வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் வீடுகள் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியாவில் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 8 நபர்களுக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாய்க்கும் பிள்ளைக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது தாய்க்கும் பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் அக் கிராம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு பலரிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்றையதினம் (14.12.2020) காலை வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய சாளம்பைக்குளம் கோவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் வவுனியாவில் நேற்று மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்,

கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி , கந்தக்காடு இரானுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத பெண் என்ற மூவரே கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

சுகயீனம் என வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி என இருவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வவுனியா நகரின் கற்குழி முதலாம் ஒழுங்கை, திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கை என்பன நேற்றிரவு (14.12) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் (15.12.2020) திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் , கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி ஆகியோரின் வீடுகள் வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் பேரூந்துடன் மோதுண்டு துவிச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று (14.12.2020) மாலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றுக்கொண்டு வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதியூடாக குருமன்காடு நோக்கி பேரூந்து பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் துவிச்சக்கரவண்டியில் பாதையில் மறுபக்கம் மாற முற்பட்ட முதியவரை பேரூந்து மோதித்தள்ளியுள்ளது.

இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் பேரூந்து மற்றும் துவிச்சக்கரவண்டியினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இலங்கையில் வாகன இலக்க தகட்டில் வருகிறது மாற்றம்!!

வாகன இலக்க தகட்டில்..

வாகன இலக்கத்தகடு விநியோகிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், மாகாண அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களை நீக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகனங்களை அடையாளப்படுத்தும் வகையிலான இலக்கமொன்று வெளியிடப்படுகின்றமையினால்,

திணைக்களத்தின் தரவுகள் கட்டமைப்பின் ஊடாக வாகனங்களை அடையாளம் கண்டுக்கொள்ள முடியும் என அமைச்சரவை பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையின் கீழ், மாகாணங்களுக்கு இடையில் வாகனங்களை விற்பனை செய்யும் போது, இலக்கத்தகடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தேவை இனி கிடையாது என கூறப்படுகின்றது.

தாயின் ம ரண வீட்டில் பரிதாபமாக உ யிரிழந்த இரு சகோதரர்கள் : ஒருவர் வைத்தியசாலையில்!!

சகோதரர்கள்..

மீரிகம – கீனதெனிய பிரதேசத்தில் தமது தாயின் ம ர ண வீட்டில் சகோதரர்கள் இருவர் உ யிரிழந்து ள்ளனர். ம.து.பா.ன.ம் அ ருந்திக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளனர்.

பிரதேசத்தில் நபர் ஒருவர் வழங்கிய ஸ் பிரிட் வ கையான பா னம் ஒன்றை பருகிய போதே இவர்கள் உ யிரிழந்து ள்ளனர். குறித்த ம.து.பா.ன.த்.தை ப ருகிய மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் அவர்கள் இவ்வாறு ம.து.பா.ன.ம் ப ருகியுள்ள நிலையில் உ யிரிந்தவ ர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் 47 வயதுடைய சகோதரர்களாகும்.

வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் வழங்கிய ஸ் பிரிட் வகையான பா னத்தை ப ருகியமையினால் இவர்கள் உ யிரிழந்து ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் திடீர் திடீரென உயிரிழக்கும் அதிகளவான மாடுகள் : புதிதாக பரவும் நோயால் குழப்பம்!!

புதிய நோய்..

பொலநறுவை தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள மாடுகளுக்கு மர்மான நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் திடீரென 25 மாடுகள் உயிரிழந்தமையினால் வனவிலங்கு பூங்காவில் உள்ள ஏனைய மாடுகளுக்கும் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதேச மக்களிடம் இருந்து கிடைத்த தகவலுக்கமைய அந்த பிரதேசத்தின் வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சொருவிலவில்லவ மற்றும் ஹதபானவில்லுவ பிரதேசத்தில் பல இடங்களில் உயிரிழந்த நிலையில் 25 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கண்கானிப்பு செயற்பாட்டின் பிரதானியாக செயற்பட்ட பொலநறுவை வனவிலங்கு உதவி இயக்குனர் தகவல் தருகையில்,

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி தகவல் கிடைத்தது. பல இடங்களில் உயிரிழந்த நிலையில் 25இற்கும் மேற்பட்ட மாடுகள் மீட்கப்பட்டன. இது தொற்று நோய் ஒன்றின் ஆபத்தாக இருக்கலாம்.

அது தொடர்பில் நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இந்த நோய் தொற்று மாடு, ஆடுகளுக்கு மாத்திரமின்றி யானைகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளது.

இது தொடர்பில் உடனடியாக பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது மேலும் பரவாத வகையில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் மின்சார தூண்களை ஏற்றிச் சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி விபத்து!!

விபத்து…

வவுனியா – செட்டிக்குளம் பிரதான வீதியூடாக மின்சார தூண்களை ஏற்றிச் சென்ற வாகனம் இன்று (15.12.2020) காலை உலுக்குளம் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

மின்சார தூண்களை ஏற்றிக் கொண்டு வவுனியா – செட்டிக்குளம் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் உலுக்குளம் பகுதியில் வீதி திருத்தும் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தை மீட்கும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திரமான கோழி முட்டை!!

விசித்திரமான கோழி முட்டை..

பலாங்கொடை நகரத்தில் உள்ள கடை ஒன்றில் விசித்திரமான கோழி முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரக்காய் வடிவத்தில் இந்த முட்டை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாங்கொடை நகரில் வாராந்த சந்தைக்கு அருகில் முட்டை விற்பனை செய்த நபர் ஒருவரிடமே இந்த முட்டை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. சாதாரணமான முட்டை கோள வடிவமுடையது.

ஆனால் இம்முட்டையோ ஊதிய பலூன் போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த முட்டையின் புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மறு பிறவி எடுத்துள்ள சிறுவன் கூறும் ஆச்சரியமான விபரங்கள்!!

மறு பிறவி எடுத்துள்ள சிறுவன்..

கம்பஹா – மினுவாங்கொடை பகுதியில் தனது முற்பிறவி குறித்த தகவல்களை வெளியிடும் சிறுவன் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது. 7 வயதான இந்த சிறுவன் மினுவாங்கொடை – மாராபொல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

இந்த சிறுவனின் கருத்துக்கள் ஆச்சரியமானவை. அவை கற்பனையாக தெரிந்தாலும் அந்த சிறுவன் விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஓடம் மற்றும் சூரியனை கடந்து செல்லும் விதத்தை விபரிக்கின்றார்.

அத்துடன் விண்வெளி ஓடம் தீ பிடித்து பாலைவனத்தில் விழுந்தது குறித்தும் விபரிக்கின்றார்.மேலும் வாகனத்தில் தியாகம் செய்துக்கொண்டிருந்ததாகவும் கூறுகின்றார். இதனைவிட ஆச்சரியம் அந்த சிறுவன் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளை சரளமாக பேசுகிறார். சிங்களத்தில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றார்.

அழிந்து போன டைனோசர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த விலங்கினத்தின் இனங்கள் பற்றியும் சிறுவன் கூறுகிறார்.

2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கொலம்பியாவின் விண்வெளி ஓடம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பாலைவன பிரதேசத்தில் எரிந்து விழுந்தது.

இந்த சிறுவனும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சவ்லாவின் மறுபிறவியாக இருக்கலாம் என இந்த துறை சம்பந்தமான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பிற்காலத்தில் இந்த சிறுவனிடம் தற்போதுள்ள நினைவுகள் மறந்து போகக் கூடும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வவுனியா ஓமந்தையில் யூரியா ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து : சாரதி தப்பியோட்டம்!!

ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில்..

வவுனியா – ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் வாகனமொன்று நேற்று (14.12.2020) இரவு விபத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அதன் சாரதி தப்பியோடியுள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி யூரியாவை ஏற்றிச் சென்ற வாகனமே ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இதனால் வாகனம் முற்றாக குடை சாய்ந்த நிலையில் அதன் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா சந்தேக மரணம் : சித்ராவின் கணவர் அதிரடியாக கைது!!

சித்ராவின் கணவர்..

சின்னத்திரை நடிகை சித்ரா சந்தேக ம ரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக நடந்துவந்த தீவிர வி சாரணைகளின் பின்னர் ஹேம்நாத் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

நேற்றைய தினம் சித்ராவின் பெற்றோரிடம் இடம்பெற்ற தீ விர வி சாரணைகளின் பின்னர் சித்ராவின் த.ற்.கொ.லை.க்.கு ஹேம்நாத்தே முழுக் காரணமும் என பெற்றோரால் கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஹேம் நாத்தை பொலிஸார் தற்பொழுது கைதுசெய்துள்ளதனால் மேலும் பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா ஹொட்டலில் இ றக்காமல் வேறு இடத்தில் ம ரணமடைந்தாரா? பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமராவில் சி க்கிய காட்சிகள்!!

சித்ரா..

சித்ரா ம ரணமடைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவை பொலிசார் ஆய்வு செய்துள்ள நிலையில் வி சாரணை வேறு பக்கம் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார்.

இந்தநிலையில் கணவர் ஹேம்நாத்துடன் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த போது, சித்ரா சில தினங்களுக்கு முன் தூ.க்.கி.ட்.ட த.ற்.கொ.லை செ ய்துகொண்டார்.

இதனிடையே சித்ராவின் த.ற்.கொ.லை குறித்து காவல் துறையினர் மற்றும் மாவட்ட வட்டாட்சியர் தீவிர வி சாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சித்ரா ம.ர்.ம ம ரணம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது கணவர், சித்ராவின் அம்மா மேலும் அவர் பணியாற்றிய தொலைக்காட்சியில் உள்ள சிலரிடம் வி சாரணை செய்ததில் சில முக்கிய தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.

அதன்படி, அவர் மர்ம மரணம் அடைந்த அன்று இரவு ஒரு ஆம்புலன்ஸ் அவர் தங்கிருந்த ஹொட்டலுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் சித்ரா வேறு எங்கேனும் ம ரணமடைந்தாரா இல்லை, அவர் இ றந்ததற்கு பிறகு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அறைக்கு அழைத்து வரப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை வி சாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவில் காவல்துறையினர் விடியவிடிய ஆய்வு செய்து இந்த ம ர்ம ம ரணம் தொடர்பாக பல முக்கிய காட்சிகளை தகவல்களாக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

சித்ரா த.ற்.கொ.லை வ ழக்கில் திரட்டப்பட்டுள்ள முக்கிய ஆதாரங்கள் : தொ டரும் தீ விர வி சாரணை!!

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்னர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். த.ற்.கொ.லை தொ டர்பாக கணவர் ஹேமந்த்திடம் நான்காவது நாளாக பொலிசார் வி சாரித்து வருகின்றனர்.

இதனிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் சித்ரா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள், இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரிடமும் காவல்துறையினர் வி சாரணை நடத்தி வா க்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மறைந்த

சின்னத்திரை நடிகை சித்ரா பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான விடயங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் பலரைக் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை சித்ரா. இவருக்கு 28 வயது தான் ஆகிறது. இவர் ஒரு விஜே என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

இவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று இரவு 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த பு ட வையால் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ள ச.ம்.ப.வ.ம் ப.ல.ருக்கும் அ.தி.ர்.ச்.சியை அ.ளி.த்.து.ள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா சீரியல்களில் மட்டுமின்றி, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்சர் மட்டுமின்றி, ஒரு சைக்காலஜிஸ்ட்டும் கூட. இவரைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.

சென்னையில் 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரை சித்து என்று செல்லமாக அழைப்பார்கள். இவரை வாயாடி என்றும் பலர் சொல்வதுண்டு. ஏனெனில் அந்த அளவில் படபடவென்று பேசுவார்.

இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்துவிட்டு, தனது எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவர் குடும்பத்திலேயே இவர் தான் முதல் பட்டதாரியாம்.

சின்னத்திரை நடிகை சித்ரா மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலையை எட்டியுள்ளதாக அவ்வப்போது கூறுவார். இவர் தனது முதுகலைப் படிப்பைப் படிக்கும் போதே, மாடலிங், தொகுப்பாளினியாக பகுதிநேரமாக பணியாற்றத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பணியாற்றியது மக்கள் தொலைக்காட்சியில் தான்.

விஜே சித்ரா 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற பிரபலமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையலறையில் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்தார்.

சின்னத்திரை நடிகை சித்ரா 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பாப்பாவாக நடித்தார். இதில் தான் இவர் ஒரு நடிகையாக பிரபலமானார்.

விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்டி, வேந்தர் டிவி, ஜெயா டிவி, சன், டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலர் தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவரது மீடியா பயணத்தைப் பார்த்தால், இவருக்கு இந்த துறையில் இவருக்கு உள்ள ஆவல் மற்றும் அனுபவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவில் மீடியாவில் அழகாக உலா வந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த பின், இவரது புகழ் மேலோங்கிவிட்டது. சொல்லப்போனால் இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் இந்த சீரியலுக்கு பின் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.

நடிகை சித்ராவுக்கு சிலம்பம் சுற்றத் தெரியும். அதேப் போல் மரம் ஏறவும் தெரியுமாம். இதையெல்லாம் வேலுநாச்சி என்னும் ஜீ தமிழ் சீரியலுக்காக முறையாக கற்றிருக்கிறார். இவர் புன்னகை அரசியாக காணப்பட்டாலும், இவருக்கு கோபம் மூக்குக்கு மேல வருமாம்.

இவருக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏன் விஜய் டிவி கூட ஒரு நிகழ்ச்சியில் சித்ராவுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில்,

அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்தை அழைத்து வந்து மோதிரம் மாற்ற வைத்தது. ஜனவரி மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தி.டீ.ரெ.ன்.று விஜே சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பலருக்கும் பே.ர.தி.ர்.ச்சியாக உள்ளது.

விஜே சித்ரா எம்.எஸ்.சி சைகாலஜி முடித்த ஒரு சைகாலஜிஸ்ட். இவர் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக கவுன்சிலிங் கொடுக்கக்கூடியவர் என்று அவரது நண்பர்கள் கூறுவர்.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியா, சாளம்பைக்குளம் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் ஐவர் இனங்காணப்பட்டதையடுத்து முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இன்று இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கொழும்பு சென்று வந்த நிலையில் கொரோனா தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று (14.12) உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குறித்த கிராமத்தில் இருந்தும் சில மாணவர்கள் முஸ்லிம் மகாவித்தியாலயம் பாடசாலையில் கற்று வருகின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த பாடசாலையிலும் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சாளம்பைக்குளம் கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பலருக்கும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும், அப் பகுதியில் உள்ள அல் அக்ஸா பாடசாலை புதன் கிழமை வரை மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரின் முக்கிய பகுதி சற்றுமுன் முடக்கம் : அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!!

முக்கிய பகுதி முடக்கம்..

வவுனியா கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதனையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் இன்று (14.12.2020) மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந் நிலையில் புதிய சாளம்பைக்குளம் கிராமம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு பலரிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் இ்ன்றையதினம் (14.12.2020) காலை வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய சாளம்பைக்குளம் கோவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் வவுனியாவில் இன்று(14.12.2020) மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் வவுனியாவை சேரந்த மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி , கந்தக்காடு இரானுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத கர்பிணிப் பெண் என்ற மூவரே கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாவார்கள்.

சுகயீனம் என வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி என இருவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவருகின்றது.

இதன் காரணமாக வவுனியா நகரின் கற்குழி முதலாம் ஒழுங்கை இன்று (14.12) இரவு முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அக் கிராமத்தினை சேர்ந்த மக்களிடம் சுகாதார பிரிவினர் நாளையதினம் (15.12) பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

கற்குழி பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வவுனியாவில் CCTMS பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமையும் குறிப்பித்தக்கது.

வவுனியா இளைஞர்கள் இருவர் மொரோக்கோ படகு விபத்தில் பரிதாபமாக பலி!!

வவுனியா இளைஞர்கள்..

ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு கடந்த 03.12.2020ம் திகதி புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9 பேர் இறந்துள்ளனர் இதில் இலங்கையை சேர்ந்த இருவர் உள்ளடங்குவதாகவும் அவர்கள் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த ப.பிரசன்னா வயது-27 மற்றும்,

கோதண்ட நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் வயது-24 ஆகிய இருவரது உடல்கள் மொரோக்கோவில் உள்ள ‘லைவான்’ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்துக்குள்ளான படகில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் இலங்கையை சேர்ந்த காந்தன் இந்திரமோகன் என்பவரும் ஆவார்.

படகு விபத்தில் இறந்த இருவரது உடல்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகத்தின் ஊடாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உதவியை நாடியுள்ளார்கள் என தெரியவருகின்றது.

வவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக 4 பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு!!

கொரோனா அச்சம்..

வவுனியாவில் இன்றைய தினம் மாலை மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா திருநாவற்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கற்குழி பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,

வவுனியாவில் CCTMS பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.

வவுனியா சுகாதார பணிமனை அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலைகள் இவ்வாறு மூடப்படுகின்றன.

வவுனியா மாவட்டம் முடக்கப்படும் அபாயத்தில்? : கொரோனா தொற்று சமூக மயமானதா?

கொரோனா..

வவுனியா மாவட்டத்தில் இன்று (14.12.2020) மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது தாய்க்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இந் நிலையில் அக்கிராம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு பலரிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் இ்ன்றையதினம் (14.12.2020) காலை வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை , மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய சாளம்பைக்குளம் கோவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் வவுனியாவில் இன்று மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் வவுனியாவை சேரந்த மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குளி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி, கந்தக்காடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஆகிய மூவரே கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாவார்கள்.

சுகயீனம் என வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குளி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி என இருவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவருகின்றது.

இதன் காரணமாக வவுனியாவில் கோவிட் -19 சமூக மயமடைந்துள்ளதா? என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகின்றது.

சித்ரா ஹொட்டலில் இறக்காமல் வேறு இடத்தில் மரணமடைந்தாரா? பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமராவில் சிக்கிய காட்சிகள்!!