பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் டெப் கணனி இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதற்காக பதிவு செய்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் போலியாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினி வழங்குவது தொடர்பில் அமைச்சினால் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாகவும், இலகுவாகவும் மேற்கொள்வதற்காக டிஜிட்டல் கல்வி உதவியாக டெப் கணினி வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பின்தங்கிய கிராமிய பாடசாலைகளில் தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் கணினி வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு இலவசமாக டெப் கணினி வழங்குவதாகவும் அதற்கான விண்ணப்பம் ஒன்று வட்ஸ்அப் மூலம் பகிரப்படுகின்றது. அதனை நம்ப வேண்டாம் என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்படும் விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வவுனியாவில் இன்று (09.12.2020) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை நடிகை சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார்.
கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்துகொண்டது தெரிவியவந்துள்ளது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது த.ற்.கொ.லை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முள்ளை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம், சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.
இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் விபரீத முடிவு எடுத்திருக்கிறார். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனில் மாஸ்க், சானிடைசர் அணியாவிட்டால் மற்றும் பிறர் வீட்டிற்கு சென்றால் அபராதம் என கட்டுப்பாடு உள்ளது என பிரபல மொடல் மற்றும் நியூட்ரிஷன் அனுஷா நாயர் கூறியுள்ளார்.
லண்டன் உணவு நிறுவனம் ஒன்றில் நியூட்ரிஷனாக வேலை செய்த அனுஷா கூறுகையில், நான் பிறந்தது கேரளா, வளர்ந்தது கன்னியாகுமரி, கிளினிக்கல் நியூட்ரிஷன் படித்த பின் பிஎச்.டி., படிக்க நினைத்த போது லண்டன் உணவு நிறுவனம் ஒன்றில் நியூட்ரிஷன் வேலை கிடைத்தது.
இப்போது லண்டன் அரசு மருத்துவமனையில் சேர பயிற்சி பெறுகிறேன். 7 ஆண்டு லண்டன் வாழ்க்கை நன்றாக தான் இருக்கிறது.
நடிக்க வாய்ப்பு வந்தும் ஆர்வமில்லை. லண்டன் தமிழர்கள் எடுத்த 2 குறும்படங்களில் நடித்து அவர்களுடன் பணியாற்றினேன். இங்குள்ள மேக்கப் ஆர்டிஸ்ட் தங்கள் திறமையை காட்ட சினிமா ஹீரோயின் மேக்கப் செய்வாங்க.
மாடலிங்கில் பல வகை இருக்கு. நான் பிரின்ட் மாடல் தான். போட்டோ ஷூட் பப்ளிஷ் பண்றதோட சரி. பேஷன் ஷோ, ரேம்ப் வாக் போறதில்லை.
அம்மா, அப்பா நினைவுகள் நெருங்கும். கொரோனா ஊரடங்கில் ஊருக்கு வரவே முடியலை. சொந்த ஊரில் வேலை செய்யும் திருப்தி இங்கு இல்லை.
பள்ளி, கல்லுாரிகள் திறந்ததால் கொரோனா இரண்டாம் அலை வந்து விட்டது. மாஸ்க், சானிடைசர் அணியாவிட்டால், பிறர் வீட்டிற்கு சென்றால் அபராதம் என கட்டுப்பாடு உள்ளது.
பலர் வீட்டில் இருந்து தான் வேலை செய்றாங்க. நம்மூரின் மருத்துவ குணமுள்ள மஞ்சளை இங்கு மாத்திரையாக சாப்பிடுறாங்க. நான் சமையலில் மஞ்சள் அதிகம் சேர்க்கிறேன் என கூறியுள்ளார்.
சுவிஸ் ஹொட்டல் அதிபர் ஒருவர் தனது சொந்த ஹொட்டலில் க டுமையாக தா.க்.க.ப்.ப.ட்.டு உ யிரிழந்து கிடந்த நிலையில், பொலிசார் குத்துச்சண்டை வீராங்கனையான அவரது மனைவியை ச ந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
சுவிஸ் ஹொட்டல் அதிபரான Thomas (61)க்கும் பிரேசில் நாட்டவரான Viviane Obenauf (34) என்பவருக்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திருமணம் ஆன நிலையில், Thomas தனது சொந்த ஹொட்டலிலேயே க டுமையாக தா.க்.க.ப்.ப.ட்.டு உ யிரிழந்து கி டந்தது தெரியவந்தது.
இதற்கிடையில், Vivianeஐ அறிந்தவர்கள், அவர் ப யங்கர
கோபக்காரர் என்றும், கோ பம் வந்தால் ஆண் பெண் என்று பாராமல் தா.க்.கு.வா.ர் என்றும் கூறியுள்ளார்கள்.
அத்துடன், லண்டனிலுள்ள இரவு விடுதி ஒன்றில் Viviane தனது 30ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும்போது, ஒருவர் அவரது பின்பக்கங்களை வேண்டுமென்றே தொட முயன்றதற்காக, அவரை முகத்தில் கு.த்.தி கா யப்ப டுத்திய தற்காக கை து செ ய்யப்பட்டு கா வலில் அ டைக்கப்பட்டுள்ளார்.
ஆகவே, பொலிசார் Vivianeஐ ச ந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளார்கள். Viviane கை து செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். Viviane தான் போட்டியிட்ட 20 போட்டிகளில் 14 போட்டிகளில் வெற்றி பெற்றகுத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் ராணுவ வீரருக்கும் சமூகவலைதளம் ஒன்றின் மூலம் காதல் மலர்ந்தது. ராணுவ வீரரின் சுயரூபம் தெரிந்ததும் வீடியோ காலில் பேசியபடி தூ.க்.கி.ல் தொ.ங்.கி த.ற்.கொ.லை செ ய்திருக்கிறார் பட்டதாரிப் பெண்.
சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு எழில்நகர் 128வது பிளாக்கை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மகள் பாரதி (24). பி.காம் பட்டதாரி. இவர், கடந்த 2ஆம் திகதி இரவு வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய் து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகாரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீஸார், பாரதியின் ச டலத்தை மீ ட் டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தநிலையில் மகளின் ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக கிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாரதியின் செல்போனை ஆய்வு செய்தனர்.
அப்போது, பாரதி த.ற்.கொ.லை செ ய் து கொ ள்வதற்கு முன் அவர் வீடியோ காலில் பேசியது தெரியவந்தது. யாருடன் பாரதி பேசினார் என்று போலீஸார் விசாரித்தனர்.
வி சாரணையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமரேசன் என்பவருடன் பாரதி பேசியது தெரியவந்தது. உடனடியாக முத்துகுமரேசனைப் பி.டி.த்.து போலீஸார் வி சாரித்தனர்.
வி சாரணையில் முத்துகுமரேசன், நாசிக்கில் இராணுவ வீரராக பணியாற்றி வருவது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன் பாரதியும் முத்துகுமரேசனும் சமூகவலைதளம் ஒன்றில் அறிமுகமாகியிருக்கின்றனர்.
அதன்பிறகு நேரில் சந்திக்காமல் போனிலேயே நட்பாகப் பழகியுள்ளனர். பின்னர் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. அதன்பிறகு இருவரும் நேரில் சந்திக்காமல் போனிலேயே காதலித்து வந்திருக்கின்றனர்.
வீடியோ காலில் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது, குளியல் வீடியோவை முத்துக்குமரேசனுக்கு பாரதி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி சென்னை வந்திருக்கிறார் முத்துகுமரேசன்.
அப்போது தாம்பரத்தில் பாரதியைச் சந்தித்து பேசியிருக்கிறார் முத்துகுமரேசன். அதன்பிறகு முத்துகுமரேசன், தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். முத்துகுமரேசனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் தகவல் பாரதிக்கு தெரியவந்திருக்கிறது.
அது தொடர்பாக கேட்டபோது, இருவருக்கும் த க ரா று ஏற்பட்டிருக்கிறது. மனவேதனையடைந்த பாரதி, த.ற்.கொ.லை செ ய் து கொ ள்ளப்போவதாக வீடியோ காலில் முத்துகுமரேசனிடம் கூறியிருக்கிறார்.
முதலில் க.த்.தி.யா.ல் க.ழு.த்.தை அ.று.த்.து த.ற்.கொ.லை செ ய் து கொ ள்ளப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். அதை முத்துகுமரேசன் தடுத்திருக்கிறார். பிறகு வீடியோ கால் இணைப்பை முத்துகுமரேசன் து ண்டித்துவிட்டார்.
இருப்பினும் முத்துகுமரேசன் தன்னை ஏமாற்றியதால் தூ.க்.கி.ட்.டு பாரதி த.ற்.கொ.லை செ ய்திரு க்கிறார். இந்தத் தகவல் தெரிந்ததும் பாரதியைத் த.ற்.கொ.லை.க்.கு தூ ண்டியதாக முத்துகுமரேசனை போலீஸார் கை து செய்திருக்கின்றனர்.
உலக நாடுகள் சிலவற்றில் ஆங்காங்கு மர்ம உலோகத்தூண்கள் திடீரென தோன்றியதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இப்போது பல நாடுகளில் வகை வகையாக தூண்கள் தோன்றத் துவங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது தங்கத்தூண் ஒன்றும், வெள்ளித்தூண் ஒன்றும் தோன்றியுள்ளதை வைத்துப் பார்த்தால் உண்மையிலேயே ஏலியன்கள்தான் இவற்றைச் செய்கின்றனவா என்று எண்ணத்தோன்றுகிறது.
சமீபத்தில்தாண், ஏலியன்கள் உள்ளன, அவை உலகத்துடன் தொடர்பு கொண்டன, ஆனால், அந்த செய்தியைத் தாங்கும் அளவுக்கு பூமியிலுள்ளவர்கள் இன்னமும் தயாராகவில்லை என Haim Eshed (87) என்னும் இஸ்ரேல் நாட்டு விண்வெளி அறிவியலாளர் பரபரப்பை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலுள்ள உத்தா பாலைவனத்தில் ஒன்று, ரொமேனியா நாட்டில் ஒன்று, மற்றும் அமெரிக்காவின் Pine Mountain என்ற இடத்தில் ஒன்று என மூன்று உலோகத்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், அவற்றிற்கு,
The Most Famous Artist என்ற பெயர் கொண்ட ஒரு குழுவினர் உரிமை கொண்டாடியதாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. பின்னர், Isle of Wight என்ற பிரித்தானியத் தீவில் அடுத்த உலோகத்தூண் தோன்றியது.
தற்போது, ஜேர்மனியிலுள்ள Sulzbach நகரில் வெள்ளியாலான ஒரு தூணும், ஸ்பெயினிலுள்ள Ayllon நகரில் வெள்ளியாலான ஒரு தூணும் தோன்றியுள்ளன.
இதற்கு முன் Colombiaவிலுள்ள Cundinamarca என்ற இடத்தில் ஒரு தங்க நிறத்தூண் தோன்ற, அதுதான் மற்ற எல்லா தூண்களையும் கட்டுப்படுத்தும் தலைமை தூண் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
இத்துடன், ஆறு நாடுகளில் மர்மத்தூண்கள் உருவாகியுள்ளதால், மேலும் மேலும் மர்மம் அதிகரித்தவண்ணம் உள்ளதை மறுக்க இயலாது.
தமிழகத்தில் தந்தை ஒருவர் தனது மனைவி மற்றும் மகன்களுக்கு வி ஷ ம் கொ டுத்து கொ.ன்.று.வி.ட்.டு., அதன் பின் தாமும் த.ற்.கொ.லை செ.ய்.த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மதன்குமார், வசந்தகுமார் மற்றும் கார்த்தி என்று மூன்று மகன்களும் உள்ளனர். முடிதிருத்தும் கடை ஊழியரான முருகனின் மகன் மதன்குமார், கடந்த 8 மாதங்களுக்கு முன் புற்றுநோயால் உ யிரிழந்துள்ளார்.
மூத்த மகன் என்பதால் அவர் மீது தம்பதியர் அதீத பாசம் வைத்திருந்ததாகவும் அவர் இ றந்தது முதலே முருகனின் குடும்பம் பெரும் சோ கத்தில் மூழ்கியுள்ளனர்.
தங்களுடைய வருமானத்துக்கு மீறி செலவு செய்து மகனுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வந்த முருகன், இறுதியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மதன்குமாரை சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்.
ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உ யிரிழக்க, ம னமுடைந்து போன முருகன், மகன் மதன்குமாரின் புகைப்படத்தை தனது மொபைலின் முகப்பில் வைத்து பார்த்தவாறு அடிக்கடி அ ழுதபடி இருந்துள்ளார்.
முருகனின் இரண்டாது மகன் வசந்தகுமாரும் முடிதிருத்தும் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். திங்கட்கிழமை காலை 7 மணியளவில் வசந்தகுமார் வேலை செய்யும் கடை உரிமையாளருக்கு போன் செய்து, மகனை வீட்டுக்கு அனுப்புமாறு முருகன் கேட்டுள்ளார்.
வசந்தகுமார் வீட்டுக்கு வந்தபோது ஏற்கனவே கோகிலாவும் கார்த்தியும் இ றந்து கி டந்துள்ளனர். தொடர்ந்து மகனுக்கு வி.ஷ.ம் கலந்த தேநீரைக் கொடுத்துவிட்டு, தாமும் அதனை அருந்தி முருகன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ளார்.
மகன் இ றந்த சோகம், அவரது சிகிச்சைக்காக வாங்கிய பல லட்ச ரூபாய் கடன் உள்ளிட்டவற்றால் மன அ ழுத்தத்துக்கு உள்ளான முருகன் இந்த வி பரீத செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கணவனுக்கு தெரியாமல், காதலனுக்கு பணத்தை கொடுத்து நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (40). ஜவுளி தொழில் செய்து வரும் இவருக்கு தஸ்லின் என்ற 36 வயதில் மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், 13 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களது மகனுக்கு கடந்த 20-ஆம் திகதி அன்று வீட்டில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அப்போது, நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அதன் பின், மறுநாள் அன்று வீட்டில் இருந்த ரூபாய் 44 லட்சத்தை காணவில்லை என தஸ்லின் கணவனிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த தமீம் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது குறுக்கிட்ட தஸ்லின், பிறந்த நாள் விழாவுக்கு வந்த தங்களது தங்கச்சியின் கணவர்தான் பணத்தை திருடி சென்றதாகவும், அதை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும் தமீம் அன்சாரிக்கு மனைவி மீது சந்தேகம் வர, தஸ்லினின் செல்போனை ஆய்வு செய்த போது, அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மட்டும் தஸ்லின் பலமுறை தொடர்பு கொண்டிருந்ததை கண்டு பிடித்தனர்.
அதை வைத்து விசாரித்ததில், அந்த எண் புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் முகமது (38) என்பவரின் எண் என்று தெரிய வந்தது. இதையடுத்து தஸ்லின் மற்றும் ரியாஸ் இருவரையும் பொலிசார் ஒன்றாக விசாரித்ததில் தஸ்லின் செய்து வந்த அ ட்டூழியங்கள் வெளிவந்தன.
அதாவது, தஸ்லினின் கணவர் தொழில் ரீதியாக வெளியூர்களுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இதனால் தனிமையில் இருந்து வந்த தஸ்லினுக்கு பேஸ்புக் மூலமாக ரியாஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டதுடன் தமீமின் வீட்டு வந்து கணவன், மனைவி பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அளவுக்கு ரியாஸ் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.
இதைத் தொடர்ந்து, ரியாஸுக்கும், தஸ்லினுக்கும் திருமண உறவை மீறிய காதல் ஏற்பட்டுள்ளது. தமீம் வெளியூர் சென்று விடும் நாட்களில் தனிமையில் இருக்கும் தஸ்லினுக்கு அனைத்து வகையிலும் உதவியாக ரியாஸ். இருந்துள்ளார்.
இதனால், பல சந்தர்ப்பங்களில் ரியாஸுக்கு கேட்கலாமலேயே கணவன் சம்பாதித்த பணத்தை வாரி இறைத்துள்ளார். இதில் பணம் மட்டுமில்லாமல், தங்க நாணயங்கள், நகைகளும் கொடுத்துள்ளார்.
இந்நிலைதான் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூபாய் 44 லட்சத்தை ரியாஸுக்கு கொடுத்துவிட்டு நாடகமாடியுள்ளனர்.
வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் இருவரையும் கைது செய்து, ரியாஸிடம் இருந்து ரூபாய் 41 லட்சம் மற்றும் தங்க நாணயங்களை பறிமுதல் செய்து தமீமிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பிள்ளைகள் இரண்டு பேரும், தன் அப்பா இல்லாத நேரத்தில், வாலிபர் அடிக்கடி வருவார் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இன்று மாலை இந்தக் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் குழந்தையை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவருக்கு நிமோனியாவின் நிலைமை தீவிரமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.
இந்த குழந்தையின் மரணத்திற்கு நேரடிக் காரணம் அவருக்கு கொரோனா தொற்றியமை அல்ல எனவும் தீவிரமான நிமோனியாவே மரணத்திற்கு காரணம் என வைத்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தை மோதர பிரதேசத்தை சேர்ந்தது என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கொவிட் -19 தொற்றின் தாக்கம் காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.
இந் நிலையில் கோவிட் – 19 அச்சம் காரணமாக வவுனியா மாவட்டத்திலிலுள்ள மக்கள் பொது போக்குவரத்தினை தவிர்த்து வருவதன் காரணமாக வவுனியாவிலிருந்து தூர பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகளில் குறைந்தளவு பயணிகளுடனே பயணத்தினை மேற்கொள்கின்றன.
வவுனியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மக்கள் மோட்டார் சைக்கில், கார் போன்ற சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுப்போக்குவரத்தினை மக்கள் நாட்டம் செலுத்தாமையின் காரணமாக தனியார் பேரூந்துகளின் உரிமையாளர்கள் பாரிய நட்டத்தின் மத்தியிலேயே சேவையில் ஈடுபட்டு வருவதுடன் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் வருமானமும் குறைவடைந்துள்ளது.
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை சூழவுள்ள பகுதிகள், வாடிகான்கள் என்பவற்றினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை நகரசபையினரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையின் கீழ் வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்றிட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக,
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையை சூழவுள்ள பகுதி மற்றும் வடிகான்களை சுத்தப்படும் நடவடிக்கை வவுனியா நகரசபையினரினால் இன்றைய தினம் (08.12.2020) முன்னெடுக்கப்பட்டது.
வடிகான்களில் தேங்கியுள்ள சேறு, மண்கள் அகற்றப்பட்டதுடன் அதன் பௌதீக சூழலில் காணப்பட்ட புற்கள், குப்பைகள் என்பனவும் நகரசபை ஊழியர்களினால் சுத்தப்படுத்தப்பட்டன.
நகரசபையின் இந் நடவடிக்கை காரணமாக டெங்கு நுளம்பு பெருகுவது கட்டுப்படுத்தப்படும் என்பதுடன் மழையுடான காலப்பகுதியில் வெள்ள நீர் வழிந்தோட இலகுவாகவும் அமைந்துள்ளது.
மேலும் நகரசபையானது அண்மைய நாட்களில் வட்டார ரீதியாக பாரியளவிலான டெங்கு ஒழிப்பு திட்டத்தின் கீழ் திண்ம கழிவகற்றல் செயற்றிட்டத்தினையும் முன்னெடு்த்து வந்திருந்ததுடன் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் 2009ம் ஆண்டிற்கு முன்னர் பிரிக்கப்பட்ட காணித்துண்டுகள் 6 பேர்ச்சுக்கு குறைவாக காணப்படின் அவர்களும் நகரசபையின் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள முடியுமென வவுனியா நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகர அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் வவுனியா நகரசபையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்க கொழும்பு நகர அபிவிருத்தி அதிகாரசபையினரினரின் அனுமதியினை பெற்று வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே,
முறையாக நகரசபையின் அனுமதியின்றி பிரிவிடுகைக்குட்ட காணித் துண்டங்களை ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ள காணித் துண்டங்கள் என்று கருதி அக்காணித் துண்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுளுக்கு அனுமதி வழங்குவது என நகரசபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே முறையாக நகரசபையின் அனுமதியின்றி பிரிவிடுகைக்குட்ட காணித் துண்டங்களை ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ள காணித்துண்டங்கள் என்று கருதி அக்காணித்துண்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுளுக்கு அனுமதி வழங்குவது என நகரசபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆதன உரிமையாளர்கள் தமது ஆதனங்கள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே பிரிக்கப்பட்ட காணித் துண்டங்கள் என்று நகரசபை திருப்திப்படும் ஆவணங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவை 06 பேர்ச்சுக்கு குறைவாக இருப்பினும் தமது ஆதனங்களுக்கான ஆதனப் பெயர் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பதுடன்,
2009 ஆம் ஆண்டுக்கு முன்பாக பிரிக்கப்பட்ட காணித்துண்டங்களுக்கான நில அளவை வரைபட அனுமதி மற்றும் கட்டட அனுமதி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு அமையவே பரிசீலிக்கப்படும்
மேலும் இத் தீர்மானங்கள் அனைத்தும் தனியார் காணிகளுக்கும் நீண்ட கால குத்தகையில் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ள அரச காணிகளுக்கு மட்டும் பொருத்தப்பாடுடையதாகும் என்பதுடன் இவ்விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வவுனியா நகரசபைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் நகரசபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரையில் இருந்த கிணறு ஒன்று மண்ணில் புதைந்து காணாமல்போனது.
இந்த நிலையில் 16 வருடங்களின் பின்னர் அந்த கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் ஏற்பட்ட புரவி புயலின் போது,
முல்லைத்தீவு கடல் மட்டம் உயர்வடைந்து கடல் எல்லையை மீறிய அலைகள் மீண்டும் கடல்நோக்கி சென்றபோது காணாமல்போன கிணறு தென்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட கடற்கரை வீதி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேகாலையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடியமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது. இன்று இலவசமாக 5000 குடும்பங்களுக்கு கொரோனா மருந்துப் பானம் வழங்குவதாக கேகாலை – ஹெட்டிமுல்ல ஆயுர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டார அறிவித்திருந்தார்.
இதனையடுத்து பெருந்தொகையான மக்கள் அவரின் வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பெருமளவு பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த, தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக குறிப்பிட்ட மருத்துவர் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்குட்பட்ட செட்டிக்குளம் நகரப் பகுதியில் நிரந்தர பேரூந்து தரிப்பிடம் இன்மையினால் மக்கள் பேரூந்திற்காக கடந்த 24 வருட காலமாக வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற நிலையில் செட்டிக்குளம் நகரில் நிரந்தர பேரூந்து தரிப்பிடம் இல்லாமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் 1996ம் ஆண்டளவில் மீள்குடியேறியதுடன் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அடைக்களம் வழங்கிய இடமாக வவுனியா செட்டிக்குளம் பிரதேசம் காணப்படுகின்றது.
யுத்தத்தினால் பாதிப்படைந்த பல மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் செட்டிக்குளம் பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் நிரந்தர பேரூந்து தரிப்பிடம் அமைக்கப்படாமையினால் மக்கள் பேரூந்திற்காக வெயில் , மழைகளில் காத்திருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.
செட்டிக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா, மாங்குளம், மெனிங்பாம் போன்ற பல பகுதிகளுக்கு பேரூந்து சேவை இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஆ.அந்தோனியை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
செட்டிக்குளம் பகுதியில் நிரந்தர பேரூந்து நிலையம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை தான் பதவியிலிருந்த காலத்தில் முன்னெடுத்திருந்தாகவும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை செயலாளர் பு.செந்தில்நாதனை தொலைபேசி தொடர்பு கொண்டு வினவிய சமயத்தில், இவ்விடயம் தொடர்பில் தான் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்.