திருகோணமலையின், பன்குளம் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் கிருஷாந்தன் (25 வயது) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், பன்குளம் ஆறாம் வாய்க்கால் பகுதியில் அவரின் தாயின் தங்கையின் (சித்தி வீட்டில்) வேலைக்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில்,
இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நத்தார் வார இறுதியில் மேற்கு மாகாணத்தில் நுழையவோ அல்லது வெளியேறவோ, மாகாணத்திற்குள் ஊரடங்கு உத்தரவினையோ அல்லது முடக்கலை விதிக்கவோ, பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவோ விரும்பவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எவ்வாறாயினும், பண்டிகை வார இறுதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும். தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.
எல்லாம் பொது மக்களின் கைகளிலேயே உள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்குள் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே எதுவும் அமையும்.
கொழும்பின் சில பகுதிகள் கடுமையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட 13 வீட்டுத் திட்டங்களில், 10 வீடமைப்புத் திட்டங்கள் இந்த வாரம் பூட்டப்பட்ட இடத்திலிருந்து நீக்கப்பட்டன.
அளுத்கம பிரதேச மக்கள் உரியமுறையில் நடந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக மற்றுமொரு கிராமத்துக்கும் பரவல் ஏற்பட்டுள்ளது என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இனிமேல் பொதுப் போக்குவரத்தில் நின்ற நிலையில் பயணம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிகள் நின்றுக் கொண்டு பயணிக்க வேண்டாம் என சுகாதார சேவை பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த சட்டத்தை மீறி செயற்படும் பேருந்துகளின் உரிமையாளர்கள், நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய சட்டரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொது தலைமையகம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்திலுள்ள பாதெனிய, பஹலபலல்ல என்ற இடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 32 அகவையைக் கொண்ட தாயும் 3 அகவையைக் கொண்ட மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
வீதியில் சென்ற அவர்களை வாகனம் ஒன்று மோதிய போதே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனத்தில் பயணித்த 11 பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் வாகன சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைய காலங்களில் விபத்துக்களும் அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீரியல் நடிகையான சித்ரா த.ற்.கொ.லை வி வகாரத்தில், அவரது க ணவர் ஹேம்நாத் கை து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பொலிசாரிடம் சி.க்.கி.ய.து எ ப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா, சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர்.
அவரின் ம.ர.ண செ ய்தி, திரையுலகில் பலருக்கும் பெ ரு ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது. இ வரின் த.ற்.கொ.லை.க்.கு சித்ராவின் பெ ற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் தான் கா ரணம் என்று கூறப்பட்டது.
இதனால் இந்த த.ற்.கொ.லை வி வகாரம் தொ டர்பாக பொலிசார், 6 நாளும் பொலிசார் வி சாரணயை மேற்கொண்டு வந்தனர். அவர் சொன்ன அனைத்தையும் பொலிசார் வா க்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
த ன் ம க ள் ம.ர.ண.த்.தி.ற்.கு அவன் தான் காரணம் என்பதை சித்ராவின் அம்மா, 6 நாட்களுக்கும் முன்பும் சொன்னார், நேற்று ஆர்டிஓ வி சாரணை முடிந்தும் சொன்னார்.
இருப்பினும், ஹேம்நாத் விஷயத்தில் பொலிசார் அவசரப்படாமல், 6 நாட்களுக்கு பிறகுதான், சித்ராவின் த.ற்.கொ.லை.க்.கு தூ ண் டு கோ லா க இருந்தவர் என்ற முடிவுக்கு வந்தனர்.
இப்போதைக்கு 15 நாள் ரி.மா.ண்.ட் செ ய்யப்பட்டு, சி றையில் உள்ளார். ஹேம்நாத் நேற்று சித்ராவின் பெற்றோரிடம் ஆர்டிஓ வி சாரணை நடந்த நிலையில், இன்று ஹேமந்த்தின் பெற்றோரிடமும் வி சாரணை நடந்தது.
இதனிடையே, ஹேம்நாத்திடம் பொலிசார் வி சாரணையின் போது என்ன கேட்டனர் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதில், நீங்கள் ஏன் சித்ரா தங்கியிருந்த அறையை விட்டு சென்றீர்கள் என்று கேட்க, அதற்கு, சித்ரா குளிக்க செல்வதாக கூறியதால் அங்கிருந்து வெளியேறியதாக முதலில் சொல்லி உள்ளார்.
அதன் பின், காரில் உள்ள ஹேண்ட்பேக்கை எடுக்க சொன்னதால், வெளியே சென்றதாக சொல்லி உள்ளார். பிறகு காரில் சில ஆவணங்களை சித்ரா எடுத்து வர சொன்னதால் வெளியே சென்றதாக கூறியுள்ளார்.
இ ப்படி மா ற்றி மா ற்றி கூ றியது தா ன், ஹேமந்த் மீ தா ன ச.ந்.தே.க.ம் அ திகரிக்க கா ரணமாக இ ருந்துள்ளது. இ தற்கு ந டுவில் சித்ராவின் அ ம்மாவும், எ ன் பொ ண்ணை சா.வ.டி.ச்.சி.ட்.டா.ன் எ ன்று அ வ ர் மீ து கு.ற்.ற.ஞ்.சா.ட்.ட.வு.ம், ச.ந்.தே.க.ம் வ லுவாகி வ ந்துள்ளது.
இ தற்கு பி றகுதான், துணை கமிஷனர் தீபாசத்யன் நே ரடியாகவே வ ந்து ஹேம்நாத்திடம் வி சாரணையை ந டத்தி உ ள்ளார். ஷூ ட்டிங் மு டிந்து காரில் வ ரும்போதே, நெ.ரு.க்.க.மா.ன கா ட்சிகள் ந டித்தது தொ டர்பாக த.க.ரா.று வ ந்துள்ளது. ஹோ ட்டல் அ றைக்கு செ ன்ற பி றகும் அ து தொ டர்ந்துள்ளது.
அ ப்போது ஹேம்நாத் இ னி இ ந்த மா தி ரி சீ ன்களில் ந டிக்க வே ண்டாம் எ ன்று சொ ல்லவும், சித்ரா அ தற்கு ம.று.ப்.பு தெ ரிவித்து வா.க்.கு.வா.த.த்.தி.ல் ஈ டுபட்டு ள்ளார்.
அ த ன் பி ன்னர், ஹேம்நாத் அ றையை வி ட்டு வெ ளியே செ ல்ல, நா ன் உ ங்களையே ந ம்பி இ ருக்கேன் எ ன்று சித்ரா சொ ன்னதற்கு, அ வரை தி.ட்.டி.வி.ட்.டு வெ ளியே செ ன்றுள்ளார்.
ஒ ருபுறம் ஹேம்நாத்தின் ந டவடிக்கை ம ற்றொருபு றம் த ன் அ ம்மாவு டன் சித்ராவுக்கும் ம னக்கச ப்பு இ ருந்து வ ந்ததால் அ ளவுக்கு அ திகமான ம ன உ ளைச்சலுக்கு சித்ரா இ ப்படி ஒ ரு வி.ப.ரீ.த மு டிவை எ டுத்து ள்ளார்.
தமிழகத்தில் இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞன், அப்பெண்ணை ஜாதி காரணம் காட்டி பணம் கேட்டதால், அப்பெண் ம ன வே தனையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட ச ம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியைச் சேர்ந்தவர் கற்பகம். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூரைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவருமே வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரண்டு பேரின் குடும்பத்தாடும் க டும் எ.தி.ர்.ப்.பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையில் கற்பகத்தின் பெற்றோர் மகளை கா.ண.வி.ல்.லை எ ன்று பு.கா.ர் கொடுக்க,
பு.கா.ரி.ன் பேரின் பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில், அவர் அலெக்ஸ்பாண்டியனை திருமணம் செய்துகொண்டு சென்னை தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் வசிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, இருவருக்குமே திருமண வயது நிரம்பியதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று பொலிசார் கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை கற்பகம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதைக் கேட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த அ வர்கள் ,உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளனர். என் மகள் இ.ற.ப்.பு.க்.கு அலெக்ஸ்பாண்டியன் தான் காரணம் என்று க.ண்.ணீ.ர்.வி.ட்.டு க.த.றி.யு.ள்.ள.ன.ர்.
சில தினங்களுக்கு முன், கணவர் அலெக்ஸ்பாண்டியன் அவரது பெற்றோர் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன்னை ஜாதியைச் சுட்டிக்காட்டி தி ட்டுவதாக கற்பகம் போனில் அ.ழு.த.ப.டி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் நீ தாழ்ந்த ஜாதி என்பதால் என் ஊருக்குள் தலைகாட்ட முடியவில்லை, எனவே வெளிநாட்டில் வேலை செய்யும் உன் அண்ணனை 10 லட்ச ரூபாய் அனுப்பச் சொல்,
வசதியான பெண் என்றாவது என் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு என்று கற்பகத்தை து.ன்.பு.று.த்.தி வ ந்ததாக பெற்றோர் பு.கா.ரி.ல் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ தினமான திங்கட்கிழமை மதியம் சுமார் 12 மணிக்கு பெற்றோரை போனில் அழைத்த கற்பகம், நான் உங்கள் பேச்சைக் கேட்காமல் அலெக்ஸ்பாண்டியனின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்தது த.வ.று என்று உணர்கிறேன்.
கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரிடமிருந்து என்னை எப்படியாவது கா.ப்.பா.ற்.று.ங்.க.ள் என கற்பகம் க.த.றி அ.ழு.து.ள்.ளா.ர். அப்போது அவரிடம் இருந்து போனை அலெக்ஸ்பாண்டியன் பி.டு.ங்.கி.க் கொண்டதாகவும் கற்பகத்தின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இது குறித்து வ ழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கொடுத்த பு.கா.ரி.ன் அடிப்படையில் அலெக்ஸ்பாண்டியனைப் பி.டி.த்.து போலீசார் வி சாரித்து வ ருகின்றனர்.
இந்தியாவில் தாயும், மகளும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி அரசாங்க உதவியுடன் திருமணங்கள் நடந்தது.
இந்நிகழ்வில் 63 திருமணங்கள் நடந்த நிலையில், தாயும்- மகளும் தங்களது துணையுடன் இணைந்தனர். 53 வயதான பெலி தேவி என்பவரும், அவரது கடைசி மகளுமான இந்து என்பவரும் தங்களுடைய துணையை திருமணம் செயது கொண்டனர்.
பெலி தேவியின் கணவரான ஹரிஹர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்டார், இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது, இந்நிலையில் ஹரிஹர்ரின் சகோதரரை பெலி தேவி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து இந்து கூறுகையில், என் அம்மாவும், சித்தப்பாவும் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டனர், தற்போது அவர்கள் ஒருவரையொருவர் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் எனவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்காவை து.டி து.டி.க்.க கொ.லை செ ய்துவிட்டு நாடகமாடிய தங்கையை பொலிசார் பி டித்து சிறையில் அடைத்தனர். சென்னையில் இருக்கும் மாங்காடு காவல்நிலையத்தில் லட்சுமி என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ம ர் ம ந பர்கள் சிலர் தனது வாயில் ம.து.பா.ன.த்.தை ஊற்றி விட்டு தன்னை தா.க்.கி.ய.தா.க.வு.ம் அதற்கு காரணம் தனது அக்கா தெய்வானை என்று பு காரில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அதில், அதிகாலையில், தெய்வானை வீட்டிற்கு சென்று பார்த்த போது, தெய்வானை கொ.லை செ ய்யப்பட்டு இ றந்து கி டந்ததாக அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ச ந்தேகம் அடைந்த பொலிசார் லட்சுமியிடம் வி சாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த சில ஆண்டுகளாக துபாயில் கணவருடன் தங்கி வேலைபார்த்து வந்த தெய்வானை,
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து திரும்பியதும், லட்சுமியின் கணவர் கு.டி.த்.து.வி.ட்.டு வந்து த.க.ரா.று செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததால், அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தெய்வானை ரமேஷின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு, கு.டி.ப்.ப.ழ.க்.க.ம் உள்ள ரமேசுக்கு சொத்து எதையும் தரவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
அக்கா தெய்வானையின் தயவில் வாழ்ந்துவந்த நிலையில் திடீரென வெளியேற்றப்பட்டதால் லட்சுமியும், அவரது கணவரும் கடும் ஆ த்திரம் அடைந்தனர்.
இதனால் ஆ த்திரத்தின் உச்சிக்கு சென்ற கணவன், மனைவி இருவரும் அதிகாலை தெய்வானையின் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி கு தித்து உள்ளே சென்றுள்ளனர்.
இதில் தெய்வானை சம்பவ இடத்திலே து.டி து.டி.க்.க இ றந்துள்ளார். வி சாரணைக்கு பின் லட்சுமியை கை து செய்த பொலிசார், த.லை.ம.றை.வா.க உள்ள அவரது கணவர் ரமேசை தே டி வருகின்றனர்.
தமிழகத்தின் விழுப்புரம் அருகே கந்து வட்டி கொ டுமையால் தச்சு தொழிலாளி குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளியான மோகன்(36). இவர் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்ததுடன், கடன் சுமையாலும் அ வதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கந்து வட்டி கொ.டு.மை தா ங்க முடியாமல் ஞாயிற்றுக் கிழமை இரவு மோகன் தனது மனைவி விமலேஸ்வரி(30) மற்றும் மகள்கள் ராஜேஸ்வரி(8), விமலஸ்ரீ(7), மகன் சிவபாலன்(4) ஆகிய 3 குழந்தைகளுடன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டுள்ளார்.
திங்கள்கிழமை காலை வெகுநேரம் ஆகியும் மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ச ந்தேகம் அடைந்தனர்.
கதவை உ.டை.த்.து பார்த்தபோது மோகன் குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ ய்துள்ளது தெரியவந்தது. தகவல் அறிந்த வளனூர் காவல்துறையினர் நிழ்விடத்துக்கு விரைந்து சென்று வி சாரித்துள்ளனர்.
தொடர்ந்து ச டலங்களை மீ.ட்.டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பில் முதன்மை அதிகாரிகள் நேரில் சென்று வி சாரணை நடத்தினர் வருகின்றனர்.
கந்து வட்டி கொ டுமையால் குடும்பத்துடன் 5 பேர் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கடந்த 9ம் திகதி த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார் சின்னத்திரை நடிகையான சித்ரா.
அவர் த.ற்.கொ.லை செ ய் து கொள்ளும் பெண்ணே இல்லை, கொ.லை செ ய்துவிட் டார்கள் என சித்ராவின் தாயும், அவரது ரசிகர்களும், பல்வேறு பிரபலங்களும் கு ற்றச்சாட் டுகளை முன்வைத்துள்ளனர்.
சித்ரா இ றந்த அன்று அவருடன் இருந்த கணவர் ஹேம்நாத்திடம் பொலிசார் வி சாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று கை து செய்யப்பட்டார்.
இந்நிலையில் வீடு கட்டுவதற்கும், கார் வாங்குவதற்கும் அதிகம் கடன் வாங்கியதாகவும், அதை அடைப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து சம்பாதிக்க வேண்டிய நெ ருக்க டிக்கு சித்ரா ஆளானதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே ஹேம்நாத்துடன் காதல் வயப்பட்டு, கல்யாணம் வரை வந்துள்ளார், கல்யாணம் முடிந்ததும் சித்ரா நெ ருக்கமான கா ட்சிகளில் நடிப்பதை ஹேம்நாத் விரும்பவில்லையாம்.
இதனால் இருவருக்கும் அ டிக் கடி வா க்குவாதமும் நடந்துள்ளது, இதன் காரணமாக ஏற்கனவே ஒருமுறை தூ க்க மா த்திரை சாப்பிட்டு த.ற்.கொ.லை.க்.கு மு யன்றுள் ளாராம் சித்ரா.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதியன்று விடுதி அறையில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் மீண்டும் த க ரா று ஏ ற்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு வா க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஹேம்நாத்.
இதனால் ம னமுடை ந்த சித்ரா, நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என பொருள்படும்படி ஆங்கிலத்தில் I’M SO DEPENDENT ON YOU என கூறியுள்ளார்.
அவரது காதலை காதிலேயே வாங்காத ஹேம்நாத், ‘நீ செ த்துத் தொ லை.’ என வெ றுப்பை கக்கி விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் ம ன உ ளைச்சலுக்கு ஆளாகி சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டதாக கூறப்படுகிறது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாகலை பகுதியில் இன்று (15.12.2020) முற்பகல் 10 மணியளவில் கெப் ரக வாகனமொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
லிந்துலை, மவுசாஎல்ல கீழ்பிரிவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம்.இன்ஸமாம் (வயது – 32) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.
அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையிலிருந்து, நுவரெலியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
லிந்துலை ஊவாகலை பகுதியில் வீதியொன்றை புனரமைப்பதற்காக சீமெந்து மூடைகளை ஏற்றிச்சென்ற கெப் ரக வாகனமே, இயந்திரகோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது.
வாகனம் பள்ளத்தை நோக்கி சாயும் வேளையில் சாரதி உட்பட அதில் இருந்தவர்கள் வெளியே பாய்ந்து உயிர் தப்பினர். ஒருவர் மாத்திரம் வாகனத்துடன் கீழேசென்று உயிரிழந்துள்ளார்.
வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். லிந்துலை பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி – ஹபராதுவ, லணுமோதர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் நான்கு மாணவிகள் திடீரென சுகவீனமுற்றதன் காரணமாக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவிகள் அருந்திய தண்ணீரில் தின்னர் திரவம் கலந்து இருந்தால், மாணவிகள் சுகவீனமுற்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இடைவேளையில் உணவு உண்ட பின்னர் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றிருந்த தண்ணீரை பருகி உள்ளனர்.
இதனையடுத்து சுகவீனமுற்ற மாணவிகளை பாடசாலையின் ஆசிரியர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 10ஆம் தரத்தில் பயிலும் மாணவிகளே இவ்வாறு சுகவீனமடைந்துள்ளனர்.
மாணவிகள் கொண்டு சென்றிருந்த தண்ணீரில் எவராவது தின்னர் திரவத்தை கலந்தனரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும் சுகவீனமுற்ற மாணவிகள் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் வீதிகளில் இறங்கிச் செயற்பட்டால் நாட்டை முடக்க நேரிடும் என கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்த மாதத்திலும் இருக்கக்கூடும். அடுத்த மாதமளவில் அதனை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும்.
கொரோனா பரவிய ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை நல்ல நிலைமையில் இருக்கின்றது.
சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அர்ப்பணிப்பு காரணமாகவே கொரோனாவை இந்தளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. எவ்வாறாயினும் முழு நாட்டை முடக்க எதிர்பார்க்கவில்லை. அத்துடன் நாட்டிற்குள் பெரியளவில் வைபவங்களை நடத்தவும் முடியாது எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உச்சநீதிமன்ற கட்டட வளாகத்தில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையின் 9 வண்டிகள் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கக் கூடும் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பில் கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாழங்குடா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த தர்சன் (26 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். அத்துடன் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா, செட்டிகுளம், பயரிக்குளம் பகுதியில் வீடு ஒன்று இன்று(15.12.2020) அதிகாலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா, செட்டிகுளம், பயரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக வீடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
வீட்டில் இருந்த தந்தை, தாய் மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோர் அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட போதும் வீட்டில் இருந்த உடமைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்துக்குரிய காரணம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.