம் செல்லம் என்று வரிக்கு வரி பிரியமாக அழைத்திருந்த பனிப்பிச்சை, சி.று.மி.யை தான் காதலிப்பதாகவும் அவரை அ.டை.ய எண்ணியே சித்தி மேகலாவை அ.டி.த்.து.க் கொ.லை செ.ய்.து வி ட்டதாகவும் எ ழுதிருக்கிறார்.

அந்த சி.று.மி.க்.கா.க.வே தான் உ.யி.ரோ.டு இருப்பதாகவும், தனது கு ழந்தைகளுடன் சேர்ந்து நான்கு பேராக இனியாவது நன்றாக வாழலாம் என்றும் சி.று.மி.யி.ன் ம.ன.தை கெ.டு.க்.க நி னைத்த பனிபிச்சை,

இனியும் சின்னப் பிள்ளையாக இருக்காதே, நம்மை கடவுள் ஆசீர்வதிப்பார் பயப்படாமல் தன்னை காதலிக்க வேண்டும், நீ எனக்கு வேணும் என எழுதியிருக்கிறார்.

இது குறித்து மேகலாவின் சகோதரர் அந்தோணியடிமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பொலிசில் பு காரளித்தார். பு.கா.ரி.ன் பேரில் பொலிசார் பனிபிச்சையிடம் விசாரித்த போது தி.டு.க்.கி.டு.ம் தகவல் வெளியானது.

தனது மனைவியின் உடன் பிறந்த மூத்த சகோதரியின் 16-வயதான மகளுக்கு ஓன்லைன் வகுப்பிற்கு இண்டர்நெட் இணைப்பு இல்லாத நிலையில், அவர் சித்தி மேகலா வீட்டிற்கு தினமும் வந்து வைஃஃபை உதவியுடன் பாடம் படித்துச் சென்றுள்ளார்.

அப்போது பனிபிச்சை அந்த சி.று.மி.யி.ட.ம் த.வ.றா.க ந டந்து கொண்டார். இந்த சூழலில் மனைவி மேகலாவிற்கு பனிபிச்சை மீது ச.ந்.தே.க.ம் ஏற்ப்பட்டுள்ளது.

தனது செய்கைகளுக்கு அவர் இ.டை.யூ.றா.க இருப்பதாக எண்ணிய பனிப்பிச்சை ம னைவியை அ.டி.த்.து கொ.லை செ.ய்.தி.ரு.க்.கி.றா.ர் என தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து பொலிசார் பனிபிச்சையை கை து செ ய்துள்ளனர்.

கணவருடன் சேர்ந்து 8 மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவருடன் சேர்ந்து 8 மாத கர்ப்பிணி பெண் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்தவர் பாலமுருகன் (31). இவர் திருப்பூர் மாவட்டம் மீனாட்சி நகரில் குடியிருந்து பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் கவிதா (21) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். கவிதா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதற்கிடையில் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் (35) என்பவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாலமுருகனை தொடர்பு கொள்ள செல்போனில் அழைத்தார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் பாலமுருகன் செல்போனை எடுக்கவில்லை. இதனால் ச ந்தேகமடைந்த கார்த்திகேயன் நேற்று காலை பாலமுருகன் வீட்டிற்கு நேரில் சென்றார். அப்போது கதவு சாத்தப்பட்டு இருந்தது.

இதனால் கதவை கார்த்திகேயன் தள்ளினார். அப்போது கதவு திறந்து கொண்டது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பாலமுருகன் – கவிதா இருவரும் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி லையில் இருந்தனர்.

இதனைப் பார்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த கார்த்திகேயன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த பொலிசார் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையில் இருவரின் ச.ட.ல.ங்.க.ளை.யு.ம் கை.ப்.ப.ற்.றி.ன.ர்.

மேலும் தம்பதி இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.யு.ம் முன்பு கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளார்களா? என்று சோ.த.னை செய்தனர். அப்போது பாலமுருகன் – கவிதா இருவரும் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது.

அதில், எங்கள் சா.வு.க்.கு. யாரும் காரணமில்லை. இந்த முடிவை நாங்களே எடுத்துக்கொண்டோம். அம்மா, அப்பா எங்களை மன்னித்து கொள்ளுங்கள். உண்டியல் பணத்தை அண்ணனிடம் கொடுத்து விடுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் தா யும் கு ழந்தையும் கி ணற்றிலிருந்து ச.ட.ல.ங்.க.ளா.க மீ.ட்.பு!!

பறண்நட்டகல்..

வவுனியா பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது கு ழந்தையினதும் ச.ட.ல.ங்.க.ளை ஓமந்தை பொலிஸார் மீ.ட்.டு.ள்.ள.ன.ர்.

குறித்த இருவரும் நேற்று (27.12) அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் கா.ணா.ம.ல் போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தே.டி.யு.ள்.ள.ன.ர்.

இந்நிலையில் இன்று (28) காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் ச.ட.ல.ங்.க.ளா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.ன.ர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளுமே ச.ட.ல.ங்.க.ளா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட.ன.ர்.

ச டலங்கள் மீ.ட்.க.ப்.ப.ட்.டு உ டற்கூற்று ப ரிசோ தனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.