நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்ததுள்ளது. எனவே, சுகாதார வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைப்பிடிக்குமாறு அமைச்சு, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பண்டிகை காலப்பகுதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் மாத்திரமே கொரோனா ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நேற்று வரையில் 36677 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் தொடர்ந்து 8332 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை வரையில் 171 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மருதனார்மடம் கொத்தணியில் இன்றும் 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மருதனார்மடம் கொரோனா கொத்தணியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச்சேர்ந்த 5 பேர், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் சண்டிலிப்பாய், இளவாலை, மல்லாகம், அளவெட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் அடங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வு கூடத்தில் நேற்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முல்லேரியா ஆய்வு கூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியோரில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 435 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.
வவுனியா மாவட்ட மக்கள் அனைவரும் நத்தார், புதுவருட பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாக்கும் வண்ணம் அவதானமாக செயற்படுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் மாத்திரம் 13 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இனிவருகின்ற காலங்களில் பொதுமக்கள், வர்த்தகர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.
எதிர்வரும் நாட்களில் நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்கள் வருகின்றன. இக் காலப் பகுதிகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி,
தங்களுடைய கொண்டாட்டங்களைச் மேற்கொள்ள வேண்டும். என்பதுடன் சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்புப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுங்கள்.
மேலும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடுதலைத் முடிந்தளவு தவிர்த்து, கடந்த வருடக் கொண்டாட்டங்களைப் போலல்லாது இம்முறை தற்போது உள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இவ்வருட நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களை மேற்கொள்ளுங்கள்.
கொரோனாத் தொற்று மேலும்பரவாது தடுப்பதற்கு நாம் அனைவரும் சுகாதாரப் பிரிவினருக்கு ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்.
அத்துடன் வவுனியாலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் கைகழுவும் வசதிகள் அல்லது தொற்று நீக்கி மருந்து கட்டாயம் வைப்பதுடன் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள்,
ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். மேலும் சுகாதார நடைமுறையினையினையும் பின்பற்றுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா பண்டாரிக்குளம் உட்பட பல பகுதிகளில் மலத்தியோன் கிருமிநாசினி என தெரிவித்து கோதுமை மாவினை வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு இன்றையதினம் முச்சக்கரவண்டியில் வருகை தந்த சிலர் தம்மை மலத்தியோன் கிருமிநாசினி விநியோகஸ்தர் என அடையாளம் காட்டியியுள்ளனர்.
அதன் பின்னர் மலத்தியோன் கிருமிநாசினியினை தாம் தற்போது குறைந்த விலையில் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்து வருவதாக தெரிவித்த அவர்கள் 10 கிலோகிராம் மலத்தியோன் கிருமிநாசியினை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர்.
அவர்கள் சென்றதன் பின்னர் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் அவர்களை வழங்கிய மலத்தியோன் கிருமிநாசினியினை திறந்து பார்வையிட்ட சமயத்தில் குறித்த பையிலுள் கோதுமை மாவினுள் சிறிதளவு மலத்தியோன் கிருமிநாசினியினை கலந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த மலத்தியோன் (கிருமிநாசினி) விற்பனை செய்த நபர்களின் முச்க்கரவண்டி இலக்கம் , அவர்களின் புகைப்படங்கள் என்பன வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
மலத்தியோன் (கிருமிநாசினி) எனும் பேரில் கோதுமை மாவினை விற்பனை செய்த இவ்வாறான சம்பவங்கள் வவுனியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் வடக்கு மாகாணம் சார்பில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் தொடர்பாடல் அதிகாரியாக செயற்பட்ட யோகேந்திரன் ரதீபனை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ் ஸ்டார் விளையாட்டு கழகத்தில் இன்று (20.12.2020) காலை 11.00 மணியளவில் நடைபெற்றிருந்தது.
யோகேந்திரன் ரதீபனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவிப்பு இடம்பெற்றதுடன் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
யங்ஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச, அரசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.
அந்த தொடரில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதுவப்படுத்தும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் காணாமல் போன தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று நேற்று (20.12.2020) மாலை குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
வாகனத்தில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவருடைய பிள்ளைகள் மூவரும் பயணம் செய்துள்ளனர். வாகனம் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில், வாகனத்தில் பயணம் செய்த சிறுவன் ஒருவன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது வாகனத்தில் இருந்து சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
ரவீந்திரகுமார் சஞ்சீவன் (13) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை செலுத்தி சென்ற கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன் (37),
அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை தேடும் நடவடிக்கை தொடர்ந்த நிலையில், அவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். சடலங்கள் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்து நிலையிலும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.
நத்தார் பண்டிகை, புதுவருடப்பிறப்பு தினங்களில் நகரில் அதிகரிக்கும் வாகன நெரிசலினால் கட்டக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல், விபத்துக்களை குறைக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்ட இந் நடவடிக்கையில் வவுனியா நகரசபையினால் நகரசபை உறுப்பினர்களின் மாடுகள் உட்பட 125 க்கு மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், கோவிற்குளம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (19.12.2020) இரவு 4 மணிநேர காலப்பகுதியில் 125க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும், வேப்பங்குளம் நகரசபை வளாகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கொரோனா தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை(21.12.2020) முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் திங்கட்கிழமை 21.1./2020 முதல் திறந்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கபடவுள்ளதாக தெரிவித்தார்.
திருமணத்துக்கு முந்தைய நாள் மாடிப்படியில் இருந்து த வறி வி ழுந்து மணப்பெண் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மணமகன் எடுத்த ஒரு முடிவு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவதேஷ் என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று திருமணம் நடைப்பெற இருந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் அலங்காரங்கள் அனைத்தையும் முடித்து மண்டபத்தில் செல்ல தயாரான நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக மாடிப்படியிலிருந்து கீழே வி ழுந்துள்ளார்.
அதனை அடுத்து ஆர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஆர்த்தி வி ழுந்ததில் அவரின் முதுகெழும்பில் ப யங்கர கா.ய.ம் ஏ ற்பட்டுள்ளதாகவும், அவர் சில மாதங்கள் படுத்தப் படுக்கையாக இருக்கதான் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கா யங்கள் ஆறினால் தான் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியும் என்றும், முதுகெலும்பு சரியாகவில்லை என்றால் அவர் நிரந்தரமாகவே படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அ.தி.ர்.ச்.சி அடைந்த ஆர்த்தியின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆர்த்தியின் தங்கையை திருமணம் செய்து தருகிறோம், உங்களுக்கு சம்மதமா எனவும் ஆர்த்தியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.
இச் செய்தி மணமகனின் காதில் விழவே உடனே மருத்துவமனைக்கு சென்று ஆர்த்தியை பார்த்துள்ளார். அதன்பின் உடனடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது குறித்த அதே நேரத்தில் உறவினர்கள் முன்னிலையில் ஆர்த்தியை திருமணம் செய்துள்ளார் அவதேஷ்.
இது குறித்து அவதேஷ் கூறுகையில், எப்போது எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதோ அப்போதே ஆர்த்தியை நான் மனைவியாக ஏற்றுக்கொண்டு விட்டேன்.
அதனால் அவர் எந்த நிலைமையில் இருந்தாலும் அவர் தான் என் மனைவி என்று கூறியுள்ளார். இதனை கேட்டு ஆர்த்தியின் பெற்றோர் கண்ணீர் மல்க அவதேஷ்க்கு நன்றி கூறியுள்ளனர்.
நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் ஆறு கொவிட் மரணங்கள் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
1. கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். இரத்தம் விசமாகியமை மற்றும் உடல் பாகங்கள் செயலிழந்தமை, கொவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. வீரகுல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட் காரணமாக ஏற்பட்ட இருதய நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் கடந்த 17ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயர் குருதியழுத்தம் மற்றும் நீரிழிவு, கொவிட், நிமோனியா ஆகியனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கடந்த 17ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவர் கொவிட், நிமோனியாவினால் உயிரிழந்துள்ளார்.
5. கிரிவத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதான பெண் ஒருவர் நேற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். உயர் குருதியழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
6. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர் நேற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். உயர் குருதியழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரான இளம் யுவதி த.ற்.கொ.லை செ ய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை மருந்தாளராக பணிபுரியும் தாமரா பரம்சோதிநாதர் எனும் யுவதியே நேற்றைய இந்த வி பரீத முடிவை எடுத்து உ யிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த யுவது உ யிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பெரும் சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த ஊழியரின் மறைவு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளதாவது, த.ற்.கொ.லை.க.ள் தவிர்க்கப்படக்கூடியவை. நேற்றுவரை புன்முறுவலோடு கடமையாற்றிய எமது வைத்தியசாலை மருந்தாளர் இன்று எம்மை விட்டு பி ரிந்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே கணவர் இ.ற.ந்.த சோகத்தில் தாய் மற்றும் மகள் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் முஸ்லிம் தெருவில் வசித்து வந்தவர் லலிதா(39). அழகுக் கலை நிபுணராக பணி புரிந்து வந்தார். இவரது மகள் தர்ஷினி(18), புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், லலிதாவின் கணவர் பாலமுருகன், கடநத் 3 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டியால் உ யிரிழந் ததாக கூறப்படுகிறது. இதனால் லலிதாவும், அவரது மகள் தர்ஷினியும் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.
இது குறித்து பலமுறை உறவினர்களிடம் கூறி அ.ழு.து.ள்.ள.ன.ர். இந்த நிலையில், லலிதாவின் தந்தைக்கு திடீரென உ டல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உறவினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா மற்றும் தர்ஷினி ஆகியோர் ஒரே சேலையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை.க்.கு மு யன்றுள்ளனர்.
இதனை அடுத்து, இருவரையும் அந்த பகுதி மக்கள் மீ.ட்.டு மருத்துவமனைக்கு கொண்ட சென்ற நிலையில், அவர்கள் ஏற்கனவே உ யிரிழந்து வி ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து வி சாரித்து வருகின்றனர். கணவர் இ.ற.ந்.த சோ கத்தில் தாயும், மகளும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்த ச ம்பவம், அந்த பகுதி மக்களை சோ கத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்தியாவில் பிரபலங்கள் முதல் அதிகாரிகள் வரை த.ற்.கொ.லை செ ய்து கொ ள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிலரது ம.ர.ண.ங்.க.ள் இன்னமும் ம.ர்.ம.மா.க.வே உள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் பெண் டிஎஸ்பி த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டுள்ள ச ம்பவம் மாநிலத்தில் பெரும் அ திர்வ லையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த பி.வி.லட்சுமி (33) கு ற்றவியல் பு லனாய்வுத் துறையில் டிஎஸ்பி -யாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் அன்னபூரணீஸ்வரி நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு டின்னர் சாப்பிட சென்றுள்ளார்.
பின்னர் இரவு 10:30 மணியளவில் வீ ட்டின் அ றையில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி கி.ட.ந்.து.ள்.ளா.ர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் த டயங்களை சேகரித்தும், லட்சுமியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட லட்சுமி 2014 இல் கர்நாடக பப்ளிக் சர்விஸ் ஆணையத்தில் தேர்வாகி பின்னர் 2017 இல் சி.ஐ.டி.யில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றவர்.
இவர் தற்போது எதற்காக த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார், சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்பதை குறித்து போலீசார் வி சாரணையை மு டுக்கியு ள்ளனர்.
சிஐடி பிரிவில் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்த பெண் அதிகாரி த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட சம்பவம் தற்போது கர்நாடக காவல்துறையிடையே பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்ட செவிலியர் ஒருவர், சிறிது நேரத்திலேயே ம.ய.ங்.கி வி.ழு.ந்.த சம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏ ற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்களின் கொரோனா த.டு.ப்.பு மருந்து பலகட்ட ப ரிசோ தனைகளுக்கு பிறகு, தற்போது அமெரிக்க மக்களுக்கு செலுத்தபட உள்ளது.
இந்த நிலையில் டென்னிசி பகுதியை சேர்ந்த டிஃப்னி டோவர் என்ற செவிலியர் முதன் முதலாக கொரோனா த டுப்பூசியை போட்டுக் கொண்டார். தனக்கு போடப்பட்ட அந்த ஊசி குறித்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தி.டீ.ரெ.ன பாதியில் எழுந்து நின்றார்.
செய்தியாளர் முன்பு த.ள்.ளா.டி.ய.ப.டி.யே தன் த.லை.யை பி.டி.த்.து கொண்டு, ஐ ஆம் ஸாரி என்று கூறியவாறே, ம.ய.ங்.கி கீ.ழே வி.ழு.ந்.தா.ர். அ.வ.ர் ம.ய.ங்.கி விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி ப.ர.ப.ர.ப்.பை ஏ ற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வசதியான பெண்களை குறி வைத்து மோ.ச.டி.யி.ல் ஈடுபட்ட தம்பதியின் செயல் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம். 27 வயதாகும் இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார்.
மாணிக்கம் மோ.ச.டி வேலையில் இறங்கியதால், கயல்விழியும் கணவர் வழியிலே இறங்கினார். இந்த தம்பதி வசதியான பெண்களை வ.லை.வீ.சி தே.டி, அவர்களிடம் 24 கேரட் தங்க கட்டிகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாகவும்,
சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலையில் அந்த தங்க கட்டிகளை வாங்கி வந்ததாகவும் கூறியதால், இவர்களிடம் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கத்தை வாங்கியுள்ளனர்.
அதன் பலனாக தம்பதி இருவரும் 30 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்துவிட்டனர். பணம் இல்லாதவர்கள், நகைகளாகவும் தரலாம் என்று இவர்களே ஒரு ஆபர் தந்ததால், அடகுக்கடையில் வேலை பார்க்கும் அகில் என்பவரிடத்தில் அந்த நகையை கொண்டு போய் தர சொல்லி உள்ளனர்.
குறித்த பெண்களும், அகிலிடம் கிட்டத்தட்ட 500 பவுனுக்கு மேல் தந்துள்ளனர். அதற்கு உத்தரவாதமாக பத்திரமும் எழுதி தந்துள்ளனர். பிறகு ஒருநாள், மாணிக்கம், கயல்விழி, அகில் 3 பேருமே தங்கம், பணத்துடன் மதுரைக்கு த.ப்.பி.யு.ள்.ள.ன.ர். இந்த சம்பவம் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்துள்ளது,
பிறகு மதுரையிலும் இதுபோலவே மோ.ச.டி செய்து பலரை ஏ.மா.ற்.றி, அங்கிருந்தும் த.ப்.பி.வி.ட, இறுதியில் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து பா திக்கப்ப ட்டவர்கள் ஒவ்வொருவராக பு.கா.ர் தர ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து, காரைக்குடி டிஎஸ்பி தலைமையில் த.னி.ப்.ப.டை ஒன்று அமைக்கப்பட்டு, கயல்விழி தம்பதியினரை தே.டி.ன.ர். சில தினங்களுக்கு முன்பு இந்த ஜோடி கோயமுத்தூர் ஒண்டிப்புதூரில் ப.து.ங்.கி இருப்பதாக பொலிசாருக்கு ர.க.சி.ய தகவல் கிடைத்துள்ளது.
அததன்பேரில் கோவை சென்ற காரைக்குடி பொலிசார் ப.து.ங்.கி.யி.ரு.ந்.த ஜோடியை கை து செய்தனர். ஆனால் அகில் அங்கு இல்லாததால், பொலிசார் அவரை தே.டி வருகின்றனர்.
தமிழகத்தில் கணவனை இ ழந்து தவிக்கும் தங்கை வீட்டில், சகோதரன் மனைவியுடன் சேர்ந்து நகைகளை திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவி கமெரா மூலம் அம்பலமாகியுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. 42 வயதான இவருக்கு ஷோபானா என்ற 39 வயது மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சாதிக் பாஷாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் 19-ஆம் திகதி உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான மாங்காடு அடுத்த பட்டூரில் அடக்கம் செய்யப்பட்டது.
பிறகு ஷோபனா வடபழனியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, அருகில் வசிக்கும் தனது மூத்த சகோதரன் சாஹித்தை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, குழந்தைகளுடன் பட்டூர் சென்றுள்ளார்.
அங்கிருந்து நேற்று ஷோபனா தனது வடபழனி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பீரோ லாக்கரில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரொக்கம் பணம் பூட்டு உடைக்கப்படாமல் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் இது குறித்து உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, ஷோபனா வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.
அதில், ஷோபனாவின் மூத்த சகோதரன் சாஹித் தனது மனைவி அனுஷா உடன் சேர்ந்து, கள்ளச்சாவி மூலம் வீட்டின் பூட்டை திறந்து, நகை மற்றும் பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதனால் பொலிசார் அவர்களை தேடிய போது தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து பொலிசார் தலைமறைவாக உள்ள சாஹித் அவரது மனைவி அனுஷா ஆகியோரை தேடி வருகின்றனர்.