தி.ரு.ம.ண.மா.ன 3 மா.த.த்.தி.ல் ம.னை.வி.யை கொ.லை செ.ய்.த.து ஏ.ன் : இளைஞனின் அ.தி.ர்.ச்.சி வாக்குமூலம்!!

பூங்கோதை..

தமிழகத்தை சேர்ந்த இளம் பெண்ணை கொ.லை செ.ய்.த அவர் கணவரான வட இந்திய இளைஞன் போலிசில் ச.ரணடைந்த நிலையில் ப.ரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை (21). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார்.

அங்கு ராஜஸ்தானை சேர்ந்த ஜோகிந்தர் (27) என்பவரும் பணிபுரிந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதன்பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் சுரண்டை கோட்டை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இ்ங்கு ஜோகிந்தர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார்.

இந்த நிலையில் கடந்த 24ம் திகதி இரவில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட த.க.ரா.று காரணமாக ஜோகிந்தர், பூங்கோதையை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.லை.ம.றை.வா.னா.ர்.

இதையடுத்து வீட்டில் கிடந்த பூங்கோதை ச.ட.ல.த்.தை மீ.ட்.ட பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சுரண்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி முன்னிலையில் ஜோகிந்தர் நேற்று ச.ரணடைந்தார். பின்னர் அவர் காவல் நிலையத்தில் ஒ.ப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ஜோகிந்தரை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய மனைவி பூங்கோதை அடிக்கடி அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று தங்கி விடுவார். இதனால் தனியாக வசித்த நான் சமைத்து சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தேன்.

மேலும் மனைவி பூங்கோதையிடம் எனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்று வசிப்போம் என்று கூறினேன். ஆனால் அவர் என்னுடன் ஒடிசா மாநிலத்துக்கு வர மறுத்து விட்டார்.

இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப த.க.ரா.று ஏற்பட்டது. இதில் ஆ.த்.தி.ர.த்.தி.ல் துணியால் ம.னை.வி.யி.ன் க.ழு.த்.தை இ.று.க்.கி நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.தே.ன் என கூறியுள்ளார்.

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி : சோகத்தில் ரசிகர் திடீர் மரணம்!!

ரஜினியின் அரசியல் முடிவால்..

தமிழகத்தில் ரஜினியின் அரசியல் முடிவால் சோகத்தில் இருந்த ரஜினி ரசிகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தின் பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.

சிறு வயது முதலே ரஜினியின் ரசிகராக இருந்து வருகிறார். அத்துடன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தில் அயராது பாடுபட்டும் வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய உடல்நிலையின் காரணமாக அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என ரஜினி அறிவித்தார். இதனால் கடும் சோகத்தில்,

மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித்திரிந்த ராஜ்குமார் அ திர்ச்சியில் மரணமடைந்து விட்டார். இவருக்கு இரண்டு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என நான்கு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஆசிகுளம் பிலவு வீதி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

ஆசிகுளம் பிலவு வீதி மக்கள்..

வவுனியா, ஆசிகுளம், பிலவு வீதியில் உள்ள விவசாய காணிகளை வன இலாகாவினர் கையகப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயத்தில் இன்று(31.12.2020) காலை குறித்த முறைப்பாட்டினை அப்பகுதி மக்கள் மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா ஆசிகுளம், பிலவு வீதியில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மக்கள் விவசாயம் மற்றும் சேனைப் பயிற்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யு.த்தம் காரணமாக இடம்பெயர்ந்து, அம் மக்கள் மீள் குடியேறி காணிகளை துப்பரவு செய்து மீளவும் பயிற்செய்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், வன இலாகாவினர் குறித்த காணிகளில் காட்டு மரங்களை நாட்டியுள்ளதுடன்,

அக் காணிகளில் பயிற்செய்கையில் ஈடுபட வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய விட வேண்டாம் எனவும் அ ச்சுறுத்தி வருவதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ள அப் பகுதி மக்கள்,

தமது காணிகளை மீள தமக்கு பெற்று தருவதுடன் விவசாய நடவடிக்கைக்கு அனுமதியை பெற்றுத்தருமாறும் கோரியே மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 38 பேரின் சார்பாக குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அக் கிராம மக்களுடன் இணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் செல்வநாயகம், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளரர் ச.தனுஸ்காந் உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

விவசாய நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது விவசாய காணிகளை மீட்டுத் தருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம் மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

வவுனியா மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிய கஜேந்திரன் எம்.பி!!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், பிரதேச செயலாளர் ந.கமலதாசனுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (31.12) காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம், பிலவு வீதி மக்களின் விவசாய காணிகளை வன இலாகவினர் கையகப்படுத்துகின்றமை,

கற்குளம் 3, கற்குளம் 4 மற்றும் மதுரா நகர் பகுதி மக்களின் காணி உறுதிப் பத்திரம், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சரனைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இதன்போது மக்களது பிரச்சனைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் சக்திவேல் தனுஸ்காந்தும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள், தொலைபேசிகள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

வலைத்தளங்கள், தொலைபேசிகள்..

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோ.சடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சமூக வலைத்தளங்கள், தொலைபேசிகள் ஊடாக செய்திகளை அனுப்புவதன் மூலம் பண மோ.சடியில் ஈடுபடுவோரிடம் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறுகையில்,

பரிசுத் தொகை அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதாக இன்றைய தினம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கூறப்படும் அல்லது தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.

இதேநேரம், இன்றைய நாளில் வௌிநாடுகளிலுள்ள நண்பர்கள் புதுவருட பரிசுப் பொதிகளை அனுப்பியுள்ளதாக, பரிசுப் பொதிகளை அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அல்லது குறிப்பிட்ட இடங்களில் பரிசுப் பொதிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி பணத்தை வைப்பிலிடுமாறு Facebook, WhatsApp, Viber, imo ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் கிடைக்கலாம்.

இவ்வாறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிடுவதை தவிர்க்க வேண்டும்,

 

சுற்றுலா விசாக்கள் மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சுற்றுலா விசாக்களில் வருகை தந்து இவ்வாறான பண மோ.சடி செயல்களில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் 24 பேர் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய பிரஜை ஒருவர் சமூக வலைத்தளத்தினூடாக பெண் ஒருவரிடம் இருந்து கிட்டத்தட்ட 3 கோடி பணத்தை மோ.சடி செய்த சம்பவம் ஒன்று கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாறான சந்தேகநபர்களிடம் சிக்காது இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

கல்வி அமைச்சரின் அறிவிப்பு..

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் நேற்றைய தினம் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

என்ற போதும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று!!

சுற்றுலா பயணிகள்..

இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்துள்ள மேலும் 3 யுக்ரேன் நாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 6 யுக்ரேன் நாட்டவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக சுற்றுலா பயணிகளின் உள்வருகைக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம், நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது யுக்ரேன் சுற்றுலா பயணிகள் மாத்திரம் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் 639 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 42702 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது வைத்தியசாலையில் 7884 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 199 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் நீர் நிலையில் விழுந்து உயிருக்கு போராடும் யானை!!

யானை..

நீர் நிலையில் தவறி விழுந்து யானை ஒன்று உயிருக்கு போராடும் சம்பவம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா கண்னாட்டி பெரியகட்டு காட்டு பகுதியிலுள்ள நீர் நிலையில் அப்பகுதியால் வந்த யானை ஒன்று தவறி வீழ்ந்துள்ளது.

குறித்த யானையின் கால்கள் இயலாத காரணத்தினால் எழுந்து நடக்கமுடியாமல், நீர் நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் பிரதேசவாசிகள் அதனை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த நீர் நிலையிலிருந்து யானையினை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் இறுதி நாளில் கொட்டித் தீர்க்கவுள்ள மழை!!

மழை..

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இலங்கையில் இதுவரையில் 34,623 பேர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டுள்ளனர்!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 698 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 245 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவால் 195 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன்!!

திருகோணமலையில்..

திருகோணமலை- இலிங்க நகர் பகுதியில் திடீரென இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமொன்று இன்று (30.12.2020) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் பெற்றோல் அடித்துவிட்டு சிறு தூரம் சென்று மயங்கி விழுந்த நிலையில் பொலிசாரின் உதவியுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு மயங்கி விழுந்தவர் திருகோணமலை இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் எனவும் தெரியவருகின்றது. இவர் மயங்கி விழுந்த நிலையில் அருகில் சென்று உதவி செய்வதற்கு அங்கிருந்தவர்கள் பயந்த நிலையில் இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இவருக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அலறிய மனைவி… ஓடிவந்து உதவ முயன்ற கணவர் : இருவரும் பலியான சோகம்!!

சென்னை..

சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் மருதம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார்-சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களது வீட்டில் தண்ணீர் காயவைக்க மனைவி சசிகலா வாட்டர் ஹீட்டர் தண்ணீர் நிரப்பிய வாளியில் போட்டுள்ளார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சசிகலா ஹீட்டரை நிறுத்த சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அவரை காப்பாற்ற சென்ற கணவர் விஜயகுமார் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற,

திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த விஜயகுமார்-சசிகலா தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைரேகை இல்லாத குடும்பம் : இதனால் பாஸ்போட் இல்லை. சிம் காட் இல்லை, வாக்களிக்கவும் முடியாத சோகம்!!

பங்களாதேஷில்..

மனிதர்களின் விரலில் இருக்கும் கைரேகை என்பது மிக முக்கியமானதொன்று. எத்தனை கோடி மக்கள் இருந்தாலும், ஒருவர் கைரேகை மற்றவர் கைரோகையோடு கடைசி வரை ஒத்துப் போவது இல்லை.

ஆனால் பங்களாதேஷில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் உள்ள எவருக்கும் கைரேகை இல்லை. இது ஒரு ஜெனடிக் குறைபாடு. கோடியில் ஒருவருக்கு தான் வரும். ஆனால் இந்த குடும்பத்தில் பிறக்கும் எவருக்கும் கைரேகை இல்லை.

இதனால் இவர்கள் வாக்கு போட முடியாது என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் சொல்லப் போனால் பாஸ்போட் கூட இவர்களிடம் கிடையாது.

சரியான ஐ.டி கார்ட் ஒன்று இல்லாத காரணத்தால் அவர்களுக்கு சிம் காட் கொடுக்க கூட எந்த ஒரு மோபைல் நிறுவனமும் முன்வரவில்லையாம். இப்படி ஒரு கஷ்டத்தில் இந்த குடும்பம் இருக்கிறது.

பேஸ்புக் காதல் திருமணம் : கணவரின் வாட்ஸ்அப்பை பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கோவையில்..

கோவை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அனுஷியா (28). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகாரத்து பெற்றவர். இவருக்கு முகப்புத்தக மூலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம் (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களில் இது காதலாக மாறியது.

அத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டு கோவையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் தனது கணவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை அனுஷியா வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் இந்நிலையில் அனுஷியாவுடன் திருமணம் ஆனதை மறைத்த மாரிசெல்வம், மீண்டும் முகப்புத்தகம் மூலம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி (30) என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

திடீரென ஒருநாள் சிவகாசி செல்வதாக மனைவி அனுஷியாவிடம் பொய் சொல்லிவிட்டு பைக்கில் வேதாரண்யம் வந்துள்ளார். அங்கு மாலதியை மாரிச்செல்வம் 2-வதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் அங்கேயே தங்கிவிட்டார்.

மேலும் இந்த நிலையில் கணவரின் வாட்ஸ்அப் புரொபைல் பிக்சரை எதர்ச்சையாக பார்த்த அனுஷியா, அதில் அவர் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் இருந்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதனை அடுத்து உடனே தனது பெற்றோருடன் வேதாரண்யம் சென்ற அனுஷியா, கணவர் மாரிசெல்வத்திடம் இதுதொடர்பாக விசாரித்துள்ளார்.

அத்தோடு மாரிச்செல்வம், அனுஷியாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுறது. இதனை அடுத்து அனுஷியா அளித்த புகாரின் பேரில் பொலிசார் மாரிசெல்வத்தை கைது செய்தனர்.

மேலும் அனுஷியா வாங்கிக் கொடுத்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். முகப்புத்தகம் மூலம் பழகி இரண்டு பெண்களை இளைஞர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி போட்டு எட்டு நாட்களுக்குப்பின் கொரோனா தொற்றிய செவிலியர் : ஒரு எச்சரிக்கை செய்தி!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்றிய விடயம் கவனம் ஈர்த்துள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியரான Matthew W. டிசம்பர் 18ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்டதும், மற்றவர்களைப் போல அவரும் சமூக ஊடகம் ஒன்றில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து தகவல் வெளியிட்டு கம்பீரமாக ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

ஆனால், டிசம்பர் 24ஆம் திகதி மாலை அவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 26ஆம் திகதி மருத்துவமனைக்கு சென்ற Matthewக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து San Diego தொற்று நோயியல் நிபுணரான Dr Christian Ramers கூறும்போது, இது ஆச்சரியம்தான், ஆனால் எதிர்பார்க்காதது என கூற இயலாது என்கிறார். மேலும், Matthewக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பே அவருக்கு கொரோனா தொற்றியிருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார் அவர்.

கனேடிய மருத்துவர் ஒருவரிடம், தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கொரோனா தொற்ற வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டபோது, தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாக 10 முதல் 14 நாட்கள் வரை ஆகும்.

ஆகவே பாதுகாப்பாக இருத்தல் நலம் என்று கூறியிருந்தார். Dr Christian Ramersம் அதையேதான் கூறுகிறார். ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்டோம், இனி சுதந்திரமாக நடமாடலாம் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி.

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், வழக்கம் போலவே, New normal என்று கூறப்படுவதுபோல, கைகளை கழுவுதலும், மாஸ்க் அணிதலும், சமூக இடைவெளியும் பின்பற்றப்படுதல் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.

செடிகளுக்குள் ச டலமாக கிடந்த 7 வயது சிறுமி : கொடூரனுக்கு இரட்டை ம ரண தண்டனை!!

புதுக்கோட்டை..

தமிழகத்தை உ.லு.க்.கி.ய 7 வ.ய.து சி.று.மி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட வ.ழ.க்.கி.ல் கு.ற்.ற.வா.ளி.க்.கு இரட்டை ம.ர.ண த.ண்.ட.னை வி திக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ஏம்பல் கிராமத்தைச் சே ர்ந்த 7 வயதுச் சி றுமி அங்கு 2ம் வகுப்பு படித்து வந்த நிலையில் க.ட.ந்.த ஜூ.ன் மா.த.ம் 29.ம் தி.க.தி இ ரவில் வீ.ட்.டி.லி.ரு.ந்.து வெ.ளி.யே செ.ன்.ற நி.லை.யி.ல் தி.ரு.ம்.ப.வி.ல்.லை.

இ.தைத் தொ.டர்ந்து உ.றவினர்கள் ம.ற்றும் அ.ப் ப.குதியை சே.ர்ந்த பொ.தும.க்கள் ப.ல்வேறு இ.டங்.களில் தே.டி.யு.ம் அ.வ.ரை க.ண்.டு பி.டி.க்.க மு.டி.ய.வி.ல்.லை. இ.து கு.றி.த்.து சி.று.மி.யி.ன் பெ.ற்.றோ.ர் பு.கா.ரி.ன் பே.ரி.ல், ஏ.ம்.ப.ல் பொ.லி.சா.ர் வ.ழ.க்.கு.ப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வ.ந்.த நி.லை.யி.ல்,

மறுநாள் ஜூன் 30ம் திகதி மாலை ஏம்பல் ஏரியில் காட்டாமணக்கு செ.டிகளுக்குள் சி.று.மி ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ள். அ ப்போது, சி.று.மி.யி.ன் மு.க.ம், த.லை மற்றும் உ.ட.லி.ல் ப ல்வேறு இ டங்களில் கா.ய.ங்.க.ள் இ ருந்தன.

இ.தை.ய.டு.த்.து பொ.லி.சா.ர் உ.ட.லை மீ.ட்.டு பு.து.க்.கோ.ட்.டை அ.ர.சு ம.ரு.த்.து.வ.க்.க.ல்.லூ.ரி ம.ரு.த்.து.வ.ம.னை.க்.கு அ.னு.ப்.பி வை.த்.த.ன.ர். இ.து தொ.ட.ர்.பா.க போ.லீசா.ர் வி.சா.ர.ணை.யி.ல், சி.று.மி.யை அ.ப் ப.கு.தி பூ.க்.க.டை.க்.கா.ர.ர் சா.மி.வே.ல் எ.ன்.ற ரா.ஜா (25) எ.ன்.ப.வ.ர் க.ட.த்.தி.ச் செ.ன்.று ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து கொ.லை செ.ய்.த.து தெ.ரி.ய.வ.ந்.த.து.

இ.தை.த் தொ.ட.ர்.ந்.து பொ.லி.சா.ர் ரா.ஜா.வை க.ட.ந்.த ஜூ.லை மா.த.ம் 1 ம் தி.க.தி கை.து செ.ய்.த.ன.ர். இ.து தொ.ட.ர்.பா.க ரா.ஜா மீ.து போ.க்.சோ ச.ட்.ட.ம், க.ற்.ப.ழி.ப்.பு, கொ.லை செ.ய்.த.ல், த.ட.ய.ங்.க.ளை ம.றை.த்.த.ல், வ.ன்.கொ.டு.மை உ.ள்.ளி.ட்.ட 10 பி.ரி.வு.க.ளி.ன் கீ.ழ் வ.ழ.க்.கு.ப் ப.தி.வு செ.ய்.த.ன.ர்.

இ.ந்.த கொ.லை ச.ம்.ப.வ.ம் அ.ப் ப.கு.தி ம.க்.க.ளி.டை.யே அ.தி.ர்.ச்.சி.யை.யு.ம், ப.ர.ப.ர.ப்.பை.யு.ம் ஏ.ற்.ப.டு.த்.தி.யி.ரு.ந்.த.து. இ.ந்.த வ.ழ.க்.கு பு.து.க்.கோ.ட்.டை ம.கி.ளா கோ.ர்.ட்.டி.ல் ந.ட.ந்.து வ.ந்.த.து.

இந்நிலையில் இந்த வ.ழக்கு வி சாரணை நேற்று முடிந்து நீதிபதி சத்தியா இரட்டை ம.ர.ண த.ண்.ட.னை வி தித்து தீர்ப்பு அளித்தார்.