அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் கர்ப்பிணியான சம்பவம் வெளியாகியுள்ளது.
முதலில் குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் இரட்டையர்களை பெற்றெடுப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில்,
10 நாட்கள் இடைவெளியில் அவர் மீண்டும் கர்ப்பமானதை அடுத்து மூன்று குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் தாயாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த தகவலை தமது சமூக ஊடக பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட அவர், தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தமது இந்த நிலைக்கு மருத்துவர்கள் superfetation என அழைப்பதாகவும், ஒருமுறை கர்ப்பமானதும், உடம்பில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் நிகழும் எனவும், ஆனால் தமக்கு அந்த மாறுதல்கள் நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி உலகில் 10 சதவீத பெண்களுக்கே மாதம் இருமுறை கருமுட்டை வெளியாகும் எனவும், 3 சதவீத பெண்களுக்கே ஒரே நேரத்தில் இருமுறை கருவுறும் நிலை ஏற்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், ஒரே நாளில் பிரசவம் நடக்கலாம் என நம்பப்படுவதால், வெவ்வேறு நாளில் கருவுற்றாலும், ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் என்றே கருதப்படும் என்கிறார் அவர்.
வவுனியா, பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை நேற்று முன்தினம் (28.12.2020) ஓமந்தை பொலிஸார் மீ.ட்டிருந்தனர்.
குறித்த இருவரும் கடந்த 27ம் திகதி அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல்போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தே.டி வந்த நிலையில்,
நேற்று முன்தினம் 28-ம் திகதி காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தாய், தனது குழந்தையுடன் வறுமை காரணமாக த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளதாக அப் பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மனைவி வீட்டை விட்டு ஓ.டியதால் அவமானமடைந்த கணவன் த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அம்ரிட்பால் சிங். இவருக்கும் அமதீப் கவுர் என்ற பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத சூழலில் கவுர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அங்கு மனைவியை விவாகரத்து செய்த பகதூர் என்பவரும் பணியாற்றி வந்தார்.
இதையடுத்து கவுருக்கும், பகதூருக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அதன்படி தனது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு உணவில் தூக்க மாத்திரையை கவுர் சில தினங்களுக்கு முன்னர் கலந்து கொடுத்துவிட்டு வீட்டை விட்டு த ப்பியோடினார்.
பின்னர் காலையில் எழுந்த அம்ரிட்பால் மனைவி கா ணாமல் போனதை அறிந்து அ திர்ச்சியடைந்து பொலிசில் தகவல் கொடுத்தார். மேலும் கவுர் தனது காதலனுடன் ஓ.டி.ப் போனதையும் அறிந்து து.டி.த்.து.ப் போனார்.
20 நாட்கள் ஆகியும் மனைவியை க ண்டுபிடிக்க முடியாத நிலையில் அவமானத்தில் இருந்த அம்ரிட்பால் சில தினங்களுக்கு முன்னர் த.ற்.கொ.லை செ ய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய அரசினால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வின் இரண்டாம் கட்டம் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று (30.12.2020) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர்.
இதன் முதற்கட்ட நேர்முகத்தேர்வுகள் நிறைவடைந்து அதில் சிலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இரண்டாம் கட்டமாக 200 பேருக்கான நேர்முக தேர்வுகள் நேற்றும் இன்றும் வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் காண்பதற்காக ஒரு அரச உத்தியோகத்தரும் இரண்டு இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளளனர்.
வவுனியா பிரதேச செயலகத்திலும் நேர்முக தேர்வுகள் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெறுகின்றது.
வவுனியா மாவட்டத்தின் இளம் கண்டுபிடிப்பாளர்களை தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யும் நிகழ்வு இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று (30.12) இடம்பெற்றது.
மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளின் புத்தாக்கத்தினை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் முகமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் புத்தாக்க கண்டுபிடிப்புக்களை தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி, செட்டிகுளம், வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 இளம் கண்டு பிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தி அது தொடர்பில் விளக்கமளித்திருந்தனர்.
குறித்த கண்டுபிடிப்புக்களில் மூன்று கண்டுபிடிப்புக்கள் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய போட்டிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஐ.சுகானி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர் இ.தபேந்திரன்,
வவுனியா பல்கலைக்கழக வவுனியா வளாக விஞ்ஞான பீட விரிவுரையாளர் எஸ்.கார்த்தீஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வட மாகாண பணிப்பாளர் சிசிரகுமார,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.ரி.சி.காமினி ஆகியோர் கலந்து கொண்டு இளம் கண்டு பிடிப்பாளர்களை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 1412 ஆவது நாளாகவும் இன்றும் (30.12.2020) தொடர்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தி தொகை ஒன்று பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் திமிங்கிலத்தின் 18 கிலோ கிராம் எடையுள்ள அம்பர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வைத்தே அதனை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட அம்பரின் பெறுமதி 160 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்படுகின்றது.
அதனை விற்பனை செய்வதற்கு தயாராகிய பெண் ஒருவர் உட்பட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் காரணமாக கொரோனா வைரஸ் உப கொத்தணிகள் புதிதாக உருவாகும் ஆபத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை உலகளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸானது இலங்கையில் 70 வீதம் வேகமாக பரவக்கூடிய ஆபத்து காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இந்த புதிய வைரஸின் அறிகுறி கொரோனா தொற்றின் அறிகுறியிலிருந்து வேறுபட்டதாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று பெய்த அடைமழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
அடைமழை காரணமாக கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் கீழ்தளமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் சில வகை ஸ்மார்ட் தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப்பின் புதிய அப்டேட் காரணமாக சில பழைய வகையான ஸ்மார்ட் போன்களில் இனி வட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.
பழைய அன்ட்ராய்ட் மற்றும் ஐ போன்களில் வட்ஸ் அப்பின் இற்றைப்படுத்தப்பட்ட புதிய வேர்சனை பயன்படுத்தக் கூடிய சாத்தியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
iOS 9 அல்லது அதற்கு பிந்திய வேர்சன்களை கொண்டமையாத அனைத்து ஐபோன்களிலும், அன்ட்ராய்ட் 4.0.3 அல்லது ஐஸ் கிறீம் சான்ட்விட்ச் வேர்சனிலும் குறைந்த வேர்சனைக் கொண்ட அன்டராய்ட் போன்களிலும் வட்ஸ்அப் செயலி இனி செயற்படாது.
அதாவது ஐபோன் 4 இலும் குறைந்த போன்களில் வட்ஸ்அப் செயற்படாது. ஏனெனில் iOS 9 வேர்சனை இந்த போன்களில் அப்டேட் செய்ய முடியாது. iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6 மற்றும் iPhone 6S இந்த போன்களில் வேர்சனை அப்டேட் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சம்சுங் கேலக்ஸி2, எச்.ரீ.சீ டிசாயர் மற்றும் எல்.ஜீ. ஒப்டிமஸ் ப்லக் போன்ற போன்களிலும் வட்ஸ் அப் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் செயற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மணிவண்ணன் 21 வாக்குகளையும், முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் 20 வாக்குகளையும் பெற்றுள்ளார்கள். இதன்படி ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் மேயராகத் தெரிவாகியுள்ளார்.
மாநகர சபையின் மேயர் தெரிவுக்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது மேயர் வேட்பாளர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ.ஆனோல்ட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இது தொடர்பான வாக்கெடுப்பை பகிரங்கமாக நடத்துவதா அல்லது இரகசியமாக நடத்துவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது, சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றே கோரியிருந்தனர். இதன்படி மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும், மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினரும் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) 10 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஓர் உறுப்பினரும் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் என 4 பேர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தனர்.
இதற்கமைய யாழ். மாநகர சபையின் புதிய மேயராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் சபையில் அறிவித்தார்.
கடந்த 16ஆம் திகதி யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநகர மேயராகப் பதவி வகித்த இ.ஆனோல்ட் தனது பதவியை இழந்திருந்தார். இதனால் புதிய மேயரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.
வவுனியா- நொச்சிமோட்டை, புதிய சின்னக்குளம் வீதியில் பாலம் அமைக்கப்படாமையினால் அவ்வீதியூடாக பயணம் செய்யும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள நொச்சிமோட்டை குளம் தனது முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அதன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி குறித்த பாதையூடாகவே வெளியேறி செல்கின்றது.
இதன்போது பாதையில் 4 அடிக்கு மேல் நீர் நிரம்பிக்காணப்படும். இதனால் இவ்வீதியை பயன்படுத்தும் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே தமது பயணங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பாதையினை மாமடு, கள்ளிக்குளம், துவரங்குளம், சின்னப்புதுக்குளம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மழை காலங்களின் போது குளம் நிறைந்தால் இந்த வீதியால் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்கள் கூட இந்த பாதையூடாகவே பிரதான பாதையினை அடைகின்றனர்.
இது தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு பலமுறை தெரியப்படுத்தியும் எவரும் இதற்கான தீர்வினை பெற்றுதரவில்லை.
எனவே பலவருடங்களாக நீடித்து வருகின்ற இப்பிரச்சனைக்கு பாலம் ஒன்றை அமைத்து தீர்வினை பெற்றுத்தருமாறு அதனூடாக பயணிக்கும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் 10 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட வா.ள் வெ.ட்.டு.த் தா.க்.கு.த.லி.ல் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற நபர் ஒருவரை மு.ன்.வி.ரோ.த.ம் காரணமாக ம.து.போ.தை.யி.ல் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர் வா.ள் மற்றும் ஆ.யு.த.ங்.க.ளா.ல் தா.க்.கி ப.டு.கா.ய.ம.டை.ய.ச் செய்து த.ப்.பி.ச் சென்றுள்ளனர்.
இத் தா.க்.கு.த.ல் காரணமாக ப.டு.கா.ய.ம.டை.ந்.த நபர் உ.யிராபத்துடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வீரமுனை பிரதான வீதியை சேர்ந்த 30 வயதுடைய அசோக் என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். இத் தா.க்.கு.த.ல் ச ம்பவத்தின் போது கா.ய.ம.டை.ந்.த வா.ள்.வெ.ட்.டு கு ழு உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில்,
கைது செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலில், குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில், விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் த.ப்.பி.ச் சென்ற ச ந்தேகநபர்களினால் தா.க்.கு.த.லு.க்.கு பயன்படுத்தப்பட்ட வா.ள் மற்றும் க.த்.தி உள்ளிட்ட ஆ.யு.த.ங்.க.ளை வி சாரணைக் குழுவினர் மீ.ட்டுள்ளதுடன்,
ஏனைய த.ப்.பி.ச் சென்ற ச ந்தேகநபர்களை தே.டு.ம் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. ம.து.போ.தை.யி.ல் இ ளைஞர்கள் மேற்கொண்ட இந்த வா.ள்.வெ.ட்.டு ச ம்பவம் அப்பகுதியில் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த நபரான 117 வயதுடைய பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களுத்துறை – தொடாங்கொடை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாகொடா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடங்கொட உதவி அரச முகவரின் அலுவலகத்தினால் குறித்த பெண்ணின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ம னைவியுடன் ஒ ன்றாக இ ருந்த கா தலனை, செருப்பு மாலை போட்டு நி.ர்.வா.ண.மா.க க ணவர் ஊ ர்வலமாக அ ழைத்துச் செ ன்ற ச.ம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏ ற்படுத்தியு ள்ளது.’
ராஜஸ்தான் மாநிலத்தின் பக்ஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தோர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தேசிய வேலை வாய்ப்பு மையத்தில் பணிபுரியும் தி ருமணமான பெ ண் ஒ ருவருக்கும் ப ழக்கம் ஏ ற்பட்டுள்ளது.
இவர்களின் ப ழக்கம் நா ளைடைவில் நெ ருங்கி ப ழகி அ ளவிற்கும் இருந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் அ டிக்கடி ச ந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ச னிக்கிழமை அ ந்த பெ ண்ணிற்கு வீட்டிற்குச் சென்ற ரத்தோர் அந்த பெ ண்ணின் வீ ட்டிற்குச் செ ன்று அவருக்குக் கிறிஸ்துமஸ் பரிசாக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
அதன் பின், இருவரும் ஒ ன்றாக இ ருந்துள்ளனர். அ ப்பொழுது எ திர்பாராத விதமாக அந்த பெ ண்ணின் க ணவன் வீட்டிற்கு வர இருவரும் இந்த நிலையில் இ ருப்பதைக் க ண்டு கடும் அ.திர்ச்சி யடைந்து.ள்ளார்.
இதையடுத்து, அந்த பெ ண்ணின் க ணவருக்கும் ரத்தோருக்குமிடையே வா.க்குவா.தம் ஏ ற்பட, அ ந்த பெ ண்ணின் க ணவர் ரத்தோரை எ.ச்.ச.ரி.த்.து வி ட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
ம றுநாள் அ ந்த பெ ண்ணின் க ணவரின் ந ண்பர்கள் சி லர் ரத்தோரை பி.டி.த்.து அ.வ.ரை அ.டி.த்.து அ வருக்குச் செ ருப்பு மா லை அ ணிவித்து நி.ர்.வா.ண.மா.க்.கி அ ந்த கி ராமம் மு ழுவதும் ஊ ர்வலமாகக் கூ.ட்டிச் செ.ன்றுள்ளனர்.
இ தனால் இ ந்த பி.ர.ச்.ச.னை வி ஸ்வரூபம் எ டுத்தது. கி ராமம் மு ழுவதும் இந்த பி.ர.ச்.ச.னை கு றித்து தெ ரியவந்த நி லையில் ரத்தோர் அ ளித்த பு.கா.ரி.ன் பே ரில் 9 பேர் மீது வ ழக்குப்ப திவு செ ய்யப்பட்டு 8 பேர் கை து செ.ய்யப்பட்டனர்.
கேரளாவில் 51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொ.லை செ ய் த ச ம்பவத்தில், 29 வயது மதிக்கத்தக்க கணவர் கு ற்றத்தை ஒப்புக் கொண்டதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் Sakha Kumari(51). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த Arun (29) என்பவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.
அருண் சொத்துக்காகவே அவரை திருமணம் செய்து கொண்டதாக முதல் கட்ட வி சாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது அருண் பண ஆதாயத்திற்காகவே அவரை திருமணம் செய்து கொண்டதாகவும்,
கொ.லை கு.ற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், கடந்த ஞாயிற்றுக் கிழமை இவரை பொலிசார் கை து செய்துள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவ தினத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின்னர், Sakha Kumari-ஐ படுக்கையறையில் வைத்து அ.டி.த்.து சி.த்.ர.வ.தை செ.ய்.து அதன் பின், அவரை அறைக்கு இ ழுத்துச் செ ன்று உ.ட.ல் மீது மி ன்சாரத்தை பா ய்ச்சியுள்ளார் அருண்.
இது குறித்து சரியான ஆதரங்கள் கிடைக்கவில்லை என்றால், இ றந்து கி டந்த Sakha Kumari-யின் கை, தலை மற்றும் முகத்தில் கா.ய.ம் இருப்பதும், வீட்டின் சுவிட்ச் போர்டில் இருந்து மின்சாரம் கொண்ட கம்பியை மனைவி மீது பாய்ச்சியுள்ளார் என்பது தெரியவந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் வட்டாரம் கூறுகையில், அருணுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து மக்கள் அ.வ.தூ.றா.க பேசுவதால் மனம் வருந்தியதாக அருண் தெரிவித்தார்.
தனக்கு நிதி பி.ர.ச்ச.னை.க.ள் இருப்பதாகவும், பணம் தேவைப்படுவதாகவும் மனைவியிடம் கேட்டுள்ளார். அதன் பின் இருவருக்கும் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட, ம.னை.வி.யை கொ.லை செ.ய்.ய முன் கூட்டியே தி.ட்.ட.மி.ட்.டு மி.ன்.சா.ர.த்.தை பா.ய்.ச்.சி கொ.ன்.று.ள்.ளா.ர்.
இ ந்த ச ம்பவம் க டந்த ச னிக்கிழமை ந டந்திருக்கலாம், ம னைவியை கொ.ன்.று.வி.ட்.டு அருண் தூ ங்க செ ன்றிருக்கலாம், அ தன் பி ன் ம று நா ள் அ திகாலை 6 ம ணியளவில் ப க்கத்து வீ ட்டார்களிடன் அருண் இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க கூ றி நா டகமாடியி ருக்கலாம் எ ன்று பொ லிசார் தெ ரிவித்து ள்ளனர்.