வெப் சீரிஸ் எடுப்பதாக இளம் நடிகைக்கு நடந்த கொ.டு.மை : இயக்குனர் செய்த மோ சமான செயல்!!

இளம் நடிகைக்கு..

தமிழகத்தில் இளம் இயக்குனர் ஒருவர், நடிகை ஒருவரை பங்களாவில் அடைத்து வைத்து பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வு கொ டுத்துள்ள ச ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியு ள்ளது.

சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். 25 வயதான இவர் உடுமேலைப்பேட்டையை சேர்ந்தவர். தற்போது இவர், வெப் தொடர்களை இயக்கி வருகிறார்.

இவர் இயக்கும் த்ரீ சம் என்ற புதிய வெப் தொடரின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்து வந்தது. இவரது இணையதள தொடரில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் நடிகை கதாநாயகியாக நடித்து வந்தார்.

ரஞ்சித்துக்கு உதவியாக கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 15-ஆம் திகதி இளம் இயக்குநர் ரஞ்சி தனக்கு பா.லி.ய.ல் ரீ.தி.யா.க தொ.ந்.த.ர.வு கொ டுப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பு.கா.ர் வந்தது.

இதையடுத்து உடனடியாக பொலிசார் அங்கு விரைந்து சென்று நடிகையை மீ.ட்.டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதுமட்டுமின்றி, அந்த தொடரின் இயக்குனர் ரஞ்சித், மற்றும் புகாருக்குள்ளான உதவியாளர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று வி சாரித்தனர்.

வி சாரணையில் இளம் இயக்குனர் ரஞ்சித், அந்த நடிகை மீது கொண்ட காதலால் அவருடைய பெயரை கைகளில் பச்சை கு.த்.தி.ய.து.ம் காதலிக்குமாறு அவரை தொ.ல்.லை செ ய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று படப்பிடிப்பின்போது வா.க்.கு.வா.த.ம் ஏ ற்பட்டிருக்கிறது. ஏ மாற்றத்தை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் ரஞ்சித் நடிகையை அ.டி.த்.து.ள்.ளா.ர்.

அத்துடன் தன்னை காதலிப்பதாகக் கூறி ரஞ்சித் தன்னை அ.டை.த்.து வை.த்.து அ.டி.த்.து உ.தை.த்.த.தா.க இளம் நடிகை பொலிசாரிடம் க.த.றி.யு.ள்.ளா.ர். அத்துடன் ரஞ்சித் அ.டி.க்.க.டி பா.லி.ய.ல் ரீ.தி.யா.க தொ.ந்.த.ர.வு கொ டுத்து வ ந்ததாகவும் க.ண்.ணீ.ர் வி.ட்.டு.ள்.ளா.ர்.

இதையடுத்து இளம் இயக்குனர் ரஞ்சித் மீது பெண்களுக்கு எ திரான வ.ன்.கொ.டு.மை த.டு.ப்.பு.ச் ச ட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் ரஞ்சித்தை கை து செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை நடத்திய பின்பு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்யாமல் ஏ மாற்றிய காதலருக்கு பாடம் புகட்டிய பெண்!!

ஸ்ரீராம்..

திருமணம் செ ய்ய ம றுத்த காதலனை தக்க பாடம் புகட்டி காதலி செ ய்த செ யல் ப.ர.ப.ர.ப்.பை ஏ ற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம்.

இவர் வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில், ஸ்ரீராமின் தாயாருக்கு உ டல்நி லை ச ரியில்லை என்பதால் அவரை பார்த்து கொள்ள தன் காதலியை வீட்டிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார்.

இரண்டு மாதங்கள் ஸ்ரீராம் வீட்டில்தான் அந்த இளம் பெண்ணும் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நாம் தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோமே என ஆ சை வா ர்த்தைக் கூறி அந்த பெ ண்ணிடம் எ.ல்.லை மீ றியுள் ளான்.

அதன் பிறகு 60 நாட்களில் காதலி அந்த இளைஞனுக்கு ச லித்துப் போயுள்ளார். அதன் பின் அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இ ளைஞனை கெ ஞ்சியுள்ளார்.

ஆ னால் அ வ ரோ ம றுத்துவிட்டார். இ தனால், க.டு.ம் வே.த.னை.ய.டை.ந்.த அ ந்த இ ளம் பெ ண் அண்ணா நகர் அ னைத்து ம களிர் போ லீஸ் நி லையத்தில் பு.கா.ர் அ ளித்தார்.

தொ டர்ந்து ஸ்ரீராம் மீ து து.ஸ்.பி.ர.யோ.க.ம், ந.ம்.பி.க்.கை மோ.ச.டி எ ன இ ரண்டு பிரிவுகளின் கீழ் வ ழக்கு ப திவு செய்த போ லீசார், அவரை கை து செ ய்து சி றையில் அ.டை.த்.த.ன.ர்.

பிறந்து 46 நாட்களேயான சிசு கொரோனா தொற்றினால் மரணம்!!

பிறந்து 46 நாட்களேயான சிசு..

பிறந்த 46 நாட்களேயான சிசுவொன்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உ யிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 8ம் திகதி 20 நாளான சிசுவொன்று இதே வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் நியூமோனியா காரணமாக இந்த சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது. இந்த சிசுவின் உடல் இன்று மாலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் ஆராய்வு!!

அபிவிருத்திக் குழுக் கூட்டம்..

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் நெறிப்படுத்தலில் இணைத் தலைவர்களான வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (18.12.2020) பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்ட சந்தைகளின் நிலமை, கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள், காலநிலை மாற்றம், வருட இறுதிக் கொண்டாட்டங்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் , வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர், சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண்களுடன் செல்பி எடுத்தவருக்கு நேர்ந்த கதி!!

கண்டியில்..

கண்டியில் கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண்களுடன் செல்பி புகைப்படம் எடுத்த சுகாதார பிரிவு ஊழியர் ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வெளி மாவட்டங்களிலிருந்து கண்டிக்கு சென்ற 35 பேரில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். குறித்த 7 பேரும் தனிமைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அந்த 7 பேரில் பெண்கள் ஒரு இடத்திற்கும் ஆண்கள் ஒரு இடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது பெண்கள் அனுப்பி வைக்கப்பட்ட இடத்திற்கு கிருமி நீக்கம் செய்வதற்காக சென்ற சுகாதார பிரிவு ஊழியர்கள் தாங்கள் கடமையை சரியாக செய்ததனை உறுதி செய்வதற்கு செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து செல்பி எடுத்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மகளை ஏற்றச் சென்ற தந்தை விபத்தில் மரணம்!!

விபத்தில்..

வவுனியா சைவப்பி்ரகாசா மகளிர் வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(17.12.2020) அவர் மரணமடைந்தார். குறித்த பாடசாலையில் கல்விகற்கும் தனது மகளை ஏற்றிச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரை பட்டா வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி்க்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ம ரணமடைந்தார். சம்பவத்தில் வவுனியா ஒயார்சின்னக்குளத்தை சேர்ந்த க.சிறிஸ்கந்தராஜா வயது 56 என்ற நபரே ம ரணமடைந்துள்ளார்.

கனடாவில் பல்வேறு தி ருட்டுகளில் ஈடுபட்ட 5 தமிழ் இளைஞர்கள் கைது!!

கனடாவில்..

கனடாவில் பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து தமிழ் இளைஞர்கள் கை து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக நிலையங்களுக்குள் நு ழைந்து ப ணியாளர்களை அ றைக்குள் க.ட்.டி வை த்துவி ட்டு கொ.ள்.ளை.யி.ல் ஈடுபடுவதாக இவர்கள் மீது கு.ற்.ற.ம் சா ட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் கிங்ஸ்டன் வீதி, ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் நடந்த மூன்று கொ.ள்.ளை ச ம்பவங்கள் தொடர்பில் டொரொன்டோ பொலிஸாரினால் இவர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர். கைதான ஐந்து பேரும் மு கத்தை ம.றை.த்.து.க் கொண்டு வர்த்தக நிலையங்களிற்கு சென்றுள்ளனர்.

தம்மிடம் வா.ள்.க.ள் உ ள்ளது, மு.ர.ண்.டு பி.டி.த்.தா.ல் வெ.ட்.டி.ச் ச.ரி.த்.து விடுவோம் எ ன மி.ர.ட்.டி, வர்த்தக நிலைய ஊழியர்களை களஞ்சிய அறைகளிற்குள் ப.ல.வ.ந்.த.மா.க அ டைத்து ள்ளனர். சில ஊழியர்களை க.ட்.டி வை த்துவிட்டு கொ.ள்.ளை.யி.ல் ஈ டுபட்டுள்ளனர்.

வர்த்தக நிலையங்களில் இருந்து கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை தி.ரு.டி.க் கொண்டு, வாகனமொன்றையும் தி.ரு.டி, அதில் த.ப்.பி.ச் செ ன்றுள்ளனர்.

நேற்று முன்தினம் பொலிஸ் பு லனாய்வாளர்கள், டொராண்டோ போ.தை.ப்.பொ.ரு.ள் ம ற்றும் பல பிரதேச முக்கிய கு.ற்.ற.ப் பிரிவுகளின் உதவியுடன் ஐந்து ச ந்தேக ந பர்களைக் க.ண்.டு.பி.டி.த்.து கை து செய்தனர்.

டொராண்டோவைச் சேர்ந்த லக்ஷ்மன் பத்மராஜா (25), ராகுலன் குமாரசலம் (24), லபீஷன் கலைவாணன் (21), சேரன் விக்னேஸ்வரன் (21), விட்பியைச் சேர்ந்த மதுசன் துரைராஜசிங்கம் (21) ஆகியோரே கை து செய்யப்பட்டனர்.

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பண்டிகைக்கால கடன் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!!

பண்டிகைக்கால கடன்..

அரச மற்றும் தனியார் பிரிவுகளிலுள்ள ஊழியர்கள் உட்பட தரப்பினருக்கான கடன் வழங்கும் வசதி இன்றுமுதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் சுய தொழில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த கடன் பணம் வழங்கப்படுகின்றது.

அதற்கமைய பண்டிகை கடன் பணம் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக அரச வங்கிகள் தெரிவித்துள்ளன.
கடன் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு திறைசேரியினால் அரசுக்கு சொந்தமான வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.

அதற்கமைய இந்த கடன் வசதி இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஊடாக 0.625 மாதாந்த வட்டிக்கமைய வழங்கப்படுகின்றது. இந்த கடன் பணத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 10 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு : குறைந்த வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்!!

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் நிவாரண வட்டி வீதத்தில் கடன் வசதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பண்டிகை காலத்திற்காக அரச மற்றும் தனியார் பிரிவின் ஊழியர்களுக்கு விசேட கடன் யோசனை முறை, நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் இலகு வட்டிக்கு கடன் வசதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

3 கடன் வழங்கல் பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதாந்தம் 50ஆயிரத்திற்கு அதிகமான சம்பளம் பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற முடியும். மாத சம்பளம் 25ஆயிரம் முதல் 50ஆயிரம் ரூபாவுக்கு இடைப்பட்ட சம்பளம் பெறுபவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத வருமானம் 25000 இற்கும் குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளது. இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிபப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமூர்தி வங்கிகளில் இந்த கடன் பணத்தை பெறலாம்.

இந்த நிதி உதவியை பெற விரும்பும் அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள் தங்கள் பிரதானிகளுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும்.

நிறுவனத்தின் பிரதானி தங்கள் ஊழியர்களுக்கு உறுதி வழங்கினால் பணி இடத்திற்கு அருகில் உள்ள அரச வங்கிகளில் தகவல்களை வழங்கினால் அந்த வங்கி கிளையினால் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு தாமதமின்றி பணம் வழங்கப்படும்.

கடன் பணத்தை 10 மாதங்களுக்குள் செலுத்தி நிறைவு செய்ய வேண்டும். அதற்கு வட்டி அறவிடப்படும். நூற்றுக்கு 0.625 என்ற வட்டி வீதத்தில் இந்த கடன் பெறலாம். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்குள் ஊழியர்களின் கடன் பணம் அறவிடப்படும்.

அரச ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சமூர்த்தி பயனாளர்கள் இந்த கடன் பணத்தை ஓய்வூதிய திணைக்களம் மற்றும் சமூர்த்தி வங்கிகளில் வழங்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டி, பாடசாலை வேன் மற்றும் பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் அரச வங்கிகளில் அடையாள அட்டைகளை சமர்ப்பித்து கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கமராவில் சிக்கிய அமானுஷ்ய சக்தி? மக்கள் மத்தியில் குழப்பம்!!

அமானுஷ்ய சக்தி..

ஹோமாகம பகுதியில் சிசிரிவி கமராவில் சிக்கிய அமானஷ்ய சக்தி தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மாவத்தகம பிரதேசத்தில் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியிருந்த காட்சி தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத கறுப்பு உருவம் போன்று திடீரென தோன்றியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். மாவத்தகம – கண்டி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் சரியான விளக்கம் உரிய முறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான காணொளி சமூக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் அபாய நிலை : முழு நாடும் மீண்டும் முடக்கப்படலாம் என தகவல்!!

கொரோனா தொற்று..

நாட்டில் கொரோனா தொற்று அபாய நிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலை நீடித்தால் குறிப்பாக கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்க நேரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இதே போன்ற கருத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள முழுமையான விபரத்தை கீழுள்ள செய்தியில் படியுங்கள்..

அடுத்த ஏழு நாட்கள் மக்களின் நடவடிக்கையை பொறுத்தே நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம்!!

நீண்ட நத்தார் வார இறுதியில் மேற்கு மாகாணத்தில் நுழையவோ அல்லது வெளியேறவோ, மாகாணத்திற்குள் ஊரடங்கு உத்தரவினையோ அல்லது முடக்கலை விதிக்கவோ, பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவோ விரும்பவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எவ்வாறாயினும், பண்டிகை வார இறுதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும். தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.

எல்லாம் பொது மக்களின் கைகளிலேயே உள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்குள் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே எதுவும் அமையும்.

கொழும்பின் சில பகுதிகள் கடுமையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட 13 வீட்டுத் திட்டங்களில், 10 வீடமைப்புத் திட்டங்கள் இந்த வாரம் பூட்டப்பட்ட இடத்திலிருந்து நீக்கப்பட்டன.

அளுத்கம பிரதேச மக்கள் உரியமுறையில் நடந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக மற்றுமொரு கிராமத்துக்கும் பரவல் ஏற்பட்டுள்ளது என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா திருநாவற்குளத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா : வவுனியாவில் இதுவரை 14 பேருக்கு உறுதி!!

இதுவரை 14 பேருக்கு உறுதி..

வவுனியா திருநாவற்குளத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ம் திகதி இவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் இவர்களிற்கு தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகிய நிலையில் திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி, இரு பிள்ளைகள், உறவினர் என நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வவுனியாவில் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து புதிய சாளம்பைக்குளம் கிராமம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய சாளம்பைக்குளம் கொத்தணியில் கோவிட் -19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு புதிய சாளம்பைக்குளம் கோவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி, கந்தக்காடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத கற்பிணிப் பெண் ஆகிய மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

சுகயீனம் என வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி என இருவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

இதன் காரணமாக வவுனியா நகரின் கற்குழி முதலாம் ஒழுங்கை, திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கை என்பன சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையுடன்,

கற்குழி பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வவுனியாவில் CCTMS பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் புளியங்குளம் மகாவித்தியாலயமும் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட அக் கிராமத்தினை சேர்ந்த மக்களிடம் சுகாதார பிரிவினர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகிய நிலையில் திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி, இரு பிள்ளைகள், உறவினர் என நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தருடன் தொடர்புடைய வவுனியா நீதிமன்றில் கடமையாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டமையை அடுத்து குறித்த சட்டவாதியுடன் தொடர்புடையவர்களுக்கும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. எனினும் பிசீஆர் முடிவுகள் என்னும் வெளியாகவில்லை.

புதிய சாளம்பைக்குளம் கொத்தணியில் ஐவரும், நீதிமன்ற வளாக கொத்தணியில் ஆறு நபர்களும், கற்குழி பாடசாலை மாணவி ஒருவர், சிறைச்சாலை கைதி ஒருவர், கந்தக்காடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத கர்பிணிப் பெண் ஒருவர் என இதுவரை 14 கொரோனா தொற்றாளர்கள் கடந்த ஒரு வாரத்தினுள் வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆக உயர்வு!!

மருதனார்மடம் கொரோனா கொத்தணி..

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் நேற்றும் 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட சுன்னாகம் சந்தை வியாபாரிகள் 114 பேருக்கு நேற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மாலை வெளியான முடிவுகளின் படி இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களில் ஒருவர் உடுவில் பகுதியையும், மற்றையவர் மானிப்பாய் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 418 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

நேற்றிரவு வெளியான முடிவுகளின் படி 3 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும் இணுவில், மானிப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியால் கடந்த 7 நாட்களில் 73 பேர் பாதிக்கபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா இலுப்பையடி பகுதியில் கெ.ரோ.யி.னு.ட.ன் ஒருவர் கைது!!

இலுப்பையடி பகுதியில்..

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் கெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ரு.ளை விற்பனை செய்த நபர் ஒருவரை வவுனியா பொலிசார் கை து செய்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கெ.ரோ.யி.ன் விற்பனை இடம்பெற்றுவருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கெ.ரோ.யி.னை கொள்வனவு செய்வதற்காக பொலிசாரால் திட்டமிடப்பட்டு நபர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரால் அனுப்பப்பட்ட நபர் போ.தை.ப் பொ.ரு.ளை கொள்வனவு செய்ததுடன்,விற்பனை செய்த நபரை பொலிசாரிடம் அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் குறித்த நபரை கைது செய்ய முனைந்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் கு ழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.

கெ.ரோ.யி.னை விற்பனை செய்ததாக ச ந்தேகிக்கப்படும் நபர் தான் ஐயப்பன் விரதம் அனுஸ்டித்துவருவதாகவும், போ.தை.ப் பொ.ரு.ள் விற்பனையில் ஈடுபடவில்லை என்றும் தன்னை கைது செய்யவேண்டாம் என்றும் பொலிசாரிடம் கெஞ்சியுள்ளார்.

இதனால் குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடியதுடன், கு ழப்பமான நிலையும் ஏற்ப்பட்டிருந்தது. பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேலும் போ.தை.ப் பொ.ரு.ள் இருக்கலாம் என்ற ச ந்தேகத்தில் வவுனியா சதோசவிற்கு பின்பான பகுதியில் பொலிசாரால் தே.டு.த.ல் நடாத்தப்பட்டது.

வவுனியா குருமன்காடு காளி கோவிலை இடித்துப் பாருங்கள் கீழே சடலங்களே உள்ளது : அப்துல் பாரியின் கருத்தால் சர்ச்சை!!

நகரசபையின் மாதாந்த அமர்வு

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய மையவாடி விவகாரத்தால் வவுனியா நகரசபையின் இன்றைய அமர்வு போர்க்களமானது.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று(17) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன்,

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய மையவாடியின் ஒரு பகுதியில் மண்மூடி இஸ்லாமிய காலாசார நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அறிகின்றோம்.

கடந்த 2013ஆம் ஆண்டு சபையின் சட்டரீதியான தீர்மானமின்றி முன்னாள் தலைவர் கனகையாவால் ஒப்பம் இடப்பட்ட உத்தியோகபற்றற்ற தனிப்பட்ட ஒப்புதல் கடிதத்தின் பிரகாரம் குறித்த காணியை நீண்ட கால குத்தகைக்கு பெற்று இஸ்லாமிய கலாசார மண்டபம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மயான காணியின் உரிமம் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் நகரசபையின் கீழ் கொண்டு வருவதோடு இஸ்லாமிய சகோதரர்கள் உடல்களை புதைப்பதை மார்க்கமாக கொண்டவர்கள்.

எனவே பெரிய நிலப்பரப்பு மிகவும் அவசியமானது என்பதை கருத்தில் கொண்டு அங்கு எந்த விதமான அபிவிருத்தியையும் மேற்கொள்ளாமல் உடனடியாக நிறுத்தி சட்டவிரோதமாக கொட்டப்பட்ட மண்ணை மீண்டும் அகற்றுமாறு பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார்.

இந்த விடயத்தில் முரணான வகையில் முறையற்றவாறாக முன்னைய தவிசாளர் நடந்துள்ளார். எனவே இந்த முன்னுதாரணத்தை பயன்படுத்தி சபையின் ஏனைய மயானங்களையும், காணிகளையும் பலரும் கோரினால் சபையால் வழங்கமுடியுமா? எனவே இதற்கு சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதன்போது குறுக்கிட்டு பேசிய உறுப்பினர் அப்துல் பாரி அப்படியானால் குறித்த பகுதியில் உள்ள காளி கோவில் அமைந்துள்ள பகுதி தொடர்பிலும் நீங்கள் கண்டணம் தெரிவிக்க வேண்டும்.

காளி கோவில் இருந்த பகுதியும் மயானம் ஆக்கப்பட வேண்டும். அதற்கு மாத்திரம் சபையில் அனுமதி பெறப்பட்டதா. அதற்கு கீழே தோண்டிப் பாருங்கள் மயானம் தான் இருக்கிறது. அப்படியானால் 6 ஏக்கர் காணியையும் மயானத்திற்கே எடுங்கள் என்றார்.

மற்றைய உறுப்பினர் லரீப் கருத்து தெரிவித்த போது குறித்த பகுதியில் இருந்த 6 ஏக்கர் காணியை மூன்றாக பிரித்து காளிகோவிலுக்கும், மையவாடிக்கும், இஸ்லாமிய கலாசார மண்டபத்திற்கும் என பிரிக்கப்பட்டு பிரதசே செயலாளரூடாக முன்னாள் நகரசபை தலைவர் கனகையாவின் அனுமதி பெறப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்கள் முன்னாள் வவுனியா அரச அதிபரும் தற்போதைய ஆளுனருமான எம்.சாள்ஸ் தலைமையில் இந்த விடயங்கள் இடம்பெற்றிருந்தது என்றார்.

இதன் போது குறுக்கிட்ட சு.காண்டீபன் மயானங்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். மாறாக கலாசார மண்டபம் அமைப்பதற்காக நகரசபையின் முன்னாள் தவிசாளர் கனகையாவால் வழங்கப்பட்ட முறையற்ற கடிதமே சட்டவிரோதமானது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறே நான் கூறுகிறேன் என்றார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக உறுப்பினர்களான பி.யானுஜன், காண்டீபன், மற்றும் லரீப், பாரி ஆகியோருக்கு இடையில் நீண்ட நேரம் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்!!

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்..

கொழும்பில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளாளர்.

மருதானை, குப்பியாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கே இந்த குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய்மார்கள் இரட்டை குழந்தைகள் பெற்றிருந்த போதிலும் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றமை இதுவே முதல் சந்தர்ப்பதாகும்.

இந்த பிரசவத்தின் போது இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடல் எடை குறைப்பு : விஞ்ஞான பூர்வமாக அணுகுவது எப்படி?

உடல் எடை குறைப்பு..

அதீத உடல் எடை என்பது இன்றைய உலகினில் மிகப்பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களில் உலகில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் மனிதர்களில் இடம்பெற்ற உணவுப் பழக்க மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதற்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.

இன்று மக்களிடையே அதிகரித்து வரும் சக்கரை நோய் உயர் குருதிஅமுக்கம் போன்ற பாரதூரமான பல சுகாதார பிரச்சினைகளுக்கு மக்களின் அதீத உடல் எடை முக்கிய காரணமாக உள்ளது.

சாதாரணமக்களின் சுகாதார பிரச்சினை என்பதை தாண்டி முழு நாட்டின் சுகாதார செலவீனங்களை அதிகரித்து பொருளாதாரம் அபிவிருத்தி என்பவற்றை பாதிக்குமளவில் இப்பிரச்சினை வளர்ந்து நிக்கின்றது.

பொரும்பாலான அதீத உடல்நிறை உள்ள மனிதர்கள் தமது வாழ்க்கையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது பல சந்தர்ப்பங்களில் தமது அதீத உடல் நிறையை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனாலும் பொரும்பாலான நபர்களுக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை. சிலர் பொருத்தமற்ற முறைகளில் உடல் எடை குறைப்பை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு பல பாதகமான சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

சிலரின் தவறான உடல் எடை குறைப்பு முறைகள் அவர்களின் எடை முன்னர் இருந்ததை விட அதிகரிப்பதற்கு காரணமாகின்றது.
உடல் எடைக்குறைப்பு என்பது விஞ்ஞான பூர்வமாக அணுகப்படவேண்டியதாகும்.

இங்கு ஒரு பொருத்தமான துறைசார் நிபுணரின் மேற்பார்வை மற்றும் ஆலோசனை என்பது அவசியமானது. ஒவ்வொரு தனி நபருக்குமான உடல் எடைக்குறைப்பும் தனித்துவமாக அணுகப்படவேண்டும்.

இதன்போது அவரது உடல்நிறை அவர் குறைப்பதற்காக எதிர்பார்த்திருக்கும் உடல்நிறை அவருக்கு உள்ள உடல்நிலை பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் கருத்தில் எடுக்கப்படும். மனிதர்கள் தமது உடல் தொழிற்பாட்டிற்கு தேவையான சக்தியை தாம் உண்ணும் உணவிலிருந்தே பெறுகின்றனர்.

இச் சக்தியின் அளவு கலோரி என்ற அளவீட்டில் அளக்கப்படுகின்றது. உணவிலுள்ள கலோரியின் அளவு உடலுக்கு தேவையான சக்தியின் அளவை விட அதிகமாக இருக்குமானால் அது எதிர்கால தேவைகளைக் கருதி கொழுப்பாக சேமிக்கப்படுகின்றது. எனவே அதிகளவு கலோரி உடைய உணவினை உண்ணும் போது உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து பின்னர் உடல் எடை அதிகரிக்கின்றது.

எனவே உடல் எடையை குறைக்க வேண்டுமாயின் உள்ளெடுக்கும் கலோரியின் அளவை குறைக்க வேண்டும். அல்லது உடலால் பயன்படுத்தப்படும் கலோரியின் அளவை அதிகரிக்கவேண்டும். எனவே உடல் எடையை குறைப்பதற்காக உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பவற்றை நாம் பயன்படுத்த முடியும்.

அதை எவ்வாறு பயன்படுத்தினால் வினைத்திறனான பயனை பெறலாம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக பொருத்தமான துறைசார் நிபுணரின் ஆலோசனைகள் அவசியமாகின்றது.

நாம் உள்ளெடுக்கும் கலோரியின் பெரும்பங்கு நமது உடலின் அடிப்படை அங்கங்களான மூளை நுரையீரல் இதயம் போன்றவற்றின் தொழிற்பாட்டிற்கும் உணவு செரிமானம் இரத்த ஓட்டம் போன்ற அடிப்படை செயற்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

இச்செயற்பாடுகள் நாம் ஓய்வாக இருக்கும் போதும் நாம் உறங்கும் போதும் கூட இடம்பெற்றுக் கொண்டிருக்கும். ஒரு வளர்ந்த ஆரோக்கியமான சுகதேகி மனிதரில் தேவையான கலோரியில் 80% இச் செயற்பாடுகளுக்கே பயன்படுத்தப்படும்.

இது Basal Metabolic Rate (BMR) எனப்படும். மிகுதி 20% ஆன கலோரிகளே நடத்தல் விளையாடுதல் போன்ற அசைவு செயற்பாடுகளுக்கு பயன்பபடுத்தப்படும். நாம் உள்ளெடுக்கும் உணவின் அளவை குறைத்து பகுதியாகவோ முழுமையாகவோ பட்டினியாக இருக்கும் போது இந்த BMR ஆனது குறைவடைய தொடங்குகின்றது.

ஏனெனில் குறைவடைந்துள்ள உணவின் அளவை சமப்படுத்த உடல் அங்கங்கள் தொழிற்பாடுகளை குறைத்துகொள்வதினால் இது நிகழ்கின்றது. ஐந்து வாரங்கள் வரை பகுதியாக பட்டினியாக இருக்கும் போது BMR ஆனது தனது வளமையான அளவில் 1/5 பங்கு குறைவடைகின்றது.

குறைவடைந்த BMR இனை பழைய நிலைக்கு கொண்டு செல்வது சிரமமானதொன்றாகும். எனவே ஐந்து வாரங்கள் பகுதியாக பட்டினியாக இருந்த ஒரு நபர் ஐந்து வாரங்களுக்கு பின் தான் வழமையாக எடுக்கும் உணவை உண்ணத் தொடங்கும் போது அவரது அடிப்படை உடல் செயற்பாடுகளுக்கு தேவையான சக்தியின் அளவு குறைந்திருக்கும். எனவே மிகுதி கலோரி கொழுப்பாக சேமிக்கப்டும்.

எனவே அவர் சிறிது காலத்தின் முன்னர் இருந்த எடையைவிட அதிக எடை உள்ள நபராக மாறுவார். அடிக்கடி உணவுத் தவிர்ப்பு செய்து உடல் எடையை குறைக்க முயலும் நபர்கள் சிலர் அதிக எடையுள்ள நபர்களாக மாறுவதற்கு இதுவே காரணமாகும்.

உடல் எடையைக் குறைப்பதற்கு முழுமையான அல்லது பகுதியான உணவுத் தவிர்ப்பை மேற்கொள்வது ஆரோக்கியமான முயற்சியாக அமைவதில்லை. இது சமிபாட்டு தொகுதியிலும் பல நோய் நிலைகளை உருவாக்கலாம்.

எனவே முழுமையான அல்லது பகுதியான உணவுத் தவிர்ப்பை விடுத்து பொருத்தமான நிபுணரின் ஆலோசனையுடன் பொருத்தமற்ற உணவை தவிர்த்து பொருத்தமான உணவை தேவையான அளவில் அவசியமான நேரத்தில் உண்ணும் வகையில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

உணவுக் கட்டுப்பாட்டுடன் உடல் எடையை குறைக்கும் போது தொடர்ச்சியான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சீராக முறையில் எடைக்குறிப்பை மேற்கொள்ளலாம்.

சாதாரணமாக சுகதேகியான வளர்ந்த ஆணுக்கு ஒரு நாளைக்கு 2000 கிலோ கலோரி உணவும் பெண்ணிற்கு 2500 கிலோ கலோரி உணவும் போதுமானது. நடுத்தர அளவு தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட பாலில் 1500 கிலோ கலோரி சக்தியுள்ளது. 3”x3”x2” அளவிலான சொக்கலேட்டு கேக் துண்டில் 550 கிலோ கலோரி சக்தியுள்ளது.

எனவே இவ்வாறு அதிகளவு கலோரி உள்ள உணவுகளை தவிர்த்து அதிகளவில் மரக்கறி மற்றும் நார் சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதற்கு பொருத்தமான ஆலோசனைகளை ஒரு Dietitian இடம் பெறமுடியும்.

உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மற்றைய முறை உடலால் பயன்படுத்தப்படும் கலோரியின் அளவை அதிகரிப்பதாகும். உடலின் அடிப்படை தொழிற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் சக்தியின் அளவை அதாவது Basal Metabolic Rate (BMR) இனை அதிகரிப்பதென்பது கடினமான செயன்முறையாகும்.

எனவேதான் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் போது அதன் அளவு குறைந்துவிடாது பொருத்தமான முறையில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியமாகும். அதிகரித்த உடற்பயிற்சியின் மூலம் கலோரி செலவாகும் அளவினை அதிகரிக்கலாம்.

ஆனாலும் உணவுக் கட்டுப்பாடு அற்ற உடற்பயிற்சி பெருமளவில் உடல் எடையை குறைப்பதில் உதவுவதில்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியை அதிகரிக்கும் போது பொதுவான உடற் சுகாதாரம் அதிகரிக்கின்றது. ஆனாலும் உடல் எடை பெருமளவில் குறைவது இல்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

70 கிலோ எடையுள்ள நபரொருவர் ஒரு மைல் தூரம் நடக்கும்போது வெறும் 49 கிலோ கலோரி சக்தியே செலவிடப்படுகின்றது. (0.77kcal/kg/mile of walking) அதே நபர் அத்தூரத்தை ஓடுவதற்கு 107 கிலோகலோரி சக்தி செலவிடப்படுகின்றது. (1.53kcal/kg/mile of running) 3”x3”x2” அளவுள்ள ஒரு சொக்லேட் கேக் துண்டு ஒன்றினை உண்டுவிட்டு அதனால் கிடைக்கும் கலோரியை செலவழிக்க அந்த நபர் 11 மைல் தூரம் நடக்க வேண்டும்.

அல்லது 5 மைல்கள் ஓடவேண்டும். இதனாலேயே உணவுக்கட்டுப்பாடு அற்ற உடற்பயிற்சிகள் உடல் எடையைக் குறைப்பில் பெருமளவில் உதவுவதில்லை.

அதிகளவு கொழுப்பினை குறைக்க வேண்டும் என்றால் நடத்தல் Jogging செய்தல் போன்ற மெதுவான உடற் பயிற்சிகள் செய்தல் சிறந்ததென கூறுவதுண்டு ஆனால் இது தவறான ஒரு கருத்தாகும்.

மெதுவான உடற்பயிற்சியோ அல்லது ஓடுதல் போன்ற வேகமான உடற்பயிற்சியோ நாம் செலவளிக்கும் கலோரிக்கு ஏற்ற வகையிலேயே உடல் எடை இழப்பு ஏற்படும். அதாவது ஒரு மணி நேரம் மெதுவான உடற்பயிற்சி செய்பவதை விட அதே அளவு நேரம் வேகமான உடற்பயிற்சி செய்தால் அதிகளவு கலோரி இழப்பு ஏற்படும். எனவே அதிகளவில் உடல் எடை குறைப்பை ஏற்படுத்தலாம்.

சிலர் உடல் எடைக் குறைப்பிற்காக நடத்தல் ஓடுதல் போன்ற aerobic பயிற்சிகள் மட்டுமே சிறந்ததெனவும் gym இல் பாரங்களை உயர்த்தி செய்யப்படும் resistance exercise பயனற்றதென்றும் ஒரு பொதுவான கருத்துண்டு.

உண்மையில் இக்கருத்தும் மிகத்தவறானதாகும். resistance exercise செய்யும் போது பயிற்சியை பொறுத்து அங்கங்களில் தசையின் அளவு அதிகரிக்கின்றது. தசையின் அளவு அதிகரிக்கும் போது அனுசேப தொழிற்பாட்டின் அளவும் அதிகரிக்கின்றது. இதனால் Basal Metabolic Rate (BMR) உம் அதிகரிக்கின்றது இதனால் உடலிலுள்ள கொழுப்பின் அளவு குறைவடைந்து எடைக்குறைவு நிகழ்கின்றது.

முன்னரே சொல்லியது போல உடலில் அதிகளவு கலோரியை பயன்படுத்தும் Basal Metabolic Rate (BMR) இனை அதிகரிப்பது மிகக் கடினமாகும். இருந்தாலும் resistance exercise மூலம் குறிப்பிட்ட அளவு தசையின் அளவினை அதிகரித்து BMR இனை அதிகரிக்க முடியும்.

இதைத்தவிர சுவாசத்தின் போது உள்ளெடுக்கும் ஒட்சிசனின் அளவை அதிகரிப்தன் மூலம் BMR இனை அதிகரிக்க முடியுமென சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே சுவாச பயிற்சிகளும் உடல் குறைப்பு செயன்முறையில் பலன் தரலாம்.

தி.கேதீஸ்வரன்
பிசியோதெரபிஸ்ட்
மாவட்ட பொது வைத்தியசாலை – வவுனியா
077 8148351